ஒரு மசாலா இல்லை, வெறும் பச்சை மிளகைத்தான் போட்டு செய்யணும்ங்க | CDK 1483 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Mr. Velmurugan
    99425 18882 | 94432 18882 |
    Address: NH - 47, Bhavani - Perundurai Main road
    Tex valley, opp. Gangapuram Road,
    Gangapuram, Tamil Nadu 638102
    Pacha Milagai Mutton Varuval
    Mutton - 1 Kg
    Shallots - 400g
    Green Chilli - 10 to 12 Nos.
    Turmeric Powder - 1/2 Tsp
    Mustard - 1 Tsp
    Salt (Kal Uppu) - 10g
    Curry Leaves - 4 Strings
    Ground Nut Oil - 50ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #foodtour #muttonvaruval
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 96

  • @saridha.13
    @saridha.13 8 месяцев назад +41

    மண்சட்டி பயன்பாடு அருமை சின்னவெங்காயம் பயன்படுத்தி செய்வது சூப்பராக உள்ளது விறகு அடுப்பு பழமையை ஞாபகபடுத்தி மனச சந்தோசபடுத்துறீங்க நாகரீக உலகத்துல வீடுகளில் கூட கேஸ்ஸ்டவ் பயன்படுத்துறோம் ஆனா இவங்க ஹோட்டல் செய்றாங்க விறகு அடுப்புல பெருமையான விசயம் வெள்ளாட்டுகுட்டி கறி அண்ணா சொல்றத கேக்கும்போதே நாவில் எச்சில் ஊறுது 😂சூப்பரான பதிவு காலைலயே மட்டன் ஞாபகபடுத்திய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉

    • @Dsvkd
      @Dsvkd 8 месяцев назад +1

      So you want people to inhale smoke (carbon) from wood?? Women☕️ 😂😂😂

    • @tamilarasu3251
      @tamilarasu3251 8 месяцев назад

      Nice

    • @smkrishnan2286
      @smkrishnan2286 5 месяцев назад

      இப்படி சொல்லி ஒழிச்சடாதீங்க...

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 месяцев назад +14

    1985இல் நண்பர்கள் சேர்ந்து
    மாட்டுக்கறி சமைப்பதற்காக
    முதல் முயற்சி எனக்கும் மற்ற
    வர்களுக்கும் சமைக்கத் தெரியாது வெறும் பச்சை
    மிளகாய் இஞ்சி அவ்வளவு
    தான் மிளகாய கீறிப் போட்டு
    இஞ்சிய கொஞ்சம் பொடுசா
    நறுக்கிப் போட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாழிச்சு தண்ணீர்
    சேர்க்காம சுமார் ஒரு மணி
    நேரம் வேகவைத்து சாப்பிட்
    டது இப்போது நினைத்தா
    லும் நாக்கில் எச்சில் ஊறும்
    ❤❤❤❤❤

  • @rchudaya
    @rchudaya 8 месяцев назад +7

    நெய் வேண்டா நல்லஎண்ணை ட்ரை பண்ணுங்க, காரமா இருக்குன்னா.. Thanks Dheena Sir for all your efforts 🙏🏻

  • @sekarpi7508
    @sekarpi7508 8 месяцев назад +25

    மட்டனை விட உங்கள் மரியாதையான பேச்சுதான் ருசித்து ரசிக்கும் படி உள்ளது bro

  • @umaramachandranh4594
    @umaramachandranh4594 8 месяцев назад +8

    இதே பக்குவத்தில் தலைக்கறி மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் வீட்டில் செய்வோம்.

  • @virendraacharya3572
    @virendraacharya3572 8 месяцев назад +3

    Thank you for the English subtitles. Being from Mumbai, it's great help.

  • @divaspasalon2133
    @divaspasalon2133 8 месяцев назад +1

    I tried this recipe. It came out well. Just that I don’t get naatu vengayam. I tried with hybrid. But taste was good. Thanks both of you!

