Ganesh Thirai Arangam, the last surviving movie tent in Tamil Nadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2018

Комментарии • 709

  • @RajKumar-hc8nv
    @RajKumar-hc8nv 5 лет назад +432

    நல்லது ஐய்யா பழமை மாறத உங்கள் திரையரங்கம் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u 5 лет назад +251

    ஏழை மக்களும் படம் பாக்கணும் என்ற உங்கள் மனசுக்காகவே உங்கள் திரையரங்கம் மட்டும் இல்லாமல் உங்கள் குடும்பத்தாரும் நல்லா இருப்பாங்க வாழ்த்துக்கள்

  • @Raja-tt5bf
    @Raja-tt5bf 5 лет назад +173

    நிச்சயம் உங்கள் திரையரங்கிற்கு நான் வருவேன். பழைய? நினைவுகள் கண்முன் வந்து சென்றது. ஒரு நாள் இந்த இந்த உலகம் உங்களை பெருமையாக பேசும். நல்ல பதிவு நன்றி.

    • @ranjithjithran3982
      @ranjithjithran3982 5 лет назад +1

      Super enakum antha feel iruku kandippa naun varuven sir

    • @nepolianmathan7775
      @nepolianmathan7775 4 года назад

      Ungal thiraaiyarakirku naan varuven thalaiva..

    • @vmnmano
      @vmnmano 2 года назад

      நிச்சயமாக
      இதை தொகுத்து வழங்கிய குழுவிற்கு நன்றிகள்

  • @advocaterajadurai
    @advocaterajadurai 5 лет назад +206

    Naanum antha theatre vanthu padam paarkaanum. En aasai.... Thank you

  • @ganeshrvgk
    @ganeshrvgk 5 лет назад +32

    In 1988, I paid 45 paise for sand sitting class. Bench is 75 paise and steel chair is Rs.1 and cushion chair is Rs1.50 in Coimbatore. That was a fun to watch the movie like that.

  • @seangify
    @seangify 5 лет назад +125

    DTS 7.1.. well done..
    some well known theatres dont even have 7.1.

    • @rohanm2394
      @rohanm2394 5 лет назад +7

      Right said. In a theater like this to get 7.1 sound is a big thing. Really well done.

  • @parthiban7485
    @parthiban7485 5 лет назад +36

    This is the original theatre.. 👍💪

  • @vijaydce4060
    @vijaydce4060 5 лет назад +19

    உங்கள் தியேட்டர்ல நானும் படம் பார்தேன் இப்ப இருக்கிற காலகட்டத்தில் உங்க மனசு யாருக்கும் வாராது மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @samzero00james
    @samzero00james 5 лет назад +50

    90s was the best period. I watched Karuppu Nila in a tent in Bangalore at the age of 3 or 4 and the memories are still fresh. Technology does not match the happiness we experienced back in the olden days with limited science.

    • @JustPostingOnly
      @JustPostingOnly Год назад +2

      Indeed true

    • @samzero00james
      @samzero00james Год назад +2

      @@JustPostingOnly yes my friend

    • @rebal3001
      @rebal3001 Год назад +1

      Golden words

    • @samzero00james
      @samzero00james Год назад

      @@rebal3001 yes sir. Advanced technology is only leading to destruction and chaos.

    • @smerekt
      @smerekt Год назад

      Also can not replace actors with technologies.

  • @vinaybharadwaj4289
    @vinaybharadwaj4289 3 года назад +11

    I live in Bangalore but very soon I will visit this talkies! Watching a movie on a big screen sitting on the floor is gonna be a different experience altogether! In Bangalore, roof top movie shows are organized for which they charge 400-500 rupees per person (needless to say, we have to sit on the floor and watch the movie!) Here with that amount of money an entire joint family can get the same experience!

