"Politician-ஆ வந்து பதில் சொல்லுவேன்" பொன்.மாணிக்கவேல் பேட்டி ! | Pon Manickavel Speech |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 142

  • @panther208
    @panther208 Год назад +3

    வாழ்த்துகள் ஐயா. பனி மேலும் தொடரவும்.

  • @sudhakarpadmanaban6934
    @sudhakarpadmanaban6934 Год назад +16

    உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிகள் தமிழகமேஇனி பார்க்காது

  • @devielavarasan1999
    @devielavarasan1999 Год назад +10

    இவரு பேசும்போதே தெரியுது இவரோட தைரியம் இவரு பேசும்போதே தெரியுது இவரோட நேர்மை.

  • @arulmurugan5409
    @arulmurugan5409 Год назад +12

    முதுகெலும்பு உள்ள நேர்மையான அதிகாரி ஐயா வாழ்க பல்லாண்டு 💕💕💕💕💕💕💕💕💕

  • @alaguenterprises482
    @alaguenterprises482 Год назад +7

    கிரீடத்தில் இருக்க வேண்டிய மாணிக்கம் இவர். வாழ்த்துக்கள் சார். நாங்கள் இருக்கிறோம்..

  • @rajidamu2501
    @rajidamu2501 Год назад +16

    உங்கள் இந்து ஆலய சேவையை தொடர்ந்து பணியாற்றி வாருங்கள்

  • @MuthurajMari-l5m
    @MuthurajMari-l5m 9 месяцев назад +1

    Super o super iyya arumai

  • @muruganfire8436
    @muruganfire8436 Год назад +8

    சார் நீங்கள் இந்த பிறவியிலேயே அரசியல்வாதியாக மறுபிரவேசம் எடுத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

  • @arunsofi1911
    @arunsofi1911 Год назад +5

    A brave man. We need such a personality to our hindu dociety.
    V for u .
    Go head.

  • @saranraj1430
    @saranraj1430 Год назад +12

    DGP நேரடியாக சந்தித்து விவாதம் செய்யக்கூடிய திறன்கொண்ட அதிகாரி அய்யா பொன்மாணிக்கவேல்

  • @saravananpilot3103
    @saravananpilot3103 Год назад +5

    Vera level speech

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Год назад +14

    சைக்கிள் சைலண்ட் பாபு ஒரு விளம்பரபிரியர்.

  • @balachander2184
    @balachander2184 Год назад +4

    Lord Siva will protect you and our love is always with you sir .
    The man of Principal you are sir.

  • @prasyv4675
    @prasyv4675 Год назад +6

    WE WILL VOTE FOR YOU SIR

  • @Simply_Sathish
    @Simply_Sathish Год назад +3

    நேர்மையும் உண்மையும் தனது பேச்சில் காட்டுகிறார்... இவர் போன்ற பல நல்ல அதிகாரிகள் தான் தமிழகத்தில் தேவை... ஆனால் லஞ்சமும் ஊழலும் நிறைந்த நபர்களையே இந்த அறிவிழந்த மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

  • @murugan3957
    @murugan3957 Год назад +3

    🔥🔥🔥 good human an intelligent, person 🙏

  • @skynetrules340
    @skynetrules340 Год назад +3

    I had huge expectations for sylendra babu, totally thrashed

  • @Karthick-j6b
    @Karthick-j6b Год назад +8

    Great police officer

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +3

    @3:32🙄 oh my God. இது எவ்ளோ பெரிய case 👏hats off to you Sir.

  • @civilandstructuralengineer6627
    @civilandstructuralengineer6627 Год назад +3

    Vera level speach

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Год назад +3

    Super fantastic

  • @babukc2544
    @babukc2544 Год назад +6

    நீங்க வந்த எங்க குடும்ப ஓட்டு உங்களுக்கு தான் 100%

  • @ploughsaravanasamban1273
    @ploughsaravanasamban1273 Год назад +2

    நல்ல மனசு

  • @8b38pradeepag6
    @8b38pradeepag6 Год назад +1

    ஐயா நீங்கள் ஒரு ஆண்மகன் . உங்கள் பெற்றோர்க்கு என் வணக்கங்கள்🙏🙏🙏

  • @arultraders7914
    @arultraders7914 Год назад +5

    பெயருக்கேத்த மாணிக்கம் அய்யா திரு. பொன்மாணிக்கவேல் அவர்கள் 🙏🙏

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +1

    சத்தியமான உண்மை. 🙏

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 Месяц назад

    Excellent

  • @svhdsingam9112
    @svhdsingam9112 Год назад +3

    Super sir, excellent bold speech 🙏🙏🙏

  • @shibivarun7535
    @shibivarun7535 2 месяца назад

    Super sir❤

  • @srivasan4697
    @srivasan4697 Год назад +3

    களவாணி சுபாஷ்சந்திரகபூரை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்கவேண்டும். க. சீனிவாசன் சென்னை.

