😭 தாத்தா நம்மளதாண்டா கதறவிட்டாரு 😢 INDIAN 2 MOVIE HONEST REVIEW 😳 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • #indian2 #indian2review #moviereview
    Subscribe to my New Vlog Channel 👇
    ruclips.net/user/shafizonevlog...
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone
  • РазвлеченияРазвлечения

Комментарии • 639

  • @easylife36922
    @easylife36922 23 дня назад +148

    இந்தியன் 2 வந்ததுக்கு பதிலா விஜயகாந்த் சார் உயிரோடு இருந்து ரமணா 2 வந்துருக்காலாம்.....

    • @therinjathathelivaasolluvo9322
      @therinjathathelivaasolluvo9322 23 дня назад +6

      Ramana 2 is come back

    • @chandruk5032
      @chandruk5032 22 дня назад

      டேய்
      அந்த ஆள்
      கப்சா கேப்டன்
      அப்பவே வாஷ் அவுட்🗑️
      இதுல
      *2nd part* ❓❓
      விஜயராஜ் நாயுடுவின் ஐடி விங் இணைய கூலிப்படையா❓

    • @chandruk5032
      @chandruk5032 22 дня назад +1

      டேய்
      அந்த ஆள்
      கப்சா கேப்டன்
      அப்பவே வாஷ் அவுட்🗑️
      இதுல
      *2nd part* ❓❓
      விஜயராஜ் நாயுடுவின் ஐடி விங் இணைய கூலிப்படையா❓

  • @smrahman1989
    @smrahman1989 23 дня назад +87

    RIP to Indian 2
    Samy 2
    Sandakozhi 2
    Chandramukhi 2
    Viswaroopam 2
    2.0

  • @venkatesank2126
    @venkatesank2126 23 дня назад +402

    அப்பாடா நல்லவேளை நான் படம் பார்க்கல🎉😂

    • @Alterego2115
      @Alterego2115 23 дня назад +4

      U wife ah ni olupiya ilai enoruthen ah okka vitutu nalla panralala ketutu avanda opiya da

    • @HistroyofTamil
      @HistroyofTamil 23 дня назад +7

      நானும் தான் 🤣

    • @Alterego2115
      @Alterego2115 23 дня назад +1

      @@HistroyofTamil 👆

    • @Sathu994
      @Sathu994 23 дня назад +11

      நாம தப்பிச்சிட்டோம் மாறா 🤣🤣🤣🤣

    • @brundhab7657
      @brundhab7657 23 дня назад

      Spoof means what sir please tell me

  • @saranyar2057
    @saranyar2057 23 дня назад +114

    சிங்கம் சிங்கம் தான் இருக்கும் இதனால் தான் 👍 A.R. Rahman ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @raguram383
    @raguram383 23 дня назад +81

    தயவுசெய்து இந்த படத்துக்கு யாரும் போகாதீங்க ஐயோ 190 வேஸ்ட் என் மனசுல உள்ளது எல்லாம் அப்படியே சொல்றாரு 😢😢

    • @alarmelud5270
      @alarmelud5270 23 дня назад +3

      I am already told my son before movie release movie flop

  • @mndce5708
    @mndce5708 23 дня назад +143

    இந்த படத்துக்கு போய் யாரும் மாட்டிக்காதீங்க. அப்புறம் உங்களை யாரும் காப்பாத்த முடியாது

  • @vallalarvision1388
    @vallalarvision1388 23 дня назад +90

    நல்லவேளை A.R.RAHMAN safe..! but Anirudha kothu vitutangaloe..?

  • @velandigi
    @velandigi 23 дня назад +62

    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 3 மணி நேரம் வெச்சு செஞ்சுட்டாங்க 👌👌👌👌

  • @venkatraman2585
    @venkatraman2585 23 дня назад +46

    முக்கிய குறைகள்😢
    சுஜாதா அவர்களின் வரிகள் இல்லாதது
    ஆஸ்கர் நாயகனின் இசை இல்லாதது
    ஷங்கர் அவர்களின் விறுவிறுப்பற்ற நீண்ட காட்சி அமைப்பு

  • @-PPitchaikani
    @-PPitchaikani 23 дня назад +20

    இந்தியன் 1: ஊழல், லஞ்சத்தை ஒழிப்பது எப்படி.
    இந்தியன் 2: உழல், லஞ்சத்தால் சம்பாதித்ததை வெள்ளையாக மாற்றுவது எப்படி.