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 Месяц назад +1

    இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனவே இதை எங்கள் வீட்டில் அடிக்கடி அம்மா செய்து விட்டார்கள் 😊

  • @ramachandranmurugan9987
    @ramachandranmurugan9987 8 месяцев назад

    more than the recipe, i really liked the chef's calm and composed approach while interviewing. Even though he s a chef his hunger to learn new recipe is very admiring. Keep up Mr. Deena

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 8 месяцев назад +1

    அருமையான பேச்சு

  • @maheswarisanthanam4568
    @maheswarisanthanam4568 8 месяцев назад +3

    Erode all recipe very taste sir

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 8 месяцев назад +1

    Looks great chef. I tried his chicken receipe. Its become a favourite wth my husband and kids. Thank you both the chef ❤❤

  • @marypriscilla5321
    @marypriscilla5321 8 месяцев назад +1

    அருமை..
    இதே மாதிரி சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் கொஞ்சம் மிளகு அரைத்து, தாளிக்க கூடாது, மட்டனில் அரைத்த கலவை நல்ல எண்ணெய் சேர்த்து அப்படியே வேக வைக்க வேண்டும்..gravy ready

  • @vengatvengat3618
    @vengatvengat3618 8 месяцев назад

    Thalaiva ithulam salemla normally seirathu salem gugai area vanthu parunga nonveg taste different verity veetla quick timela seirathu pachapuli rasam enga omalurla casual seivanga

  • @Familyof4.
    @Familyof4. 4 месяца назад

    Interesting Receipe. Will try for sure.

  • @raguvarang6012
    @raguvarang6012 8 месяцев назад +1

    That's just pachaimillagai chinthamani. We usually cook that since my childhood

  • @selvimurugesan909
    @selvimurugesan909 8 месяцев назад +2

    இதேபோல் தலைகறிசெய்துகடைசியாகபட்டைகிராம்புசோம்புதூள்தேங்காய்பூதூவிபொரியலைபோல்செய்துபாருங்கள்

  • @karthickkumar5318
    @karthickkumar5318 8 месяцев назад +2

    பச்சை புளி ரசம் உடனடியாக தயார் செய்யவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் அண்ணா . நன்றி

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 6 месяцев назад

    I like the way this Anna talks ....

  • @Startekselva
    @Startekselva 7 месяцев назад +1

    CHEF DEENA post more content about kongu dish

  • @Karnna1969
    @Karnna1969 7 месяцев назад

    Very good explain

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 8 месяцев назад

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @caviintema8437
    @caviintema8437 8 месяцев назад +1

    Super, chef. Mutton gravy very super 👌

  • @paarthaasarathy
    @paarthaasarathy 8 месяцев назад

    I have done this receipe with natu koli my fathers receipe

  • @shashireka4455
    @shashireka4455 8 месяцев назад

    Pachaipuli rasam pl put chef

  • @rathivadhana6346
    @rathivadhana6346 8 месяцев назад +1

    அருமை❤

  • @yokeshanbalagan1053
    @yokeshanbalagan1053 8 месяцев назад

    Nei milligai podunga

  • @Sp_vlogs321
    @Sp_vlogs321 8 месяцев назад

    Kile era kiya pin konjam butter potu 5 minutes moodi vaithu pin prati chappitavum .en ammavin recipe in Gobichettipa

  • @sivaraj3615
    @sivaraj3615 8 месяцев назад +2

    Vegetable clinic Arun prakash intha video partha enna nenaipar 😂. Chilly,onion,salt,mutton

  • @MPKS09
    @MPKS09 7 месяцев назад +7

    அசைவதிர்க்கு உண்டான இரண்டு வரைமுறை மீரபட்டு உள்ளது. ஒன்று அடைவதுடன் கடுகு சேர்க்க கூடாது. இரண்டு அசைவத்தை முட்டிபோட்டு சமைக்க கூடாது.

