"DMK அரசுக்கும் கட்சிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகள் என்பதில் லாஜிக் இல்லை" - Tvk velmurugan Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host :
    Camera :
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor :
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist:
    Channel Manager:
    Asst Channel Head:
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 112

  • @ChristyRomeo
    @ChristyRomeo 14 дней назад +11

    என்றுமே தன் கொள்கையை விட்டுக்கொடுக்காத ஒரே தைரியமான தலைவர் பண்ருட்டி தந்த தங்க்கட்டி,சிங்கக்குட்டி தமிழர்களின் காவல் தெய்வம் அண்ணன் வேல் முருகன் வாழ்க!வாழ்த்துக்கள்!!💐🔥🌟👌👍👏👍💐🔥🙏👏👌🌟👍💐🔥🙏👏🌟👌👍💐🔥🙏👏👌🌟👍💐🔥🙏👏👌🌟🎈👍💐🔥🙏

  • @kongumusical5023
    @kongumusical5023 14 дней назад +6

    இந்தத் துறையே இந்து அறநிலையத்துறை இந்து சம்பந்தமான விஷயங்கள் மட்டும் தான் பேச முடியும் நீங்களும் முஸ்லிம்களுடைய தர்காவை எல்லாம் எடுத்துக்கிட்டு அதற்கு ஒரு அமைச்சரை போடுங்க சர்ச்சை இல்ல அரசு எடுத்துக்கிட்டு அதற்கு ஒரு அமைச்சர் போடுங்க இதுக்கெல்லாம் குரல் கொடுங்களேன் பேரு மட்டும் மதசார்பின்மை அரசு

  • @v.k.murugan8221
    @v.k.murugan8221 14 дней назад +3

    சட்டமன்ற நாயகன் 🇱🇹🇱🇹🇱🇹முந்திரிக் காட்டு முதல்வன் 🔥🔥🔥மக்களுக்கான தலைவன் அண்ணன் முத்தமிழன் #தி_வேல்முருகன் அவர்கள்🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹 🇱🇹🇱🇹🇱🇹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹

  • @Bharath_GBR
    @Bharath_GBR 14 дней назад +3

    Tvk Velmurugan 🇱🇹 🔥

  • @enthamizhnadu
    @enthamizhnadu 14 дней назад +3

    தமிழ்நாட்டை கூறு போட துடிக்கும் பாஜக விற்கு ஆதரவாக தமிழக அரசு இருப்பது வேதனைக்குரியது. அண்ணன் வேல்முருகன் போல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 14 дней назад +5

    Anna we always ♥NTK

  • @dharmalingameee3167
    @dharmalingameee3167 14 дней назад +3

    என்றும் தமிழர்களுக்கான உரிமை குரல் அண்ணன் திரு.வேல்முருகன் அவர்கள்

  • @loganathanp-zv6pk
    @loganathanp-zv6pk 14 дней назад +13

    விழா எடுத்தது இந்து சமய அறநிலைய துறை, இந்து கோயில்கள் அனைத்தும் இந்த துறையின் கீழ் உள்ளது, ஆனால் எந்த மசூதியோ அல்லது சர்ச் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது? தேவைய‌ற்ற உரையாடல்.

    • @puthuraja3559
      @puthuraja3559 14 дней назад

      நீங்கள் சொல்வது உண்மை அண்ணன்

  • @sakthivelt9829
    @sakthivelt9829 14 дней назад +2

    தமிழக மக்களுக்காக சமரசம் இன்றி களத்தில் போராடும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் வேல்முருகன்

  • @eshaismail2882
    @eshaismail2882 14 дней назад +2

    Vel Murugan sir . True speech. Much appreciated..go ahead . We are with u

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 14 дней назад +4

    சுங்கம் தகர்த்த சோழன் அண்ணன் வேல்முருகன்

  • @anbalaganb3894
    @anbalaganb3894 14 дней назад +13

    தமிழக மக்களின் வாழ்வுரிமை போராளி அண்ணன் இளம் புயல் அவர்கள்

  • @டான்புகழ்
    @டான்புகழ் 14 дней назад +2

    சிறப்பு

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 14 дней назад +5

    தலைவர் தி.வேல்முருகன்

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 14 дней назад +2

    உண்மையை உரக்கச் சொல்லும் உன்னதத் தலைவர் அண்ணன் தி.வேல்முருகன் MLA அவர்கள் மட்டுமே.

