Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
தம்பி உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளவும் எங்கு போனாலும் உஷாராக போகவும் கண்ணகி கோயிலுக்கு நாங்களே போய் வந்தது போலிருந்தது தம்பி ரொம்ப நன்றி நன்றி நன்றி சிறப்பான தரிசனம் மகிழ்ச்சி
இந்த வருடம் நானும் சென்று வந்தேன். உணர்வுப் பூர்வ இனிய பயணம். தமிழும், கலாசார பெருமையுடன், சேரன், பாண்டியனின் மகத்துவம் அறிய முடிகிறது. பெண்ணின் பெருந்தக்க யாவுள ... என்னும் திருக்குறளாக வாழ்ந்த கண்ணகியை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது. நாம் நெஞ்சு நிமிர்ந்து தமிழன் என்று பெருமைப் படலாம். சிலப்பதிகார பதிவுகள், கண்ணகி வரலாறு மட்டுமின்றி, தமிழர், தமிழ் மொழி போன்றவற்றின் பழமை வரலாற்றுக்கு கட்டியம் கூறுபவை.
வணக்கம். தம்பி உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி மட்டும் அல்ல மிகவும் வாழ்த்துக்களும் இது மலைமட்டும் இல்லை நமது தமிழ்த்தாய் கண்ணகியின் திருத்தலம் இன்று தமிழ் தமிழ் என்று பேசும் அரசியல் தலைவர்கள் இந்த திருக்கோவிலை பராமரிப்பு செய்து நமது கலாச்சாரம் என்று நினைத்து மக்களுக்கு நல்ல வசதிகள் செய்து கொடுத்து நமது கண்ணகி தாயை நாம் தரிசனம் செய்ய வசதி செய்து கொடுக்கலாம் செய்ய மாட்டானுவ பாவிகள் தம்பி இது மாதிரி இடங்களுக்கு போகும்போது கவனமாக இருங்கள்
அருமையான வீடியோ முதன் முறையாக பார்க்கிறேன் நேரடியாக வந்த பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் வீடியோ மூலமாக பார்த்து கண்ணகிஅம்மனின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன் உலக மக்கள் அனைவரும் நல்லபடியாக இருக்க வேண்டி கொண்டேன் தம்பி உங்களுக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுத்து இது போன்ற பல காணொலிகளை தர வேண்டுமெனவும் வேண்டினேன் ஓம் கண்ணகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🌹🙏🤲🏼🇸🇦🇱🇰
இந்த தாயின் கோயிலை கண்டறிந்தவர் தஞ்சாவூரை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்.அவர் பெயர் நினைவில்லை.மேலும் கண்ணகி தாய் வாழ்ந்த கடலுக்கு அடியில் போன பூம்புகார் யையும் கண்டறிந்தவர் அவரே.
வணக்கம் தம்பி நமது கண்ணகியம்மா பிறந்தது தமிழ் நாடுதான் அதனால் தமிழர்கள் தான் இதை பராமரிப்பு செலவுகள் செய்து கண்ணகியம்மாவை பாதுகாக்க வேண்டும் தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் இல்லை இல்லை உலகில் எந்த நாட்டில் வாழும் பெண்களும் கண்ணகியம்மாவை தங்கள் குழதெய்வமாய் போற்றி வணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி நன்றி
கண்ணகி பிறந்தது தமிழ்நாடு இல்லை சோழ நாடு வாழ்வை தொலைத்தது பாண்டிய நாடு. மரணம் அடைந்தது சேர நாடு. 2000 வருடத்துக்கு முன்பு கேரள மொழி இல்லை கேரள மாநிலம் இல்லை அனைவரும் தமிழர்களே.
Hi Saskay, its amazing video dear, semaya risk eduthu but yenna makkaluku kaatanumo adhai arpudhama kaatidare.......edhuvaraikum indha kannaki kovil video yaarum kaatinadhillai.......u r really God gifted
This temple was built by Cheran Chenguttuvan, who brought stone from Himalayas for Kannigi statue around 2000 years back at Vannathiparai and named it 'Kannagi Kottam' or Mangaladevi Kannagi Temple. The temple is situated at an altitude of about 1,337 m above sea level and is famous for its Pandyan architecture. The boundary walls and the steps leading to the temple are made up of huge stones. The temple is open only during the time of Chitrapournami festival that falls on the month of April/May. This shrine stands amidst the thick Periyar Tiger Reserve is noted for its beautiful surrounding and vast green wilderness.