  • @nalanish
    @nalanish 5 лет назад +56

    மண்ல உட்காந்து படம் பாக்குறது, அதுவும் பெரிய திரையில், ப்ச்
    👌 அற்புதமய்யா... வாழ்த்துகள்

    • @mekiruba2302
      @mekiruba2302 5 лет назад +1

      Screen looks very big and good.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 года назад

      Aama adhula yechi thuppi vechiduvanuga yerumbu vandhu pudungu

  • @pavithran3426
    @pavithran3426 5 лет назад +68

    வணக்கம் நண்பர்களே என் பெயர் pavithran !!! நான் பிறந்தது Vellore மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் இல் பிறந்தேன் !!! ஆனால் வளர்ந்தது எல்லாம் விருபாட்சிபுரம் தான் 6 வருடத்திற்கு முன்பு தான் சென்னையில் settle ஆனேன் !!! நான் இங்கு பார்த்த கடைசி திரைப்படம் சிவ கார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை தான் மிக அருமையான மற்றும் எளிமையான திறந்த வெளி திரை அரங்கம் 2 காட்சிகள் மட்டுமே ஒட்டுவார்கள் !!! மிகவும் நன்றாக இருக்கும் குறிப்பாக மழை காலத்தில் மிக அருமையாக இருக்கும் !!! கணேஷ் திரை அரங்கம் பற்றி காணொளி வெளியிட்ட RUclips channel ku எனது மனமார்ந்த நன்றி !!! மிக முக்கியமான ஒன்று இங்கு 5 முட்டை bondaa மிக நன்றாக இருக்கும் !!!

    • @karthickmaster
      @karthickmaster 5 лет назад

      Hi bro... Enakum intha theater theriyum.. Na kalavai mulluvadila iruka apcas colleage la tha padichen...

    • @BalajiSathyaMoorthyconnect
      @BalajiSathyaMoorthyconnect 5 лет назад +3

      நானும் திருப்பத்தூர் தான் ஜீ உங்கள் காமெட்டை படித்தால் மெய்சிலிர்க்கவைக்குது

    • @pavithran3426
      @pavithran3426 5 лет назад +1

      @@BalajiSathyaMoorthyconnect அற்புதம் நண்பா !!! நீங்கள் எங்கு தங்கி இருக்கின்றீர்கள் ???

    • @pavithran3426
      @pavithran3426 5 лет назад

      @அருண் பிரசாத் மிக்க மகிழ்ச்சி !!! நண்பா

    • @mekiruba2302
      @mekiruba2302 5 лет назад

      Wow ! Super Sir.

  • @sanasafa5398
    @sanasafa5398 5 лет назад +20

    One time I'm sitting in tent cinema , Madurai outer side in my childhood , nice feeling and good, thanks for remember this memory

  • @vegetasan8052
    @vegetasan8052 5 лет назад +11

    When I watched movie in tent theatre it was 25 years back with my grand father.. I am amazed this theatres still exist..

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 4 года назад +2

    நான் முதன் முதலில் டூரிங் தியேட்டரில் MGR ன் அடிமைப்பெண் படம் பார்த்தது
    வாழ்வில் மறக்க முடியாதது
    வீரபாண்டிய கட்டபொம்மன்
    கப்பலோட்டிய தமிழன்
    நாடோடி மன்னன்
    இரு கோடுகள்
    ஆலயமணி
    ஏகப்பட்ட திரைப்படங்கள்
    இரவு 2 வது காட்சிக்கு
    நானும் நண்பனும் சைக்கிளில்
    6 மைல் பயணித்து பார்ப்போம்
    திரும்பும் போது காடு
    புலியமரம் வழி நெடுகிலும்
    பேய் பயம்
    திகிலுடன் அனுபவித்த
    இன்பமான இளமை பருவம்
    1975 ஆம் வருடம்

  • @muthukumar9532
    @muthukumar9532 5 лет назад +27

    I watched lot of times 8years ago🔥
    7rs ticket, free parking 🔥🔥🔥🔥

  • @chinnasathish3856
    @chinnasathish3856 5 лет назад +127

    இப்ப நெனச்சாக்கூட என் கையில் உள்ள ரோமங்கள் சிலிர்க்கிறது.

    • @iamnastyguy
      @iamnastyguy 5 лет назад +12

      Appo Shave pannidu ..

