ஆனந்த விகடன் வெளியிட்ட ஆதாரம் • பழனி பஞ்சாமிர்த நிர்வணமும் • DEVAPRIYA • PGURUSTAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #laddu #chandrababu #palanimuruga #pgurustamil
    பஞ்சாமிர்தம் கேட்டு போய் உள்ளது என்று நிறைய புகார்கள் வந்துள்ளது - அரசியல் விமர்சகர் திரு. தேவப்ரியா அவர்கள்.

Комментарии • 78

  • @uthamanuthaman7600
    @uthamanuthaman7600 6 дней назад +14

    அடியேன்திருச்செந்தூர்சென்றபோது கழிவறை மிக மோசம். தனியார் வைத்துள்ள தில் போய்வந்தோம்

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y 4 дня назад

      தமிழ்நாட்டில் 90/பேருக்கு பொதுக் கழிவறை பயன்படுத்த தெரியாது தண்ணி ஊத்தமாட்டான்

  • @seenivasanv3524
    @seenivasanv3524 6 дней назад +6

    மேற்படி திண்டுக்கல் பால் கம்பெனி நெய், வெண்ணெய், பனீர், கிரீம், தயிர், மோர், ரோஸ் மில்க் போன்ற கூல் டிரிங்க்ஸ்கள் எல்லாம் தயாரித்து பாலில் உள்ள நீர் சத்து தவிர அனைத்து சத்துகளும் உறிஞ்சப்பட்ட பின்னர் மிச்ச தண்ணீரைக் கொண்டு பல பெயர்களில் 8 விதமான பால் பாக்கெட்கள் விற்பனை செய்கின்றனர். முதலில் அவை எல்லாம் பால் தானா அல்லது பால் மாதிரி திரவமா என்று சரி பார்க்கவும்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 5 дней назад +3

    தேவப்ரியா ஐயாவின் பணி போற்றுதற்குரியது. உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! நன்றி உரித்தாகுக சகோதரனே சேதுராமன். 🎉🎉🎉🎉🎉

  • @janakiramanr470
    @janakiramanr470 6 дней назад +5

    தமிழக ஆவின் வெண்ணை யில்
    மாமிச கலப்படம்
    இருக்கா விவரம் தெரிந்த வர் பதில்
    கொடுங்கள்

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 6 дней назад

      இந்தா அடுத்து இந்த மாமா ஆராய்ச்சி பண்ண வந்துட்டா 😁😁😁😁😁😁😄😄😄😄😄😄😂😂😂😂😂

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 дней назад +10

    நன்றிகள் பல பல சேது ராமன் சார் 🙏

  • @raghunathank327
    @raghunathank327 6 дней назад +3

    உங்கள் தட்டச்சர் (typist) 'வேறு' நினைப்பில் உள்ளார் போலும். நிர்வணம் அல்ல, நிறுவனம். கொஞ்சம் விழிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 6 дней назад +8

    ஏதாஆவது ஒரு "வியாழக்கிழமை ". தண்டனை
    யைப் காட்டுவார் ஏழுமலையான்,அன்றுதான் அவர் கண்கள் திறந்திருக்கும்

  • @SanthiyavalliPonnuraju
    @SanthiyavalliPonnuraju 6 дней назад +4

    It is not really prasad!! tl
    Better stop giving selling laddu.
    Theertham is enough!!

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 6 дней назад +6

    TTD can maintain their own goshala, take ghee from there. Thirumala is not a corporate to go for lower rates

    • @elginjosec
      @elginjosec 6 дней назад

      Jagan had allocated funds and started initial works in that direction. I don't think Chandrababu will continue it as he has his own, Heritage.

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan 6 дней назад +4

    ஏ ஆர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாமரனுக்கு ஒரு நீதி வசதி படைத்தவனுக்கு ஒரு நீதி என்ற கேள்விகள் வரும் ஆகவே தயவுசெய்து ஏ ஆர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 6 дней назад

      திண்டுக்கல்காரர் கொள்கை மாறாது நெய் லிட்டர் 300ரூபாய்க்கு நீங்கள் ஏஏர் நிறுவனத்துக்கு தாருங்கள் தவறு நேராது.
      .
      எந்த நிறுவனத்துடன் 300ருபாய் ஒப்பந்தம் போட்டாவ் இது தான் நடக்கும்

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 6 дней назад +4

    நான்கோவில் ப்ரசாதம் வாங்கப் போவது இல்லை. Goodbye to Kovil. Prasadam.😅😅

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 5 дней назад

      Namaskaram
      No to Kovil Prasadam.
      Good. In the same NO to Archanai ticket, Special Darshan tickets and no money or offerings in the HUNDI.
      Thank you.