Hi anna❤ na random ah unga video onnu pathen athula irundhu unga ella videos um pakkanum aasa vandhuchu ...you are doing a great job anna hats off to you 👏 safe ah irunga pathu ponga ....unga life la enna kashtam irundhalum ella sari agidum ni happy ah irunga anna ❤❤
தம்பி பார்த்து கவனமாக செல்லுங்கள் நீங்கள் போவதை பார்த்தாலே நாங்க பார்த்தமாதிரி உள்ள து. சூப்பர் உங்களின் கையூட்டு மிக்க நன்றி! இன்னும் நிறைய இது மாதிரி போடுங்க மனது மகிழ்ச்சி யாக உள்ள து
That thambi is very cute. And the little Princess is also very cute. We enjoyed your trip with that little boy and our Thalaivar. I wish all the best to Thalaiva.
(சோழநாடு)பூம்புகார் கண்ணகி கோவலன் அரசாண்டு வாழ்ந்த ஊர் எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது .. பூம்புகார் என்ற திரைப்படத்தில் அவர்கள் வரலாறு சொல்லப்பட்டிருக்கும்.. கண்ணகி தெய்வ வழிபாடு சுவாமி சிலையை முதன் முதலாக இப்போது உங்கள் வீடியோ மூலம் கண்டுகளித்தேன்.வாழ்த்துக்கள்.
கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கி புறப்படும்போது வழியே ஒரு காடு அடர்ந்த காட்டு வழியே மலையமான் இருமுடி காரி ஓரி என்ற கூத்தர் படையோடு நடந்து செல்வார்கள் அந்த காடு தானாஇது?
27:36 கண் கலங்கிருச்சு அந்த ஜக்கம்மா இசையுடன் கேக்கும்போது❤❤❤❤
அந்த தம்பி தான் கோவலன், உன்னை பாதுகாக்க வந்தவன் 😊
😂
Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி வீடியோ போட்டதற்கு கண்ணகியை கண்ணார பார்த்து விட்டேன் உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி❤❤❤❤❤❤❤😊😊😊😊
😅😅😅
தம்பி உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளவும் எங்கு போனாலும் உஷாராக போகவும் கண்ணகி கோயிலுக்கு நாங்களே போய் வந்தது போலிருந்தது தம்பி ரொம்ப நன்றி நன்றி நன்றி சிறப்பான தரிசனம் மகிழ்ச்சி
Kannaki stimulated and doing ever andever who become our goddes
Vera level place 💯😍. தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கின்றேன்❤️
Pugahesh
😮❤🎉😊
அருமையான பதிவு எங்க வீட்ல இங்க எல்லாம் கூட்டிட்டு வர மாட்டாங்க என் ஆசை எல்லாம் கனவாகவே உள்ளது ❤😢
உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப பாராட்ட வேண்டும் தம்பி . கண்கள் கலங்கியது . வாழ்த்துக்கள் 💐
இந்த வருடம் நானும் சென்று வந்தேன். உணர்வுப் பூர்வ இனிய பயணம். தமிழும், கலாசார பெருமையுடன், சேரன், பாண்டியனின் மகத்துவம் அறிய முடிகிறது. பெண்ணின் பெருந்தக்க யாவுள ... என்னும் திருக்குறளாக வாழ்ந்த கண்ணகியை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது. நாம் நெஞ்சு நிமிர்ந்து தமிழன் என்று பெருமைப் படலாம். சிலப்பதிகார பதிவுகள், கண்ணகி வரலாறு மட்டுமின்றி, தமிழர், தமிழ் மொழி போன்றவற்றின் பழமை வரலாற்றுக்கு கட்டியம் கூறுபவை.
New கண்ணகி கள் epolam ரெண்டு
தம்பி ஒரு வாரம் வீடியோ இல்லாம ரொம்ப போர் தொடர்ந்து வீடியோ போடுங்க இறைவன் எல்லா அருளும் உங்களுக்கு கொடுக்கும்
கண்டிப்பா அக்கா இனிமே வெள்ளிக்கிழமை ஒரு வீடியோ கட்டாயம் வந்துடும்🙏🙏
@@imaxmedia 😊l❤b
Ipdi oru temple irukunay ipotha therithu anna 🎉🎉Tq u so muchhhh 🙏🙏🙏🙏
Enakku bro
Enakum😅
மதுரை அருகே உள்ள கடச்சனேந்தலில் கண்ணகி வாழ்ந்ததாக சொல்கிறார்கள்.
27:37 that goosebumps movement 😍🙏
கண்ணகி கோயில் பற்றிய தகவல்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்...
அருமையான வீடியோ நண்பா கண்டிப்பா அடுத்த வருடம் நான் இங்கே போக போறேன் அருமையான இயற்க்கையான இடம் 😍
Pughesh😊😢😮🎉
Such a great video! ❤ mudhal murai indha temple trek video paakren. Ennadhaan indha kovil pathi kettum padichum irundhaalum, naane pona feeling! Amazing Saskay ❤.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை வீடியோவைபார்த்தாலேபோதும்டாசாமி.கண்ணகியைபார்த்தமாறியேஇருக்கு. 👌🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
உங்க வீடியோ புது சேனல் மாதிரி இல்ல நண்ப உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள் ♥️👍🎈 நண்பா🤝
😍🙏🙏🙏
வணக்கம். தம்பி
உங்களுக்கு மிகவும் நன்றி
நன்றி மட்டும் அல்ல
மிகவும் வாழ்த்துக்களும்
இது மலைமட்டும் இல்லை
நமது தமிழ்த்தாய் கண்ணகியின் திருத்தலம்
இன்று தமிழ் தமிழ் என்று
பேசும் அரசியல் தலைவர்கள்
இந்த திருக்கோவிலை
பராமரிப்பு செய்து
நமது கலாச்சாரம் என்று
நினைத்து மக்களுக்கு
நல்ல வசதிகள் செய்து
கொடுத்து நமது
கண்ணகி தாயை நாம்
தரிசனம் செய்ய வசதி
செய்து கொடுக்கலாம்
செய்ய மாட்டானுவ பாவிகள்
தம்பி இது மாதிரி
இடங்களுக்கு போகும்போது
கவனமாக இருங்கள்
அருமையான வீடியோ முதன் முறையாக பார்க்கிறேன் நேரடியாக வந்த பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் வீடியோ மூலமாக பார்த்து கண்ணகிஅம்மனின் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன் உலக மக்கள் அனைவரும் நல்லபடியாக இருக்க வேண்டி கொண்டேன் தம்பி உங்களுக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுத்து இது போன்ற பல காணொலிகளை தர வேண்டுமெனவும் வேண்டினேன்
ஓம் கண்ணகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🌹🙏🤲🏼🇸🇦🇱🇰
தம்பி இந்த வீடியோவை நான் ஸ்கிப் பண்ணாம ஃபுல்லா பார்த்தேன் சூப்பர்
தாய் கண்ணகி தாரிசனம் கிடைத்தது தம்பி உங்களுக்கு ரொம்ப ❤❤❤❤😂😂😂நன்றி
Anna Semma feel ennoda name kannagi than anna intha name vachathula Enaku romba proud ah feel panted😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
இந்த தாயின் கோயிலை கண்டறிந்தவர் தஞ்சாவூரை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்.அவர் பெயர் நினைவில்லை.மேலும் கண்ணகி தாய் வாழ்ந்த கடலுக்கு அடியில் போன பூம்புகார் யையும் கண்டறிந்தவர் அவரே.
