கண்ணீர் விட்டு கதறி அழுது ஆவேசமாக பேசிய துரை வைகோ... அதிர்ந்த அரங்கம்! | Durai Vaiko | PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • கண்ணீர் விட்டு கதறி அழுது ஆவேசமாக பேசிய துரை வைகோ... அதிர்ந்த அரங்கம்! | Durai Vaiko | PTD
    #puthiyathalaimuraitv #mdmk #mkstalin #dmk #dmkgovt #2024election #election2024 #mkstalincampaign #electionnews #electionupdates #2024electionupdates #electioncampaign
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 288

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 6 месяцев назад +36

    திமுக கூட்டணியில் இருந்தால் இப்படி தான் அழவேண்டும்

  • @komahanb
    @komahanb 6 месяцев назад +91

    சுயமரியாதை இருந்தா திமுக-வில் என்ன வேலை உனக்கு? 😂

    • @arun7964
      @arun7964 6 месяцев назад +1

      🤣🤣

  • @kannadasans939
    @kannadasans939 6 месяцев назад +119

    பட்டம் பதவி வேண்டாம் னு சொல்லி எம் பி தேர்தலில் ஏன் நிக்கிற

  • @weqge2cy
    @weqge2cy 6 месяцев назад +60

    நீயெல்லாம் ஜெயிச்சி என்ன பண்ணபொற..காவேரி ல தண்ணீர் வரல ன்னு சொன்னா கண்ணீர் தான் விடுவ.😂😂😂😂

  • @manoganapathy7078
    @manoganapathy7078 6 месяцев назад +24

    என்ன நான் கம்பி கட்டுகிற கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறான் பார் துரை வைகோ

  • @chidhambharam.cs.a.chellap6938
    @chidhambharam.cs.a.chellap6938 6 месяцев назад +76

    MP சீட் குடுக்கலைனு MDMK கணேஷாமூர்த்தி விஷம் குடித்துவிட்டாரு. அவருக்கு இந்த சீட் ட விட்டு குடிப்பியா. சும்மா ட்ராமா போட கூடாது

  • @ananth47721
    @ananth47721 6 месяцев назад +140

    இவன் அப்பன் அழுதான்....இப்ப இவன் வந்துட்டான் அழுகுறதுக்கு.....

    • @tamilselvan-po9vw
      @tamilselvan-po9vw 6 месяцев назад +5

      வைகோ பத்தி உனக்கு என்னடா தெரியும் பன்னாட

    • @ananth47721
      @ananth47721 6 месяцев назад

      @@tamilselvan-po9vw அவனபத்தி தெரிஞ்ச நீ தான்ட பன்னாட......

    • @sujinsk9363
      @sujinsk9363 6 месяцев назад +7

      We know he is good jumper ..... party to party......

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 6 месяцев назад

      M.P aaga erundha podhu,Kalla thoniel ceylon sendru L.T.T.E.Prabagaranai sandittavar. Avargalin allakai? Avargalal aadhaayam adaindhavar!

    • @NagappanJnagappan
      @NagappanJnagappan 6 месяцев назад +2

      Poor makkalaithanta alza vaikiranga arasiyal waste😂😂😂

  • @solairajs6290
    @solairajs6290 6 месяцев назад +106

    4 பேர வச்சு கட்சி நடத்ர நீயே சுய மரியாதை பத்தி பேசுர்ப்ப பெரும்பான்மை இந்து நாங்க மத வாதம் பத்தி பேச கூடாத

    • @sankarsangiyam7048
      @sankarsangiyam7048 6 месяцев назад +3

      மதவாதம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதத்தை உடையது எந்த பக்கம் தொட்டாலும் நமக்கு தான் பாதிப்பு மனித நேயமே முக்கியமானது

    • @thanjaitamilan6203
      @thanjaitamilan6203 6 месяцев назад +2

      Ungal karuthai pakkathil ulla srilanga pakistan pangaladesh afganistan kitta sollamudiuma

    • @jaitours8
      @jaitours8 6 месяцев назад +3

      ​@@sankarsangiyam7048நாங்க பேசினால் தவறு......அதே சிறுபான்மை பேசினால் உரிமை...போயா யோவ்....