  • @kannandesikan573
    @kannandesikan573 6 дней назад +4

    தமிழை சரியாக எழுதவும்.

  • @lalithaparthasararthy2875
    @lalithaparthasararthy2875 6 дней назад +2

    அது " நிறுவனம்". தலைப்பை சரியாகப் போடுங்க

  • @sarathyche6574
    @sarathyche6574 5 дней назад +1

    பரவாயில்லயே புதுசு புதுசா பள்ளிகளில் ஊழல் பண்றாங்களே

  • @shantharogini5262
    @shantharogini5262 6 дней назад +3

    உண்மையைச் சொன்னீர்கள். ஜய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த்.

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 6 дней назад +7

    | தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் மாற்றப்பட வேண்டும்

  • @elginjosec
    @elginjosec 6 дней назад +1

    The adultrated ghee was caught before it was sent for making the laddu, then how was the laddu adulterated?🤔

  • @elginjosec
    @elginjosec 6 дней назад +1

    கடவுள் அவ்வளவு கொடூரமானவரா? ஒருவர் செய்த காரியத்திற்காக அவரை கொன்று விடுவாரா? மனிதன் செய்த தவறுக்கு யானையை தண்டிப்பாரா?

    • @sarathyche6574
      @sarathyche6574 5 дней назад

      யானை சொர்க்கம் செல்லும். மாக்கள்?

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 6 дней назад +2

    இந்துக்கள் கொஞ்சம் ரோஷமாக நடந்துக் கொள்ள வேண்டும். லட்டு வேண்டாம், தரிசனம் மட்டும் போதும், என்று முடிவு எடுக்க வேண்டும்.❤

    • @Sabhee404
      @Sabhee404 6 дней назад

      முட்டாள் தனமான மூலை எல்லாமே அசைவம் கலந்து தான் அரசு வழங்கும் திட்டம் உள்ளது என்று யாரும் அறியாதது

    • @krishnaswamynarayanan7017
      @krishnaswamynarayanan7017 6 дней назад

      That is not the remedy pl

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 6 дней назад +1

    Indha arasu makkaluku oru nalladhum seyyaadhu avanga panam kollai adipadhu la thaan irupaanga .

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 5 дней назад

    தரமா ன நெய் 700ரூபாய் 1kg களைப் பிட நெய் Rs 300 ஆக கிலோவுக்கு 400 ஊழல் டன்னுக்கு 40000rs ஊழல்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 6 дней назад +3

    வணக்கம் தேவப்ரியன் ஐயா வாழ்த்துக்கள் 🙏

  • @bharathithirumazhai9108
    @bharathithirumazhai9108 6 дней назад

    Please don't create prabakanda that is your faith not true

  • @bhimashankar4648
    @bhimashankar4648 4 дня назад

    First of all the cow milk is not from cow or buffalo 🐃 all are soya milk only

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 6 дней назад +2

    இறைவன் வெல்வார்

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 6 дней назад

    இன்றைய நிலையில் தேங்காய் எண்ணெய் கூட தரமுடியாது!! 300 ரூபாய்க்கு!!

  • @devanathajagannathan722
    @devanathajagannathan722 6 дней назад +1

    Rs 320 per kg too low for AR foods.

  • @NGTVSS1960
    @NGTVSS1960 6 дней назад +1

    Please take care of heading spelling

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 5 дней назад

    Sirgreat

  • @RSRaghavan2002
    @RSRaghavan2002 5 дней назад

    Koragajja case is true one. Two people died and one surrendered before god accepted their mistakes.

  • @S.Murugan427
    @S.Murugan427 4 дня назад

    வனஸ்பதியில் மினரல் ஆயில் சேர்த்து தயாரிக்கப்படும்.
    பெரும்பாலான எண்ணெயில் இந்த மாதிரி மினரல் ஆயில் சேர்த்து தயாரிக்கப்படும்.
    பெட்ரோல் அல்லது குரூட் ஆயில் விலையேறும்போதெல்லாம் இந்த மாதிரி பொருட்கள் விலையேறும்.

