என் வாழ்க்கைல முக்கியமான மூணு பேர் இவங்க தான் : Lalitha Kumari Pooja Room | Spiritual Worship

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2022
  • #poojaroomtour #lalithakumari #avalglitz
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    RUclips : bit.ly/avalglitz
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 236

  • @AvalGlitz
    @AvalGlitz  2 года назад +21

    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 2 года назад +135

    யார் நம்மை விட்டுப் போனாலும் கடவுள் நம்மை விட்டுப் போக மாட்டார் இறந்த பின்னும் கூட நம்மை தன்னுள் ஆட்கொள்வார்.

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 года назад +126

    நீயும் அழகு உன் மனமும் அழகு. கடவுள் உன்னோடு இருப்பார். வாழ்க வளமுடன்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +112

    மகாலக்ஷ்மி ரொம்ப தெய்வீகமாக இருக்கிறாள். பக்திதான் நமக்கு இக்கலியுகத்தில் அவசியம் வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் 🙏🏽

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 2 года назад +88

    நீங்கள் இப்போ இன்னும் அதிகமாக அழகாக இருக்கிறீர்கள் madam

  • @SB-dw4ru
    @SB-dw4ru 2 года назад +32

    சகோதரி நீங்கள் சந்தோஷமாக வாழ கடவுள் துணை இருப்பார்

  • @vksvks7901
    @vksvks7901 2 года назад +135

    நல்லா இருங்க .
    ஆன்மீகம் தான் உங்களுக்கு எப்பவும் துணை வரும் மனிதர்களல்ல.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +2

      மனித நேயம் மிக முக்கியம்

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 2 года назад +3

      💯🤲 உண்மை உண்மை

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +5

      @@saraswatiathiyappan...8882
      "உனக்காக மட்டும் நீ வாழ்ந்தால் என்னைக் காண சிரமப்பட்டு பயணம் செய்து ஏழுமலைக்கு வர வேண்டும். நீ பிறருக்காக வாழந்தால் நீ இருக்கும் இடத்திலேயே என்னைக் காணலாம்" என்று திருப்பதி வெங்கடாஜலபதி கூறுவதாக ஒரு ஆன்மீகப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 2 года назад +1

      மனிதர்கள் துணை வர மாட்டார்கள் என்றால் உழைக்காமலே அரிசி பருப்பு நெய் எங்க போய் வாங்குவீங்க சாமிகிட்ட வாங்குவீர்களா ?

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +1

      @@SureshKumar-it9ge
      மிக நல்ல கேள்வி

  • @sivak779
    @sivak779 2 года назад +27

    மேடம் நீங்க ரொம்ப அழகு...very inspiring too

  • @shanthishanthi4355
    @shanthishanthi4355 2 года назад +15

    ஓம் நமசிவாய நீங்கள் நட்சத்திரம் அழகும் மனசும் இருக்கும் நீங்கள் எல்லோரும் இப்படி இருப்பது இல்லை கடவுள் இருக்கிறார் நீங்கள் நல்லா இருபிங்க

  • @umabalaji3120
    @umabalaji3120 2 года назад +69

    எல்லாவற்றிலும் முதன்மையாக திகழ்கிறார். குடும்ப வாழ்க்கை நன்றாக அமையாதது வருத்தத்தை அளிக்கிறது.

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 года назад +15

      அது அப்படிதான். எல்லோருக்கும் எல்லாம் அமையாது. அமைந்தால், நாம் கடவுளை நின்னைக்ககவே மாட்டோம். Good hearted person wil always suffer.

    • @shankariravi9462
      @shankariravi9462 2 года назад +2

      Yes

    • @nambasalem870
      @nambasalem870 2 года назад +4

      She was very good with her hubby for past 16yrs naduvula vanthava iluthutu poita who is responsible

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 2 года назад

      @@vijayalaxmi4168 well said

    • @bornhungry9935
      @bornhungry9935 3 месяца назад +1

      Her hubby prakashraj womaniser with lots of actress swarnamalya n many more good he left lalitha good for her peace

  • @shanthipriya342
    @shanthipriya342 2 года назад +14

    மகாலக்ஷ்மி படம் அழகாக இருக்கிறது அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 года назад +224

    உண்மையிலேயே பிரகாஷ்ராஜூக்கு இச்சகோதரியுடன் வாழ கொடுத்துவைக்கலே. அதை விரைவில் உணர்வார்.