    • @CarolKishen
      @CarolKishen 5 месяцев назад

      Why shouldnt kneel down..???

    • @Yuvarajrajaseakaran
      @Yuvarajrajaseakaran 3 месяца назад

      Appadiya

    • @jesussoul3286
      @jesussoul3286 3 месяца назад +2

      மீரபட்டு விட்டதா சரி போய் தூக்குல தொங்கு 😅😂உனது கருத்து கூத்தல உன் சூ இத்தல போட்டுக்க

  • @Iris-4231
    @Iris-4231 8 месяцев назад

    Chef please include name in English in title it will be helpful for people who can understand and speak Tamil but can't read. Also RUclips algorithm will show the video more easily when searched.

  • @luckyz_narayan
    @luckyz_narayan 8 месяцев назад

    Do more recpie videos in erode or kongu places and do kongu parotta kadai kolanmbu recipe

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 8 месяцев назад

    Sooper dheena

  • @cinematimes9593
    @cinematimes9593 8 месяцев назад +1

    Arumai super sir 👌

  • @222suriya
    @222suriya 8 месяцев назад

    Finest tips: adding hot water

  • @bharanidharankanagaraj4790
    @bharanidharankanagaraj4790 5 месяцев назад

    Pepper will be a better choice than green chilli

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 8 месяцев назад

    அண்ணா இதுதான் உப்புகறி இதுல சாந்து ஊத்தினா மட்டன் குழம்பு இப்படி தான் செய்வாங்க கிராமத்தில்

  • @nztamilmotovlogs
    @nztamilmotovlogs 8 месяцев назад +1

    Similar to Andhra green chilli chicken recipe :) Delicious!

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 4 месяца назад

    தீனாமட்டன்ஓகே
    மாட்டுகறிஏன்அவாய்டுபண்ரீங்க😂😂😂😂சாப்பிடமாட்டீங்க😂😂

  • @anandshankar7686
    @anandshankar7686 5 месяцев назад

    vel murugan look like L.murugan sir

  • @sarojarajam8799
    @sarojarajam8799 8 месяцев назад

    Good morning sir

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 8 месяцев назад

    Super

  • @987sai
    @987sai 8 месяцев назад

    Super chef 😋😋😋😋😋

  • @நம்மதொழில்
    @நம்மதொழில் 8 месяцев назад

    மதுரை அம்சவல்லி பிரியாணி போடுங்க

  • @RajeshE.Rajesh-j2t
    @RajeshE.Rajesh-j2t Месяц назад

    👌👌👌👌👌

  • @prabhushankar8520
    @prabhushankar8520 8 месяцев назад

    Good 👍😊

  • @sharmibpharm5429
    @sharmibpharm5429 8 месяцев назад

    Welcome to Erode Anna. 🎉🎉🎉🎉

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 5 месяцев назад

    இது உப்பு கறி... நாங்க காட்டுல சரக்கு அடிக்க செய்யுறது... 😢 நாட்டு கோழி, முயல், காட்டுபூனை, பழம் தின்னி வவ்வால், உடும்பு, மடயான் எல்லாம் இப்பிடி தான் செய்வோம்..😋

  • @nariguy
    @nariguy 8 месяцев назад

    chinna vengayam uricha than kazhtam theriyum

  • @RaisingstarShanth
    @RaisingstarShanth 8 месяцев назад

    Erode uh Erode uh tha!… and Erode mutton taste vera engayum varathuya!

  • @rohithb1911
    @rohithb1911 8 месяцев назад +1

    Bro come to gobi amman mess..❤

  • @Karuppasamysamy267
    @Karuppasamysamy267 8 месяцев назад +1

    Hai sir

  • @rohitvlogstudio9936
    @rohitvlogstudio9936 8 месяцев назад

    Super brother

  • @JourneyMindMap
    @JourneyMindMap 8 месяцев назад

    super

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 8 месяцев назад

    Fabulous 👌👍

  • @MrAshokgowdadoddajala
    @MrAshokgowdadoddajala 8 месяцев назад

    ಸೂಪರ್ ಸರ್.