    • @rajagopalanduraiswamy45
      @rajagopalanduraiswamy45 6 месяцев назад +1

      @@sankarsangiyam7048Dey….Muslims and Christians pesana paravalleh Nai….for vote sake you guys are Umbu rringa Da…

  • @premdoss6507
    @premdoss6507 6 месяцев назад +24

    நாம் தமிழர் வெற்றி உறுதி.....

    • @armprakash5743
      @armprakash5743 6 месяцев назад

      இடையில் ஒரு நகைச்சுவை அது நீங்க தான்டா 😘

  • @Tamilan436
    @Tamilan436 6 месяцев назад +27

    K.N நேரு recation 😅😊😊😊

  • @user-ts5vr7dp
    @user-ts5vr7dp 6 месяцев назад +1

    அப்பா மிகவும் நல்லவர் நீங்கள் வெற்றி பெற வேண்டும்🎉🎉🎉🎉

  • @arunb8841
    @arunb8841 6 месяцев назад +22

    என்னடா, திடீர்னு, 'என்னை அறிந்தால்' அஜித் மாதிரி ஆயிட்ட...🤔

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 6 месяцев назад +28

    ஏன்டா உங்க கட்சியே நீயும் உங்கொப்பனுந்தானா என்னா நடிப்புடா சாமி உங் கொப்பன் செத்தால் நாடும் மக்களும் வளர்வார்கள்

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 6 месяцев назад +39

    தானா வராத அழுகையை ஏன் தட்டி வர வக்கிறீங்க...?¿

  • @dhineshkumar4024
    @dhineshkumar4024 6 месяцев назад +17

    டேய் மக்கள பத்தி ஒரு வார்த்தையாவது பேசு டா

  • @ourkittytsworld9231
    @ourkittytsworld9231 6 месяцев назад +52

    கமலின் நடிப்பு பட்டரையிலிருந்து குட்டி கோவாலு

  • @rangasamys6995
    @rangasamys6995 6 месяцев назад +28

    கலைஞரை வைகோ பேசாதவார்த்தைகளை.. எவ்வளவு அவமானப்படுத்தி பேசினார்.. இன்று ஒத்த சீட்... தருமம் வெல்லும்... கலைஞர் கலைஞர் தான்

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 6 месяцев назад +28

    அப்பனைவிட பெரிய மானஸ்தனா ( புரியும் என நினைக்கிறேன் ) இருப்பான் போல.

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 6 месяцев назад +23

    நீங்கள் சொன்ன மாதிரி நீதிக்கும் அநீதிக்கும் சண்டை நடக்கிறது அதற்கு நாம் தமிழர் தான் நம் வாக்கு செலுத்த வேண்டும் திமுகவிற்கு வாக்கு செலுத்தக் கூடாது

  • @periyarvendhan9339
    @periyarvendhan9339 6 месяцев назад +32

    சோலி முடிஞ்சது.

  • @RM-pj1mx
    @RM-pj1mx 6 месяцев назад +3

    Very good speech, though it is emotional, message was clear and brave.

  • @BharatTube2023
    @BharatTube2023 6 месяцев назад +80

    சின்ன சைக்கோ 😂

    • @littlejohn5597
      @littlejohn5597 6 месяцев назад

      Eppudra...ipdilam yosikiringa😊

  • @armsarumugam2707
    @armsarumugam2707 6 месяцев назад +11

    நேருக்கு ஒரு எதிர் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது...இது மக்களுக்கு ஆரோக்கயம் தான்....

    • @prabhujawahar007
      @prabhujawahar007 6 месяцев назад

      Thoo😂

    • @jaitours8
      @jaitours8 6 месяцев назад +1

      எந்த மக்களுக்கு ஆரோக்கியம் தரும்???