பயணம் தொடரட்டும்👍
சூப்பர்வீடீயோ,ப்ரோ!அப்படியேநானேநடந்த உணர்வுமிக்கநன்றிதொடர்கஇதுபோன்றவீடீயோக்கள்
நன்றி அண்ணா என்னால போக முடியுமா னு தெரியவில்லை ஆனால் நேரில் பார்த்த மாதிரியே இருக்கு இந்த அனுபவத்தை கொடுத்த உங்கள் வீடியோக்கு ரொம்ப நன்றி..😢🙏🙏
26:00 26:03 26:07
Super brother . Vera level place and kannaki Kovil 🙏🏻 . Good 👍🏻
மங்களதேவி கண்ணகிக்கு கேரள அரசோ அல்லது தமிழ்நாடு அரசோ ஓரவஞ்சனை யில்லாமல் பிரமாண்ட கோவில் எழுப்பனும். By velan professor
ரெண்டுஅரசும்செய்யமாட்டான். தவரிகேரளாஅரசுசெஞ்சா. தமிழ்நாடு அரசு விட மாட்டான். காரணம். தமிழ்நாடு அரசு. தமிழன்அல்ல.வேற்றுமொழியன்
வணக்கம் தம்பி
நமது கண்ணகியம்மா
பிறந்தது தமிழ் நாடுதான்
அதனால் தமிழர்கள் தான்
இதை பராமரிப்பு செலவுகள்
செய்து கண்ணகியம்மாவை
பாதுகாக்க வேண்டும்
தமிழ் மண்ணில் பிறந்த
ஒவ்வொரு பெண்ணுக்கும்
இல்லை இல்லை
உலகில் எந்த நாட்டில் வாழும்
பெண்களும் கண்ணகியம்மாவை
தங்கள் குழதெய்வமாய்
போற்றி வணங்க வேண்டும்
என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி நன்றி
கண்ணகி பிறந்தது தமிழ்நாடு இல்லை சோழ நாடு வாழ்வை தொலைத்தது பாண்டிய நாடு. மரணம் அடைந்தது சேர நாடு. 2000 வருடத்துக்கு முன்பு கேரள மொழி இல்லை கேரள மாநிலம் இல்லை அனைவரும் தமிழர்களே.
goose bumps when you played that Arunthathi song while showing the GREAT KANNAGI face.... thanks for sharing....
நன்றி நன்றி 🙏🙏🙏 எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி உங்கள பாக்க ரொம்ப ஆசை பட்டேன் முடியல ரொம்ப வருத்தமாக இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful forest...in rain session it's look more beautiful 😅
Good job bro
Hi Saskay, its amazing video dear, semaya risk eduthu but yenna makkaluku kaatanumo adhai arpudhama kaatidare.......edhuvaraikum indha kannaki kovil video yaarum kaatinadhillai.......u r really God gifted
உங்கள் புண்ணியத்தில் கண்ணகி தெய்வத்த நானும் பார்த்து விட்டேன் நன்றி 🤝👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
This temple was built by Cheran Chenguttuvan, who brought stone from Himalayas for Kannigi statue around 2000 years back at Vannathiparai and named it 'Kannagi Kottam' or Mangaladevi Kannagi Temple. The temple is situated at an altitude of about 1,337 m above sea level and is famous for its Pandyan architecture. The boundary walls and the steps leading to the temple are made up of huge stones. The temple is open only during the time of Chitrapournami festival that falls on the month of April/May. This shrine stands amidst the thick Periyar Tiger Reserve is noted for its beautiful surrounding and vast green wilderness.
#27:36min goosebumps moment. I cried of joy❤❤❤❤
Hi anna❤ na random ah unga video onnu pathen athula irundhu unga ella videos um pakkanum aasa vandhuchu ...you are doing a great job anna hats off to you 👏 safe ah irunga pathu ponga ....unga life la enna kashtam irundhalum ella sari agidum ni happy ah irunga anna ❤❤
Tnx anna, super, srilankala irundu engalala cars mudiyala bakin, ungada chennel mulam terincikittom thankyou so much, God bless you
super bro Arumai ...........vazhthukkal bro.......
From Malaysia Bro, Fantastic Adventure video. Keep it up good work
அருமை அருமை அருமை மிக்க நன்றி ❤ செல்லம் ❤
Waiting For next சித்திரை பௌர்ணமி😇
🙏🙏🙏🙏🙏Ellarukkum nalladhe nadakkanum.kannagiyoda aasirvadham kidaikkanum.ungalukku romba tnx bro.
This place is added in our bucket list.... Next year
Super video.. வந்த வழியே திருப்பி போகும் போது வீடியோ எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. நிறைய பெண்கள் மலை ஏறுவது உந்துதலாக இருந்தது.
Na cumbum tha anna kanaki govil pathathum rompa sonthosam niga eangaloda cumbum vanthathuku na rompa peruma paturey niga eappum happy ya ierukanum nalla videos potanum valthukal❤
Udambu silirkuthu vera level neenga moolasthanam kaatum pothu manasu sandhosam iruku
அருமையான அனுபவம்❤
கண்ணகி கோவில் காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பா.
