Indian Polity | Preamble (முகப்புரை) | TNPSC | TAF IAS ACADEMY
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- TEST LINK : forms.gle/YT8S...
LIVE TEST ON OUR TELEGRAM CHANNEL
10th History (பாளையக்காரர்கள்):
• Video
Tamil Nadu basic details Unit-9:
• Video
-----------------------------------------------------------------------------
MORE FREE NOTES AND PDF JOIN
TAF IAS ACADEMY
@official Telegram channel link :
t.me/tafiasaca...
Telegram channel NAME : TAF IAS ACADEMY
அருமையான வகுப்பு... நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு வகுப்பும் வேற லெவல்..... உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை..... thank you so much sir...
கற்பித்தலுக்காகவே பிறந்தவர் நீங்கள் !!! நன்றிகள் பல !!!!
நாம entertainment Videos எவளோ நேரம் வேணா பார்கிறோம் ஆனா நம்மக்கு useful ஆனா வேலையை வாங்கி தரக்கூடிய current affairs Video Short ஆ இருக்கனும்னு எதிர்பார்கிறோம் அப்படி முடிஞ்ச அளவுக்கு Short ஆக்கி போடிருக்கிற Current Affairs Video Time இருந்தா பாருங்க.நல்லா இருந்தாlike பண்ணுங்க Subscribe பண்ணுங்க.
ruclips.net/video/y8M91VuP-HM/видео.html
Yes❤️
😊
Yes,✌️
@@muraliv9102 😊😊😂😊😊😛😊😂😊ளப்பவே😊
lp😊lp😊p
Veralevel Sir. Super Sir. Excellent Teaching. Preamble பற்றி விளங்கியது தெளிவாக அருமையாக புரிந்தது sir👌👌👏👏
I feel that I spent Really good time on your class.. if you continue your class like this not only a person who's preparing for exams... Every Indian citizen will get eager to learn about our polity..
No words sir.. What a versatility! Tamil .. Social ... Awesome sir .. Keep moving .. Im always thankful to your service. .
இதோ வந்துட்டருல எங்க தல 🔥
நாம entertainment Videos எவளோ நேரம் வேணா பார்கிறோம் ஆனா நம்மக்கு useful ஆனா வேலையை வாங்கி தரக்கூடிய current affairs Video Short ஆ இருக்கனும்னு எதிர்பார்கிறோம் அப்படி முடிஞ்ச அளவுக்கு Short ஆக்கி போடிருக்கிற Current Affairs Video Time இருந்தா பாருங்க.நல்லா இருந்தாlike பண்ணுங்க Subscribe பண்ணுங்க.
ruclips.net/video/y8M91VuP-HM/видео.html
ஆகாஷ் ஐயா, உங்களுடய வகுப்புகளை RUclipsல பார்த்த பின்பு தான், உண்மையிலயே எனக்கு இந்திய சட்டத்தின் மீது காதலும், மரியாதையும் ஏற்ப்பட்டது. ஐயா, நீங்க விரைவில் Constitutionனின் தொடர்ச்சியான Acts- 1919,1935,1947 பற்றிய வகுப்புகளையும் RUclipsயில் வெளியிட வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். என்னை போன்ற எவ்வளவோ ஆங்கிலம் தெரியாத ஏழை மாணவர்களுக்கு அது அறிவு கண்களை திறந்துவைக்கும் ஈடுஇணையற்ற உதவியாக இருக்கும். ஐயா, மேலும் நீங்க வகுப்பில் நடத்தும் அத்தனையயும் அப்படியே புத்தகமாகவும் வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் ஆகாஷ் ஆசானை இன்றைய காலத்து திருவள்ளுவர் என்றே நினைத்திருந்தேன்...ஆனால் அவர் எந்த வகுப்பு எடுத்தாலும் அதில் அவர் முத்திரையை அல்லவா பதிக்கிறார். உங்கள் வார்த்தைகளை கேட்டு வாழும் நம்பிக்கை வந்தது .இறைவனின் ஆசிகள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.உங்கள் பணி தொடரட்டும் அய்யா...🙏
தெளிவான விளக்கங்கள்.... மிக அருமை....Thank u sir..
01:00 முகவுரை
27:23 அமெரிக்கா அரசியலமைப்பு
31:40 நேருவின் குறிக்கோள் தீர்மானம்
36:50 முகவுரையில் நான்கு ஆக்ககூறுகள்
மிக அழகு... தாங்கள் கற்பிக்கும் விதம். மிக எளிமை.. உங்களின் சொல்லாடல்...
Vera level sir nengha..... Awesome sir... 👍👍👍Ungha voice la அரசியலமைப்பு பற்றி ketrapo Vera level sir... 🙏🙏🙏🙏🙏🙏
இளைஞர்களின் motivation sir நீங்கள்
ஆகாஷ் ஐயா, unit 8 ன் ஒரு பகுதி மட்டுமே காணொளி பதிவிட்டிருக்கிறீர்கள். தயவு செய்து தொடர்ந்து காணொளி பதிவிடவும்.
உங்களது காணொளியை பார்த்தால், வேறெங்கும் நான் குறிப்பு எடுக்க தேவையில்லை. அனைத்து தகவல்களும் விக்கிப்பீடியா போல உள்ளது.
உங்கள் வாக்குக்கு கட்டுப்பட்டு முகவுரையை மனதில் நிறுத்துவேன்.. நன்றி ஐயா
உங்களை போன்ற ஆசான் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம். பல்வேறு அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லையே என்ற ஏக்கம் தணிந்தது ஐயா......
முகவுரை... வகுப்பு அருமை...
நன்றிகள் சார்...
Teaching enpatharku neengale preamble....super sir...👌👌👌👌
வெறித்தனம் ❤❤❤❤
Advice laum sari Teaching laum sari neenga vera level sir Happy Teachers day sir ✨💫✨
Enga sir ......apti than nadathuvaaga ....akash sir nadathiya chilappathikaaram marakka mudiyathu .......loved it ..very miss u perambalur accadamy this sir classes...Ivar nadathura classes ah pakka avala theliva purium again book eduthu padikanum aptindra oru avasiyame varathu ....very very talented person akash sir ....mukkiyamaana chapter ellam neegale RUclips la class eduga sir ... Again tq sir
இருமலே வரும் அளவிற்கு முகவுரையின் மேல் அதிக பற்றோடும் விளக்கங்களோடும் கூரிய முகவுரை மிக தெளிவாக புரிந்தன சார். உங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் சார்👩❤️🎉😂❤🎉
ஜயா உங்க வகுப்பு பார்த்த பிறகுதான் அரசியலமைப்பு நன்றாக புரிந்தது.உங்களிடம் திருக்குறள்பரிசு பெற்ற மாணவி
Sir I am your academy student, unga teaching aa first time pakuren en life la preamble aa ini marakavea mudiyathu
சிறப்பான வகுப்பு 🙏🙏🙏🙏அய்யா
என்ன ஒரு அற்புதமான விளக்கம் நன்றி அய்யா..
Ungalai pol oru teacher ra naa pathadhu illaiga ayya....
Mikka nandri ❤
neengha sollra yella lessonum easya feell aaghuthu super sir .vera level 🌼🌼🌼
Very. Very. Informative. Channel. Nantraga. Purium. Nilaiyil. Ullaythu. So. Theriyaatha. Old. History. Therinthu kolvathu. Miga. Miga avacium. British. People. EppDi. India. Vil. Nuzhintha. Naattai. Aandaargal. Enbathu. Each. Citizens. Ariyavendiyathu. Pani. Thodarattum. Hearty. Congradulations. Best. Of. Luck. Vaazhga. Nandri. Mikka. Nandri.
துவக்கி விட்டேன் என்னுடைய ஓட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற ஓடுபாதையில்
அறிவு கண்களை திறந்து வைத்தீர்கள் ஐயா, நீங்களும் உங்க சந்ததியரும் நீடூடி வாழ எல்லாமான இறைவனை நான் பிராத்திக்கிறேன் ஐயா.
Nalla teach pannuringa sir...but easy theruncha visayathuku romba definition kudukuringa...short and sweet ta muducha inum nalla irukum
Tq for this class sir. Keep educating us.💜
Really hatsoff sir....awesme Akash sir....tamil,history,polity...all sub....semmaya teach pendringa.....am.v.proud...sir..bec am yr stu...thank u so much for yr..effort...no words to say....avlo effort thank u sir...👌🙏👏🙂😍
1st time listening to your class Sir. I am amazed by your way of teaching. Understood very well about the topic. Thank you so much 🙏
Rempa nalla teach panrenga sir...
Nenga sonna mathiri notes eduthuruken..rempa useful ah erunthuchu sir thanks you sir😊
Polity Padika Ethu varikum baipaduvan sir enku purila na ninacha sir epotha ......purithu unga kita na padikalanu sir unga class Elam super sir thank you so much sir
மிக்க நன்றி ஐயா.தங்களுடைய வகுப்புகள் மிக அருமை.
ஐயா, அவர்களுக்கு வணக்கம்...
தற்போது தான் உங்களது வீடியோ பார்த்தேன்..
குடியரசு தினத்தன்று இந்திய அரசிலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
Dr.B.R.அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசிலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தை தான், இன்றுவரை அனைத்து மக்களாலும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது..
மிகவும் முக்கியமான கருத்து, இந்த வரலாற்றை மாணவர்களுக்கு மாற்றி கற்பிக்க வேண்டாம் ஐயா...
அதுமட்டுமில்லாமல் இந்த 1:30 மணி நேரத்தில் பல தலைவர்களை குறிப்பிட்ட நீங்கள்! நமது இந்திய அரசியலமைப்பின் தந்தை Dr.B.R.அம்பேத்கர் அவர்கள் தான் என்று ஒரு முறை கூட குறிப்பிடவில்லை.
மிகவும் வேதனை அளிக்கிறது...
மிக அருமை தெளிவாக புரிந்தது மிக்க நன்றி
Very very useful sir.....your explanation is really good.....thanx a lot.....sir🙏🙏👍👍👍
Aiya ! Vazum theivam nenga , nenga lesson eduthu kavanika nagalam puniyam seithurukanum arumaiyana teaching .,. Ellarum teach panuvanga but oru teaching ah oru thavama nenachu nadthuringa nenga .. youbtube ku narikal palakodi ithan vaziyaga paadam karpathrku , iya ungal sevai thodaranum quality ana nearam arumaiyana teaching, Tamil vagupum miga arumai polity la innum neraya vedios podanum , ungalai asanaga akiya kadavuluku nariga palakodi , Pala manavarkalin arivu ennum deepathai ethivaitha kalaimagalaga parkiren .verum pugazichi ala manathil uthirttha unmai
ungalin tamil vaguppu muth thollairam thamilin meethu arvathai valarthathu
mugavurai arasiyalamaippiai arinthukolla arvathai valarkirathu sir.nandri
மிக்க நன்றி அருமையான வகுப்பு தயவுகூர்ந்து பாகம்ரண்டு தரவேண்டும்
மிக தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா✍️
Excellent teaching 👌👌👌👌...pls complete all topic in polity and also makes video for history...ur way of teaching easily accessible...so pls u teach us everything...once again thanks a lot for ur effort 😍😍😍😍😍😍
Veetla appa samayal mari.limit rare and v spl and superb.... Thx u sir....but pls continue all topics regulerly
மிகவும் தெளிவான வகுப்பு, மிக்க நன்றி
Wow... neenga english la semaya soneninga... proud to be a indian feel...
Nega solikodukuratha Ennaku ippadi oru teacher irunthuruntha semaya irunthurukum
Indhiya makkalakiya naam indhiyavai oru iaiyanmai mikka,samadarma,samayasarpatra, oru makkalatchi kudiyarasu amaikavum,kudimakkal anaivarukkum samuthya,porulatharam,matrum arasiyal neethiyum ,sinthanaiyil sinthanai velipatil,nambikkaiyil,patravarthil,valipatil suthanthiramum,thaguthi nilai ,vaipil samathavmum, anaivaridathil kidaikka seiyavum,thani oruvarin manpukkum,orumaipattirkumm, udan pirantha unarvugal anaivaridAiye வளர்க்கவும்,vilumiya muraiyudan uruthi poondu,nov 1949 26 nalakiya இன்று இந்திய அரசியல் peravaiyஇன் iyakkathil , இந்த அரசியல் அமைப்பு etru சட்டமாக இயற்றி நமக்கு நாமே வழங்கி கொள்கிறோம்,,🙏🙏🙏🙏
உங்களைப்போல அரசு வேலைக்கு சென்று ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க வேண்டும் என்று மன உறுதியுடன் இருக்கிறேன் 💯💯💯
TQ for this polity video sir... Happy to see u after 3 years.. Waiting for modern India and economics classes.
ஏன் படிக்க வேண்டும் என்ற காரணமே , Concept புரிய முக்கிய காரணம். Thank you Sir
excellent teacher sir neega
Please conduct the regular test as like before. Its really useful for us. Waiting fr polity & history test. Don't stop the test.
Really super bro paravala avadi yummy vanthuruku my area❤
Sir ur teaching is very very great
Wow great and clear expectations thank u sir🙏
Very clear ...And perfect teaching.Thank you sir
Super so super polity ma oru interest de vanthudu thank u so much sir
இன்னும் என்ற சொல்லின் முக்கியத்துவம் உணர்ந்தேன் உங்க வீடியோ முடியும்போது sir
Such a wonderful teaching Sir and very interesting topic(preamble) Sir....Tq so much for ur great effort sir....
Sir nan unga videos pathu than interest ah padika start panni iruken inspiring 👏 sir neenga...neraya videos podunga sir..nan unga institute oda student ila but nan posting vangitu vandhu ungala meet pannuven sir👍
Semma.. Preamble ivvlo iruka...
Solla varthaiyae ila sir..
