உங்கள் செய்தி நடுநிலமையாக இருப்பதாக நீங்கள் சொன்னாலும் இனி எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள்ஒரு அரசியல்வாதி முந்தய காலத்தில் ஆவலுடன் பார்த செய்திதளம் உங்களுடயது இப்போ பொழுது போகாட்டி பார்கிறேன்.
நீங்கள் ஊடகவியளாலராக இருந்தால்தான் நன்று.. அதைவிடுத்து தங்களுக்குத் தாங்களே மண்ணைவாரிப் போடப்பார்க்கிறீர்கள். கரும்பு கட்டோடு இருந்தால்தான் அதன் பயனை வழங்க முடியும். சகோ.. லோஷன் நடுநிலையாகவே.. குறிப்பிட்டேன்.
இம்முறை வீட்டு சின்னத்துக்கு அளிக்கவேண்டிய வாக்குகள் "தபால் பெட்டி" சின்னத்துக்கு செல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது😂😂😂 ஏனென்றால், தபால் பெட்டி சின்னமும் வீட்டு சின்னம் போலவே உள்ளது😂😂 பாவம் யாழ் மாவட்ட வாக்காளர்கள்😂😢😂😢😅
The NPP government deserves praise for its decisive actions to eliminate widespread corruption and power abuse. This marks a significant shift in Sri Lanka, although it is only a short-term solution. Sri Lanka's ethnic and religious issues will persist, and the country will not progress unless the entrenched ideology of "This is only a Sinhalese Buddhist country" is challenged and transformed. If a Sinhala political faction continues to advocate the protection of Buddha and Sinhala in response to the growing minority, the Sinhala majority will continue to support them. The Separate Sinhala Act, enacted by Mr. Bandaranaike, was a result of the ideology of separate Sinhala/majority, Who first initially addressed the politics of racial equality. It is imperative to engage the Sinhalese people in a friendly and open dialogue about their ideology and to cultivate honest leadership that can help alleviate their fears. The people of Sri Lanka are wrongly brought up from school that it is necessary to protect religion and God rather than the life of fellow human beings. Country never divided.
உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி அறிந்து மகிழ்ச்சி. தேர்தலில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகள் பற்றி உங்கள் அணுகுமுறை என்ன? நான் குறிப்பிடுவது பின் வருவன: 1 . 2009 யுத்தம் முடிவுற்ற பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்னை. 2 . தமிழர்களின் வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம். 3 . வடக்கு கிழக்கு பகுதிகளில் அபகரிக்கப்பட்ட காணிகள். 4 . அரசாங்க சேவையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து சிங்களவர்களை வேலைக்கு அமர்த்துவது. மற்றும் இப்படியான வேறு பல குறைபாடுகள்.
லோஷன் சகோ மிக நல்ல விளக்கம் என்றும் எங்கள் அன்பு லோஷன் என்றும் யாருக்கும் விலைபோகமால் உண்மையான் என்னோத்தோது புதிய பாதையில் என்றும் எப்பவும் உங்களுக்கே வெற்றி🙏
மண்ணாங்கட்டி ஐநா மனித உரிமை அதை போய் படுக்க சொல்லுங்க. முதலில் இஸ்ரேல் அமெரிக்க கூட்டணியாக செய்யும் இனப்படுகொலைக்கு ஒரு தீர்மானம் எடுக்க துப்பில்லாதவங்க இலங்கைக்கு வராங்க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரமா போய் படுக்க சொல்லுங்க சார் அவர்களை
இதை போய் srilanka நீதிபதிகளிடம் போய் சொல்லவும் எவன் தான் கொலை செய்யல எவன் தான் தப்பு செய்யல மனிதர்களை தண்டிக்க நீங்கள் யார் கடவுள் தண்டிப்பார் என கோமாளி தனமாக சொல்லவும்
உண்மை 👍 உலகில் எத்தனயோ உயிர்கள் பறிபோகிறது அநாவசியமான போரால்! இஸ்ரேல் எதையும் பொருட்படுத்தாது கொன்று குவிக்கிறது எந்த ஆறு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததோ எல்லாம் அமைதி காக்கிறது😢
ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் உங்கள் அரசியல் செய்தியில் சில பகுதிகள் உறுத்தலாகவும் வழமையான பாணியிருந்து விலகியும்யிருந்தது 🤔 அதற்கான காரணம் இப்போது புரிகின்றது.
