கட்டிய 3 மாதத்தில் பாலம் மூழ்கியது எப்படி? காரணம் யார்? பொதுமக்கள் ஆவேச பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 356

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  День назад +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn День назад +54

    2000 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டிய கல்லனை இரண்டு லட்சம் கண்ணாடி தண்ணீர் வந்தாலூம் இன்னும் இரும்பு போல் இருக்கிறது வாழ்க கரிகாலன் சோழன்

  • @vinothvinothkumar6729
    @vinothvinothkumar6729 День назад +144

    வெள்ளைக்காரன் கட்டின பாலம் எப்படி இருக்கு கொள்ளைக்காரன் கட்டுன பழம் தண்ணில அடிச்சு போயிருச்சு

    • @bassmass2000
      @bassmass2000 День назад

      ஆமாம்பா ஆங்கிலேயர்கள் கட்டிய பல பாலங்கள் இன்னும் வலுவாக இருக்கிறது இந்த திராவிட கொள்ளையர்கள் கட்டிய பாலங்கள் சில மாசம் கூட உழைக்க மாட்டேங்குது...😅😅😅

    • @viswa19861
      @viswa19861 День назад

      Scam is secondary..but today msand is waste for construction it will damage soon in water ..

    • @KrishnaMoorthi-ui5so
      @KrishnaMoorthi-ui5so День назад

      டேய்.உங்கோம்மால.தமிழை.தரமாஎழுதுட

    • @rmraja3290
      @rmraja3290 16 часов назад

      நல்லபதிவு

    • @kaimurukkuvijaykiruthic
      @kaimurukkuvijaykiruthic 29 минут назад

      கோத்தா நீ கொத்தடிமை தெலுங்கன்​@@KrishnaMoorthi-ui5so

  • @yobucbe4344
    @yobucbe4344 День назад +141

    திராவிட மாடல் அரசின் திறமை பல் இளிக்கின்றது

    • @satsan4580
      @satsan4580 День назад

      ஆண்ரியா உடம்பில் சிகரெட்டால் சுட்டது கிருத்திகாவுக்கு தெரியுமா?
      அப்படி தெரிந்தும் அவனோடு எப்படி குடும்பம் நடத்துகிறாள்?

    • @sanggeetha8355
      @sanggeetha8355 19 часов назад

      Admk construction

    • @yobucbe4344
      @yobucbe4344 3 часа назад

      பகுத்தறிவு தீமூகா க்கு இல்லயா ​@@sanggeetha8355

    • @yobucbe4344
      @yobucbe4344 3 часа назад

      ​@@sanggeetha8355பகுத்தறிவு தீமூகா க்கு இல்லையா

  • @RaguRaman-ow1ot
    @RaguRaman-ow1ot День назад +82

    கொள்ளிடம் பாலம் சந்திக்காத வெள்ளமா இன்றளவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது இது தரம் இல்லாத பாலம்

    • @kumarannaga3956
      @kumarannaga3956 Час назад

      வெள்ளைகாரனா கொள்ளைகாரனா

  • @ramasamy3149
    @ramasamy3149 День назад +97

    இன்னும் எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஊழல் வாதிகள் கட்டும் பாலம் இப்படி தான் இருக்கும்

    • @satsan4580
      @satsan4580 День назад

      ஆண்ரியா உடம்பில் சிகரெட்டால் சுட்டது கிருத்திகாவுக்கு தெரியுமா?
      அப்படி தெரிந்தும் அவனோடு எப்படி குடும்பம் நடத்துகிறாள்?

  • @muthusamys8285
    @muthusamys8285 День назад +103

    பாலம்உடையவில்லை மழையில் பாலம்கரைந்தூபோய்விட்து.

    • @senthilkumars7407
      @senthilkumars7407 День назад

      விஞ்ஞான ஊழல்

    • @jeganjegan9751
      @jeganjegan9751 23 часа назад

      இதற்கு முன் பல முறை வெள்ளம் வந்துள்ளது. புதிதாக கட்டப்பட்ட பாலம் அடித்தளம் முறையாக கட்டமைக்க படவில்லை . உயரம் குறைவு வாதமாக எடுத்துக்கொண்டாலும். நீரின் போக்கு வேகம் எதுவும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. எப்படியோ பாலம் போனதுதான் மிச்சம்.