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 8 месяцев назад

    Very nice Anna

  • @SinglesFoodFactory
    @SinglesFoodFactory 8 месяцев назад +2

    Chef we need Mutton kulambu by Mahisha Rajan !!! wishes from singles food factory youtube channel 🔥🙏 📌 pin me !!!

  • @sekaroasis
    @sekaroasis 8 месяцев назад +1

    Erode ❤❤❤

  • @BS-Youtube617
    @BS-Youtube617 4 месяца назад

    கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க மாட்டார்கள்.

  • @VectorNYPD
    @VectorNYPD 8 месяцев назад

    Mutton soup😂😂😂😂😂 pera mathi yemathararu sir😂😂😂😂 15:18

  • @MohammadAbdulla-e6t
    @MohammadAbdulla-e6t 8 месяцев назад +6

    மட்டனுக்கு கடுகு தாளிப்பா? சுவையை மாற்றிவிடும்

  • @pc-kn7kt
    @pc-kn7kt 5 месяцев назад

    17:19

  • @tamilarasu3251
    @tamilarasu3251 8 месяцев назад

    அண்ணா இந்த மாதிரி சட்டி எங்க கிடைக்கும்

  • @sakthiloga
    @sakthiloga 2 месяца назад

    Its look like he is disappointed a bit at the end ..
    Could've been better if he used red chilli...

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 8 месяцев назад +1

    😮❤

  • @AnanthAnanthkumar-b2v
    @AnanthAnanthkumar-b2v 2 месяца назад

    Hi ananth raveu likes

  • @SaravanaKumar-hq7uf
    @SaravanaKumar-hq7uf 8 месяцев назад

    👍👍👍👌👌👌

  • @jesussoul3286
    @jesussoul3286 3 месяца назад

    சரியான காரம் மூஞ்சில தெரியுது தும்பி 😅😂அழுகாம சாப்பிடு பிறகு கழிவரை ஓட வேண்டும் 😅😂

  • @kavinandhu8127
    @kavinandhu8127 8 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @vijibalraj7326
    @vijibalraj7326 8 месяцев назад

    Hello

  • @HappyHome267
    @HappyHome267 8 месяцев назад

    😋😋😋😋😋😋😋

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 2 месяца назад

    அடக்கம் அமருறுள் உய்க்கும் இது தீனாவிற்கு பொருந்தும்

  • @vengadeshelectricalsengine198
    @vengadeshelectricalsengine198 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 7 месяцев назад

    Lion 🦁 ..

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp 7 месяцев назад

    இத நாநக உப்பு கறி என்போம்

  • @anbubhuvi9884
    @anbubhuvi9884 7 месяцев назад +1

    காரி துப்புற மாதிரி இருந்துச்சு

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up 8 месяцев назад

    Lessons 😔😔😔

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 8 месяцев назад

    நெய் சேர்த்தால் காரம் இருக்காது

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 8 месяцев назад +4

    Loose motion 100%

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan 5 месяцев назад +1

      நாக்கு செத்த பயலுவ... காரம் தான் ருசி..😂 😂

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 8 месяцев назад +2

    இஞ்சி பூண்டு சேரவில்லையென்றால் இறைச்சி கவுச்சி மணம் வருமே

  • @chandrusekar1080
    @chandrusekar1080 8 месяцев назад

    ❤❤❤

  • @a1rajesh13
    @a1rajesh13 Месяц назад

    டக்கரோ டக்கர்👌👌👌👌👌🫶😍😋

  • @primesola3441
    @primesola3441 8 месяцев назад

    Super

  • @RadhaRajesh-zp6yl
    @RadhaRajesh-zp6yl 8 месяцев назад

    Super