எல்லோரும் அநுரவின் கட்சிக்கு சென்றால் அங்கு எத்தனை பேருக்கு இடம் உண்டு என்ற வரையறை உண்டு.நீங்கள் வென்று பாராளுமன்றத்துக்கு சென்று மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற அநுரவுக்கு துணை நில்லுங்கள்.
தலைநகரின்தமிழ் வாக்காளர் பெருமக்களே எல்லோரும் ஒருமித்த ஒரே தெரிவாக ஒரே கட்சி பிரதிநிதிகள் இருவரை தெரிவு செய்யுங்கள் இந்த தெரிவு உங்களின் குரலாக இருவரை தெரிய மிக பெரிய வாய்ப்பாக அமையும் இருவரை மட்டுமே தெரியுங்கள் இது இன்றைய காலத்தின் கட்டாயம் அவர் இவர் என்று பிரித்து வாக்களிக்காதீர்கள் ஒரே கட்சியில் இருவர் தான் தெரிவாகட்டும்
நீர் தேர்தலில் பங்கு பற்றும். ஆனால் எந்த ஒரு சொல்லும் ஜனாதிபதியை தாங்கி சொல்ல வேண்டாம். இன வாதங்களை கக்கி ஒன்றும் வேண்டாம். ஒற்றுமை உடன் ஒன்றாக பயணிக்க முயற்சி செய்யும்.
இதுவரை நீங்கள் கடந்து வந்த பாதை வேறு ..... ஒரு ஊடகவியலாளராக ஒரு விளையாட்டு விமர்சகராக இதுவரை இருந்தீர்கள் ஆனால் இனி அப்படி உங்களால் இருக்க முடியாது ஆகவே நீங்களும் இந்த சனலில் விமர்சனங்கள் செய்வதை நிறுத்திக் கொள்வது நல்லது
நல்ல நாடகம் திலிபன் நினைவுதூவியை வணங்குவது ஏன்தமிழரசிக்கட்ச்சிக்கு பிரச்சனைவருகிறது மறைந்த போராளிகளின் சாபம் தமிழ்க்கட்சி தமிழர் நாங்கள் இறந்தபோராளிகளை நினைக்கிறோம் நினைவுகூறுகிறோம் என்று பொய்சொல்லி பிளைப்புத்தேடுகிறார்கள்
இனி நீங்கள் அரசியல் சம்பந்தமாக பேசாமல் இருப்பது நல்லம் என நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் ஒரு கட்சி சார்பாக இருப்பதினால் இனி உங்களிடத்திலே நடுநிலைமை என்பதை எதிர்பார்க்க முடியாது ஆகவே செய்திகளுடன் மற்றும் நிறுத்திக் கொண்டு அரசியல் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசாமல் இருப்பது சாலப் பொருத்தம் என நினைக்கிறேன்
லோசன் கொழும்பில் போட்டி, சுமந்திரன் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு, கொழும்பில் போட்டியிட முனையும் சங்கு சின்னத்தை மலுனப்படுத்த திட்டமிட்ட கருத்துருவாக்கம். தேர்தலில் போட்டியிட முன்னரே தேர்ந்த அரசியல் (வியாதி) வாதி ஆகிவிட்டார் அண்ணா.