    • @chinnasathish3856
      @chinnasathish3856 5 лет назад +2

      Joke

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 года назад

      Super cinema theater tks 💙💛❤️💜♥️💐🌟🌹💃🥇💕🏘️🚦👪💞👌💋🏆🎁🛤️🕉️🎊📻🧠🕳️

    • @vadakkansstayalert
      @vadakkansstayalert 3 года назад

      @@iamnastyguy 😂😂😂😂😂

  • @venkateshnarayanaa
    @venkateshnarayanaa 3 года назад +3

    இந்த திரையரங்குகளில் கிட்ட தட்ட 100 படம் பார்த்து இருப்பேன்.. இளமை கால 15 வருடங்கள் முன்பு இங்கு தான்.. அருமையான சூழல் தியேட்டர்

  • @ALGRao-vf9ok
    @ALGRao-vf9ok 4 года назад +1

    மிகவும் நன்றி. இன்னும் பழைய டென்ட் சினிமாவை தக்க வைத்ததற்கு. நான் ஆரணியை சேர்ந்தவன். பல முறை டென்ட் சினிமாவை பார்த்து இருக்கிறேன். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @sankarg1065
    @sankarg1065 5 лет назад +60

    your passion towards cinema is great. Thanks for English subtitles as i can't understand Tamil.I also remember my childhood days.I watched lot of movies in this type of tents.Now any way they are history.

    • @rohanm2394
      @rohanm2394 5 лет назад

      Well said. U r lucky bro to watch movies in such tents. I have never seen any movie in such tents. Since i am from city . There in past we had only single screens & now multiplexes have taken on single screen. Like these tents in village, In cities the single screens are shutting down & becoming a history.

  • @user-tv7sx7is8k
    @user-tv7sx7is8k 4 года назад +3

    தொரப்பாடி கணேஷ் தியேட்டர்.. இங்கே தான் நான் ஓரம்போ படம் பார்த்தேன்.. நல்ல அனுபவம். Old memories of TPGIT students .

  • @selvamm9385
    @selvamm9385 2 года назад +1

    ஆனந்த கண்ணீர் தான் வருகிறது அண்ணா வேறலவல் மகிழ்ச்சி அண்ணா

  • @yaaro4471
    @yaaro4471 5 лет назад +37

    This is near to my house 🙏 I have seen all Hollywood movies here ...

  • @MMaheshThakur
    @MMaheshThakur 5 лет назад +17

    I support this type of theatre. This type of cinema must be metro cities more and more. I'll love to go there.

  • @dhanasekar5763
    @dhanasekar5763 5 лет назад +12

    👍👍👍👌👌👌🙏🙏🙏 நன்றி அய்யா இந்த நல்ல குணம் உள்ள உங்களுக்கு நானும் என் குடும்பத்தாரும் எனது நண்பர்களளும் மணமார வாழ்த்திகிரோம் 👍👍👍👌👌👌🙏🙏🙏 by. DHANA SEKAR. Thirupur 🙏🙏🙏

  • @vickichumuk
    @vickichumuk 2 года назад +7

    absolutely amazing. I hope historical locations like these survive the test of modern day multiplexes. It was great to see that the theatre had all modern equipment like Qube projection and 7.1 sound. Vazhga

  • @dayatec
    @dayatec 2 года назад +20

    Best memories ❤️❤️ for all⚙️ Thanthai Periyar Government Institute of Technology, Vellore students.⚙️ 5 rooba theatre
    It was very good experience watching movies like 300 , Pokkiri, Sandakozhi during college days.
    After finishing some tight record note writing tensions having Vellore thorapadi mutta semiya, parotta and MC VSOP 2 cutting, then enjoy the movie with friends night show.

    • @canbumani2447
      @canbumani2447 2 года назад +2

      I studied in TPGIT,VELLORE IN 1995.I STAYED IN A PRIVATE HOSTEL.THEN GOT MY RECOUNSELLING TO P.S.G.TECH,COIMBATORE.BUT MEMORIES OF THIS COLLEGE IS STILL THERE.NICE TO HEAR FROM YOU.