  • @kumaraguru3713
    @kumaraguru3713 14 дней назад +2

    தமிழ்நாட்டின் வாழ்வுரிமை போராளி அண்ணன் தி.வேல்முருகன்

  • @jpmobiletechnician2403
    @jpmobiletechnician2403 14 дней назад +4

    அன்னை வேல்முருகன் அண்ணே சூப்பர்

  • @esilabaiesilabai1716
    @esilabaiesilabai1716 14 дней назад +5

    அண்ணா நீங்கள் தமிழ் நாட்டு மக்கள் மீது மிகவும் அதிகமாக அன்பு கொண்டவர் நீங்கள் அண்ணன் சீமானோடு 2026 ல் இணைந்து தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி வர வேண்டும்.தமிழன் தலைநிமிர்ந்து வாழ இனி மேலாவது அண்ணன் திருமா மற்றும் அண்ணன் விஜய் மற்றும் பா.மா.க. கட்சி. அண்ணன் வேல் முருகன் எல்லோரும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும் 2026

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 14 дней назад +4

    தமிழின தலைவர் வேல்முருகன் 🎉🎉🎉

  • @Thangavel-ko4ur
    @Thangavel-ko4ur 14 дней назад +1

    தமிழகத்தின் ‌ஆற்றல் மிக்க ஆளுமை என் அண்ணன் 🇱🇹🇱🇹🇱🇹

  • @anaiyampettai_ajith_t_v_k
    @anaiyampettai_ajith_t_v_k 14 дней назад +2

    மதச்சார்பற்ற தலைவர்...❤️🙏

  • @anaiyampettai_ajith_t_v_k
    @anaiyampettai_ajith_t_v_k 14 дней назад +1

    தமிழர்களின் வாழ்வுரிமை மீட்பு போராளி....✊️🔥

  • @5554raveen
    @5554raveen 14 дней назад +1

    தமிழக மக்களின் வாழ்வுரிமை போராளி தலைவர் தி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹🇱🇹

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 14 дней назад +4

    சிறப்பு அண்ணா

  • @mohamedibrahim9116
    @mohamedibrahim9116 14 дней назад +3

    இளம்புயல்அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்

  • @philippeandrew4460
    @philippeandrew4460 14 дней назад +3

    தமிழரின் இறைவன் முருகன் தமிழ் கடவுள் முருகன் நாடு தமிழ் நாடு இதை சீமான் செய்தார் இப்போது திமுக செய்கிறது நல்லது பிறமதங்கள் இங்கு வந்தவை மதிப்போம் அவ்வளவு தான். இந்து மதம், கிருஸ்துவ மதம்,இஸ்லாமிய மதம் இவைகள் தமிழின் மதங்கள் இல்லை
    தமிழரின் மதம் இல்லை

  • @kumarasivana
    @kumarasivana 14 дней назад +4

    நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @anaiyampettai_ajith_t_v_k
    @anaiyampettai_ajith_t_v_k 14 дней назад +2

    சமூகநீதி போராளி...✊️🔥

  • @anbalaganb3894
    @anbalaganb3894 14 дней назад +7

    சிறப்பு அண்ணா

  • @anaiyampettai_ajith_t_v_k
    @anaiyampettai_ajith_t_v_k 14 дней назад +1

    அனைத்து மக்களுக்கான தலைவர்....❤️🙏

  • @kumaraguru3713
    @kumaraguru3713 14 дней назад +1

    மிகச்சிறப்பு அண்ணா

  • @MMTamil460
    @MMTamil460 14 дней назад +2

    எடப்பாடி ஆதரவாளர் ,நலம் விரும்பி Elangovan

  • @kalarani2362
    @kalarani2362 7 дней назад

    தமிழனுக்காகவும் தமிழுக்காகவும் குரல் கொடுக்கும் எங்கள் அண்ணன் திரு.வேல்முருகன் அவர்களுக்கே என்றும் எங்கள் ஆதரவு.