கொழும்பில் நிச்சயமாக தமிழ் மக்கள் தமிழர்களை தேர்தெடுக்க வேண்டும்.உங்களுடைய வெற்றி பயனம் தொடரட்டும் நாங்கள் உங்களுடன்.மனோ தமிழ் மக்களுக்கு பயம்மின்றி குரல் கொடுக்க கூடியவர்
உங்களுடைய 8 October செய்தியில்... AKD அவர்கள் பற்றி ஒரு விம்பம். இப்போது 3 வாரங்கள்தான். நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார் என்பது நீண்ட தூரத்தில் பார்க்கக் கூடிய ஒன்று, விமர்சனமாக பார்க்க கூடியதொன்று, என்று கூறியிருந்தீர்கள். இவ்வளவு வாக்குறுதிகள் கூறி விட்டு, மக்களுடைய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் சம்பாதித்திருக்கின்ற AKD அவர்கள் தவறுவார்களானால், மக்கள் 22 ஆம் ஆண்டு தாங்கள் நடந்து போய்க் கண்டுபிடித்த ஜனாதிபதி மாளிகைக்கு திரும்ப விஜயம் செய்ய அவர்களுக்கு நேரம் எடுக்காது. 76 வருடங்கள் எங்களைச் சூறையாடி இருக்கின்றார்கள். போனால் போகட்டும் இந்த 5 வருடங்களைப் பரீட்சித்துப் பார்ப்போமே?????
ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களை முதலாவது ஒன்றினைத்து அரசியல் ஆரம்பித்தால் தான் தமிழருக்கு வெற்றி அப்படி நடப்பது கஸ்டமென்றால் ஒரு கட்சியாக எல்லாரும் சென்று அனுர ஐயா கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்
Tri-lingual policy be implemented, with bi-lingiual model education system. Creating a platform for the transition and the necessary training and funding. Changes to the core principles will provide a strong foundation upon which all other systems and policies would evolve. Language and education policies were used to suppress and oppress Tamil speaking people. 1956. The subsequent governments did not make any effort to rectify the blunder. Hope we will be able to agitate the government to bring about these changes.
Uno They had lot of experienced Because they knew what shall we do for this kind problems! This is like a cancer ♋️. Therefore UNO is not simple organization. They are true believers of the public.of the people of worlds situations.
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻 நன்றி
நீங்கள் சேர்ந்த கூட்டம் சரியில்லை அண்ணா.
Yes true
He has taken a wrong decision
He is never going to win the election
உங்கள் செய்தி நடுநிலமையாக இருப்பதாக நீங்கள் சொன்னாலும் இனி எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள்ஒரு அரசியல்வாதி முந்தய காலத்தில் ஆவலுடன் பார்த செய்திதளம் உங்களுடயது இப்போ பொழுது போகாட்டி பார்கிறேன்.
Yesss
True. I try to avoid this news.
Unmai
Epp Alappyrar
True
Mr Anura is the only answer. Vote Anura
Yes save your children’s from drugs
உங்களின் தேர்தல் பிணாமி பிரச்சாரம் வேண்டாம்
நீ பார்க்காத
உங்கள் செய்தி அருமை மனேகனைசன் கட்சியில் இருப்பது நல்லதில்லை,
ஏன்
அவர் என்ன செய்தார்,
ஒரு கட்சிசார்பற்ற செய்தியாளர் என்று நாம் நம்பினோம்
இனி தாங்கள் ஒரு கட்சி சார்ந்துள்ளதால்
சந்தேகம் எமக்கு வந்துள்ளது
தங்கள் தெளிவான செய்திகளிற்கு நன்றி
தமிழ் மக்கள் எல்லோரும் வாக்கு செல்துவதன் மூலம் தமிழ்ர்கள் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கு வாய்புக்கள் அதிகரிக்க காணப்படுகின்றது. 🎉🎉❤
நீங்கள் ஊடகவியளாலராக இருந்தால்தான் நன்று.. அதைவிடுத்து தங்களுக்குத் தாங்களே மண்ணைவாரிப் போடப்பார்க்கிறீர்கள். கரும்பு கட்டோடு இருந்தால்தான் அதன் பயனை வழங்க முடியும். சகோ.. லோஷன் நடுநிலையாகவே.. குறிப்பிட்டேன்.
You are correct
நடந்த செய்தியை அப்படியே சொல்வது 100 வீதமாகலாம் ஆனால் விமர்சனம் எப்படி 100 வீதமாகும். வாழ்த்துக்கள் ✌️
நீங்கள் போட்டியிட்டது எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால் கட்சி தான் கொஞ்சம் கசப்பாக இருக்கின்றது ...!