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 День назад +50

    திராவிட மாடல் ஆட்சிக்கு சிறந்த உதாரணம் தமிழக மக்களே விழித்து கொள்

  • @arasu8776
    @arasu8776 День назад +50

    மக்கள் எவ்ளோ தெளிவாக இருக்கிறார்கள் என்று தெரிகின்றது

    • @sukumarant5255
      @sukumarant5255 День назад +2

      இந்த தெளிவு வாக்கு செலுத்தும் போது இல்லையே

    • @sugandhansugi
      @sugandhansugi День назад

      Ama antha thatha romba thelivu

  • @manikandann8811
    @manikandann8811 День назад +44

    கலியின் ஆட்டம் ஆரம்பம். அக்கிரமம் பெருகும் போது கடவுள் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

  • @sridharvenogopaal5370
    @sridharvenogopaal5370 День назад +35

    பாலம் சாம்பலில் கட்டப்பட்டது. உறுதியான பாலம் தான். ஒரு மாதத்தில் உடைய வேண்டியது.மூன்று மாதம் இருந்ததே அதிகம். பொறியாளர் கட்டியவர்கள் &உறுதிதண்மை‍ சான்று வழங்கி ய பொறியாளர் கற்கும் ஆயூள தண்டனை வழங்க வேண்டும்.

    • @SwaminathanCtc
      @SwaminathanCtc День назад

      Sapas

    • @sukumarant5255
      @sukumarant5255 День назад +1

      கமிஷன் வாங்கி ய ஏ வ வேலுவுக்கு

    • @sriramv9408
      @sriramv9408 19 часов назад

      தூக்கு தண்டணை

  • @balajis7526
    @balajis7526 День назад +42

    ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தால் போதும் இதை எல்லாம் மாறந்து விடுவோம்

    • @sukumarant5255
      @sukumarant5255 День назад +2

      இதுகள் எல்லாம் திராவிட கட்சிகள் ஓட்டு போட்டுதுங்க

    • @sanggeetha8355
      @sanggeetha8355 19 часов назад

      Admk construction

    • @Kannan-v4w
      @Kannan-v4w Час назад

      அடுத்து வவிலைவாசிமுன்னிண்டு ஓட்2000₹

  • @AnuRadha-j5h
    @AnuRadha-j5h День назад +85

    தவறானவர்களை பதவியில் அமர்த்தியது மக்களின் தவறே.

    • @murugana7204
      @murugana7204 День назад +2

      அரசு அதிகாரிகள் திறமை ?

    • @rekg8365
      @rekg8365 День назад

      ​@@murugana7204Adu corruption sir..avalavu daan.

    • @viswanathank.viswanathan3166
      @viswanathank.viswanathan3166 День назад

      Yes

    • @satsan4580
      @satsan4580 День назад

      ஆண்ரியா உடம்பில் சிகரெட்டால் சுட்டது கிருத்திகாவுக்கு தெரியுமா?
      அப்படி தெரிந்தும் அவனோடு எப்படி குடும்பம் நடத்துகிறாள்?

    • @sukumarant5255
      @sukumarant5255 День назад +2

      2026 மீண்டும் ஓட்டு திராவிட மாடல் க்கு தான்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 День назад +18

    நீதிமன்றம் முன்வந்து அமைச்சர் வேலு சொத்தை முடக்க வேண்டும்!

