கதைகள் உருவாக்கிய கடவுள்... | Bharathi Krishnakumar Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 49

  • @SubbiahRajendran-w9k
    @SubbiahRajendran-w9k 7 месяцев назад +8

    தங்கள் பேச்சை கேட்கும் போது நிறைய தரவுகளும் பல தரவுகளுக்கு சாவியும் காணப் பெற்றேன்! தங்களின் ரசிகன் மதுரை லட்சுமி டவர்ஸ்!

  • @endran008
    @endran008 Месяц назад

    அருமை அருமை அருமையான உரை. மனிதர்கள் இல்லாமல் கடவுள் இருக்க முடியாது. நான் இதுவரை கேட்டிராத நல்ல சிந்தனையை தூண்டி விடுகிறார்.

  • @padmaazhagiri3799
    @padmaazhagiri3799 10 месяцев назад +2

    அருமையான பேச்சு

  • @கற்கஅதற்குத்தக

    எல்லோரும் கடவுள் ஆகிவிடலாம் வாசிப்பின் நேசிப்பு வழி. எப்போதும் போல அற்புதமான கதைப் பேச்சு. சிறப்பு அண்ணா.

  • @m.christymoses4098
    @m.christymoses4098 8 месяцев назад +4

    மிகவும் அருமையான பேச்சு அய்யா.கதைகள் அருமை.என் தாயார் கதை சொல்லி வளர்த்தவர். நினைவு கூர்ந்ததற்கு நன்றி

    • @arundevi7617
      @arundevi7617 3 месяца назад +1

      பாமர மக்களுக்கு எளி தாக புரியும் அளவு மிக ஆயுமாக கதைகளால் கருத்துகளை விதைக்கின்றதங்களுக்கு நிகர் தாங்கள்தான் ஐயா. நன்றி

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 6 месяцев назад +4

    தோழர் சமூக நீதி கருத்துகளை தன் தேனடை போன்ற உரை மூலம் மக்கள் நெஞ்சில் நிறுத்துவது பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்த்துகள்

  • @muralikrishnanulaganathan6701
    @muralikrishnanulaganathan6701 9 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி தோழர்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 11 месяцев назад +1

    ஐயா உங்கள் தமிழ் எங்களை செதுக்கியது! செம்மைப் படுத்தியது! நன்றிகள்

  • @arunaazhagappan4228
    @arunaazhagappan4228 2 месяца назад

    தோழரே வாழ்க நீ

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +3

    அருமையான பேச்சு அண்ணா

  • @maruthiahashok4760
    @maruthiahashok4760 Год назад +3

    அருமையான கருத்து

  • @bcm-rv5fs
    @bcm-rv5fs Год назад +5

    எப்போதும் உங்கள் வழி ❤

    • @c.ainsteenraja2951
      @c.ainsteenraja2951 11 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @c.ainsteenraja2951
      @c.ainsteenraja2951 11 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊

    • @c.ainsteenraja2951
      @c.ainsteenraja2951 11 месяцев назад

      😊😊😊😊😊😊

    • @c.ainsteenraja2951
      @c.ainsteenraja2951 11 месяцев назад

      😊😊

    • @thirumaran5448
      @thirumaran5448 2 месяца назад

      '
      | ❤

  • @krishbharadwaj1947
    @krishbharadwaj1947 Год назад

    Softest presentation with the strongest message Mr. Krishna Kumar

  • @muruganvel7394
    @muruganvel7394 Год назад +1

    கம்பபீரமான பேச்சு அய்யா.நன்றி.

  • @kalaiselvan6761
    @kalaiselvan6761 11 месяцев назад +1

    அருமை ஐயா

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    மோனம் மோனநிலை தவநிலை இதனை மௌனம் என்று சமஸ்கிருதத்தில் திரிந்தது.மௌனம்/பேசாமை.

  • @navakaviramalingam4223
    @navakaviramalingam4223 Год назад

    பிரமாதம் தோழர் B.K.

  • @veerasekaranc6368
    @veerasekaranc6368 11 месяцев назад +2

    அற்புதம் அண்ணா!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    வாசிப்பது நல்லது தொல்காப்பியம் கூறும் நன்மதிநாட்டம் என்ற கூற்றின்படி வாசிப்பது நன்று.

  • @kurinchiselvamramalingam4054
    @kurinchiselvamramalingam4054 4 месяца назад

    Super sir

  • @uttamavillan1133
    @uttamavillan1133 6 месяцев назад

    ❤❤❤❤

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 9 месяцев назад

    ❤❤❤🌹🌹🌹

  • @viswanathanp6494
    @viswanathanp6494 Год назад

    sirappu

  • @kennedya7451
    @kennedya7451 Год назад +2

    நெல்லைகண்னண்=பாரதிகிருஷ்ணகுமார்

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Год назад

    👌💐

  • @GiriPrasad-w6l
    @GiriPrasad-w6l 11 месяцев назад +1

    அய்யா உங்கள் கைபேசி எண் வேண்டும்

  • @sankariraman6453
    @sankariraman6453 9 месяцев назад

    No comparison for his work

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 5 месяцев назад

    எனக்கு 65 வயது பூமிக்கு கேடாய் வாழ்வதாக உணர்கிறேன் கண்ணிருந்தும் குருடனஆக வாழ்ந்து விட்டேனே.
    சிறப்பு சிறப்பு ஐயா. நன்றிகள் பல கோடி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    கதைகள் புராணங்கள் திரைப்படம் இசை விளையாட்டு ஆன்மிகம்அகத்திணை மனம் சார்ந்தது.அறிவியல் உழைப்பு பொருளீட்டல் மார்க்சியம் பிற அரசியல் கொள்கைகள் ஆலைகள் பொருளாக்கம் தருபவை கள் கருவிகள் இன்னபிறவும் புறம்சார்ந்தவை புறத்திணை.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Год назад

    படிக்காதவர்கள் கூட உங்கள் பேச்சை கேட்டால் படிக்க ஆரம்பித்து விடுவார்கள் ,

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +1

    இது போன்ற பதிவுகள் வரவேண்டும். புத்தி புகட்டும் கதைகள் பாரதி கிருஷ்ண குமார் பகலிய கதை போல்.
    நன்றி.

  • @thenmozhi4035
    @thenmozhi4035 11 месяцев назад

    🎉

  • @linguaman666
    @linguaman666 6 месяцев назад

    I sprinkle water in front of my and the opposite house.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Год назад

    மதச்சார்பற்றது பசி.. அய்யா வி.பி.சிங்கின் மனிதநேய வார்த்தைகளை ஒலித்த அண்ணன் பா.கி. க்கு வாழ்த்துகள்.

  • @sankariraman6453
    @sankariraman6453 9 месяцев назад

    Karpudham ennral?

  • @yesvee6571
    @yesvee6571 Год назад

    Neenga paesiyae saganum,nanga unga paetcha kaetae saganum iyaa😅😅😅

  • @uthraarivu9949
    @uthraarivu9949 Год назад

    No god