Hi....I am angelin from Velankanni.🤩 Video Rompa pudichiruku. Apram care ful...🤗🤗🤗
26:21 ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள்
Komperumdevi
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
Very good news tq 👌👌god blessing you 👌👌👌malaysia
Next time nanum poga try pandhrom .....Thaks bro very useful video 🎉
My native place Gudalur miss you this place 6years back dreams pathathu rompa sathosam ma irrukuthu bro all the best 🙏🙏
Best & good video. Thanks.
Arumailum arumai ungal anaithu video vum 👌👍❤️💐🇱🇰🔥🥰
Kannagi temple poghum,mangaladevighal,namoor penghal🔥🔥🔥
Went this year. Thanks for letting me know there is a temple like this ❤
Intha adventure super I like silapathikaram
Bro miga miga paramadham 👍 waiting for your next video 🎉
வணக்கம் டா மாப்ள தேனில இருந்து
Watching from Malaysia great jobs keep it up ❤
தம்பி பார்த்து கவனமாக செல்லுங்கள் நீங்கள் போவதை பார்த்தாலே நாங்க பார்த்தமாதிரி உள்ள து. சூப்பர் உங்களின் கையூட்டு மிக்க நன்றி! இன்னும் நிறைய இது மாதிரி போடுங்க மனது மகிழ்ச்சி யாக உள்ள து
போக முடியாத மாற்று த்தஇறனஆளஇ மற்றும் முதியோர்களுக்கு இது வரப்பிரசாதம்.
தேங்க்யூ நண்பா கண்ணகியை காட்டியதற்கு ரொம்ப நன்றி
குமுளியில் இருந்து14கிலோமீட்டர்
That thambi is very cute. And the little Princess is also very cute. We enjoyed your trip with that little boy and our Thalaivar. I wish all the best to Thalaiva.
(சோழநாடு)பூம்புகார் கண்ணகி கோவலன் அரசாண்டு வாழ்ந்த ஊர் எங்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது .. பூம்புகார் என்ற திரைப்படத்தில் அவர்கள் வரலாறு சொல்லப்பட்டிருக்கும்.. கண்ணகி தெய்வ வழிபாடு சுவாமி சிலையை முதன் முதலாக இப்போது உங்கள் வீடியோ மூலம் கண்டுகளித்தேன்.வாழ்த்துக்கள்.
😢😅❤
27:36 paah Goosebumps moment 🤩😌
Great 🎉🎉🎉work.
கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கி புறப்படும்போது வழியே ஒரு காடு அடர்ந்த காட்டு வழியே மலையமான் இருமுடி காரி ஓரி என்ற கூத்தர் படையோடு நடந்து செல்வார்கள் அந்த காடு தானாஇது?
ARUMAI VAZTHUKKAL 👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் சிறப்பான பதிவு
Anna ❤super anna great job....thanks for Yr social service. 👌.....ungala Pathi sollunga anna ......
மிகவும் அருமையான பதிவு
Intha kovilukku nanum varanum anne pakkanum neega kasta pattu intha kovila katirukiga TQ Anna
Bro kantipa tate sholunga video nala iruku 👍
Super nanba❤
இந்த வருடம் 23 - 04 - 24 சித்ரா பௌர்ணமி வருகின்றது
Recently than bro unka video pakarthuku start panninen continues aaa unka videos than pathundrukken athikama pudithu irku innume nirya temples pore kaatunka bro❤❤
Kannakikku kovil irukkirathu ippathaan theriyum bro romba thanks
Super thambi ungal mula pala alagiya varalatru edangalai kankirom🎉
novvvvvvvvvvvvvvvvvvvvvvv nee vera level naaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Ungala mari unga videoum super bro😊😍
Super! Thanks!!
🙏🙏🙏 kannagi tharisanam sirappu.really very very thanks bro...all credits go as to you
9:10 vera level 😂
😃😅
29:28 bro naanga unga video ku tha wait pannom... 💥
Thambi video romba nalla irukku😊😊😊
Entha Video Super And Vera Mari Bro ❤ Keep Moving✨
Tq bro we are always supporting u
Arumai
Thambi vaazhga valamudan ,
Super very nice god place you
Keep going on mac❤
ஆக ஆக அருமை அண்ணா
Kannagi 🔥
When we trekked that time Arikomban threat was there but nothing happened it was grt....God bless all ....
Super thambi
I just saw this video...thk u bro🙏