  • @sumathyavadi162
    @sumathyavadi162 2 года назад +16

    God bless you Lalitha. I like you as well as your spirit. Nice to hear your Divine speech.

  • @helenmadhi2023
    @helenmadhi2023 2 года назад +38

    Such a positive attitude towards life

  • @mrs.arulmozhiarul8993
    @mrs.arulmozhiarul8993 2 года назад +3

    Lalitha vunga azhagum boldness m thiramyum parkumbodhu romba santhosama iruku. Valthukal.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +29

    அருமையாக உள்ளது 🙏🙏🙏

  • @shantisurulivel1069
    @shantisurulivel1069 2 года назад +23

    லதா ரொம்ப அழகா இருக்கிங்க

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 2 года назад +5

    வணக்கம் மேம் உங்க பேட்டி பார்த்தேன்.. ரொம்ப அருமை அழகா.. சொன்னீர்கள்.. Soft.. என் அப்பாவிற்கு.. உங்க தந்தை ஆனந்தன் அவர்களையும் , சிவாஜி ஐயா தான் பிடிக்கும்.. மே 10 அப்பா HBD க்கு பாடாத பா ட்டெல்லாம்.. Song.. அன்புள்ள அப்பா நதியா அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. Song.. ஸ்டேட்டஸ் வைத்தேன்... நானும் 3.50 க்கு சண்டே.. எல்லா நாளும் எழுந்து விடுவேன்... நீங்க மஹாலட்சுமி மாதிரி புன்னகை.. பூஜை அறை அழகு.. ❤❤❤சூப்பர் மேம்..

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +16

    Saw lalitha kumari's yathra time channel.
    Lalitha kumari seems a nice hearted person.
    Good work of showing pilgrimage places(kedarnath)by veteran actress kovai sarala and lalitha kumari in yathra time youtube channel.

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 года назад +9

    So cute. I like it. God bless u. Be happy.

  • @saigeetha850
    @saigeetha850 2 года назад +6

    Lalitha amma I addicted to ur divine speech

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 года назад +32

    அருமையான பதிவு ரொம்பநாளைக்கு அப்புறம் உங்கல யூ.டியூப்சேனல்ல பாக்ககர்து சந்தோஷமா இருக்குங்க அக்கா

  • @bhimprabhagandhi
    @bhimprabhagandhi 2 года назад +39

    ஆன்மீகம் தான் எப்பவும் துணை; மனிதர்களல்ல.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +1

      கூடவே மனித நேயத்தையும் வளர்க்க வேண்டும்

    • @bhimprabhagandhi
      @bhimprabhagandhi 2 года назад +1

      @@narayananthirumalairagavan9375 Spirituality and Humanity are two sides of a coin. True spiritual being never hurt or discriminate others. But, we can't expect same attitude from others.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 года назад +2

      @@bhimprabhagandhi
      "உனக்காக மட்டும் நீ வாழ்ந்தால் என்னைக் காண சிரமப்பட்டு பயணம் செய்து ஏழுமலைக்கு வர வேண்டும். நீ பிறருக்காக வாழந்தால் நீ இருக்கும் இடத்திலேயே என்னைக் காணலாம்" என்று திருப்பதி வெங்கடாஜலபதி கூறுவதாக ஒரு ஆன்மீகப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

  • @saraswathig7380
    @saraswathig7380 2 года назад +15

    Last week I saw her in function .She s very nice person..

  • @hemavathy3544
    @hemavathy3544 2 года назад +3

    Hai Lalitha akka ,nice Pooja room ,unga nermaiku,இனிமையான பேச்சுக்கும், கடவுள் epavum உங்க கூடவே இருப்பார்,stay happy always 👍👍💖💖,Nepal trip poningala enga video?

  • @paramaswarikesavan6259
    @paramaswarikesavan6259 2 года назад +14

    Super I love it... I like the way describe God...

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 2 года назад +1

    Really very nice and humble speach... God always with you mam.

  • @veninadar2555
    @veninadar2555 2 года назад +3

    Like you ,your Pooja room is also so pleasing very nice interview👍👍👌👌superb.

  • @shrie56
    @shrie56 2 года назад +5

    Sis, miss u alot. Love the movies you have acted. Wish you can come back.

  • @milletsandcurry
    @milletsandcurry 2 года назад +16

    Simply superb....

  • @swetham6026
    @swetham6026 2 года назад

    Arumai Amma , Mahalakshmi thayar Art Ver y nice vaallthukkal

  • @bornhungry9935
    @bornhungry9935 2 года назад +8

    Very homely humble cute person!!