    • @thishathisha3675
      @thishathisha3675 2 года назад +2

      Yes bro naanga daily enga poitan thunkuvom

  • @mageshambathur6917
    @mageshambathur6917 5 лет назад +16

    2019ல் 25ரூபாய் Ticket......
    All the best.....👏👏👏👏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 года назад +3

    இதையெல்லாம் அழியாமல் காக்கவேண்டும்... அரசாங்கம் இவர்களுக்கு வரிவிலக்கு , மின்சார கட்டண சலுகை அளிக்க வேண்டும்! 👍👍👍

  • @shrimpedia4429
    @shrimpedia4429 2 года назад +19

    Unfortunately for the past 2years this theatre is shut down due to this pandamic and some difficulties said by owner Ganesan😢😢😢😢

    • @psych7776
      @psych7776 Год назад

      Now is it open ??

    • @shrimpedia4429
      @shrimpedia4429 Год назад

      @@psych7776 Don't know current status....

    • @psych7776
      @psych7776 Год назад

      @@shrimpedia4429 it's closed bro ,saw another video 😓I wanted to experience it but unfortunately it's closed

    • @shrimpedia4429
      @shrimpedia4429 Год назад +1

      @@psych7776 So sad, but need to accept it😔😔😔

  • @mohamedsheik4816
    @mohamedsheik4816 5 лет назад +1

    1980களில் பாண்டிச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் பெயர் கண்ணம்மை எனப்படும். அந்த திரையரங்கில் 25,35 பைசா காசு கொடுத்து தரையில் அமர்ந்து திரைப்படம் பார்த்த நாட்கள் என் நினைவில் வந்து போகின்றது.

  • @sekarajith2756
    @sekarajith2756 5 лет назад +51

    நம்பவே முடியல எங்க ஊர்ல டென்ட் கொட்டாய் தூக்கி 15. வருசத்துக்கும் மேலாச்சு.....நன்றி

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 лет назад +27

    எங்கள் மதுரை விளாங்குடி பாண்டியன் டூரிங் டாக்கீஸ் மலரும் நினைவுகளாக மனதில் வந்து போகிறது. விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடல் துவங்க டிக்கெட் கொடுத்து நீலக்கடல் ஓரத்திலே என்ற பாடல் முடியும் தருணம் படம் துவங்கும்.அப்போது ஒடும் ஓட்டம் இன்னும் மறக்கவில்லை.

    • @justbe3708
      @justbe3708 5 лет назад

      மதுரை பாண்டியன் இன்னும் இருக்கிறதா?

    • @gurusamy9002
      @gurusamy9002 5 лет назад +1

      15 வருடம் முன்பே மூடப்பட்டு விட்டது

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 2 года назад

    ஐயா.நான்.திருநெல்வேலி.ஆனால்.உங்கள்.டெண்ட்.கொட்டாய்பார்த்தபின்.என்.பழைய.கடந்தகால.நினைவுகள்..என்கண்முன்வந்துசெல்கிறது.மேலும்.நான்உங்கள்ஊர்பக்கம்.இருந்திருந்தால்.தினசரிபடம்பார்ப்பேன்.இப்போதுகூட.உங்க.தியேட்டரில்.பார்க்கனும்போல.இருக்கு.காலம்வழிவிட்டால்.அதுவும்.எதிர்காலத்தில்நடக்கும்எனநம்பிக்கை.

  • @mohananchandran9180
    @mohananchandran9180 3 года назад +1

    Hy am from kerala i also watched movie from this teater but when i saw the movie i remember my childhood nice quality .....romba thanks for whom behind this teater...😍😍😘😘

  • @s.karthi9328
    @s.karthi9328 4 года назад +2

    இந்த திரை அரங்கிற்க்கு ஒரு நாள் போகனும் 😍😘😍

  • @bollywoodcrazies
    @bollywoodcrazies 3 года назад +14

    Such a good news

  • @vijayakumar9067
    @vijayakumar9067 5 лет назад

    எனக்கு மிக ஆச்சரியம்மாக உள்ளது.. பேச வார்த்தைகள் இல்லை... நீங்களும் உங்கள் திரையராங்கமும் வாழ்க.. வளமுடண்...

  • @bashaalli4507
    @bashaalli4507 6 лет назад +48

    I like this theater

  • @zaheerzaheer9318
    @zaheerzaheer9318 5 лет назад +9

    எனக்கும் அந்த தியேட்டர்ல படம் பாக்க ஆசையா தான் இருக்கு

  • @Anbesivam510
    @Anbesivam510 5 лет назад +2

    இந்த திரை அரங்கத்தை தொடர்ந்து நடத்துங்கள் ஐயா.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @mekiruba2302
    @mekiruba2302 5 лет назад +2

    Great. I liked this very much. I have also had this experience of tent theatres in Arakkonam during my school days. All the Best wishes for continuing with this theatre.

