ஒரே ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுங்க, அதன் நன்மைகளை கண்கூடாக காண்பீர்கள் | Amazing Benefits Of Ghee

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Madhana Mohan: 99945 77500
    ஒரே ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுங்க, அதன் நன்மைகளை கண்கூடாக காண்பீர்கள் | Amazing Benefits Of Ghee
    ----
    Media Partner : ஆனந்த வாழ்வியல்
    Subscribe : goo.gl/eSdBFB
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் ..
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் ஆனந்த வாழ்வியல் RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our Aanandha Vaalviyal RUclips Channel for updates on useful Videos.

Комментарии • 127

  • @jagannathan3427
    @jagannathan3427 Год назад +4

    அருமையான பதிவு. பல தகவல்கள், ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் அருமை!!! தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன்!!!

  • @jikkykrish
    @jikkykrish 16 дней назад

    நல்ல தகவல் நன்றி

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 9 месяцев назад +1

    ஐய்யா எனக்கு முட்டிமுட்டி வலித்தது அப்போ இரவு உணவில் நெய்விட்டுசாப்பிட்டேன் வலிதேவல நன்றி ஐய்யா

  • @premaprema355
    @premaprema355 Год назад

    Nandri iya.. Tq so much

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 лет назад +2

    சிறப்பு. மிக்க நன்றி ஐயா!

  • @ssyss9517
    @ssyss9517 8 месяцев назад

    Very good

  • @starmoon1767
    @starmoon1767 3 года назад +2

    Thanks sir

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 лет назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்நன்றி

  • @Itsmesindhiyab
    @Itsmesindhiyab Год назад +1

    Daily ghee saappitadhum enaku cold vandhidichi ini continue va saappidalama vendama plz sollunga

  • @nagarajanp9424
    @nagarajanp9424 Год назад

    Thairakkamal edukkura nei use pannalama

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 4 года назад

    Ayya ungalin ella vediovum ketpen mikka payan ullathaga irukkum nandri sila sathegangal samayam varum pothu ungalidam ketpen nandri

  • @pranavprithviraj4311
    @pranavprithviraj4311 6 лет назад +13

    சார் உங்கள் மருத்துவ டிப்ஸ் நன்றாக உள்ளது நன்றி, இப்போதுமக்கள் இருக்கும் அவசரத்தில் உங்கள் கருத்தை சுருக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்

    • @goodwinflyashgoodwin9956
      @goodwinflyashgoodwin9956 6 лет назад

      80 s songs

    • @jagannathan3427
      @jagannathan3427 Год назад

      எவ்வளவோ நேரத்தை செலவு செய்கிறீர்கள். நல்ல தகவலுக்கு 7 நிமிடம் ஒதுக்கலாம் தவறில்லை. அவர் கூறியது அனைத்தும் முத்துப்பாய் குறிப்புகள். இதைவிட சுருக்கமாக கூற முடியாது.

  • @ashokkumars9856
    @ashokkumars9856 6 лет назад +3

    மிக்க நன்றி

  • @kavithaiyilnanaivom6167
    @kavithaiyilnanaivom6167 3 года назад +4

    சர்க்கரை நோயாளிகள் நெய் சேர்க்கலாமா ஐயா

  • @mathanghidevaraja9919
    @mathanghidevaraja9919 3 года назад

    Nandri aiya

  • @deepavarma9060
    @deepavarma9060 6 лет назад +2

    வணக்கம் ஐயா . மிக்க நன்றி

  • @narendrank579
    @narendrank579 5 лет назад +1

    சிறந்த விளக்கம் நன்றி ஐயா

  • @abdulrazak-ti8nv
    @abdulrazak-ti8nv 2 года назад

    Thank you very much. Sir

  • @srinirao7725
    @srinirao7725 2 года назад

    Thank You

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 2 года назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @muthaqali2692
    @muthaqali2692 2 года назад

    நன்றி

  • @selvimanoharan8144
    @selvimanoharan8144 Год назад

    Super. 🙏

  • @kasthuribaibalakrishnan9913
    @kasthuribaibalakrishnan9913 6 лет назад +1

    Vanakkam ayya could u please tell me the best dental paste for gum problem thank u

