February 2025 Blessing Prayer - பெப்ரவரி 2025 ஆசீர்வாத பிரார்த்தனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025
  • Zephaniah 3:19-20 NKJV
    [19] Behold, at that time I will deal with all who afflict you; I will save the lame, And gather those who were driven out; I will appoint them for praise and fame In every land where they were put to shame. [20] At that time I will bring you back, Even at the time I gather you; For I will give you fame and praise Among all the peoples of the earth, When I return your captives before your eyes,” Says the Lord.
    இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன். நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக் கொள்வேன். அவர்கள் வெட்கம் அனுபவித்த சகலதேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்.
    செப்பனியா 3:19
    அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன். அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    செப்பனியா 3:20

Комментарии • 2