    • @sukumarant5255
      @sukumarant5255 День назад

      என்ன பைத்தியமா நீ ஓட்டு போடும் மக்கள் தான் உள்ளே போடனும்

  • @jrajju
    @jrajju День назад +23

    வாவ் பாலம் மூன்று மாதம் நின்று இருக்கிறதே super கட்டுமானம் 👍

  • @radhakrishnanas5596
    @radhakrishnanas5596 День назад +9

    பாலம் கட்டிய பொறியாளர் அனுமதித்த அமைச்சர் ஆகியோரிடம் நஷ்ட ஈ
    டு தொகையை வசூல் செய்யவேண்டும்

  • @yesudasschetty4364
    @yesudasschetty4364 День назад +24

    மணலூர்பேட்டை பாலத்தை சென்று பாருங்கள் கேப்டன் விஜயகாந்த் M.L.A கட்டப்பட்டது. இன்றும் எவ்வளவவு நான்றாகா உள்ளது என்று.?¿?

  • @rajagiri7424
    @rajagiri7424 День назад +30

    இதில் பேசிய பொதுமக்களின் கருத்து உண்மையானவையே. பாலம் கட்டும் முன் அருகில் உள்ள கிராம மக்களிடம் கருத்து கேட்டு அதன்படி அதிகாரிகள் பாலம் கட்டியிருந்தால் இவ்வளவு பணம் பொருள் சேதம் ஆகியிருக்காது.

    • @rekg8365
      @rekg8365 День назад +1

      Ada sir. Full la corruption appo yeppadi andha paalam irukku?

    • @satsan4580
      @satsan4580 День назад

      ஆண்ரியா உடம்பில் சிகரெட்டால் சுட்டது கிருத்திகாவுக்கு தெரியுமா?
      அப்படி தெரிந்தும் அவனோடு எப்படி குடும்பம் நடத்துகிறாள்?

  • @karthijais
    @karthijais День назад +14

    திமுகவின் ஊழலே இந்த பாலம் உடைந்ததை காட்டுகிறது. 🤦

  • @srk8360
    @srk8360 День назад +14

    வெள்ளந்தியான மனிதர்கள்...🙏

  • @karthijais
    @karthijais День назад +9

    இவ்வளவு பிரச்சினைகளில் மக்கள் அவதிபடுகிறார்கள் ஆனா திமுகவும் அதன் ஜால்ரா ஊடகங்களும் எல்லா முன்னெச்சரிக்கைகளும் சரியாக செஞ்சி கிழிச்சிட்டோம் என்பதும் நிவாரண பணிகளை செஞ்சி முடிச்சிட்டோம் என்பதும் எவ்வளவு பொய்..🤦

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 День назад +6

    2026 திரும்பவும் மறக்காம இதே ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

  • @rbala3859
    @rbala3859 23 часа назад +4

    இந்த பிரச்சினைய அரபு நாடுகளில் நடந்திருந்தால் என்ன தண்டனை அந்த ஒப்பந்ததாரருக்கு கிடைத்திருக்கும்

  • @balachandarj4245
    @balachandarj4245 День назад +27

    வரிபணம்நாசம்

  • @Mahee1106
    @Mahee1106 День назад +9

    இப்போ இப்படி தான் பேசுரோம் மறுபடியும் வாக்கு- க்கு பணம் வாங்கிட்டா இது எல்லாத்தையும் மறந்துட்டு அவகளுக்கு தான் வாக்கு செலுத்துறோம்...🤔🤔🤔

    • @kandappansrinivasan7057
      @kandappansrinivasan7057 День назад

      Court has to take the issue of bridge for saving tax payers of this country.

  • @PachaiammanTemple-t3m
    @PachaiammanTemple-t3m День назад +3

    நீதிமன்றம் முன்வந்து நீதி வழக வேண்டும்

  • @KuppanP1987
    @KuppanP1987 День назад +4

    இந்த வேலைக்கு லஞ்சம் பெற்ற அனைத்து அரசு ஊழியர்களும்அரசியல்வாதிகளின் குற்றவாளிகள்தானாக நீதிமன்றம்வழக்கை விசாரித்து அனைத்துகுற்றமே நடந்திருக்கின்றது என்று சொல்லிஅனைவருக்கும்தண்டனை வழங்கும் பட வேண்டும்

  • @r.k.stalin6860
    @r.k.stalin6860 День назад +11

    அட ஒடயுனும் பாலம் போடுவாங்க பெரியவரே நீங்க சொன்னாலும் எவன் காதுலம் கேக்காது

  • @ksrajan7238
    @ksrajan7238 День назад +18

    D’model is totally very dangerous for Tamilnadu

  • @sivaraja5720
    @sivaraja5720 День назад +14

    நெடுஞ்சாலை எவ்வளவு வாங்கி இருக்குகங்க கேளுங்க brothers

  • @narayananraja8274
    @narayananraja8274 День назад +16

    எவ்வளவு தாண்டா மக்கள் பணத்தை ஏமாற்றி திம்பீங்க உங்களால் இந்த மக்கள் தான் கேட்கணும் 😅😮😢

  • @dhs3991
    @dhs3991 День назад +4

    இது போன்ற சம்பவம் பீகாரில்தான் நடக்கும். தற்போது தமிழ்நாட்டில். ..

  • @karthijais
    @karthijais День назад +5

    அதே பகுதியில் இருக்கும் பழைய பாலம் உடையவில்லை என்று அந்த ஊர் மக்களே சொல்கிறார்கள். அப்ப இந்த பாலம் மட்டும் உடைகிறது என்றால் எவ்வளவு ஊழல் இந்த பாலத்தில் நடந்திருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.. திமுக எப்பவும் கமிஷன் கரப்ஷன் மட்டும் தான்..

  • @mohand5703
    @mohand5703 День назад +3

    💪💪💪இதே போல் மக்கள் வெள்ளத்தில்... திராவிட பாலம் விரைவில் உடையும்...🤝🤝🤝

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 День назад +17

    மறுபடி காசு கொடுப்பாங்க மக்களும் ஒட்டு போடுவாங்க

    • @ThalaivamessVel
      @ThalaivamessVel День назад +1

      இவனுங்க திருந்தவேமாட்டாங்க, அரசியல் வாதியும் திருந்த மாட்டான்.

  • @deneshbabus2963
    @deneshbabus2963 21 час назад +3

    We need to arrest the construction and who approved his tender

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 День назад +3

    காமராஜர் ஆட்சி காலத்தில் பாவானி ஆறு துனை வாய்க்கால் பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன இதுவரை எவ்வளவோ பெரும் வெள்ளப்பெருக்கு நடந்திருக்கிறது இன்றைய நிலையில் ஒரு பாலம் கூட சேதம் அடையவில்லை காரணம் என்ன.!??

  • @KarthikNadarajan-w4n
    @KarthikNadarajan-w4n День назад +4

    திராவிட மாடல் ஆட்சியின் அழகோ அழகு

  • @TheShashapal
    @TheShashapal 21 час назад +2

    People are explained very clear government should take action

  • @dhineshsam03
    @dhineshsam03 День назад +2

    உழல் அதிகாரிகள், அவர்களுக்கு துணை போகும் அரசியல் வாதிகள், இந்த கேடு கெட்ட மனிதர்கள் வாழ வைக்கும் மக்கள் 😢 நல்லா இருப்பீங்க டா

  • @Subakiruthu
    @Subakiruthu День назад +3

    பிரச்சினையிலும் மிக அமைதியாக, அதே நேரத்தில் அறிவுபூர்வமாக பேசும் மக்கள். சொல்லி கொடுத்தோ, கட்சி சார்பாகவோ இல்லாமல் மிக தெளிவாக மக்கள் கருத்து கூறுவது மிக அழகாக உள்ளது. ஆனால் மக்கள் தானே என் நினைத்து அலட்சியம் படுத்தினால் பலன் அதிக விலை கொடுக்க வேண்டியதாக இருக்கும், ஆட்சியில் இருக்கும் அரசு மிக கவனமாக இருக்க வேண்டும். சில மூத்த அமைச்சர்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களின் முக பாவங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். பார்க்க ஏதோ ஜமின்தார் தோரணை.

  • @naganaga2305
    @naganaga2305 День назад +5

    மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டு போட்டதற்கு இந்த பாலம் போதும் என்று அரசு நினைத்தது குற்றம் இல்லயோ

  • @Murali-v7v
    @Murali-v7v День назад +1

    அடுத்த தேர்தலிலிருந்து, நான் அரசியல் கட்சிகளுக்கு பதிலாக நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வாக்குறுதி அளிக்கிறேன்.

  • @krbaskaran7148
    @krbaskaran7148 День назад +1

    The opposition party should move the High Court to recover the loss,punish the Engineers, Contractor etc

  • @thirunavukkarasuraju6036
    @thirunavukkarasuraju6036 День назад +1

    Engineering Department which designed the bridge should be penalized.

  • @prabhakarkp5210
    @prabhakarkp5210 22 часа назад +1

    மாவுக்கு ஏற்ற பணியாரம். PWD ENGINEERS UP!UP! FOR THEIR PERPECT JOB.😊

  • @ramesha3085
    @ramesha3085 День назад +4

    16 கோடி ரூபாய் மக்கள் வரி பணம் வினா போச்சி

  • @Veerappathiran
    @Veerappathiran День назад +5

    திமுக ஆச்சி இதை பல அசம்பாவிதமே சாச்சி

  • @bethanagu488
    @bethanagu488 День назад +2

    அந்த இன்ஜினியரை கைது செய்ய வேண்டியது தான்

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 День назад +13

    கமிஷன் கரப்ஷன்....

  • @krishnavenikrishna7547
    @krishnavenikrishna7547 День назад +1

    பாலம் கட்டினவங்களுக்கு ஐயன சபைல கூப்பிட்டு gold medal குடுங்க 😂

  • @Murugaados
    @Murugaados День назад +1

    திமுக விடியாத அரசின் ஊழல்... பாலமே சாட்சி...

  • @siva1978mdu
    @siva1978mdu 22 часа назад +1

    Engal ooril Madurai Vidathakulam village
    1911 Katta patta palam
    Indrum👍

  • @charlesprabhakaran3020
    @charlesprabhakaran3020 День назад +2

    பொறியாளர்கள் தணடனைக்குட்படவேண்டியவர்கள்

  • @kanniyappangopi8414
    @kanniyappangopi8414 День назад +2

    Dravida Bridge ..... super

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 15 часов назад

    2000 வ முன் கட்டிய கல்லணை நிக்கிது 3மாத பாலம் தொங்குது அந்த அளவுக்கு நல்ல கட்டியிருக்கங்க அருமை

  • @Logu-l4e
    @Logu-l4e День назад +2

    ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு தானே போட்டீங்க அப்புறம் எங்க இருந்து பா எடுக்கிறது

  • @mukundanks3050
    @mukundanks3050 23 часа назад

    இங்கெல்லாம் எப்போது நீர் வரப்போகின்றது, மக்களுக்கும் வாகனங்களுக்கும் கடந்து செல்வதற்க்கு மட்டும் தற்க்காலிக பாலமாக மட்டும் இருந்தால் போதும் என்ற தவறான கணிப்பில் வந்த வினை...🤔

  • @abiram6152
    @abiram6152 День назад +1

    நல்லவேளை எந்த ஆபத்தும் இல்லாமல் உடைந்தது..... மழை இல்லனா சாதாரண நேரங்களில் மக்கள் பயணிக்கும் போது விழுத்துருந்த என்ன ஆவது.... சென்னை லா வேற நெறய அடுக்கு பாலம் போட்டுருக்காங்க என்னைக்கு எவன் தலைல விழும்போது

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc День назад +1

    தரம் அச்சவர்களை பதவியில் அமர்த்தியது மக்கள் தவறு

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f День назад +4

    This is DMK government worrest rules ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @ElumalaiElumalai2488-vu3xj
    @ElumalaiElumalai2488-vu3xj 4 часа назад +1

    Tvk THLPATHI Coming❤💛❤

  • @social_intern
    @social_intern День назад +7

    குறுநில மன்னர்கள் வாழ்க .... 👋👋👋

  • @manogarkesavan4328
    @manogarkesavan4328 День назад +9

    Model achi❤❤❤❤❤

  • @PoothathanS-yc6yu
    @PoothathanS-yc6yu 15 часов назад

    திராவிட மாடலை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது.😢😢😢

  • @muthusamys8285
    @muthusamys8285 День назад +12

    எழவுவேல்இன்னும்ஊரில்தான்இருக்கிறானா.