    • @saravana2532
      @saravana2532 23 дня назад +4

      Yes... அதுவும் அறிவாலயத்தில் ஐடியா கேட்டு

    • @harig812
      @harig812 22 дня назад +3

      பேசாமல் " திராவிஷன் 2" என்று பெயர் சூட்டியிருக்கலாம்

  • @user-kx9ig9cb5j
    @user-kx9ig9cb5j 23 дня назад +39

    என்னதான் இருந்தாலும் ரமணா படத்துல எங்க கேப்டன் விஜயகாந்த் ஐயா மாரி வர முடியாது 😍

    • @chandruk5032
      @chandruk5032 22 дня назад +1

      டேய்
      அந்த ஆள்
      கப்சா கேப்டன்
      அப்பவே வாஷ் அவுட்🗑️
      இதுல
      *2nd part* ❓❓
      விஜயராஜ் நாயுடுவின் ஐடி விங் இணைய கூலிப்படையா❓

  • @venkikrishna110
    @venkikrishna110 23 дня назад +113

    நீங்களே இப்படின்னா😂 புளூ சட்டை என்ன கிழி கிழிக்கப்போறாரோ😮

    • @sheikabdullah7903
      @sheikabdullah7903 23 дня назад +2

      I'm w8ng real thaathaa nallaiku morng 5:30 maniku varu varu.....😅😅😅

    • @kingofking9043
      @kingofking9043 23 дня назад

      😅😅😅😅

    • @krishhub.3724
      @krishhub.3724 23 дня назад

      கிழிச்சு தொங்க வச்சுட்டான் மனுஷன்😂

    • @shinchan3482
      @shinchan3482 21 день назад

      ​@@sheikabdullah7903😂😂😂😂😂

    • @prakash-by3bq
      @prakash-by3bq 20 дней назад

      Blue satta 3 mins la mudichutapla😂😂😂

  • @gi.gi.7477
    @gi.gi.7477 23 дня назад +40

    நல்லவேளை நான் தப்பிச்சிட்டேன்...😎

  • @karthiknanthaa
    @karthiknanthaa 23 дня назад +91

    ட்ரைலர் பாத்துட்டே book பண்ண ஆசை போச்சு 😂😂😂 நல்ல வேளை 😂😂😂

    • @Nandhu490
      @Nandhu490 22 дня назад +5

      Same bro.. that's why waited for 1st day response.

  • @haribabug1442
    @haribabug1442 23 дня назад +24

    Indian 1 Ipa release panna kuda theatre la poi pakalam... Yarelam itha accept pandringa....

  • @aarthyanandan5712
    @aarthyanandan5712 23 дня назад +36

    Exactly Shafi.. I too felt the same, same feelings😢😢

  • @sivaranjini8223
    @sivaranjini8223 23 дня назад +26

    எனக்கு அதிதி பாடும் போதே தெரிந்தது... படம் இப்படி தான் இருக்கும் என்று😂😂😂

  • @HarishG-ik1kg
    @HarishG-ik1kg 23 дня назад +21

    As a person who has seen all his movies from Gentleman in theatre , sad but the truth is after Endhiran , Shankar has been on the downfall ,,, I didnt have any hopes for Indian 2 and hence for the first time didn't have any interest to go to the theatre today ....

  • @nahanawaz1184
    @nahanawaz1184 23 дня назад +21

    ஒரு சிலர் பலரை முட்டாளாக்கியுள்ளனர்😢

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 23 дня назад +14

    தேரை இழுத்து தெருவில் விட்டது என்பது இதுதானோ என்று நினைக்க தோன்றுகிறது தாத்தாவை எல்லோரும் துரத்தி கல்லால் அடிக்கும் காட்சியில்😢

  • @dingofgc
    @dingofgc 23 дня назад +10

    3:42 முழு படத்தின் review உம் ஒரே வசனத்தில் முடிக்கப்பட்டது! 😂😂

  • @mndce5708
    @mndce5708 23 дня назад +19

    ஏண்டா இந்த படத்துக்கு போனன் ஆகிப்போச்சு நான் கதறி விட்டேன்

  • @mufasrijana
    @mufasrijana 23 дня назад +19

    Bgm is the biggest problem.. its not connected..