  • @mkumaresanmkumu2423
    @mkumaresanmkumu2423 5 лет назад +10

    எங்க கண்டமனூர் தியேட்டரு பேரும் கனேஷ்தான்.சூப்பரா இருக்கும்.அதெல்லாம் ஒரு காலம்.28 வருசம் ஆகிப்போச்சு.

    • @gopisihmct
      @gopisihmct 4 года назад

      Patchiraja theatre nyabagam irukka bro?

  • @lovelyramesh5161
    @lovelyramesh5161 5 лет назад +1

    வாழ்த்துக்கள் கணேசன் அய்யா, மேலும் மேலும் இதுபோல் திரையரங்கம் அமைத்து உங்கள் விடா முயற்சியால் நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா......😍😍😍
    க. அய்யனார்
    விழுப்புரம்

  • @andrewsandrewsandy1702
    @andrewsandrewsandy1702 5 лет назад +20

    அட நம்ப ஊரு கனேசன் தியேடர்...😀😀😀 நம்ம பூட்டுதாக்கு ... வாழ்த்துக்கள்..

    • @sprabhakaran4898
      @sprabhakaran4898 3 года назад

      ஆள் ஆளுக்கு நம்ம ஊரு தியேடட்டர் தியேட்டர் னு சொல்லுரிங்க. ஆனா‌ எந்த ஊரு தியேட்டர் டா.

    • @sivabala3959
      @sivabala3959 Год назад

      Adress sollunga naangalum varrom pls

  • @priyammusicpark6797
    @priyammusicpark6797 4 года назад +2

    A/c theater ஆயிரம் வந்தாலும் இப்படி ஒரு சுகம் மனதிற்கு கிடைக்காது

  • @ambarishv06
    @ambarishv06 3 года назад +1

    Hats-off to this RUclips channel for bringing this video.

  • @NK-World
    @NK-World 5 лет назад +5

    Goosebumps, surely I will come one day to your theatre, please don't change this one

  • @mmmmmmmm8920
    @mmmmmmmm8920 5 лет назад

    Very good but in this possition maintaince a tent is super old is gold now i also see movies in my child hood now thanks

  • @sathissathis4883
    @sathissathis4883 5 лет назад +3

    பழைய நினைவுகள் அழகான நாட்கள் அருமை

  • @mraruntalks
    @mraruntalks 5 лет назад +1

    கால மாற்றத்தில் பின்நோக்கிய அருமையான நினைவுகள் தடர்ந்து நடத்திட வாழ்த்துக்கள்

  • @KISHORE1140
    @KISHORE1140 5 лет назад +4

    Really felt good thanks for making these kind of video "The news minute"

  • @selvanvetri4635
    @selvanvetri4635 5 лет назад +1

    புதுமையை விரும்புவோர்க்கு மத்தியில் என்றும் மாறாத பழமை வாழ்த்துக்கள் ஐயா

  • @sattas5889
    @sattas5889 5 лет назад +10

    Yesterday I went to this theatre with my friends...😍😍

  • @akrasrahmatullahrahmatulla3969

    பள்ளிகொண்டா மாவட்டம் செதுவாலை கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர் அங்கு 👍💯சரவணன் திரையரங்கில் 🙌🙌🙌🙌🙌ஆபரேட்டராக பணிபுரிந்துள்ளேன் இப்போது அந்தத் திரையரங்கம்
    இல்லை என்றாலும் என்றென்றும் என் நினைவில் இருக்கும்💋💋👌👌

  • @raghavn9398
    @raghavn9398 5 лет назад +1

    உங்கள் தொழில் உங்களை என்றென்றும் கைவிடாது ஐயா!!!
    உங்கள் திரையரங்கத்தில் படம் பார்க்க ஆசையாக உள்ளது.

  • @allinall4599
    @allinall4599 4 года назад +1

    என் சிறு வயதில் நடந்த மகிழ்ச்சியை கொடுத்தது இந்த காணோலி

  • @varatharajana18
    @varatharajana18 5 лет назад

    *ஐயா அருமையான விசயம் பழமை மாறாமல் விசயம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்*

  • @babujgb
    @babujgb 5 лет назад

    Remembering childhood days. A1 tenttukottai the famous and fav on that days.. sitting and lying on the sand while watching movie with murukku kadalamittai and goldspot cool drinks. Wow that days is like Awesome.

  • @sharan19rs
    @sharan19rs 5 лет назад +4

    அருமை வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர வேண்டும்...

  • @Shubhajanani_Nandagopal
    @Shubhajanani_Nandagopal 5 лет назад

    Good luck. Please continue. Old is always good. I used to see film in such theatre during my childhood. Now I am nearing 60; from Chennai. Would like to see a film in your theatre. Never stop or convert this in to a modern theatre.

  • @mohanminion8299
    @mohanminion8299 2 года назад

    நான் கூட என் சிறு வயதில். உங்கள் டென்ட் -ல் படம் பார்த்து உள்ளேன் 👍🤝👌

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 3 года назад +4

    Old ways never fade away they keep coming back❤️

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад

    அண்ணா நானும் தான் ஏழை ஆனால் நாம பணக்கார பணக்காரனைவிட அன்புள்ள உள்ளத்துல நாம தானே பணக்காரன் 👌

  • @maneeedit7982
    @maneeedit7982 5 лет назад

    enatha imax qube dts 3d efctoda padam pathalum mannu kumichi athumela ukanthu ananthu padam pakura feel vera level.. athum intervel la muruku athula iruka taste entha modrn foodalyum varathu ... unglku labam perusa ilana kooda poor people um padam pakanumnu ninaikurigle hats of thalaivaa

  • @user-ti6wx8ic5m
    @user-ti6wx8ic5m 3 года назад +2

    மறக்கமுடியாது இது போல மணல்ல உக்காந்து பாத்தது

  • @swadin-mu6ss
    @swadin-mu6ss 5 лет назад

    Nan 2 times anga poi padam pathu irukken enga area kum andha theatre kum 70km but nalla experience keela okkandhu padam pakka... keep it up அய்யா.

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu 5 лет назад

    தொடர்ந்து நடத்துவோம் என்று கூறியது சந்தோஷம். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Nagoreumar
    @Nagoreumar 3 года назад

    எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த மாதிரி திரை அரங்கம் சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த ஞாபகம் வருகிறது

  • @RanjithKumar-zb2vr
    @RanjithKumar-zb2vr 3 года назад +2

    Great Sir.. Big Thanks for running like a service...

  • @kaderkhan1748
    @kaderkhan1748 4 года назад +1

    என்ன தான் இருந்தாலும் மணல கூட்டி அதுக்கு மேல உட்காந்திருந்து படம் பாக்குற சுகமே தனிதான். இப்ப நெனச்சாலும் சுகம் தான்.

  • @sainagula7769
    @sainagula7769 5 лет назад +11

    Memories will never die...

  • @gunae8054
    @gunae8054 5 лет назад +20

    Old memories

  • @maranmaran2633
    @maranmaran2633 5 лет назад +7

    super great thetar and old is gold thanks for

  • @repalaveera9671
    @repalaveera9671 5 лет назад +1

    Great ganesh sir.Superb memories for old people s

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 5 лет назад +1

    அடடா பழைய நினைவுகள் வந்து போகுது. நன்றி நன்றி நன்றி

  • @manivelkarthikkarthikeyan5162
    @manivelkarthikkarthikeyan5162 5 лет назад +1

    Sema super aiya valka valamudan

  • @journeyinrythams3394
    @journeyinrythams3394 5 лет назад

    Nangalum varom nalla padiya maintain pannunga romba miss pannurom intha mathiri theatres arumai engala mathiri 80 and 90 pasangaluku than theriyum all the best superb

  • @saravanansemayapadirukigab1200
    @saravanansemayapadirukigab1200 5 лет назад

    love this theyter nanum ithu pol padam pakanum chinna vayasula tharaiel udkarthu pathu erukan i love sir neegal pallantu valanum nanum varven unga ooruku nan pollachi

  • @umaprabu4666
    @umaprabu4666 5 лет назад

    Hats off sir.. unga Nalla manasuku definite ah Nalla irupinga.. ipadi Ella theatre owners iruntha makal en Tamilrockers la film paka poranga... intha mathiri theatres ah encourage pannave producers yarum suicide pana matanga..

  • @martinraj1332
    @martinraj1332 5 лет назад +2

    I ws lucky enough to watch few movies in one of this kind of theatre in my village.

  • @GreyBlackD
    @GreyBlackD 5 лет назад +1

    Bangalore had plenty of these, namely, RAMA, SRINIVASA, BHASKAR, VINAYAKA, etc., I remember watching Ejaman, Singaravelan, Idhayam, and plenty more.
    Currently I watch movies in XD and IMAX, can't believe how time changes.

  • @juzzsharethefun1318
    @juzzsharethefun1318 5 лет назад

    Guess he is talking about us ❤️ we once gone there parked our car outside... Sat on the sand amd watched the movie 😍😍 one amoung the exp we would never forget

  • @vsp2all
    @vsp2all 4 года назад +1

    I also watched so many movies in tent when I was child those are golden days

  • @balabala-lv6cw
    @balabala-lv6cw 2 года назад +1

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா
    விக்கிரமசிங்கபுரம்
    அருணா தியேட்டர் அருமையாக இருக்கும் 90 s ல

  • @Coachantonyfitness
    @Coachantonyfitness 5 лет назад

    நான் முதல் தடவையாக டெண்ட் கோட்டையில் படம் பார்த்தன் . எஜமான் 😍😍 5 ரூபா கட்டணம் .. கண் கலங்குது இதை பாக்கும் போது 😘😘

  • @Digitalchirppy
    @Digitalchirppy 5 лет назад

    அருமை, பகிரந்தமைக்கு நன்றி....

  • @mahimshaik6494
    @mahimshaik6494 5 лет назад +30

    ఓపెన్ థియేటర్ lo ఇలా చూడాలని ఆశ

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 года назад +1

    Sema .. # Congrats 2 u all .. 👌👌👍👍💖💖💕💕💟💟💞💞💝💝💗💗💜💜💛💛💚💚

  • @venkateshvenkatesh2041
    @venkateshvenkatesh2041 5 лет назад +10

    Super naan inntha maatheri padam parthathulla

  • @prashanthgowthaman7021
    @prashanthgowthaman7021 5 лет назад +38

    I also want to see a movie in that theater

  • @moorthyguru7854
    @moorthyguru7854 5 лет назад

    உங்கள் தியேட்டர் தொழில் கூடமல்ல நினைவுகளின் கோவில். நிச்சயம் உங்கள் தியேட்டரில் தரிசனம் காண வருவேன்

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 5 лет назад

    Wowww,,, fentasticcc... Arumai arumai...

  • @BalaKrishnan-sg6bc
    @BalaKrishnan-sg6bc Год назад

    Na chinna vayasula poiruka neriya movie 🍿🎥 super..old is gold 🪙 but epo theatre illa 🥺 very sad

  • @yousufalislam62
    @yousufalislam62 5 лет назад +1

    Old is always gold!! Memoriezz..

  • @user-dj4cm2rr6x
    @user-dj4cm2rr6x Год назад

    இதுமாதினரி தியேட்டல படம் பார்த்தது முப்பது ஆண்டுகளுக்கு முன் இன்று அந்த சந்தோஷம் இல்லை நல்ல படங்களும் இல்லை

  • @MohammadAli-bt5vn
    @MohammadAli-bt5vn 5 лет назад +1

    நன்றி அய்யா

  • @sureshsuresh.y2419
    @sureshsuresh.y2419 5 лет назад +4

    i like this theatre my childhood memories i will see 2 rupes in magestar chiranjeevi muta mesthri move

  • @raghunatharao408
    @raghunatharao408 5 лет назад +1

    hatsup sir...i know the difficulties in runnning a touring talkies..keep on going..best wishes from my side..

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 5 лет назад +1

    Super, please continue the service, while passing through your talkies will definitely visit when it is show timing