  • @sathyaammu3518
    @sathyaammu3518 Год назад +2

    Super sir

  • @piravar-k3i
    @piravar-k3i Год назад +2

    நாங்கள் உங்களிடம் வருகிறோம். கட்சியை துவக்குங்கள் ஐயா!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KARTHIKPILLAIKARTHIKPILL-py3ei

    Super Speech Sir

  • @alexjai8010
    @alexjai8010 Год назад +5

    Dgp மட்டும் படம் காட்டல ஸ்டாலின் தான் படம்

  • @pradeeppuncharkadai896
    @pradeeppuncharkadai896 Год назад +1

    ஐயா வணக்கம் திருச்சி சுப்ரமணியபுரம் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான கிணறு காணவில்லை தங்களால் ஏதும் உதவி செய்ய முடியுமா

  • @SenthilKumar-uh6zn
    @SenthilKumar-uh6zn Месяц назад

    👋

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Год назад +1

    🔱🙏👌💪❤️

  • @ShivaShankar-yw3xp
    @ShivaShankar-yw3xp Год назад +2

    At the time ah 7.59😅😅😅😅😂😂😂sir ungaluku than kusumbu.. Proud of u sir❤ always we respect u

  • @abdabd8987
    @abdabd8987 Год назад +1

    Mr many people in police officer this went very good guy police officer 👌👌👌👌👌👌👌👌✌️✌️✌️💯👌

  • @anbalaganmunisamy7027
    @anbalaganmunisamy7027 Год назад +3

    Ivar pondra nermaiyana police officer arasiyalil vandhaal mahatma gandhi uyirudan vandhar Pol irukkum.Vazhga ponmanikkavel Rtd IG sir.

  • @saravanabalaji5659
    @saravanabalaji5659 Год назад

    👍

  • @adhvikamurugavel2139
    @adhvikamurugavel2139 Год назад

    👏

  • @maninatesan745
    @maninatesan745 Год назад +6

    evara DGP ya pottu eruckkanum

  • @yogaraj1267
    @yogaraj1267 Год назад +2

    Next CM NEGA THAN YAA

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Год назад

    🧡🧡🧡

  • @KumarKumar-tx7yi
    @KumarKumar-tx7yi Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @rajn6988
    @rajn6988 Год назад

    Struggling a lot.... People has to elect honest people

  • @vishwanathhindustan7014
    @vishwanathhindustan7014 Год назад +3

    Why our police fail in our country 😢

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 Год назад

    Well...9-10-2023

  • @karthickg1371
    @karthickg1371 Год назад +4

    செமிச்சிட்டீரு யா.... காக்கும் கடவுள் பேசும் வாக்கு .....பாரி வேட்டை....ஆடும் ஐயா

  • @Abishek765
    @Abishek765 Год назад +5

    அண்ணாமலை போன்ற நேர்மையான IPS அதிகாரி முதலமைச்சர் ஆக வேண்டும். அப்போதான் இதெல்லாம் சரியாகும்.

    • @Simply_Sathish
      @Simply_Sathish Год назад +1

      அந்த ஆளா. 🙊🤡🤣🤣🤣🤣

  • @meiyappank5743
    @meiyappank5743 5 месяцев назад +1

    நீங்கள் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை.உங்களோட சுய விளம்பரத்திற்காக இதுபோல் Show காட்ரீங்க.

  • @MNDKAM
    @MNDKAM Год назад +1

    🙏🙏🙏🇮🇳💯🇮🇳💯☂️💥👍

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Год назад

    கடவுளுக்கு சிறைவைத்துவிட்டார்கள் அவர்களுக்கு தேவையான வசதி பூஜை செய்து வைக்கலாமே அவர்கள்தான் சொத்து சுகதோடு தான் இருக்கிறார்கள் செய்யலாமே

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar Год назад +1

    🔥 சோழ வம்சம் 🔥

    • @vishnuvb6543
      @vishnuvb6543 Год назад

      Yov lusu avaru madurai side ya

    • @muruga999
      @muruga999 Год назад

      😂😂 எது குற்றப்பரம்பரையா😂

  • @lawyersesha
    @lawyersesha Год назад +1

    Dgps movie is still continuing

  • @moorthim2736
    @moorthim2736 Год назад +1

    Come to Bjp sir..