  • @saravakumar6471
    @saravakumar6471 6 месяцев назад +12

    நேருவுக்கு ஒரே சிரிப்பு தான் கூட்டணி கட்சியினரை மதிப்பதில்லை நேரு

    • @Raja00078
      @Raja00078 6 месяцев назад +1

      எப்பிடி தலைவா மதிப்பாங்க இப்போ நான் இருக்கேன் உங்க கூட இருக்கேன்கிறதுக்காக உங்க பாக்கெட்டுல கையை விட்டு காசு செலவு பண்ணா நீங்க என்னைய மதிப்பிங்களா இன்னும் புரியற மாதிரி சொல்லட்டுமா நீங்க உங்க காசுல பீடி வாங்குறிங்க அதை எடுத்து பத்த வைச்சு ரெண்டு இழு /இழுத்துட்டு ஏன் பஞ்சு வச்சு சிகரெட்டும் அதை பத்த வைக்கிறதுக்கு லைட்டரும் வாங்கி வைக்க தெரியாதான்னு கேட்டா உங்க மனநிலையும் மண்டையும் காயுமா காயாத தலைவா

    • @jaitours8
      @jaitours8 6 месяцев назад +1

      இவனுங்க சுடலையே மதிக்க மாட்டானுங்க 😂😂😂

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 месяцев назад

      ​@@jaitours8👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂posukkunu ippadi unmaiyae pottu udachitinga

  • @seenivasagamveeraperumal1114
    @seenivasagamveeraperumal1114 6 месяцев назад +12

    பரவாயில்லை.உதநிதியைவிட நல்லாத்தான் பேசுராரு

  • @bulldoserspot
    @bulldoserspot 6 месяцев назад +6

    நேரு மைன்ட் வாய்ஸ் :
    39 தொகுதியில் 38 தொகுதி வெற்றி. ஒரேயொரு என்னுடைய திருச்சி தொகுதியின் தோல்வி என் கண் முன்னே தெரிகிறது.ஐயகோ

    • @aka3945
      @aka3945 6 месяцев назад +1

      38 thoguthi vetri ya.

  • @luckykeeran
    @luckykeeran 6 месяцев назад +10

    நாம் தமிழர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் க்குதான் எங்கள் வாக்கு 👍

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 6 месяцев назад +7

    அண்ணா, உங்க அப்பா பலமுறை தலை குனிவை பார்த்தவர் . காரணம் ஆவர் மட்டுமே 😂

  • @bhavansunderam
    @bhavansunderam 6 месяцев назад +7

    He acting very good and Vaiko finished so many peoples and Even Pirabakaran also

  • @mekalaabi8607
    @mekalaabi8607 6 месяцев назад +7

    நமது சின்னம் முரசு கேப்டன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jothibasu8839
    @jothibasu8839 6 месяцев назад +4

    வாழ்த்துக்கள் துறை வைகோ சார் ❤💙👌👌👍👍

  • @seemanmanavan
    @seemanmanavan 6 месяцев назад +15

    குடுத்த சீட்டுக்கு மேல குவுரண்ட கொய்யால🤣🤣😂😂

  • @arameshkumar2652
    @arameshkumar2652 6 месяцев назад +3

    ஏண்டா தமிழ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்கள் மதவாதம் என்கிறீர்

    • @Gansat39
      @Gansat39 6 месяцев назад

      இவனுங்க தமிழனா இருந்தாத் தான…..

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 6 месяцев назад +13

    Appan Vaiko Pillai saiko😂

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 6 месяцев назад

    ஹிஹிஹி ஹாஹாஹா

  • @Publicc1900
    @Publicc1900 6 месяцев назад +3

    சரத்குமார் என்ற ஒருவனை தவிர தன்மானம் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. தன் கட்சியை பிஜேபி கிட்ட மொத்தமா அடகு வைத்து விட்டு இப்போ அந்த கட்சியில் வேட்பாளர் ஆ இருக்கும் தன்மான சிங்கம் சரத்குமார்😅😅😂😂

  • @narayanamindcare5143
    @narayanamindcare5143 6 месяцев назад

    திறமையானவர்

  • @nachiappanmca
    @nachiappanmca 6 месяцев назад +2

    இதுதான், வைச்சி செய்யறது. பக்கத்துல இருக்குறவரு புரிந்து கொள்ள வேண்டும்.

