Spiritual father-Ramanuja

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • D.A.Joseph justifies how Sri Ramanuja is a spiritual father to humanity.

Комментарии • 42

  • @ராஜாமணி
    @ராஜாமணி Год назад +3

    ஐயா ராமானுஜர் ஆயிரமாவது விழா சொற்ப்பொழிவை கேட்டேன் மகிழ்ந்தேன்
    என் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வை இந்த இடத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும், அநேகமாக அது 2017ம் ஆண்டு என நினைக்கிறேன் தின
    மலர் நாளிதழில் ,திரு ப.ராகவன் அவர்கள் ராமானுஜர் வரலாற்று கட்டுரை எழுதுகிறார் கொஞ்ச நாட்களுக்கு முன்பிருந்தே அவ்விதழில் விளம்பரம் செய்தார்கள் ஆன்மீக தொடர் வருவதாக
    எனக்கு சிவன் கோவிலுக்கு போய் தான் பழக்கம் அவ்வப்போது பெருமாள் கோவிலுக்கு போவோம், பெருமாளைப் பற்றியோ, ஆழ்வார்கள் பற்றிறோ அதிகம் அறியவில்லை இப்போது போல ஸ்மார்ட் போனும் யூ டியூப்'ம் அதிகம் பழக்கம் இல்லை அந்த நேரத்தில் தின மலரில் இந்த தொடரை எழிதினார்கள் எழுதினார்கள் ஏனோ தானோ எனதான் நான் படிக்க ஆரம்பித்தேன் இரண்டு மூன்று நாட்கள் படிக்க படிக்க ஒரு தெய்வீக உணர்வு காலை எப்போது பேப்பர் வரும் ஏன காத்திருப்பேன் குளித்து முடித்து சுத்த பத்த மாக படிக்க ஆரம்பிப்பேன் இப்படியே 108 நாட்கள் விடமல் படித்தேன் கடைசி நாளன்று ராமானுஜர் சுவாமிகளின் பிறந்ந நாள் நான் நினைக்கிறேன் இன்று பெருமாள் கோவிலுக்கு போனால் சுவாமியை பார்க்கலாம் என்று ஆனால் என்னால் கோவிக்கு போகமுடியவிலை பக்கத்து ஊரில் எனது தங்கை வீட்டிற்கு போய்விட்டேன் காலையிலேயே,மாலை 7மணி இருக்கும் எனது வீட்டிற்கு ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருக்கிறேன் திடீரென சந்தில் இருந்து சுவாமியை பல்லக்கில் தூக்கிவந்து என் எதிரே நிற்க்கிறார்கள் வண்டியை மறித்தது போல் எனக்கு ராமானுஜர் புறப்பாடு என புரியவில்லை வண்டியில் இருந்து இறங்கி போய் வணங்கி விட்டு பெருமாள் புறப்பாடா இன்று என்ன விஷேசம் என கேட்டேன் பாகவதர்கள் சொன்னார்கள் இன்று ராமானுஜருக்கு ஆயிரம் வருட பிறந்தநாள் என்று எனக்கு அழுகையே வந்து விட்டது காலையில் நினைத்தேன் கோவிலுக்கு போனால் சுவாமியை தரிசிக்கலாம் என்று அதன் பின் மற்ற வேலைகளில் மூழ்கி போனதால் மறந்தே போனேன் 108நாட்கள் அவருடன் அவர் உடனேயே பயணித்ததால் நீ மறந்தால் என்ன நான் உன்னை வந்து பார்க்கிறேன் என்று சுவாமி எனக்கு தரிசனம் தந்தார் இரண்டு நிமிடங்கள் தாமதமாக நான் வந்நிருந்தால் அடுத்த வீதியில் போய் மறைந்திருப்பார் சந்தில் இருந்து வந்து எனக்கு (ரோட்டில் நிறைய பேர்கள் போனார்கள்)காட்சி கொடுத்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்த்து விடும் அதன் பின்,திரு ப.ராகவன் அவர்கள் எழிதிய
    பொலிக பொலிக என்ற அந்த நூலை என் அன்பு மகள் பதிவு செய்து வாங்கி எனக்கு பரிசளித்தார்
    ஸ்ரீமத் ராமானுஜாய!