நீங்கள் இனி ஒரு ஊடகவியலாளர் கிடையாது மாற்றமாக நீங்கள் இனி ஒரு அரசியல்வாதி
ஆகவே முதலாவது உங்கள் சனலை விட்டு வெளியேறுகிறேன்...
மகிழ்ச்சி அண்ணன் வாழ்த்துக்கள்
நல்லாட்சியாக இருந்தாலும் , ஒரு பலமான எதிர் கட்சி அவசியம். அப்பொழுது தான் உண்மையான சனநாயகம் ஒரு நாட் டில் நிலவும்
சரியான முடிவு தம்பி லோசன்.🎉
😂இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் தம்பி.
இம்முறை வீட்டு சின்னத்துக்கு அளிக்கவேண்டிய வாக்குகள் "தபால் பெட்டி" சின்னத்துக்கு செல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது😂😂😂
ஏனென்றால், தபால் பெட்டி சின்னமும் வீட்டு சின்னம் போலவே உள்ளது😂😂
பாவம் யாழ் மாவட்ட வாக்காளர்கள்😂😢😂😢😅
Very nice 👍
The NPP government deserves praise for its decisive actions to eliminate widespread corruption and power abuse. This marks a significant shift in Sri Lanka, although it is only a short-term solution.
Sri Lanka's ethnic and religious issues will persist, and the country will not progress unless the entrenched ideology of "This is only a Sinhalese Buddhist country" is challenged and transformed. If a Sinhala political faction continues to advocate the protection of Buddha and Sinhala in response to the growing minority, the Sinhala majority will continue to support them. The Separate Sinhala Act, enacted by Mr. Bandaranaike, was a result of the ideology of separate Sinhala/majority, Who first initially addressed the politics of racial equality. It is imperative to engage the Sinhalese people in a friendly and open dialogue about their ideology and to cultivate honest leadership that can help alleviate their fears.
The people of Sri Lanka are wrongly brought up from school that it is necessary to protect religion and God rather than the life of fellow human beings. Country never divided.
உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி அறிந்து மகிழ்ச்சி. தேர்தலில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகள் பற்றி உங்கள் அணுகுமுறை என்ன? நான் குறிப்பிடுவது பின் வருவன: 1 . 2009 யுத்தம் முடிவுற்ற பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்னை. 2 . தமிழர்களின் வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம். 3 . வடக்கு கிழக்கு பகுதிகளில் அபகரிக்கப்பட்ட காணிகள். 4 . அரசாங்க சேவையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து சிங்களவர்களை வேலைக்கு அமர்த்துவது. மற்றும் இப்படியான வேறு பல குறைபாடுகள்.
Your News presentation Excellent Well Sence Feeling Tone let it follow in same way Congratulations Losan
Ungalapola akal vellanu anna really anura uku potavangal ungalai ethirpangal
லோஷன் சகோ மிக நல்ல விளக்கம் என்றும் எங்கள் அன்பு லோஷன் என்றும் யாருக்கும் விலைபோகமால் உண்மையான் என்னோத்தோது புதிய பாதையில் என்றும் எப்பவும் உங்களுக்கே வெற்றி🙏
All the best Anna😊
Dear Sir here after now 😢no confidence about your news thank you
All the best may god bless u for the success
வாழ்த்துக்கள் அண்ணா. எப்போதும் உங்களோட உங்கள் தம்பியாக நான் பின் தொடர்வேன்🎉🎉🎉🎉🎉
Lot of devision
But AKD’s already has found their own position.
Congratulations Anna
மண்ணாங்கட்டி ஐநா மனித உரிமை அதை போய் படுக்க சொல்லுங்க.
முதலில் இஸ்ரேல் அமெரிக்க கூட்டணியாக செய்யும் இனப்படுகொலைக்கு ஒரு தீர்மானம் எடுக்க துப்பில்லாதவங்க இலங்கைக்கு வராங்க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஓரமா போய் படுக்க சொல்லுங்க சார் அவர்களை
இதை போய் srilanka நீதிபதிகளிடம் போய் சொல்லவும் எவன் தான் கொலை செய்யல எவன் தான் தப்பு செய்யல மனிதர்களை தண்டிக்க நீங்கள் யார் கடவுள் தண்டிப்பார் என கோமாளி தனமாக சொல்லவும்
மர்ம புதைகுழிகள் பற்றி அறியவில்லையா. எலும்புகள் தடயங்கள் என்ன? யார்?