  • @rahulpriyas8720
    @rahulpriyas8720 6 месяцев назад +1

    மோடிஜி வாழ்க

  • @KarthikKarthik-ih5rt
    @KarthikKarthik-ih5rt 6 месяцев назад

    அருமையான உரை 👌

  • @Gansat39
    @Gansat39 6 месяцев назад +2

    நீர் தெலுங்கன் என்று எங்கேயும் சொல்லக் காணோமே…

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj 6 месяцев назад +4

    தம்பி துரை! திமுகாவிற்கா இந்திரா காந்தியையே எதிர்த்து பேசிய மாபெரும் தமிழர்!
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!
    அரசியலில் சிங்கமாய் மட்டும் இல்லை நரியாகவும் வாழவேண்டும்!
    உங்கள் நேர்மை அரசியல் ஒரு நாள பலன்தரும்

  • @rengasamyrathakrishnan5986
    @rengasamyrathakrishnan5986 6 месяцев назад +5

    ஜுன் மாதம் 4 தேதியில் எல்லாம் தெரியும்.

  • @Ambiyaraja
    @Ambiyaraja 6 месяцев назад

    எது நீதி...எது அநீதி..
    கொள்ளை நீதி... கேட்டால் அநீதி.. வாக்குக்கு பணம்
    பிரியாணி...டாஸ்மாக் மூலம் வருமானம்...
    அப்பன் வீட்டு பணம்

  • @venkatesanthiruvengadam7950
    @venkatesanthiruvengadam7950 6 месяцев назад +2

    சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தார் வைகோ பலன் கணேசமூர்த்தி மப் மரணம் ❤

  • @kumars2513
    @kumars2513 6 месяцев назад +4

    நாம் தமிழர் 🔥

  • @saranvithya6909
    @saranvithya6909 6 месяцев назад +5

    சகோதரர் துரை பேசும் போதே தெரிகிறது, எவ்வளவு பயத்தோடு இருக்கிறார் என்று....

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 6 месяцев назад +4

    கொத்தடிமை ஆகிவிட்ட சைகோவின் வாரிசு துரை சைகோ!என்ன பரிதாபங்கள்.இவங்கள் எல்லாம் சுயமரியாதை பற்றி பேசலாமா????

  • @RajKumar-hx9ul
    @RajKumar-hx9ul 6 месяцев назад

    Admk

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 6 месяцев назад +1

    தலைவா உன் வெற்றி உறுதி இளந் தலைவர் துரை வைகோ ❤️🖤❤️

  • @professionalsocial-worker8890
    @professionalsocial-worker8890 6 месяцев назад

    வாக்குக்காக தந்திரம்

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 6 месяцев назад

    Better mdmk stand rising sun 🌄🌄🌄 best for you

  • @kumaravadivelugovindaraju5921
    @kumaravadivelugovindaraju5921 6 месяцев назад

    உண்மையான மனிதன் துரை வைகோ

  • @muralidharanar9505
    @muralidharanar9505 6 месяцев назад

    ஆன்மா மரணம் விடாது.குடும்ப வளர்ச்சியை முன் நிறுத்தி தொண்டர்களின் மனதை புண்படுத்ஐதினால் தெய்வத்தின் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

  • @mgk55820
    @mgk55820 5 месяцев назад

    அடுத்து அண்ணன் குருமா 😂

  • @srinivasansrinivasan-ik5yx
    @srinivasansrinivasan-ik5yx 6 месяцев назад +2

    Nehuru இக்கு சட்டமன்ற தேர்தல் பதில் சொல்லும்..