Perumai paduren🙏🏻🙏🏻
உங்களின் பேச்சு Dr தொல்திருமா போல் உள்ளது
மிக..மிக அற்புதம் அய்யா..
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள்
Very good sir super super vera level
யாரு சாமி நீங்க. நேரம் போனது தெரியவே இல்லை. ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் போது இடையே போக முடியாம மனம் நம்மை அறியாமல் அதில் ஒன்றி விடும். அந்த மனநிலை தான் இந்த முழு காணொளி பார்க்கும் போது. நான் TNPSC la exam la posting வாங்கிட்டு உங்களை, உங்களின் மாணவியாக சந்திக்க வேண்டும்.
தற்கால விடிவெள்ளி ஊக்கம் உடைய தெய்வம். மனம் தளராமல் போராட கற்றுகொடுக்கும் ஆசான் 🙏🙏🙏🙏🙏
Vela vankittingala
Same question 😂😂
@@iampradee😂
Dj😮😅🎉dj🎉 36:22 😮😮😮😮
Sir unga teaching romba Nala eruku sir padika arrvama eruku
Superb sir...extraordinary teaching..❣classroom la listen pandra madriye feel aguthu sir..😍thank u so much sir..expecting more videos ❣
First time constitution pathi theliva purinchukiten lot of thnk u sir
மிக அருமை அய்யா...
God of teaching skill😎👌👌
Useful video for tnpsc aspiriants thank you sir😊
Preamble in Depth explanation great Sir , Spread your teaching knowledge...🙏🏻
We the people of india in ur voice I am freeze sir
Sir na 1 hour illa na day va intha class repeat panni kekuran aavlo more information neega tharinga thank you very much
The way you are teaching and giving detail explanation is awesome sir. Even people with no idea on this concept will get clear idea after watching this video. I wish you to continue this great work ...
Uuuuu
Hib
My no r😗I miss
Arumai Arumaiyana Vilakkam ...Thank U Sir.....🤗
ஐயா, மிக்கநன்றி....!வாழ்க நலமுடன்.
Super sir🙏🙏...very super explanation..
மிக்க நன்றி ஐயா. Syllabus உள்ள அனைத்து பகுதிகளையும் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
நாம entertainment Videos எவளோ நேரம் வேணா பார்கிறோம் ஆனா நம்மக்கு useful ஆனா வேலையை வாங்கி தரக்கூடிய current affairs Video Short ஆ இருக்கனும்னு எதிர்பார்கிறோம் அப்படி முடிஞ்ச அளவுக்கு Short ஆக்கி போடிருக்கிற Current Affairs Video Time இருந்தா பாருங்க.நல்லா இருந்தாlike பண்ணுங்க Subscribe பண்ணுங்க.
ruclips.net/video/y8M91VuP-HM/видео.html
Sir really very great honourable person sir nenga pls sir one time villuppuram branch la vandhu teach pannunga sir pls 🙏
Excellent sir,one request sir pls continue unit 8,9 bcoz that unit needs more guidance than polity.
Good morning sir, iam newly watching your class excellent coaching sir, thanks, I need unitwise test question bank
Nice theliva puridhu sir
ஐயா உங்களுடைய முகப்புரை வகுப்பை பார்த்த பின்பு இந்திய அரசியலமைப்பு என்பது நமது நாட்டின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஒன்று என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன் ஒவ்வொரு இந்திய குடிமகனும் உங்கள் முகப்புரை வகுப்பு காணொளியை படித்தவர்கள் மற்றும் படிக்காதவர் அனைவரும் பார்த்தால் ஒவ்வொரு குடிமகன் ரத்தத்திலையும் நாற்றுப்பற்று குருதி ஓடும் மிக்க நன்றி ஐயா இதுபோல முகவுரைக்கு தெளிவுரையோ விளக்க உரையோ யாரால விளக்க முடியும் என்பது எனக்கு தெரியவில்லை அவ்வளவு தெளிவான விளக்கம்
earlier i made mistake in preamble questoin section. but now never happen like this got clear idea thank u sir
Super sir unga class. very usefull teaching sir.🙏🙏🙏🙏🙏 Thankyou so much 💯💯💯
Romba anupavithu rachichu intrestoda padichrukenga sir
Yes,its,trur
வாழ்த்த வயது இல்லை Sri வணங்குகிறேன்👌🙏🙏🙏
உங்களுடைய அரசியலமைப்பு ஆங்கில வாசிப்பு அப்படியே நேரு அவர்கள் வாசித்ததைப் போலவே இருந்தது... அந்த காணொலியைக் கண்ட உணர்வு ... நன்றி
Nenga azhaga irukinga sir
I am speech less for your teching method
Vaera level sir neenga.very useful video continue sir plz
Sir this class its good this way you take the class DPSP thanks
No words to appreciate sir.