  • @Devi-tq5se
    @Devi-tq5se 23 дня назад +32

    Wow ❤❤❤wow ❤❤❤❤ அண்ணா இன்னைக்கு 2 லட்டு வீடியோ ah superb 🎉🎉🎉

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дня назад +8

    Why is that lady Priya Bhavani in movies - no dance ,, her acting expression 😢😢😢😢- it’s so artificial - rakul hardly here n there -

  • @irshathirshathahmeth1943
    @irshathirshathahmeth1943 23 дня назад +6

    Worst movie of 2024 is Indian 2 🤢🤢🤮🤮🤬🤬🤣🤣

  • @vinothb1453
    @vinothb1453 23 дня назад +6

    கமல் போஷன் மட்டும் ஓகே
    மற்றவர்கள் சொல்லும் படி இல்லை
    மூணு மணி நேரம் தேவையே இல்லை

  • @IloveyouHari94
    @IloveyouHari94 23 дня назад +8

    உண்மையா உரக்க சொன்ன நண்பா நீ

  • @dineshvirat363
    @dineshvirat363 23 дня назад +9

    Broo i loved ur bigg boss troolss brooo

  • @farook3055
    @farook3055 23 дня назад +30

    Indian 2 a.r.rahman bgm super

    • @TJ2024Dec
      @TJ2024Dec 23 дня назад +3

      Same like jailer. Jeans and Taal BGM rahman sir music

  • @sjmacademy
    @sjmacademy 21 день назад +2

    3 hrs waste 😂 கமல் ஹாசன் படம் இல்லை சித்தார்த் படம் 😅😅

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дня назад +5

    Indian 1 every scene is epic - Indian 2 I feel it’s not Shankar s movie - but one time watchable -

  • @ssrajan9654
    @ssrajan9654 23 дня назад +1

    Weldone Shafi. I loved yr honest review.

  • @mohanrams1178
    @mohanrams1178 23 дня назад +18

    You are Perfectly right. Indian 2 is one of the worst movies I had watched. Please be true and genuine in your reviews, like this. Well done.

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 20 дней назад +3

    படம் கொஞ்சம் ஸ்லோ தான் இந்தியன் 1விட , மற்றும் சில மேக்கப் சீன்கள் திருப்தியா இல்லை . இதெல்லாம் தவிர்த்து பார்த்தால் படம் ( இந்தியன் 2 ) .
    சூப்பர் .கமல் சார் ,சங்கர் சார் ரெண்டு பேரும் தங்கள் திறமையை நிரூபித்து இருக்கிறார்கள்

  • @perumalartist6327
    @perumalartist6327 23 дня назад +13

    athu epdi bro... public review paarthen athula ellorum super,, sema.. ultimate nu laam sonnaaga... oruthar kooda nalla illa nu sollala... afternoon mela vantha review la thaan.. sema mokkai nu soldraanga... 1st paarthavangaluku laam vera padam potutaangala.... 🤣🤣🤣🤣🤣🤣

    • @Jagdtiger46
      @Jagdtiger46 23 дня назад +2

      Athula neraya set up irukkum...and atha upload panra youtube channels laam promotion ku work panra groups

    • @BaraniV224
      @BaraniV224 23 дня назад +2

      Enakum adhe doubt dhan bruh 😅

  • @HistroyofTamil
    @HistroyofTamil 23 дня назад +55

    தாத்தா வராரு கதற விட போறாரு 🤣🤣🤣🤣

  • @TJ2024Dec
    @TJ2024Dec 23 дня назад +2

    Same like jailer. Jeans and Taal BGM rahman sir music

  • @satsanman
    @satsanman 23 дня назад +6

    சேனாபதி ய சொன்பப்படி விக்கிற சேட் மாதிரி காட்டி இருக்கிறாங்க......😂😂😂

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 23 дня назад +12

    2024 worst movie 😂😂😂

  • @WINTECH-bh6vr
    @WINTECH-bh6vr 23 дня назад +5

    Good and honest review

  • @veenaumesh9390
    @veenaumesh9390 23 дня назад +18

    NO ONE BEAT THE ORIGINAL..IT WAS A CLASSIC..
    WHY THEY DID THIS MOVIE ITS WASTE OF TIME..