  • @govindarajk9151
    @govindarajk9151 6 месяцев назад +7

    Loose loose your wicket out first case

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 6 месяцев назад +2

    After this speech, I don't think any DMK cadres work for Durai Vaiko.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 6 месяцев назад +4

    வைகோ கூட சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு அழுது விடுவார் இவரின் மகனும் அவரை போலவே இருக்கிறார்

    • @jaitours8
      @jaitours8 6 месяцев назад

      😂😂😂😂

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 6 месяцев назад +2

    இதுல என்ன தலைகுனிவு போதும்டா உங்க உலகமகா நடிப்பு

  • @gunakiruban
    @gunakiruban 6 месяцев назад

    உங்கொப்பனயே மிஞ்சுருவடா மிஞ்சுருவ,,,,,,,,

  • @rajasekaran3319
    @rajasekaran3319 6 месяцев назад

    அண்ணா சுயமரியாதை முக்கியம், அவர்களுக்கு அது கிடையாது நீங்கள் அழவேண்டாம் நீங்கள் வெற்றிபெறுவதற்க்கான வேலையைப்பாறுங்கள் மக்களுக்கு நல்லதை செய்யுங்கள், மக்களின் ஆதரவு கிடைத்தால் அப்பறம் யாரிடமும் நீங்கள் போய் நிற்கவேண்டாம் மக்கள் உங்கள் பக்கம்👍உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் -pmk தொண்டன் 🙏

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 6 месяцев назад +1

    எல்லாம் நாடகமே சூடு,சொரணை நோ???நோ

  • @balamurugan6345
    @balamurugan6345 6 месяцев назад

    சிகரட் தீப்பெட்டி குட் காம்பினேஷன்

  • @haribaskaran1069
    @haribaskaran1069 6 месяцев назад +4

    நீங்க ஜெயித்த மாதிரி தான்

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 6 месяцев назад

    வைகோவின் வழிதோன்றல்

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 6 месяцев назад +1

    இப்படி இருந்துட்டு
    எப்படி இந்திய அரசியலில்

  • @rajendranner5459
    @rajendranner5459 6 месяцев назад

    அப்போ திருச்சியின் நிலைமை ஐயகோ...

  • @suresshvijay1202
    @suresshvijay1202 6 месяцев назад +5

    மதிமுக கத எப்பவோ முடிஞ்சு போச்சு

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 6 месяцев назад

    இதுக்கு நிற்காமலே இருக்கலாம்

  • @ravikumarm61
    @ravikumarm61 6 месяцев назад

    நீ ஏன் திருச்சிக்கு போற, எதுக்கு அழுவற எல்லாம் விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

  • @kannadasans939
    @kannadasans939 6 месяцев назад +4

    நல்லா வேஷமடா

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 6 месяцев назад

    துறை வைக்க உனக்கு அரசியல் ஒத்து வராது மகனே

  • @Pandi-s3w
    @Pandi-s3w 6 месяцев назад

    அரசியல் தேவையில்லை மக்கள் நீதிகள் அரசியலில் உள்ளவன் குடும்ப அரசியல் அல்ல புரட்சி மக்கள் எழுச்சி படித்தான் தோத்தான் என்றும் மக்கள் மறுமலர்ச்சி

  • @paramsivamkarunamoorthy7252
    @paramsivamkarunamoorthy7252 6 месяцев назад

    இவர்களிடம் தமிழர்கள் ஏமாறகூடாது எச்சரிக்கை இருக்க வேண்டும் ராஜேக்கு ஓட்டு போடவேண்டும்

  • @KP.Samy217
    @KP.Samy217 6 месяцев назад

    விளையாட்டுசெய்தி
    வாசிப்பது.
    துரைவையாபுரி😁

  • @manickarajg3896
    @manickarajg3896 6 месяцев назад

    வைக்கோ உங்களுக்குகே இந்த நிலைமை என்றால்... மக்களுக்கு என்ன நிலைமையோ ?

  • @deeparaja3644
    @deeparaja3644 6 месяцев назад +1

    நல்ல மனிதர்❤...

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 6 месяцев назад +2

    நீ எல்லாம் மானம் ரோசம் பத்தி பேசாதே..

  • @AnanthrajAnanthraj-f6c
    @AnanthrajAnanthraj-f6c 6 месяцев назад

    🎉🎉🎉p.m.k

  • @professionalsocial-worker8890
    @professionalsocial-worker8890 6 месяцев назад

    சுயமரியாதை நல்ல தெரியுது

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 6 месяцев назад +3

    His father became irrelevant in politics. Thanks to magnanimity of CM Stalin this guy contests. He is competing with Karthi Chidambaram in stupidity.