  • @arunbrindasrihari288
    @arunbrindasrihari288 2 года назад +2

    Wonderful mam, keep going, strong person.

  • @indrarengachary7349
    @indrarengachary7349 2 года назад +1

    Mam, ur speech is very nice and u looks family lady. God bless you

  • @chandrakalabalasundaram5776
    @chandrakalabalasundaram5776 2 месяца назад

    Hi mam, your painting is wonderful, you done it piously.
    Your face reveals your inner peace. Stay positive. God is always with you. ❤❤❤❤

  • @tamilhits639
    @tamilhits639 2 года назад

    Ippovum positive thoughts yoda irukaanga super

  • @physics20246
    @physics20246 2 года назад +4

    All the best for your future endeavours

  • @dharmalingam9896
    @dharmalingam9896 2 года назад +16

    சகோதரி.நீங்கள்.நல்லா.இருக்கனும்

  • @meenals3477
    @meenals3477 2 года назад +6

    Very nice mam. Very nice to share your Pooja information

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад

    Beautiful calm person
    Well done

  • @vinothasai1213
    @vinothasai1213 2 года назад

    Neat,,ஆன பதிவு

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 2 года назад

    U r really great mam
    Good thinking ... 👍👍👍

  • @selvipavendra4078
    @selvipavendra4078 2 года назад

    Valga valamudan amma 🙏

  • @pandeeswarijeyakodi5587
    @pandeeswarijeyakodi5587 2 года назад +3

    நீங்க மிகவும் அற்புதமான பெண்மணி

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 года назад

    Hi Lalitha Kumari rombavum divineful ah irunthathu. Kadavul mattumae namakku thunai enbathai ninaithal naam nandraga ellorukum munmaathiriyaaga vazhvom kavalai vaendaam. Irandu rathinamanga ponnunga irukkumpoathu santhosam mattum iruka vendum

  • @kalaivasu5199
    @kalaivasu5199 2 месяца назад

    Super laltha sis Valgavalamudan

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 2 года назад +5

    Matured talk

  • @miniarunachalamminiarunach3085
    @miniarunachalamminiarunach3085 2 года назад +7

    Super akka 🙏

  • @sharmilabanjara9175
    @sharmilabanjara9175 2 года назад +1

    Ma’am nigalue kovai sarala maam panchkedar poittu Nepal vandadu full episodes parttay your really goddesses thanku ma’am

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад +2

    Nanri akka

  • @ushapunniyakotti6020
    @ushapunniyakotti6020 2 года назад +3

    Arumai

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад +8

    நல்ல பெண்மணி, வாழ்க வளமுடன்.

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 2 года назад +2

    First time I have seen TN devotee shrine.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Год назад

    Good Mam. God bless you and your family. I Saw your Father. Dindigul

  • @banupriyashanmuganathan5771
    @banupriyashanmuganathan5771 2 года назад +5

    U r great mam 👍👍👍

  • @murugaanantham8972
    @murugaanantham8972 2 года назад

    வணக்கம்,அம்மா,அருமை,நன்றி🙏
    வத்தலகுண்டு,

  • @harinicaft
    @harinicaft 2 года назад +23

    கணவர் மட்டுமே வாழ்க்கை இல்லை

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад +1

      @@rajkumarv1325 அது நல்ல கணவன் என்றால்

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад +2

      உண்மை நான் ஆண்தான் உங்கள் கருத்து உண்மை

  • @sappu2939
    @sappu2939 2 года назад +1

    Superb mam

  • @poongodhaip994
    @poongodhaip994 2 года назад +1

    Very peace full vlog

  • @domnicxavier6096
    @domnicxavier6096 2 года назад +1

    God bless you

  • @amucookes3839
    @amucookes3839 2 года назад +7

    நலமா இருக்க வாழ்த்துகள்

  • @sreejyothirameshp7381
    @sreejyothirameshp7381 2 года назад +3

    Superb

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +1

    God 🙏🙏 u sister u looking very beautiful

  • @gnanaprakasam.r2759
    @gnanaprakasam.r2759 2 года назад +4

    Super sister God bless alway with you. Prakash Raj unlucky.