    • @sriramv9408
      @sriramv9408 19 часов назад

      எழவு வரும் அவர் வீட்டில்

  • @purpleprincess1983
    @purpleprincess1983 День назад +4

    They will send police to arrest Kasturi but will not take any action for this - because tender will be given to some political goon

  • @muthukumaravelboopathi3156
    @muthukumaravelboopathi3156 День назад

    இது தான் திராவிட மடால் அரசு வன்னியர் மக்களா அனுபிகங்க வன்னியர் மக்கள் திருந்த் வேண்டும் Dr. ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க 🎉🎉🎉

  • @championtv6569
    @championtv6569 9 часов назад

    மக்கள் மீதான அக்கறை மிக முக்கியம்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 15 часов назад

    நல்ல இஞ்சினியர். அவர் கல்லூரியில் படித்தாரா? இல்லை பணம் கொடுத்து பட்டம் வாங்கினாரா?

  • @kvrtrater3090
    @kvrtrater3090 День назад +9

    DMK government iy dismiss seya um modi

  • @sydneycyrillazarus5450
    @sydneycyrillazarus5450 День назад

    Good work and good money for those gave the work to him

  • @gowthamraj4488
    @gowthamraj4488 День назад

    Valthukal contractors and voters

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 2 часа назад

    அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @RahulSahana-s9h
    @RahulSahana-s9h 5 часов назад

    வரிப்பணத்தை கொண்டு கட்டிய பாடல் இது ஆகவே இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் விடியல் ஆட்சி செய்யுமா

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u День назад

    ஏன் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை இதற்கு காரணமாக உள்ள இன்ஜினியர் முதல் அமைச்சர் வரை கைது செய்யவேண்டும்

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 День назад +2

    இதை போல் தான் போன ஆட்சியில் பாலாற்றில் கட்டின தடுப்பணை 10-15 நாட்களில் உடைந்து போனது.
    ஆராயாமல், தேவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அதிகாரிகளின் செயல் தான் பாதி பிரச்னைக்கு காரணம்.

    • @abinayaraj-go3hk
      @abinayaraj-go3hk День назад

      Poda 200up naaiye

    • @subramanianr3996
      @subramanianr3996 День назад

      இந்தா வந்துட்டாருல்ல இருநூறு ரூபாய் உபிஸ்

    • @vaimurthy
      @vaimurthy День назад +2

      அப்போ ஆட்சி செய்ப்பவருக்கு திறமை இல்லைன்னு சொல்றீங்க .

  • @balkey_444
    @balkey_444 21 час назад

    சிந்திக்க வேண்டிய தருணம் இது..... நடப்பு ஆண்டில் எவர் ஆட்சி செய்கிறார் அவர் தான் பொறுப்பு...... உள்ளூர் மக்கள் விவரங்கள் சேகரித்து

  • @Nothing-dt5ii
    @Nothing-dt5ii День назад +3

    Failure government 😂😂😂 DMK

  • @arunachalam9441
    @arunachalam9441 5 часов назад

    எங்கள் மாவட்ட ஏரலில் திருநெல்வேலி மாவட்டம் சமீபத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுவிட்டது. அது ஒரு உயர் மட்ட பாலம்.

  • @satsan4580
    @satsan4580 День назад +1

    தெலுங்கு அமைச்சர் ஏ.வா வேலு 2 மாதம் முன் கட்டிய பாலம் எங்கே? எங்கே? எங்கே?
    தெலுங்கு அமைச்சர் ஏ.வா வேலு 2 மாதம் முன் கட்டிய பாலம் எங்கே? எங்கே? எங்கே?
    தெலுங்கு அமைச்சர் ஏ.வா வேலு 2 மாதம் முன் கட்டிய பாலம் எங்கே? எங்கே? எங்கே?
    தெலுங்கு அமைச்சர் ஏ.வா வேலு 2 மாதம் முன் கட்டிய பாலம் எங்கே? எங்கே? எங்கே?