  • @parvathid6198
    @parvathid6198 6 месяцев назад

    நீ அழுவுற நேரு சிரிக்கிறார்...

  • @kalai1469
    @kalai1469 6 месяцев назад

    பிஜேபி க்கு எதிராக மக்கள் வாக்காளிக்கதான் போகிறார்கள். ஆனால் திமுகவுக்கல்ல.

  • @babus8008
    @babus8008 6 месяцев назад

    6 பேர் உயிரைக் கொடுத்தவனுக்கு உங்க அப்பா அழாத அழுகையா? ஆனா அதை மறந்துட்டு, இன்னிக்கு அதே திமுகவிற்கு சொம்படிக்குறாரு! ஆனால் நீங்கள் எவ்வளவு அழுதாலும் எங்க சிரிப்பை நிறுத்த முடியலையே!
    😂😂😂😂😂😂

  • @tamilan9781
    @tamilan9781 6 месяцев назад

    துரை வைகோ தெலுங்கு நாயக்கரின் நடிப்பு அருமை.... வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர்களுக்கு தமிழ் உணர்வு எப்படி இருக்கும்...😡😡😡😡😡 வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு...

  • @gmmill1s31
    @gmmill1s31 6 месяцев назад

    TTV win

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 6 месяцев назад

    என்ன ஒரு அசட்டு நம்பிக்கை..
    5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியா..
    களத்தில் ஜல்லிக்கட்டுக் காளை நிற்பதே நினைவில்
    வரவில்லையா..?

  • @vinothv2572
    @vinothv2572 6 месяцев назад +1

    Enna idhu kulanthaithanam....,.

  • @linganathan1896
    @linganathan1896 6 месяцев назад

    பல தேர்தலை புறக்கணித்து வைகோவிற்கு ஒரு நிலையான வாக்கு வங்கி இல்லை நிலையான சின்னம் கிடைப்பது கஷ்டம்தான் இதில் செத்தாலும் தனிசின்னம் என்பதே கூட்டாணிகட்சிக்கு பெருத்த சங்கடமாய் இருக்கும் திருச்சியில் அதிமுக. அமமுக கட்சிகளை வீழ்த்துவதும் கடினமாக இருக்கும்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 6 месяцев назад

    ஓட்டு கேளு நா ## என்ற சத்தம் வந்தது...? யாரு சொன்ன..? 😂😂

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 6 месяцев назад

    என்னத்த Dravida கூட்டமோ புளிச்ச போன சொல்

  • @balamurugan6345
    @balamurugan6345 6 месяцев назад

    ஏண்டா அழுகுற😂😂😂😂😂

  • @sankarvasantha2593
    @sankarvasantha2593 6 месяцев назад

    நீங்க கத்தி கதறி ஏன் இப்படி? இதுவரை புடுங்குன ஆணி போதும். மீண்டும் வாரிசு அரசியல் வேண்டாம்

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 6 месяцев назад

    Weldon. Thalaiver. Waikkou. Avergalin thambi. Durai waikou avergal paiyyan amouga. Vetree. Peruvaar. Wazhthukkal t. N. India.

  • @JayaKumar-x4v
    @JayaKumar-x4v 6 месяцев назад

    Jai annamalai ji TN win BJP sarkar 39+1 -40 BJP win TN & Pondicherry

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 6 месяцев назад

    திரைக்கதை ஏற்பாடு செம்ம 😂 மக்களை முட்டாளாக்குவதுதான் அரசியல்

  • @saravananrengarajan3625
    @saravananrengarajan3625 6 месяцев назад

    Hyo hyo,..

  • @parvathid6198
    @parvathid6198 6 месяцев назад

    நேருவை கரெக்ட் பண்ண என்னலாம் செய்றான்யா... உனக்கெல்லாம் சுயமரியாதையே கிடையாது....

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 6 месяцев назад

    ஒண்ணும் எடுபடாது