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 Год назад +3

    This fellow. CBI case initiated. escapism

  • @sampathkumark-np4vb
    @sampathkumark-np4vb 9 месяцев назад +1

    Ayya ungalukku Nihar neengale kadavule tamil makkale otuku 1000 perisu😂😂😂😂😂

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 Год назад +5

    Bjp vanga sir...

    • @senapathisivam1400
      @senapathisivam1400 Год назад +1

      தமிழக கவர்னராக வேண்டியவர்......

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +1

    HIndhu mannargal than Kovil niruvanunga silai vaithanga.

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Год назад

      பாப்பானா வைத்தான்?!?! அரசர்கள் கட்டிய கோவில் அரசாங்கத்திடம் இருப்பது அவாள் கொள்ளையடிக்க விடவில்லை. சிதம்பரம் கோவிலில் கொள்ளையடிப்பது போலவே எல்லா கோயில்களையும் கொள்ளையடிக்க அலைகின்றதன சங்கிகளும் சூத்திர சங்கிகளும்

  • @karthickg1371
    @karthickg1371 Год назад +1

    பூடத்த விட்டு வந்து சாமி சொன்னது வாக்கு......

  • @hakeemabdulhakeem9572
    @hakeemabdulhakeem9572 Год назад +4

    பதவி வெறி! ஒளவை சொன்னார், பேச்சு,பேச்சு எனும் பெரும் பூனை வந்தக்கால், கீச்சு,கீச்சு எனும் கிளி?!

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Год назад

    Political govts. Encircled amidst Top police officials.
    Ignore, retired or in service;
    These officers act in seasons and ripe times based on the facts and circumstances., they've come across while in service and the careful collection of the same.
    Political power cannot last long;
    Èven the Judiciary is becoming a public comment and debate now a days, thus losing faith amidst public.😢😢😢😢

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад

    Tn peopl r carrles pon savin

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Год назад +2

    @2:08 செருப்படி பதில்.

  • @thangavelperiyasamyp4202
    @thangavelperiyasamyp4202 Год назад +1

    Pon manickavelkku bjp govt .governor or vulavuthuraiyil ethavadhu job bjp kodukkanum. Appothaan thirudargalukku payam varum.

  • @yogaraj1267
    @yogaraj1267 Год назад +1

    Iyaa nega cm ha vagayaa

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Месяц назад +1

    Thamilina thorogi manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thalunganukku vilakku pidikkum manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thalunganukku vilakku pidikkum manangangtta yachagala nai silanthi

  • @jamayilalriyadhjamayilalri322
    @jamayilalriyadhjamayilalri322 Год назад

    So, your aim is to be a chief minister of tamilnadu, Google move, but he he heeeee

    • @deetha
      @deetha Год назад

      Yes correct

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад +1

    Corecta solanaru one mla dona another takin ..if he nt there peopl prayin to fak idolss in palsni.that shekar stealin ur goss u calm

  • @AvengerAkshay
    @AvengerAkshay Год назад +1

    Yendaaa... Oruthar unmaiyaa erunthaaa pudikkade...Thappa comments potu sirippeenga..
    Thirundugada

  • @ramuchidambaram9691
    @ramuchidambaram9691 Год назад

    Thiruttu DMK Atrocities. Jai Sri Ram

  • @saravanaraj9439
    @saravanaraj9439 8 месяцев назад

    Dmk🤦🤦🤦🤦

  • @johnsonjoseph7791
    @johnsonjoseph7791 Год назад

    are you IPS officer or religious person

    • @Mr1950sc
      @Mr1950sc 11 месяцев назад

      ஏன் கேட்க மாட்ட.
      உங்க சர்ச்சிகள் இந்தத் திருட்டு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை என்கிற தைரியம்.?