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 Год назад

    🙏👌Thank u

  • @balamurugan6146
    @balamurugan6146 2 года назад

    ஆருமை

  • @srijeethsrijeeth8229
    @srijeethsrijeeth8229 6 лет назад +1

    arumai👌

  • @redmi2redmi243
    @redmi2redmi243 6 лет назад +2

    நன்றிகள் ஐயா 👌

  • @bhagavathi1435
    @bhagavathi1435 2 года назад

    Very very nice 👍👍👍🐿

  • @tirupathurdan2701
    @tirupathurdan2701 2 года назад

    Super sir

  • @priyarajivpriya9561
    @priyarajivpriya9561 6 лет назад +1

    ayya yen pasanga vennaya kirushnan alli sappadramathiri nei alli sappuduvanga yenakku bayam athanala avangalukku theriyatha mathiri vachchiduven appayum na nei kaila yedukkaratha paththutta 2 spoon nei vaila potta than viduvanga intha mathiri direct a sappadrathu nallatha konjam reply pannunga ayya .... ungal thagavalukku nandri miga arumayaga rasiththu pesugirirgal....

  • @dhineshmadhu3423
    @dhineshmadhu3423 Год назад

    Thyroid patient nei sapdalamngala sir

  • @sakrhivel774
    @sakrhivel774 6 лет назад +1

    Sir your video very useful kaal vetipu ku tips sir

  • @sksivakumar7811
    @sksivakumar7811 6 лет назад

    அருமையான பதிவு ஐயா
    வணக்கம்.

  • @selvadprince7519
    @selvadprince7519 3 года назад +1

    Gundaganum, ghee sapta gundagalama, tips Slunga

    • @justwaitwatch4777
      @justwaitwatch4777 3 года назад

      Yes bro gym ku ponga aprm sapadu la ghee sethukonga daily rendu spoon

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 6 лет назад

    vanakkam Vazhga valamudan . enaku kannu prachannai ullathu (kitta paravai) . nammalodaiya unavugal veithi seri seiya mudiyuma?

  • @vellathurai1694
    @vellathurai1694 Год назад

    Ayya Tamil pasunga nandri

  • @kavi0505
    @kavi0505 6 лет назад +1

    ayya, pasum nei matrum erumai nei vithiyasam patri koorungal. Neengal ippodu solvadhu pasum nei patridane?

  • @jeevas1621
    @jeevas1621 6 лет назад +5

    Ayya, Thyroid Yepdi Saripandrathunnu oru Video pannunga. Nandri.

  • @geethasri3249
    @geethasri3249 6 лет назад

    Ayya mudakku adhathirkku simple marudhu sollungallen. .

  • @afzalhabib4702
    @afzalhabib4702 5 лет назад

    Ayyaa...diaper naala yerpatta allergyku uppum neyyum payan paduthalaama?

  • @vijayabaskar725
    @vijayabaskar725 4 года назад

    Neither irumalukku nalla remedyya

  • @SrikumarRengaraj
    @SrikumarRengaraj 5 лет назад

    can you please talk about pimples and skin diseases and its cure

  • @mariselvam282
    @mariselvam282 5 лет назад +1

    அல்சர்க்கு நெய் சாப்பிடலாமா

  • @avs5244
    @avs5244 5 лет назад

    Good msg.

  • @kumarm1499
    @kumarm1499 3 года назад

    என் பையனுக்கு தோல் பட்டையில் இருந்து கையில் முழங்கை வரை சின்ன சின்ன கொப்பளங்கல் போல் உள்ளது இதை எப்படி சரி சொய்வது சொல்லுங்கள் அப்பா

  • @suriyasuriya7526
    @suriyasuriya7526 6 лет назад

    Nanri lya

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 5 лет назад

    Psoriasis marundu alladu unavin murai sollunga

  • @deepakrg9166
    @deepakrg9166 6 лет назад +4

    Speak about thyroid

  • @krishnavenip4322
    @krishnavenip4322 6 лет назад +2

    ayya enaku age 48 vaaisnile overa iruku naakula aluku senthukuthu vayiru punnu iruku evlavo vaithiyam paathachu seriyakale yarukitta yum pesa mudiyale enaku antha smile seriyaka vaithiyam sollunga