.
உண்மை 👍
உலகில் எத்தனயோ உயிர்கள் பறிபோகிறது அநாவசியமான போரால்!
இஸ்ரேல் எதையும் பொருட்படுத்தாது கொன்று குவிக்கிறது
எந்த ஆறு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததோ எல்லாம் அமைதி காக்கிறது😢
It's 100 true
சரியான தெளிவு
முதல் மாதிாி உங்களின் செய்திகளை பாா்கமுடியாதுள்ளது வேதனை
உண்மை.
Super keep going on 🎉🎉🎉
ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் உங்கள் அரசியல் செய்தியில் சில பகுதிகள் உறுத்தலாகவும் வழமையான பாணியிருந்து விலகியும்யிருந்தது 🤔 அதற்கான காரணம் இப்போது புரிகின்றது.
He not Anoora helper ,he going wrong way😢
எல்லோரும் அநுரவின் கட்சிக்கு சென்றால் அங்கு எத்தனை பேருக்கு இடம் உண்டு என்ற வரையறை உண்டு.நீங்கள் வென்று பாராளுமன்றத்துக்கு சென்று மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற அநுரவுக்கு
துணை நில்லுங்கள்.
Loshan , Again all the best with your nomination . Work hard make sure you are in front of your voters 3 times , one being face to face .
ஊழல் காரணமாக தமிழரசுக்கட்சி பிளவு அடைந்திருக்கின்றனர். தலைவர்கள் அமைதிகாப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய news வரக்கூடாது தேர்தல் ஆணையாளர் விடக்கூடாது.
இது ஒரு ஜனநாயகமா? இது அடக்குமுறை.
@@EMJEEPI அடக்குமுறையில்லை ஜனநாயகம்.
இவர் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் செய்திகளில் தங்களுக்கு சார்பான சில சேதிகளையும் கலக்கலாம்.
I wish you all them many team.❤😮
தலைநகரின்தமிழ் வாக்காளர் பெருமக்களே எல்லோரும் ஒருமித்த ஒரே தெரிவாக ஒரே கட்சி பிரதிநிதிகள் இருவரை தெரிவு செய்யுங்கள் இந்த தெரிவு உங்களின் குரலாக இருவரை தெரிய மிக பெரிய வாய்ப்பாக அமையும் இருவரை மட்டுமே தெரியுங்கள் இது இன்றைய காலத்தின் கட்டாயம் அவர் இவர் என்று பிரித்து வாக்களிக்காதீர்கள் ஒரே கட்சியில் இருவர் தான் தெரிவாகட்டும்
புதிய அலை எனும் வார்த்தை இங்கு அவசியமில்லை. அதை தவிர்த்திருக்கலாம்!
உங்கள் வெற்றிக்கு எங்கள் மனமர்ந்த வாழ்த்துக்கள்🙏🏽💐❤️👏செய்திகள் கேட்டேன் நன்றிகள் வணக்கம்👏👍
எல்லாம் ஒன்று தான்
Good coverage. Comprehensive roundup.
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Please upload news daily as much as possible.
Will try brother
What qualifications do you have for contesting for parliament elections???
ஐ.நா ஒன்னும் அனுரய ஒன்னும் புடுங்க முடியாது 😆
நீர் தேர்தலில் பங்கு பற்றும். ஆனால் எந்த ஒரு சொல்லும் ஜனாதிபதியை தாங்கி சொல்ல வேண்டாம். இன வாதங்களை கக்கி ஒன்றும் வேண்டாம். ஒற்றுமை உடன் ஒன்றாக பயணிக்க முயற்சி செய்யும்.
மக்கள் அதிகம் நேசிக்கும் கட்சி சார்பாக போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும்
உங்கள் செய்திகள் நேர்மையாக இருக்கலாம். நடுநிலையாக இருக்குமா???
Never
இதுவரை நீங்கள் கடந்து வந்த பாதை வேறு .....
ஒரு ஊடகவியலாளராக ஒரு விளையாட்டு விமர்சகராக இதுவரை இருந்தீர்கள் ஆனால் இனி அப்படி உங்களால் இருக்க முடியாது ஆகவே நீங்களும் இந்த சனலில் விமர்சனங்கள் செய்வதை நிறுத்திக் கொள்வது நல்லது
நல்ல நாடகம் திலிபன் நினைவுதூவியை வணங்குவது ஏன்தமிழரசிக்கட்ச்சிக்கு பிரச்சனைவருகிறது மறைந்த போராளிகளின் சாபம் தமிழ்க்கட்சி தமிழர் நாங்கள் இறந்தபோராளிகளை நினைக்கிறோம் நினைவுகூறுகிறோம் என்று பொய்சொல்லி பிளைப்புத்தேடுகிறார்கள்
வீணை சங்கு வீடு எல்லாம் திரும்ப வராமல் ஓடு! எங்கள் வாக்கு சுயேட்சையாக இறங்குமர நல்ல மனிதர்களுக்கு!
Super
இனி நீங்கள் அரசியல் சம்பந்தமாக பேசாமல் இருப்பது நல்லம் என நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் ஒரு கட்சி சார்பாக இருப்பதினால் இனி உங்களிடத்திலே நடுநிலைமை என்பதை எதிர்பார்க்க முடியாது ஆகவே செய்திகளுடன் மற்றும் நிறுத்திக் கொண்டு அரசியல் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசாமல் இருப்பது சாலப் பொருத்தம் என நினைக்கிறேன்
லோசன் கொழும்பில் போட்டி, சுமந்திரன் தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு, கொழும்பில் போட்டியிட முனையும் சங்கு சின்னத்தை மலுனப்படுத்த திட்டமிட்ட கருத்துருவாக்கம்.
தேர்தலில் போட்டியிட முன்னரே தேர்ந்த அரசியல் (வியாதி) வாதி ஆகிவிட்டார் அண்ணா.
சொல்வதை செய்பவர்கள் அல்ல செய்வதை சொல்பவர்கள் அல்ல என்பது போல சங்கு சின்னத்தை அபகரித்துக் கொண்டார்கள்
இது சாதாரணமான ஒன்று ஐ.நா செய்தாலும் எதுவும் நடக்காது. இதில் சிறப்பு எதுவும் இல்லை
Super anaa
இனி என்னத்துக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இதை நாட்டாமை செய்யபோறீங்க 😂
வணக்கம் சகோதரர் லோஷன் அவர்களே! ஒழுக்காற்று நடவடிக்கை முதலில் சுமந்திரன் மற்றும் செயலாளர் சத்தியசீலன் இருவருக்கும் எதிராகவே எடுக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்
உங்கள் சேவை தொடரட்டும் சகோதரன்🌹🌹🌹🌹
All the best to you
நாங்கள் உங்களை நம்புகிறோம் அண்ணா ❤🎉 உங்கள் நேர்மை பணிகளோடு என்றும் நாங்கள் 😊
சங்கும் மானும் தொங்கும்.
எல்லோரும் வாக்குகேட்டால் யாருவாக்குபோடுவது
அண்ணா மனோ அண்ணா மிகவும் நேர்மை துணிவு கொண்டவர் எனக்கு பிடிந்த அரசியல்வாதி. உங்கள் தெரிவு 100க்கு 200சரி அண்ணா
ஒரு அரசியல் வாதியாக உங்கள் செய்திகள் இனி நம்பிக்கை தன்மையை எதிர்பாக்க ஏலாது
Save your children from drugs and gangsADK is choice
This kind of elections actions what’s the difference mater.
Because of AKD’s policies of equality actions.
உங்கள் செய்தீ கணிப்பு தவரானது
அதுதான்உண்மை
அனுர கெத்து 👌 மற்றதெல்லாம் வெத்து👎
அண்ணா நீங்கள் என் இப்படி செய்கறிங்கள்
Money 😅
கொழும்பில் நிச்சயமாக தமிழ் மக்கள் தமிழர்களை தேர்தெடுக்க வேண்டும்.உங்களுடைய வெற்றி பயனம் தொடரட்டும் நாங்கள் உங்களுடன்.மனோ தமிழ் மக்களுக்கு பயம்மின்றி குரல் கொடுக்க கூடியவர்
Your choice is good. But there shouldn't be negative consequences like others.