    • @Ramesh-w8k
      @Ramesh-w8k 11 месяцев назад

      HE IS MASTER OF ALL SUBJECTS

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Год назад +1

    அந்த வடநாட்டு சேட் ,1 சு.சா.பாஸ் 2, ஆலய மாமாரெண்டு மூனுபேர், 3, விடுதலை சிறுத்தை கட்சிகாரன் நான்குபேர்,4, RSS,BJPஎன்று அடையாளம் தெரிந்த சிலர்5, திமுக. ,அ.திமுக உள்ள ஒருசிலர் இது ஒரு பெரிய வலைதளம் ...அமெரிக்க, ஜெர்மானிய,ஆஸ்திரேலிய, இங்கிலாந்து களில் உள்ள நகை,கைவினைப்பொருள் தரகர்களும் சம்பந்தமான திருட்டு கடத்தல் என்ற அறிக்கை அரசுக்கு உளவுத்துறை மூலமாக சமர்ப்பிக்கப்பட்டும் கிடப்பில் உள்ள மாஃபியா யார்???!!!!

  • @prasannaganesh1775
    @prasannaganesh1775 Год назад +1

    Avar achu fake cheap ah publicly ku news la vala…😂😂😂

  • @deepakdanceco33
    @deepakdanceco33 Год назад +1

    Dgp yae fraud dhan😊

  • @yashs6807
    @yashs6807 Год назад

    Publicity ya😂, 8:30 avaru green cloth person yen capture Pani vachurukaru he has something to do but this man not allowing 😂😂 .

    • @KiranKumar-um2gz
      @KiranKumar-um2gz Год назад

      Fraidd guy lok u prayn fak idolsss put by politicu u cant do praisecthis msnn

  • @shivnaryan9620
    @shivnaryan9620 5 месяцев назад +1

    அவர்கள் அனைவரும் கோபாலபுரம் அடிமை ஊடகங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் ஐஜி அண்ணா

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад

    😂😂😂

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +2

    யோக்கியன் வரான் பாத்திரத்தை எடுத்து உள்ள வையுங்க....

  • @saiinteriordecorator6074
    @saiinteriordecorator6074 Год назад

    Kamnati

  • @kvk77
    @kvk77 Год назад

    பதவி யில் இருந்தபோது ஒன்றும் .......ங்கவில்லை

  • @ln.s.davlathbaashaa1939
    @ln.s.davlathbaashaa1939 9 месяцев назад +1

    பாவம், மனுஷன் இப்படி ஆயிட்டாரு, ஏர்வாடி அனுப்பி வைங்க, தெளிய வாய்ப்பு இருக்கு 😂

  • @rajah4382
    @rajah4382 Год назад +4

    அடுத்த சங்கி தயாராயிட்டான்…

    • @rajah4382
      @rajah4382 Год назад +1

      சம்பாதித்ததை காப்பாதிகனும்… எல்லா அமைச்சரும் அதை தானே பண்றாங்க

  • @Youtubenew-to9bj
    @Youtubenew-to9bj Год назад +1

    Dei pressure matharai kuduga da😂... Ivanuku

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +3

    இவன் தொல்லை வேற தாங்க முடியல....

  • @paranormaltalks722
    @paranormaltalks722 Год назад +7

    Tn DGP oru vethu vetu

  • @Youtubenew-to9bj
    @Youtubenew-to9bj Год назад +1

    DGP will retire next month😂 so its safe to damage him...
    Cheap guy😂

  • @govindasamymohan7549
    @govindasamymohan7549 11 месяцев назад

    This rooge retired police officer he should be put in jail

  • @chinthamani6301
    @chinthamani6301 Год назад +3

    ஸ்டாலின்
    அலங்கோல
    ஆட்சி

  • @muruga999
    @muruga999 Год назад +2

    அந்த க்ரைம் எல்லாம் உங்க குற்றப்பரம்பரை கள்ளக்கூட்டம் தான்யா பண்றான் இங்க😂😂.உங்க ஆளுங்களுக்கு முதல்ல பாடம் எடு

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 Месяц назад +1

    டே உனக்கு வயது ஆறுபது இப்படியே நீ பேசினால் ஹார்ட் அட்டக் வந்து சாக போற வாய் கோணல் ஆகிவிடும் ஜாக்ரதை.

  • @sathiyaprabhu8566
    @sathiyaprabhu8566 11 месяцев назад +1

    இந்த பொன் மாணிக்கவேல் மென்டல் ஆகிடாரா?

  • @sadagopansadagopan1762
    @sadagopansadagopan1762 8 месяцев назад

    நீ என்ன கத்தினாலும் உனக்கு seat கிடையாது.
    ஏண்டா உன் period இல் என்ன புடுகினாய்.

    • @shivnaryan9620
      @shivnaryan9620 5 месяцев назад +1

      Unakku ennada prices so poda naye thulukan pavadai unakku okay Vada