  • @scienceexprementintamil2031
    @scienceexprementintamil2031 4 года назад

    Ayya pacharasi Sapta enaku romba kaal🦵 valikethu

  • @premalathaayyandhurai3945
    @premalathaayyandhurai3945 Год назад

    Cold aagudhu

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 6 лет назад

    Aha you are awesome.The way you talk makes me soooooo hungry 😋 I will be

  • @shahulhameeds6935
    @shahulhameeds6935 5 лет назад

    Super

  • @ramyadevi2837
    @ramyadevi2837 5 лет назад

    Ayya vanakam.nan olliya irukan .nai sapta Nan weigh potuvena pls slu ga

    • @haseenabegamabdulnazar6117
      @haseenabegamabdulnazar6117 5 лет назад

      daily neeinga night padam 10 to15 thannila ora vachu morning thol remove pannitu padam sapidunga 2month la weight gain agum

    • @varadharajulu7874
      @varadharajulu7874 4 года назад

      No but ghee good for heart n brain n stomach
      For weight Soak mookadalai n eat morning

  • @senthilkumars6045
    @senthilkumars6045 6 лет назад

    Ayya sugar patient nei sapitalama????

  • @hanuvarsan7911
    @hanuvarsan7911 5 лет назад

    வயிருவழி உள்ளவர்கள் நெய் சேர்த்துக்களாமா , ஐயா

  • @pavalappu9022
    @pavalappu9022 Год назад +1

    movoe

  • @venkatd5716
    @venkatd5716 6 лет назад +2

    பாத வெடிப்புக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @arvindraghav1321
      @arvindraghav1321 4 года назад +2

      Same ghee or cocunut oil is enough ... Consume ghee 1 spoon at before morning food to clear stomach and reduce skin dryness..

  • @thamilartvqatar8305
    @thamilartvqatar8305 6 лет назад +6

    ஐயா வணக்கம்,
    எனது பெயர் செந்தமிழன் நாகராசன். தற்போது கத்தார் நாட்டில் பணிபுரிகிறேன்.
    தங்களது பணி சிறப்பாக உள்ளது. தங்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண் வேண்டும்... கிடைக்குமா ஐயா...

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 6 лет назад +11

    சுத்தமான நாட்டு பசு நெய் மிக நல்லது. ஆனால் நாட்டு பசு எங்கே?

    • @vijayaswaminathan8565
      @vijayaswaminathan8565 5 лет назад

      If you are in Tamil Nadu, you can buy Aavin butter & make ghee.
      Unsalted Amul butter too can be bought to make sure ghee.

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 5 лет назад

      @@vijayaswaminathan8565 aavin ghee sapidalama?

    • @vijayaswaminathan8565
      @vijayaswaminathan8565 5 лет назад

      @@arrtirameshbabu1020 Aavin ghee made from Aavin butter is good & pure.
      I have replied for the question- where to get pure ghee & for consuming it, you can follow the advice given in the video.

    • @arrtirameshbabu1020
      @arrtirameshbabu1020 5 лет назад

      @@vijayaswaminathan8565 ok thank u

    • @praveenpagalavan4438
      @praveenpagalavan4438 3 года назад

      @@arrtirameshbabu1020 chekku la vaangunga adhu dhaan nalla ghee mam

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 лет назад +1

    தேமலுக்குநெய்பயன்படுத்தலாமா

  • @sandyraj6365
    @sandyraj6365 6 лет назад

    Ayya
    I am allergic to SUN. I cannot go outside. I get rashes and hives severely. It’s life threatening disease. I took homeopathic treatment, siddha medications. Nothing worked. Do you have treatment for it?. PLEASE HELP ME

  • @jaya23102
    @jaya23102 6 лет назад +2

    Nowadays milk is adulterated what to do for pure ghee

  • @boobathyranga9798
    @boobathyranga9798 5 лет назад +2

    ஐயா ஒற்றை தலைவலிக்கு ஒரு வழி சொல்லுங்க

    • @eniananbirkinian9987
      @eniananbirkinian9987 5 лет назад

      கிரம்பூ வை பொடி செய்து ஒற்றை தலைவலி இருக்கும் இடத்தில் இரமாக்கி போடுங்கள், வலி காணாமல் போய்விடும், ஒற்றை தலைவலி இருக்கும் வரை தினமும் 4முறை உணவு அருந்துங்கள்.

    • @boobathyranga9798
      @boobathyranga9798 5 лет назад

      ENIAN ANBIRKINIAN ￰நன்றி ஐயா உணவு கருத்துக்கள் என்றால் என்னனு சொல்லுங்கள்

    • @eniananbirkinian9987
      @eniananbirkinian9987 5 лет назад

      @@boobathyranga9798 நீங்கள் தினமும் உண்ணும் உணவே போதுமானது நேரத்தை கடை பிடிக்க வேண்டும்
      காலை :6 மணி
      மதியம்:12 மணி
      அந்தி மாலை:6அல்லது7 மணிக்கு
      இரவு:10மணிக்கு கட்டாயம் உணவு அருந்த வேண்டும்.
      இதுவே உங்களை சீக்கிரமாக குணமாக்கும் .