  • @kalarani2362
    @kalarani2362 7 дней назад

    தாமே முன்வந்து தலைவர் என்று பெருமை பேசுபவர்கள் மத்தியில் மக்களால் மனதளவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் எங்கள் அண்ணன் வேல்முருகன்.

  • @SanMathi-fi4im
    @SanMathi-fi4im 7 дней назад

    எங்கள் அண்ணா ஆதரவு என்றும்...

  • @selvaperia8512
    @selvaperia8512 14 дней назад +2

    இந்து அறநிலை அரசின் கீழ உள்ளது. அந்த துறை மாநாட்டை நடத்தியுள்ளது, இதில் என்ன தவறு? இங்கு மதசார்பின்மைக்கு என்ன பாதிப்பு? இஸ்லாம், கிறிஸ்துவம் அரசின் கீழ் இல்லை வேல்முருகன் சார்!

  • @SVMTVK
    @SVMTVK 14 дней назад +1

    மக்களின் குரல் அண்ணன் ❤❤❤

  • @Thangavel-ko4ur
    @Thangavel-ko4ur 14 дней назад +1

    சூப்பர் அண்ணா

  • @அரசியல்பழகுTN46

    தமிழர்களின் உரிமை மீட்பு குரல் அண்ணன் தி வேல்முருகன்

  • @madasamy.s2081
    @madasamy.s2081 14 дней назад +1

    திமுக அரசை இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஆக்ரோசமாக பேசி இருக்க வேண்டும்.

  • @subramanian187
    @subramanian187 14 дней назад +2

    இந்து கோயில்களை நிர்வகிக்க அரசு துறை உள்ளதால் திருவிழாகள் நடத்த கடமை உண்டு மற்ற மத நிர்வாகத்தில் நிருவகிக்கவில்லை இந்த அடிப்படை தெரிந்துக்கொள்ளுங்கள்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 14 дней назад +1

    ஒரு அரசு துறை அதன் பணியை செய்து இருக்கின்றது.தீரமானம் எல்லாம் நிறைவேற்றப்படுகிறதா என்ன?

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 12 дней назад

    இதுக்கு அறநிலைய துறை தேவைஇல்லையே வேேசம்தானா மக்கள் கேட்பார்கள்

  • @Prema-f2e
    @Prema-f2e 7 дней назад

    சூப்பர் அண்ணா...

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 14 дней назад +1

    Mr.Velmurugan CM should not greet Christmas and Ramzan also.

  • @RajaRaja-bn4cx
    @RajaRaja-bn4cx 7 дней назад

    வாழ்க வளமுடன்

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 13 дней назад

    வேல்முருகன் ஏன் வேல்முருகனை எதிர்க்கிறார் பெயரை மாற்றிக் கொள்ளலாமே. முருகன் நம் முப்பாட்டன் தமிழர்களின் தலைவன் அல்லவா

  • @vimalkumar-if6cp
    @vimalkumar-if6cp 14 дней назад +1

    skip your political alliance sir..... If something done for Hindu religion... these people's will start something...

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 14 дней назад +1

    இந்து கோயில் வருமானம் அனைத்து மதத்தினருக்கும் செலவிடப்படுகிறது இதர மதத்தினரின் வருமானம் எங்கே போகிறது அதை கேளுங்கள்

  • @SVMTVK
    @SVMTVK 14 дней назад +1

    மக்களின் தலைவர்

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 14 дней назад +1

    Why TATA has been draged in, how Tata benifited out of Airport in Tamilnadu? If he has guts let him not go with DMK in 2026.

  • @TamizhlPillai
    @TamizhlPillai 14 дней назад +1

    மக்கள் சேவை செய்ற மக்களுக்காக போராடுகிறேன் சொல்றவங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டு வந்துதான் வேர என்னன்னு எட்டிப் பார்க்கிறார்கள் ஒருவேளை மக்கள் சேவை எப்படி செய்றதுன்னு அமெரிக்கால தான் சொல்லி தராங்கலோ? இந்தியர்களுக்கு இந்தியாவில் மக்கள் சேவை என்னன்னு சொல்லி தருவதற்கு யாரும் இல்ல போல😂 பொதுவாக இந்த ஜாதி பிரியர்களுக்கு இந்து மதத்து மேல எந்த அக்கறையும் இருக்கிறது இல்ல இந்துக்கள் என்று தங்களை உணர்பவர்கள் இது போன்ற சிந்தனை உடையவர்களை தன் சாதிக்காரர்கள் ஆகவே இருந்தாலும் புறக்கணிக்க வேண்டும் என்று பல இந்து குருமார்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்

    • @jackyjacky7821
      @jackyjacky7821 14 дней назад

      இவரை ஜாதியாக பார்ப்பதில்லை

  • @om_murugavlogs
    @om_murugavlogs 14 дней назад +1

    விளக்கம் வரும்வரை விலகி இருங்கள் அண்ணா

  • @nssenthilnssenthil8414
    @nssenthilnssenthil8414 12 дней назад

    Anna super

  • @rajeshn5653
    @rajeshn5653 14 дней назад +3

    பணம்,பதவிக்கு தான் கூட்டணி.
    கொள்கையை வைத்து கொள்ளை அடிப்பது தான் லட்சியம்

  • @harshapraba7421
    @harshapraba7421 14 дней назад +2

    அறநிலையத்துறை தமிழ்நாடு அரசின்கீழ் தானே வருகிறது! மாநாடு நநடத்துவதில் தவறென்ன?

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 14 дней назад +1

    திமுக செய்தது சரி

  • @kuwaitali8777
    @kuwaitali8777 14 дней назад +1

    தளபதி மு. க. ஸ்டாலின்க்கு என்ன ஆச்சு! சேகர் பாபு பிஜேபி க்கு போக போறாரோ!!

  • @ramachandran427
    @ramachandran427 14 дней назад +6

    Koottani vittu
    Veliyerunga

  • @ramachandran427
    @ramachandran427 14 дней назад +1

    Thavaru illaiI
    I Support HRCE😮

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 14 дней назад

    🌱✌️

  • @ramachandran427
    @ramachandran427 14 дней назад +1

    Thavaru illaiI
    I Support HRCE

  • @ramachandran427
    @ramachandran427 14 дней назад +4

    Nalla
    Katharu

  • @90348ramram
    @90348ramram 14 дней назад +2

    Hindu Samaya Nala Thurai is doing Great job in Maintenance of Hindu Temples !!!!!!
    Mr.Velmurugan,
    Mr.Ravi Kumar,
    Stop talking bad abount Minister Sekar Babu Contributions in Temple Maintenance.
    Kandha Sasti padippadhu onrum Kolai Kutram illai !!!!
    Stop your Non-Sense talking.

  • @susheelrenu
    @susheelrenu 14 дней назад +1

    Then for Palani temple trustees should be appointed 😂😂 already told by court

  • @prabuboo
    @prabuboo 14 дней назад +1

    அய்யா 2026 எந்த கூட்டணி?