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +2

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 உடையவர் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் சரணம் சரணம் 👣🙌💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் அருமை ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 лет назад +6

    Sree DA Joseph Ayyangar thiruvadigale sharanam

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Год назад

    ❤Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 6 лет назад +4

    SUNDER SUNDER SWEET SPEECH

  • @sansrirupra7723
    @sansrirupra7723 4 месяца назад

    Om namasivaya 🙏,om namo Narayanaaya🙏. Valgha ayya

  • @senthilkumarp1502
    @senthilkumarp1502 10 месяцев назад

    ஸ்ரீமதே ராமானுஜாய நம ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @marutisakuntalaparavastu6479
    @marutisakuntalaparavastu6479 4 года назад +2

    Srimathe Ramanujaya Namaha

  • @shyamalasudhir6021
    @shyamalasudhir6021 7 лет назад +5

    I feel privileged and blessed to have got introduced this series, sir! Thank you very much!

  • @SK-xx3ls
    @SK-xx3ls 3 года назад +1

    Incredible - amazing

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 2 года назад +1

    Aum Namah Shivaya

  • @meenakshiramachandran2194
    @meenakshiramachandran2194 7 лет назад +5

    valzhga VALAMUDAM MR.JOSEPH.

  • @Subashinibalaji
    @Subashinibalaji 2 года назад

    Excellent speech

  • @premas4596
    @premas4596 2 года назад

    ராமானுஜர் பற்றி சிறப்பாக எளிமையாக உரையாற்றிய ஜோசப் ஐயாவிற்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்..வாழ்க பல்லாண்டு..

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 4 года назад +2

    Srimathae ramanujaya namah 🙏 🙏🙏

  • @epdasarathy
    @epdasarathy Год назад

    yes i can and i can and will we all an i also control ours or my minds to stop overthinkings and all of our negetive thinkings, and start focusing by being most most productive of all of me and all we all of us to.

  • @srivaishnavastotras7704
    @srivaishnavastotras7704 4 года назад

    What a beautiful way to spend this Ekadasi. .. hearing about our spiritual father... Bhagavad ramanuja. Thank you so much. Dasosmi.

  • @rajinees2122
    @rajinees2122 4 года назад +3

    Thank you Swamy.

  • @vijays6515
    @vijays6515 8 месяцев назад

    Adiyen Ramanujar dasan

  • @seshachary5580
    @seshachary5580 6 лет назад +1

    thank you regards,

  • @rpkg5233
    @rpkg5233 4 года назад

    Sir thank you for your thoughts and guidance

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 лет назад +1

    Jai Sriman Narayana

  • @RamanujaVaibhavam
    @RamanujaVaibhavam 4 года назад

    Srimathe Ramanujaya Namah!

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 лет назад

    Srimate Ramanujaaya Namaha

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 5 лет назад +1

    Endhai Ramanusa Thiruvadiye Vazhga

  • @sishan4317
    @sishan4317 7 лет назад

    Guruvey saranam.

  • @rangaswamyks8287
    @rangaswamyks8287 4 года назад

    You r real vaishnavan sir

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 4 года назад

    Enthai ramanujar thiruvadigal vazhga

  • @PonnadiyamSenkamalam
    @PonnadiyamSenkamalam 7 лет назад

    Swamin, unable to locate the gadya thrayam video. Any help is appreciated. Dhanyosmi

    • @DAJoseph16
      @DAJoseph16  7 лет назад +4

      Please click this link . Adiyien Dasan. ruclips.net/p/PLPj-5KKm3ULZ_zKtFomD_Cy278g6edHm4

    • @PonnadiyamSenkamalam
      @PonnadiyamSenkamalam 7 лет назад

      Dhanyosmi Swamin🙏🏼🙏🏼

    • @mukundansrinivasan4852
      @mukundansrinivasan4852 6 лет назад +1

      Swami pls tell us pasuram to come out of debt I am a vaishnavite

    • @mukundansrinivasan4852
      @mukundansrinivasan4852 6 лет назад

      Mudaliyandan acharyan

    • @rajeshwari2s223
      @rajeshwari2s223 6 лет назад

      Mukundan Srinivasan ,,, hi pls watch swamys fortune bacon upanyasam. U will get it.

  • @sethurajveerachamy7149
    @sethurajveerachamy7149 5 лет назад +1

    நிகril மணிக்கணக்கnangal or முனி கணங்கla விளக்கவும்

    • @somasundaram5915
      @somasundaram5915 4 года назад

      ruclips.net/video/lbEri4J0ru8/видео.html
      Answer in this video(pls follow above link)
      - adiyen.

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Год назад

    Interrupted service