All the best
ஊழல் வேணாம்
Anna neengalum Arasiyal sàkkadail vilunthuttiyalè kavalaiyàha irukku, vàlthukkal anna....
உங்களுடைய 8 October செய்தியில்...
AKD அவர்கள் பற்றி ஒரு விம்பம். இப்போது 3 வாரங்கள்தான். நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார் என்பது நீண்ட தூரத்தில் பார்க்கக் கூடிய ஒன்று, விமர்சனமாக பார்க்க கூடியதொன்று, என்று கூறியிருந்தீர்கள்.
இவ்வளவு வாக்குறுதிகள் கூறி விட்டு, மக்களுடைய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் சம்பாதித்திருக்கின்ற AKD அவர்கள் தவறுவார்களானால், மக்கள் 22 ஆம் ஆண்டு தாங்கள் நடந்து போய்க் கண்டுபிடித்த ஜனாதிபதி மாளிகைக்கு திரும்ப விஜயம் செய்ய அவர்களுக்கு நேரம் எடுக்காது.
76 வருடங்கள் எங்களைச் சூறையாடி இருக்கின்றார்கள்.
போனால் போகட்டும் இந்த 5 வருடங்களைப் பரீட்சித்துப் பார்ப்போமே?????
நீங்க எப்ப அரசியலுக்கு போனிங்களோ அப்போதில் இருந்து நடுநிலைவாதி அல்ல
Thank you 🙏🏻
அவதூரு இல்லை but கருத்துச்சுகந்திரம் அனைவருக்கும் உண்டு😊
தேர்தல் வரும்போது மட்டும் தான் இப்படியான விளக்கங்கள்
God bless you kanna
Lot of candidates are confused of the Ceylon family?
If we develop our Ceylon, walk with AKD’s group.
ஐயா இந்த தரித்திரம் sorry go through the political தம்பி சேராத இடம் சேர்ந்து வஞ்ஞத்தில் விடவேண்டாம்
Correct , unmaium kuuda
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Grand DADTA
Good bye!
ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களை முதலாவது ஒன்றினைத்து அரசியல் ஆரம்பித்தால் தான் தமிழருக்கு வெற்றி அப்படி நடப்பது கஸ்டமென்றால் ஒரு கட்சியாக எல்லாரும் சென்று அனுர ஐயா கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்
👍👏🏽👌🙏🏻
Super
Super
14
Elections resulted
AKD’s . 71%. Nowadays increasingly popular.
He is also become politician, visibally we can see 🙄
லோஷன் வெற்றி பெருவார்
Only dream 😂
அண்ணா இப்ப நீங்கள் செல்வதுசாரிய
நீங்கள் தேர்தல் அரசியல் வருவதால் நடு நிலை தடுமாறுமா
Arasiyal vaathi enraale nadu nilai thavaruvathu thaan - elutha padaatha vidhi
இல்லை என நான் உறுதியாகச் சொல்வேன். மீதி உங்கள் கணிப்பில் தான்
@@ARVLoshanNewsungalaip poruththa varai ok(nadunilai)but engalaip poruththa varai no ok.
Your Right
Tri-lingual policy be implemented, with bi-lingiual model education system. Creating a platform for the transition and the necessary training and funding.
Changes to the core principles will provide a strong foundation upon which all other systems and policies would evolve.
Language and education policies were used to suppress and oppress Tamil speaking people. 1956. The subsequent governments did not make any effort to rectify the blunder.
Hope we will be able to agitate the government to bring about these changes.
Uno
They had lot of experienced
Because they knew what shall we do for this kind problems!
This is like a cancer ♋️.
Therefore UNO is not simple organization.
They are true believers of the public.of the people of worlds situations.
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !!
அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻
நன்றி
Why don’t complete about the UNO’s future actions.
வாழ்த்துக்கள்
நான் ன் உங்கள்ஆதரவாள்நான் கொழும்பு 15ல்வசிக்கிறேன்