  • @vishnug3897
    @vishnug3897 14 дней назад +1

    அடுத்த தேர்தலில் இதையெல்லாம் மூடிமறைத்து விட்டு மீண்டும் கூட்டணி பண அணி 😤😤😤😤😤😤😤😤

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 13 дней назад

    வருகின்ற 2026 ேதர்தலில் பண்ருட்டி தொகுதியில் இதே பேசசை பிரசசாரமாக வைத்து வாக்கு கேட்க வேண்டும். மூட்டைபூச்சியை மடியில் கட்டிய நிலை தான் DMK ற்கு. அமெரிக்காவிடம் பெட்டி வாங்கி விட்டாரா என்று நினைக்க வேண்டியுள்ளது

  • @sekarbabu9960
    @sekarbabu9960 14 дней назад

    Dmk has failed inrhis coin release ceremony

  • @ansargaffoorkhan8717
    @ansargaffoorkhan8717 14 дней назад

    Pattirikkaiyyalarghalukku naaradhar velai seivadhu dhane.nadattungghal.
    Samattuva arasu enraal murughanukku vizha naddatta koodadha.mutughan ore samudayattukku sonddhama.
    Ungghalaipponravarghalukkukanghal koosughirana.pattu varshama enna seidheerghal.inddha arasu makkalukku sama urimai kodukka muyartchi seighiraarghal.
    Naalai islamiyarghalukkum chirustuvarghalukkum seivaarghal.kelungghal kodukkappadum.
    Adhai vittu....

  • @aponnusamyponnusamy1224
    @aponnusamyponnusamy1224 14 дней назад

    Yellam thedi maruthuvam ramapuram😊

  • @susheelrenu
    @susheelrenu 14 дней назад

    Hello it is done from temple funds and it is going to be only taught in temple colleges 😂😂 and not government funds

  • @jomjumpatuhan
    @jomjumpatuhan 14 дней назад

    D😢😢😢😢

  • @rameshkumara1253
    @rameshkumara1253 14 дней назад

    Madha sorpartta Arasu., Hindu Functionla kalanthukka koodathu endra uruthiyaga nirkkum Koottani katchigal Chrithuva Islam Nikalchikalilum kalathukolla koodathu enbathil uruthiyaga erukka mudiyuma?

  • @raja-ze8hq
    @raja-ze8hq 14 дней назад

    govt control la kovil la iruku apadina govt dha seyyanum

  • @RajuRajuRaju-q5p
    @RajuRajuRaju-q5p 14 дней назад

    Thundu seetku soranai sudu illai

  • @geethasekar8782
    @geethasekar8782 14 дней назад

    Neellam arasiyal pasture.

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 14 дней назад +1

    அண்ணன். வேல்முருகன்..எப்போதும். தமிழ். உணர்வுள்ள. தமிழர்.

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 14 дней назад

    இருவரும் மகள் விகேட்பதும் விருந்தினர் பதில் சொல்வதும் அண்ணாமலை சொன்னபல் படாத கதை ஞாபகத்துக்கு வருகிறது.பாவம் ஒண்ணரை ஆண்டுகள் நல்ல பிள்ளையாக நடந்தால்தானே சீட்டும் நோட்டு மகிடைக்கும்

  • @fahimaa-ds9yd
    @fahimaa-ds9yd 14 дней назад

    உண்மை ஸ்டாலின் இரட்டை முகம் மக்கள் எமரமாட்டார்கள்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 14 дней назад

    இது எல்லாவற்றுக்காண அரசு

    • @user-gy3cx4js3i
      @user-gy3cx4js3i 14 дней назад

      பீயை கலந்து கொடுப்பவர்கள் ஒரு பக்கம். பீயை குடிப்பவர்கள் ஒரு பக்கம். ஆண்டுகள் ஆனாலும் நடவடிக்கை நிறைவு பெறவில்லை. இப்ப சொல்லுங்கள் இது எல்லோருக்குமான அரசா?

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 14 дней назад

    பண்ருட்டி நீ தனியா நின்னு வெற்றி பெற முடியுமா

    • @5554raveen
      @5554raveen 14 дней назад

      எல்லா கட்சியையும் தனியா நிக்க சொல்லு நாங்க தனியா நின்று ஜெயிக்கறோம் தம்பி

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 14 дней назад

    😂