  • @ShazRu
    @ShazRu 23 дня назад +1

    3:00 Idhu 💯 Unmai Brother About 2K kids 😂😂😂

  • @kavithab1329
    @kavithab1329 23 дня назад +1

    Well explained bro

  • @kumarprasath8871
    @kumarprasath8871 23 дня назад +7

    படத்தை வாட்ஸ்அப் மூலம் பார்த்தேன்😊😊நொந்து விட்டேன் ஷபி😂😂

  • @Tysonmano
    @Tysonmano 23 дня назад +4

    படம் ரிலீஸ் ஆயிட்டா 😮 எனக்கு இப்போது தான் தெரியும்... கமல் படம் எல்லாம் பார்க்க போகமாட்டேன் இவ்வளவு நாள் கழித்து வருகிறது கொஞ்சம் நல்லா எடுக்க வேண்டிய தானே 🤷‍♀️🤨

  • @manoG5639
    @manoG5639 23 дня назад +4

    ar rahman sujatha missing... music thatha pattu varum pothu therinju pochu.. otherwise k dan... kamal dan before solitare part 2 oda part 3 kaga dan nadiga otthukten nu.. aparam ena😊 analum mudila

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 23 дня назад +27

    Thatha sethutaaru 😂
    Chandramuki 2 vs Indian 2
    I want both comparisons 😂😂😂
    Lyca Gaali 😂😂😂

  • @Nithu12345
    @Nithu12345 23 дня назад +3

    பணி விழும் மலர்வலம் சீரியல் பாருங்க கில்லி படம் சீன் எடுத்து இருக்காங்க, அதே மாதிரி பாண்டியன் ஸ்டோர் எம் -டன் மகன் படம் சீன் எடுத்து இருக்காங்க

  • @MonikaArulKK
    @MonikaArulKK 23 дня назад +8

    இதுவரை நான் எப்போதும் comment செய்ததில்லை
    இந்தியன் 2 படம் அருமையான படைப்பு. சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இசை பாடல்களில் பிரமாதமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பின்னணியில் அற்புதமாக இருந்தது.
    ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதி எடுத்து கொள்வோம் லஞ்சம் வாங்க மாட்டோம் லஞ்சம் கொடுக்க மாட்டோம்.

  • @ishwaryavalli8284
    @ishwaryavalli8284 23 дня назад +2

    Hii bro I loved ur serial kodumaikal broo

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 19 дней назад +2

    என் friend என்ன கூப்டான். நல்ல வேளை நா போகல தப்பிசுடேன். ஆனா அவன் மூனு மணி நேரம் உயிர் பொழச்சு வந்திருக்கான் 😂

  • @sivasailamark
    @sivasailamark 23 дня назад +3

    Shafi bro review waiting

  • @masmedia7684
    @masmedia7684 23 дня назад +10

    பிக் பாஸ் ரிவீவ் பிறகு இப்போதா உங்களை பார்க்கிறேன் எப்படி இருக்கீங்க எங்க போனீங்க நல்லா இருக்கீங்களா வீடியோ தொடர்ந்து போடுங்க வாழ்த்துக்கள்

    • @saravana2532
      @saravana2532 23 дня назад +3

      அவர் வாரம் மூணு நாலு வீடியோ போட்டுட்டு தான் இருக்காருங்க 😂

  • @Akash7namikaze
    @Akash7namikaze 23 дня назад +4

    The family star movie review bro

  • @perumalartist6327
    @perumalartist6327 23 дня назад +2

    unga review laam paartha.. theater ku poga laam manasu varal... online la varatum appo paarthukalaam... 🤣🤣🤣🤣

  • @anuchlm2114
    @anuchlm2114 23 дня назад +4

    ஏன் எல்லோரும் இப்படி சொல்ரீங்க..படம் ரொம்ப நல்லா இருக்கு...எனக்கு புடிச்சிருக்கு🥰.கமல்😍

    • @AntonyRaj-jg6sr
      @AntonyRaj-jg6sr 23 дня назад

      One time parkalam

    • @anuchlm2114
      @anuchlm2114 23 дня назад

      @@AntonyRaj-jg6sr no neriya time paakalam🥰

    • @AntonyRaj-jg6sr
      @AntonyRaj-jg6sr 23 дня назад

      @@anuchlm2114 avvalavu worth illa

    • @Humbleperson25
      @Humbleperson25 23 дня назад +1

      @@anuchlm2114 payapulle 2k kid pola 🤣

    • @anuchlm2114
      @anuchlm2114 23 дня назад

      @@Humbleperson25 ss 2001 but nalla tha iruku padam

  • @IndhuMadhan-jo4oj
    @IndhuMadhan-jo4oj 23 дня назад +21

    Ayyyo ithuku aparam antha padatha parkavea maten anna😂😂😂😂

    • @Alterego2115
      @Alterego2115 23 дня назад

      @@IndhuMadhan-jo4ojU wife ah ni olupiya ilai enoruthen ah okka vitutu nalla panralala ketutu avanda opiya da

    • @MessangerMs
      @MessangerMs 20 дней назад +1

      Bad words vendaam bro ivangalukku rasana illa rasana ullavangalukku kadha puriyum avanga kandippa paappaanga

    • @IndhuMadhan-jo4oj
      @IndhuMadhan-jo4oj 20 дней назад +1

      @@MessangerMs aparam enna bro oru summa commant panna elarukumea ithea comment pannirukan Avan meala thapputhala

  • @mohansharmi007
    @mohansharmi007 23 дня назад +8

    Nalla vela na paakla ,panam michamm😅😊😊😂😂

  • @bharathi2507
    @bharathi2507 23 дня назад +7

    Vandhutten 🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

  • @vinothyadhav6908
    @vinothyadhav6908 23 дня назад +2

    I m waiting

  • @vjyrgn
    @vjyrgn 23 дня назад +2

    பாபி சிம்ஹாவும் பாலாய்போன பார்ட் 2களும் nu oru episode podunga

  • @user-sh8rd7jt6q
    @user-sh8rd7jt6q 23 дня назад +15

    CHANDRAMUKHI 2 & INDIAN 2 currently now... un thunaikku naanthan en thunaikku neethan

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 23 дня назад +1

    Bro your review is very good bro ❤❤❤❤

  • @prasanthappu2081
    @prasanthappu2081 21 день назад +1

    Bro movie la netaji dress la flag pin pani vaxhi iruparu antha flag ha nala parunga athu namba flag he illa

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 21 день назад

    Hi Shafi. Thanks for Indian 2 Review....Dr.Indira

  • @ippuirfan8065
    @ippuirfan8065 23 дня назад

    Ninge super anna. Idu koranjidch. Inyum konjo roasting irundidch. Padam nalla illena paravaala. . ticket kodtha kaas ippo daa worth aayidch. Ungla review paath konjo enjoy pannitte. Thank you 😂

  • @soundararajanrajagopal5797
    @soundararajanrajagopal5797 23 дня назад +2

    என்னதான் பிரச்சினை படம் நல்லாதான் இருக்கு

  • @m.gfacts81222
    @m.gfacts81222 14 дней назад +2

    Indian movie major mistake - இந்தியன் படத்தில் சேனாபதிக்கு (இந்தியன்) 75 வயது என்று சொன்னார்கள், இந்தியன் படம் 1996இல் வந்து, அப்படியென்றால் சேனாதிபதி 1921இல் பிறந்திறுக்க வேண்டும், ஆனால் கிருஷ்ண சாமி IPS computer இல் பார்க்கும் போது சேனாதிபதி Date of birth - 1918 என்று உள்ளது.

    • @M.GFacts2.0
      @M.GFacts2.0 13 дней назад +1

      Confirm unsubscribe panniduven

  • @user-hudson
    @user-hudson 23 дня назад +2

    Romba core solamudiathu bro super ratha eruku bro enthae padam eduthalum 100% Perfecta eduke mudiathu bro kore erukathaseium bro 🤨🤨 Indian 3 ku waiting🫡

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 23 дня назад +1

    இதோ வந்துட்டேன் 👍👍👍

  • @kingofbikes
    @kingofbikes 23 дня назад +2

    Bro indian 3 la tha main story irukku I'm waiting... 💥🥳🤩

  • @hndszzzsrishamini1593
    @hndszzzsrishamini1593 23 дня назад +2

    Same feeling na😂

  • @venkatraman2585
    @venkatraman2585 23 дня назад +5

    Need Indian 1 re release ❤

    • @Jagdtiger46
      @Jagdtiger46 23 дня назад +1

      Already pannitanga...

    • @venkatraman2585
      @venkatraman2585 23 дня назад

      @@Jagdtiger46 is it so?

    • @Jagdtiger46
      @Jagdtiger46 23 дня назад +2

      @@venkatraman2585 yes....they released the old indian movie a month ago

    • @venkatraman2585
      @venkatraman2585 23 дня назад +1

      @@Jagdtiger46 I missed 2 watch😫

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 23 дня назад +3

    மனசு விட்டு சிரிக்கிறவங்க இவர் வீடியோவை பார்க்கவும் 😀😀😀

  • @prabhucsk1806
    @prabhucsk1806 18 дней назад +1

    1st Half: Comeback Indian
    2nd Half: Go back Indian😂😂🤣🤣🤣🤣🤣

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 23 дня назад

    Same feeling

  • @MelvinJoseph1999
    @MelvinJoseph1999 23 дня назад +1

    Shafi bro un wife oda oru viedo podu bro

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 23 дня назад

    Thanks bro

  • @Ananth8193
    @Ananth8193 23 дня назад +3

    Enakku indha padam trailer patha udaney theriyum bro adhaan enakku pakkanum nu thonnala

  • @agniroopan
    @agniroopan 21 день назад +1

    28 வருடம் கழித்தும் ரகுமானின் இசைக்கு புல்லரிக்கிறது , உடம்பு.ஆனால் இதே அனிருத் இசை 28 வருடம் கழித்து இருக்குமா என்று தெரியவில்லை? ரகுமானின் இசைக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள் ,திரைப்படத்தில் அது அப்பட்டமாக தெரியும்❤

  • @Pokerface-123
    @Pokerface-123 23 дня назад

    4.52 that’s the perfect explanation for this movie

  • @aishlakshmi2567
    @aishlakshmi2567 23 дня назад +4

    2:02 Copyright potruvanga bro

  • @Raiyanssamayal
    @Raiyanssamayal 21 день назад

    Today than bro Indian 2 movie porom

  • @thangamganesh2046
    @thangamganesh2046 23 дня назад

    True music is the most important drawback, miss arr Vibe

  • @shaileishm.a2165
    @shaileishm.a2165 23 дня назад +1

    Semma review bro 😂

  • @nandinineha7464
    @nandinineha7464 21 день назад

    Anna, naaptol fitveda slimming cream troll podunga anna

  • @Sulo_1964
    @Sulo_1964 20 дней назад

    Your review is good bro. தொடர்ந்து 3 hours பார்க்க முடில. Quite lengthy.

  • @ALLCONTENTGAMING
    @ALLCONTENTGAMING 23 дня назад +3

    India for the reason 😂

  • @semonnathan5207
    @semonnathan5207 21 день назад

    நாப்டால்.... Mind வாய்ஸ்
    நன்றி ராசா ❤

  • @ramjeyram2007
    @ramjeyram2007 23 дня назад +1

    பேசாம எப்போதும் போல HD print ku wait பண்ண வேண்டியது தான்

  • @raghuraml1767
    @raghuraml1767 19 дней назад

    Shafi padam paathen. Semma aruvai. Ukaara mudila interval ah ya odidaamnu paathen but family oda ponathunala athuvum mudila. GOD WRITING IN HEAD....

  • @user-ed4om8fk8x
    @user-ed4om8fk8x 21 день назад +1

    Padam nalla erukku sir, ethukku meala adukka mudiyathu, evunuga puriyama peasaranga.

  • @praveensundar2485
    @praveensundar2485 23 дня назад +3

    They shouldn't have touched this master piece

  • @user-bl4oo9dq2e
    @user-bl4oo9dq2e 23 дня назад +1

    Thiyaaga semmal reviewer neer vaaxhga. 😂😂 Naangal great escape 😂😂

  • @nmae100
    @nmae100 22 дня назад

    Hi Anna, ungalukkaga serial kodumaigal content kondu vandhiruken.😂Marumagal serial la July 11 episode paarunga, athula cycle scene la oru Vela paathi vechirukaanga. Rendu cycle um different ahh irukku😅

  • @ashaileen4427
    @ashaileen4427 21 день назад

    Same feeling anna

  • @jagans3063
    @jagans3063 23 дня назад

    Fact fact

  • @zareefjaleel856
    @zareefjaleel856 21 день назад

    Fact nanba I also got a big bulb day before yesterday

  • @MrSrisundar
    @MrSrisundar 23 дня назад

    TRUE review 😂