    • @boobathyranga9798
      @boobathyranga9798 5 лет назад

      ENIAN ANBIRKINIAN நன்றி ஐயா

  • @ramnath0597
    @ramnath0597 6 лет назад +3

    கழுத்தில் மரு போக என்ன சேய்ய வேண்டும் ஐயா

    • @karus740
      @karus740 5 лет назад

      Kolinchi palam thol saaru oru vaaram apply pani vandhal 100% vilundhurum.konjam erium adjust panikkonga try pain paarunga.

    • @karus740
      @karus740 5 лет назад

      free time kidaikum pothu Ellam apply panunga

  • @watchout2167
    @watchout2167 6 лет назад +2

    Dust allergy ku slunga

  • @vengatesan7730
    @vengatesan7730 6 лет назад +1

    நெய் ஹா!ஹா!ஹா! நெய் என்றால் என்ன ? பசுநெய்யைத்தான் நெய் என்று சொல்லமுடியும் பசுஎன்றால் நாட்டுமாடு பிடரியில் கொண்டையிருக்கும் இதிலிருந்து கிடைக்ககூடியதுதான் நெய்!!!! இந்தநெய் எங்கு கிடைக்கிறது? கடைகளில் டால்டாகலந்ததும் ஜெர்சி மாட்டுநெய்யும்(ஜெர்சி மாடுஎன்பது மாடுஇல்லை பன்றி !!!!)தான் கிடைக்கிறது !!!!??? மருத்துவர் ஐயா நீங்கள் சொல்வது எந்த நெய்யை ஐயா ??

  • @goodgood9586
    @goodgood9586 4 года назад

    Quicka solunga sir

  • @venkatd5716
    @venkatd5716 6 лет назад

    அம்மை தழும்புக்கு நிரந்தர தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @jasimiyan2133
      @jasimiyan2133 3 года назад +1

      ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது நல்ல டாக்டர்ரை பாருங்கள்.

  • @s.ramalingam3412
    @s.ramalingam3412 5 лет назад

    Sollumbothe elai pottu sappidavendum pola irukku.

  • @santhisanthi7784
    @santhisanthi7784 6 лет назад +3

    உடம்பில் உள்ள கருந்தேம்மல் மறைய என்ன செய்வது? ஆனால் அரிப்பு இல்லை

    • @maxtonharley7835
      @maxtonharley7835 3 года назад

      I know it's kinda off topic but do anyone know of a good site to stream newly released series online ?

    • @rickyanthony3900
      @rickyanthony3900 3 года назад

      @Maxton Harley i would suggest Flixzone. You can find it by googling =)

  • @rajesh1342
    @rajesh1342 5 лет назад

    ஆனால் இன்று கிடைக்கும் நெய் உள்ளபடியே நெய்தானா...😇

  • @jawahirjawahir1585
    @jawahirjawahir1585 6 лет назад +2

    B P உல்லவர்கள் சாப்பிடலாம சார் ?

  • @MuthuKumar-cj3wo
    @MuthuKumar-cj3wo 6 лет назад

    வாய்வு தொல்லைகு எதாவது மருந்து உண்டா

  • @zameerahmed1147
    @zameerahmed1147 6 лет назад

    unga number kidaikkuma iyya pls very urgent

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад

    நெய்ன்னா எனக்கு உசுரு😁

  • @banumathi4899
    @banumathi4899 6 лет назад +3

    ஐயா உங்க நம்பர் கிடைக்கும் மா

    • @mohamedishack
      @mohamedishack 6 лет назад

      Banu Mathi
      no is in video description

  • @leenaantony923
    @leenaantony923 2 года назад

    Thank you sir 👍👌🙏

  • @karishmar9570
    @karishmar9570 4 года назад

    Thanks bro

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад

    அய்யா இருதய நோயாளிகள் நெய் சாப்பிடலாமா

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 года назад

    Thank.u

  • @thulasithulasi642
    @thulasithulasi642 4 года назад

    Super sir

  • @arivumano9895
    @arivumano9895 6 лет назад

    Thanks sir