  • @bmalathi9461
    @bmalathi9461 2 года назад

    Simple n deiveegam enough

  • @Puratchithondan23
    @Puratchithondan23 2 года назад +3

    Super akka🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @clubhousesambavangal9057
    @clubhousesambavangal9057 4 месяца назад +3

    Sister. தர்மபுரி. அத்தை. வீட்டுக்கு. சின்ன. பொண்ண. இருந்தாப்போ. வண்தீங்க. ஞாபகம். இருக்க. Sister. மிஸ். You. Sister. ரேவதி. Erode

  • @hihi-wm9xb
    @hihi-wm9xb 2 года назад +2

    nice

  • @maheemaggi3177
    @maheemaggi3177 2 года назад +17

    குழந்தை சிரிப்பு.....
    .

  • @selvamahi9423
    @selvamahi9423 2 года назад

    சூப்பர்

  • @sonab6850
    @sonab6850 2 года назад +1

    Nice

  • @glathalatha1407
    @glathalatha1407 2 года назад +2

    Super

  • @jayachitraravi2805
    @jayachitraravi2805 2 месяца назад

    Arumai Sri saranam Sri bakya sai

  • @thivyasankar7812
    @thivyasankar7812 2 года назад

    Super mam

  • @bhuvanac8682
    @bhuvanac8682 2 года назад

    Mam onga vidios interview pakka romba pudikkum onga kitta paesanum mam

  • @krsk7698
    @krsk7698 2 года назад +5

    👌👌🙏🙏

  • @srinivasannice9390
    @srinivasannice9390 2 года назад

    Verynice

  • @gopisri7405
    @gopisri7405 2 года назад

    Soft and sweet.

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад +3

    சகஜமான பேச்சு பார்க்க நன்று

  • @srimathichandrasekar3476
    @srimathichandrasekar3476 2 года назад +10

    But those who have no money
    Where we will go
    Cook ,eat,sleep Morethan that
    Walk and nearby temple

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 2 года назад +6

    Super mam 👍🌹

  • @ramag6116
    @ramag6116 2 года назад

    Very super super painting ma kanna 🙌

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 года назад

    Super.

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 2 года назад

    Mdm ur kooladeivam poovadaikari. Hw do u do the prayer... My kuladeivam also poovadaikari... N I am quite confused cause some say poovadaikari is some one in our family lane who died n become poovadaikari...so it's considered death ancestors...
    Some say its poovadaikari Amman...
    Pls give some fed back... I am confused
    Some say poo

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 года назад +1

    Ur looking so good now than before Iam in Mysore. Mr.prakash is multi language personality .but u should have lived with him happily

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 года назад +1

      Multi language மட்டும் போதாது. He should value his companion. That is Life.

    • @shanthisiva890
      @shanthisiva890 2 года назад

      @@vijayalaxmi4168 well said

  • @ramadevi-ik1et
    @ramadevi-ik1et 2 года назад +3

    Act panna vanga lalitha

  • @vishnupriyalaguduva
    @vishnupriyalaguduva 2 года назад +1

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க .

  • @papitha.s1741
    @papitha.s1741 Год назад

    Super amma neega

  • @muralisurya4523
    @muralisurya4523 2 года назад

    Nice madam

  • @nirmalamuralidharan2597
    @nirmalamuralidharan2597 2 года назад

    Nice it is

  • @maxell008
    @maxell008 2 года назад +1

    God bless you ma

  • @niranjanaaniranjanaa9295
    @niranjanaaniranjanaa9295 Год назад

    Where is poovadakari amman temple in india? Can anyone pls let me know? 🙏🙏🙏

  • @sudhagopalachari3977
    @sudhagopalachari3977 2 года назад

    Nalla vullam, vayga valamudam

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 2 года назад +1

    Super😊🙏🙏🙏👩💅

  • @sangeethasonu1936
    @sangeethasonu1936 2 года назад

    Mam na ungala kalikbal temple pathu iruken na daily kali kambal temple poven
    U nan meet pannanum mam

  • @arunchalam6089
    @arunchalam6089 2 года назад +2

    Madam. Definite aaa ninga nalarpinga. Prakashraj has missed u mam

  • @murayyadhar2492
    @murayyadhar2492 2 года назад +9

    Aval vikatan ❤ last time you wrote prakash raj is helping!!!really i got angry...actually his duty nothing surprise !!!

  • @malahsinha2116
    @malahsinha2116 2 месяца назад +1

    Mahalakshmi neengal...

  • @jeyalakshmi7531
    @jeyalakshmi7531 2 года назад +1

    Lilitha kumaari ennakku romba pidikkum

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 2 месяца назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய