உறுமியாட்டம் | தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழு | மலர்க் காவடிப் பெருவிழா
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- மார்கழி 9 - புதன்கிழமை...
மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை 23 ஆம் ஆண்டு #மலர்க்_காவடிப்_பெருவிழா காலை 10 மணியளவில் சுங்கம், செல்லப்பம்பாளையம் அருள்மிகு செல்வமாரியம்மன் திருக்கோயிலில் தொடங்கியது. சிரவை ஆதீனம், பேரூர் ஆதீனம், தென்சேரி மலை ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் எழுந்தருளி வழிபாடுகள் செய்து மலர்க் காவடிப் பெருவிழாவினை தொடங்கி வைத்தார்கள்.
2000 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்துகொண்டு தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரை மலர்க் காவடிகளை எடுத்துவந்தனர், உற்சவ மூர்த்திக்கு மலர் அர்ச்சனையும் பேரொளி வழிபாடும் செய்து குருமகா சன்னிதானங்கள் அன்பர்களுக்கு ஆசி வழங்கினார்கள். நிகழ்வில் கலை நிகழ்சிகளும் அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது.
தேவனூர் புதூர் அருள்மிகு பாலமுருகன் காவடிக் குழுவின் குரு முருக.வேலுகுட்டி சாமி உள்ளிட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
அருமையான பதிவு அருமையான ஆட்டம்
Super. சீருடையும் சீரான இடைவெளியும் இருந்திருந்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியிருக்கும். அப்படி ஒரு step.👌👌👌
அருமை ஆட்டம் சூப்பர் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் நன்றி
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றன வாழ்க வாழ்க வளமுடன் வணக்கம் வாழ்த்துக்கள்
Wow super 🙏
My favourite Dhavarattam dance romba romba romba. Pidikkum💖
மிக அருமை
சூப்பர்ll
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
தமிழர் பண்பாட்டினை போற்றுவோம்👋👋👋
நம் சிறார்கள் நலமோடும் வளமோடும் வாழட்டும்.காவடி முருகனுக்கு அரோகரா.
Semma kalakuringa Vera level super dance Weldon performance keep it up all the best
அழகு தமிழ்கலைகளை ஆலென அகலப்பரப்பும் கௌமாரமடத்திற்கு வாழ்த்துக்கள்.
Best performance. Great
Super we have to encourage the youngsters such temple festival performance 👍
குலவிளக்குகளா அருமை வாழ்த்துக்கள்
Nan la aada matenu solra ponnunga munnadi namma culture la aadura indha kulaindhainga super👏👏👏👏👏
Super
Super super,,,
Super sister's
அருமை
Superb
Arumayo arumai
அருமை அருமை
Chebbaluden aadakuthu supeer
Super
ஹாஹா செம காமெடி......
Arumaii
ஓம் முருகா சரவணபவ சரணம்
Super performance
Arumai nayakkachi 🔥🔥🔥
Super super super
Arrumi. God bless you dear children.
Superrr da
அழகு,💯💯
👍👍👍super
வாழ்க கிராமிய கலைகள்
Kavedi Attm Suppar🙏🙏🙏
தேவராட்டம் 🎉🎉🎉🎉🎉
Kavadiattam super super
முருகா முருகா சரணம் சரணம்
Muruga pottri🙏🙏🙏🙏🙏💥💥💥💥
ஓம் சரவண பவ🕉🌍🙏🌺🌹🥀🥀🌿🌾🌷🌷⚘🌹🌻🌼🌷🌺🌺🙏🙏
Supar like you deva Sri lanka love you
தமிழர் பண்பாட்டினை போற்றுவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐💐💐💐😘😘😘😘😘😘😘😘😘
❤
எங்கள் தமிழ்ச்சி
அருமை. பறையர்களின் தப்பாட்டம் போல உலகில் வேறெந்த கலையும் இல்லை
இது தேவராட்டம்
Oi edhu nayakkar kalin devarattam
@@rajsiva661 ithu salangai attam gounder traditional dance
@@BadGuys554 No bro, this is definitely nayakkar thevarattam
Illai nanba.....ulagil ulla ovoru thanippatta kalaium uyartha kalai.....
Koja distance vitu adana nalla iruju
Enveetuku thaan raja naan,
Muruganakku haraharohara
அருமை
இது என்ன ஆட்டங்க
நடனத்தின் பெயர் தேவராட்டம்
urumiyaattam - Title aa parru..
Thevarattam
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🎵🎵🎵🎵
I have never seen this dance before
What's this ?
தங்கங்களா s
❤️❤️❤️❤️
ஆட்டத்தில் இடுப்புக் கச்சை எல்லோரிடமும்இல்லை.
தலைக்கச்சையும். இல்லை
Kkmm
Enga uringa
Endha orupa
Udumalai devanurputhur
4
Super
Super