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 6 дней назад

    Don’t know when will be Hindus treated as majority in India without hurting their feelings.

  • @haridevi1082
    @haridevi1082 6 дней назад

    Presentrulersintamilnaduarealldevils godonlytakeourprayerstoreleasefrometheasepeoples

  • @narayanswamy1950
    @narayanswamy1950 6 дней назад

    As far as Tamilnadu temples it surrounfingd and rest room area are not kept clean at all
    karnataka temple areas and rest rooms are kept very clean

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 6 дней назад

    Shocking revelations Sir! Yes people are asking-- where are we heading? Hope remedial action is taken! Jai Hind! Jai Shriram!

  • @lalitha3804
    @lalitha3804 6 дней назад

    Why to mix something and reduce cost

  • @SanthoshSanthosh-u6z
    @SanthoshSanthosh-u6z 6 дней назад

    Kndha vles bst

  • @vaidyms2611
    @vaidyms2611 6 дней назад +1

    Nice. Yes Belief is must.

    • @rameshv62
      @rameshv62 6 дней назад

      பன்றிகறி சாப்பிடு உடல்குளிர்ச்சி மற்றும் சுவை அதிகம்.

  • @shanmugamsundaram2840
    @shanmugamsundaram2840 6 дней назад

    அப்ப

  • @geeth1959
    @geeth1959 6 дней назад

    🎉🎉🎉🎉🎉

  • @vidyaprabhakaramurthi3951
    @vidyaprabhakaramurthi3951 6 дней назад

    நிறுவனமும்

  • @umar7790
    @umar7790 6 дней назад

    Good explanation 👏

  • @S.Murugan427
    @S.Murugan427 4 дня назад

    திருச்செந்தூர் கோயிலுக்கு தற்போது யாரும் போகாமல் இருப்பது நல்லது.
    அங்கே பல கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
    பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே செய்யாமல் கோயிலை சுற்றி ஆழமாக தோண்டுவது இராஜ கோபுரம் உறுதித்தன்மை இழக்கும் நிலை உள்ளது.

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 6 дней назад

    Amanda Vikatan group has list it's credibility after the demise of Mr.Balasubramainan , I guess he is the father of the current editor. One of the greatest souls whom I.have met for his audacity... very down to earth plain talk open minded person

    • @rameshv62
      @rameshv62 6 дней назад

      பாலசுப்பிரமணியனுக்கு பின் ஆனந்தவிகடன் இஸ்லாமியர் கைகளுக்கு மாறிவிட்டது. பல நல்ல ஆசிரியர்கள் நிருபர்கள் விலகிவிட்டனர். தரமும் தாழ்ந்துவிட்டது.

  • @renukanarayanan1986
    @renukanarayanan1986 5 дней назад

    Thanks

  • @g.r.berrnartsha7164
    @g.r.berrnartsha7164 6 дней назад

    God business is agood business.

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 6 дней назад

    ஹோமம் செய்யும் போது பசு நெய் உருக்கி வைத்தாலும் ஹோமம் முடிவதற்குள் உறைந்து பிறகு மறுபடியும் உருக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய முறையில் தயிரில் கடைந்து வெண்ணெய் மூலம் நெய் தயார் செய்தால் உறைவதில்லை. யுஎஸ்ஸில் உள்ளபடி நெய்யைப் பொறுத்தவரை fat content vegetable animal fat முழு விவரங்கள் கொடுக்க சட்டவழி ஏற்படுத்த வேண்டும்

  • @ilangovansankaran8380
    @ilangovansankaran8380 6 дней назад

    He has proved he is no.1..sanki. Don't support one side be a neutral person.

    • @vish2553
      @vish2553 6 дней назад

      And you have proved yourself that you are the official butt licker of Udhaya and Anbu nits

  • @shreyaah5
    @shreyaah5 6 дней назад

    Ar company thulukkan nirvaagam epdi vilamgum

  • @gjanardhanan9652
    @gjanardhanan9652 6 дней назад +3

    திண்டுக்கல் ராஜ் பால்

    • @rameshv62
      @rameshv62 6 дней назад

      யாரிவர்?

  • @sivamani5509
    @sivamani5509 6 дней назад

    😅

    • @sivamani5509
      @sivamani5509 6 дней назад

      பழனி பஞ்சாமிர்தத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் இந்து அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா ஸ்நேக் பாபு நம்ப முடியாது