  • @velankannitoday7641
    @velankannitoday7641 День назад

    Behinwoods done good job 👌👍🙏🎉

  • @somasundaram6869
    @somasundaram6869 День назад

    இந்த பாலம் மீண்டும் கட்ட வேண்டும் என்றால் துண்டு சீட்டு,தத்தி எங்களுக்கே போட வேண்டும் ஓட்டு

  • @arunachalam9441
    @arunachalam9441 5 часов назад

    51 சென்டிமீட்டர் மழை. அணை தண்ணீரும். மழை தண்ணீரும். பெருகிய யதால் ஏற்பட்ட பெருவெள்ளம் யாரும் எதிர்பார்க்காதது....
    .

  • @vasanthanarasimhan8303
    @vasanthanarasimhan8303 Час назад

    இனிமேல் தயவுசெய்து டிஎம்கே ஏடிஎம்கே இவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்

  • @ungaluzhavan2.0
    @ungaluzhavan2.0 23 часа назад

    அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் வரை சதவீத அடிப்படையில் கமிஷன் எப்படி கட்டுமானம் தரமானதாக கிடைக்கும்

  • @gopalanv7788
    @gopalanv7788 День назад +1

    Lop is going to UP for the mosque but he fails to visit this place. He will visit only places where Muslims are affected

  • @kumarannaga3956
    @kumarannaga3956 Час назад

    வெள்ளை காரன் காலத்து பாலம் நிக்குது.....
    கொள்ளைகாரன் காலத்து பாலம் போயிடுச்சு...
    அதுக்குதான் பெரியாரும்,வீரமணியும் வெள்ளைகாரன் ஆளட்டும்....சுதந்திரம் துக்கதினமாக சொன்னாங்க....
    புரிச்சுதா?

  • @marimuthuk8450
    @marimuthuk8450 22 часа назад

    வரும் தேர்தலில் திமுக வேட்பாளர் ஏவா வேலுக்கே வாக்களிக்க வேண்டும்

  • @indianiloveindia8977
    @indianiloveindia8977 День назад +2

    திராவிட மாடல் பாலம்😂😂😂

  • @thirumurugan3773
    @thirumurugan3773 19 часов назад

    தரமில்லாத பாலம் இந்த ஆட்சி காலத்தில்...

  • @kumarannaga3956
    @kumarannaga3956 Час назад

    தண்ணி திமுக ஆட்சியில வராதுன்னுதான் பாலம் கப்டினோம்... மோடி ஆட்சியில மழை வருது.... பாலம் விழுந்ததுக்கு மோடிதான் காரணம்....

  • @Manochithra-ht3sd
    @Manochithra-ht3sd День назад +3

    Nala vela yarum bridges pakam pogala rain appo

  • @karthijais
    @karthijais День назад +2

    திமுக இவ்வளவு கேவலமாக செயலற்று இருக்கிறது..

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День назад

      கமிஷன் அடிப்பதில் முழு முனைப்புடன் இருக்கிறார்கள்.

  • @kmsabareesh-ck5sp
    @kmsabareesh-ck5sp 7 часов назад

    கமிஷன் வாங்கிட்டா ஒப்பந்தாரர் எதை வச்சி கட்டுவாரு இது சம்மந்தபட்ட அனைவரிடமிருந்து 16ஆயிரம்கோடியை வாங்கனும்

  • @CM2026சீமான்TN
    @CM2026சீமான்TN День назад +1

    நீ ஓட்டு போட்டது ரொம்ப தவறு 😂😂

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival День назад

    IIT experts should be called to assess the construction quality

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj День назад

    அரசு அதிகாரிகள் அதுவும் உட்கட்டமைப்பு துறையில் பொறியாளர்கள் படுமோசம்

  • @sureshkavi9030
    @sureshkavi9030 День назад +2

    Yes bro

  • @kumarannaga3956
    @kumarannaga3956 Час назад

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது....