😢 RAAYAN MOVIE HONEST REVIEW 😭 ஆசை காட்டி மோசம் பண்ணிடீங்களேடா 😳 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 257

  • @Thetiimepasschannel
    @Thetiimepasschannel 2 месяца назад +38

    அண்ணன் தம்பியாக இருந்தாலும், வாயும் வயிறும் வேருதானே...
    அதைத்தான் 2nd half சொல்லி இருக்கு...
    Justified in my opinion.

  • @bakiedit1150
    @bakiedit1150 2 месяца назад +56

    அவருடைய தம்பிக்கு மனைவி கேரக்டர் தேவையில்லது போல் தோன்றுகிறது

    • @vishnug3897
      @vishnug3897 2 месяца назад +5

      May be antha oru songukaga irukalam

    • @bakiedit1150
      @bakiedit1150 2 месяца назад

      @@vishnug3897 நானும் அப்படித்தான் நினைச்சேன்

    • @RevathiNainamalai
      @RevathiNainamalai 2 месяца назад +3

      Point

    • @kathiresanr4621
      @kathiresanr4621 2 месяца назад

      Wast

  • @shashikumar9562
    @shashikumar9562 2 месяца назад +24

    A. R. Sir music very very very nise 👏👍👍💐💐💐💐💐💐

  • @astergarden968
    @astergarden968 2 месяца назад +85

    படிக்காதவன்+பாட்ஷா+புதுபேட்டை= ❤ராயன்❤

    • @Pokerface-123
      @Pokerface-123 2 месяца назад +13

      Samudhram and few other movies

    • @nextgen4352
      @nextgen4352 2 месяца назад +9

      இந்த மாறி 100 படம் வந்து இருக்கும் பெயர்கள் மறந்து விட்டேன் 😂😂😂😂

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 месяца назад +3

      ​So basically he copied all those film directors 😂.

    • @t.schitra5314
      @t.schitra5314 2 месяца назад +2

      Konjam extra vadachennai

    • @nextgen4352
      @nextgen4352 2 месяца назад +3

      @@t.schitra5314 அமா ஆமா தக்காளி சட்னி ya சிதற விட்டு இருக்கானுங்க

  • @bakiedit1150
    @bakiedit1150 2 месяца назад +58

    எனக்கு தங்கச்சி கேரக்டர் பிடித்திருந்தது மிகவும் அருமையாக இருந்தது வேற லெவல் 🔥❤

    • @nivethanive6993
      @nivethanive6993 2 месяца назад +2

      Adhu than bro Raavanan oda sister surpanangai charector.

  • @ravisharmaramachandran1038
    @ravisharmaramachandran1038 2 месяца назад +6

    Movie super namaku theva story oda partha nala erukanum entertainment avolothan dhanush u really great
    Especially sister character vera level ellarum hero mattum build up tharuvanga evar vera level

  • @v.kalaivanandhoni-k590
    @v.kalaivanandhoni-k590 2 месяца назад +33

    Good movie bro 2time and 5 watch movie Dhanush fire acting 💥🔥🔥💥

  • @100acre
    @100acre 2 месяца назад +29

    😮😮😮😮😮😮 படம் பார்த்து விடாதீங்க பார்த்தா தலைவலி வரும் ஃப்ரீயா.... அப்படி டிக்கெட் புக் பண்ணிட்டீங்க அப்படின்னு சொன்னா ஜண்டு பாம் , சாரிடான் மாத்திரை எல்லாம் எடுத்துட்டு போங்க😂😂😂😮😮😮😮

    • @SivaShanker-fk5bj
      @SivaShanker-fk5bj 2 месяца назад

      உனக்கு என்ன பிரச்சனை இல்லன்னா நீ வந்து வாங்கி கொடுத்துட்டு போ

    • @PriyaDharshini-w6p
      @PriyaDharshini-w6p 2 месяца назад

      Neenga solra alavukku onnume illa.. Movie nalla irukku

  • @Abinayasks98
    @Abinayasks98 2 месяца назад +2

    Enna brother neenga ipdi solringa na pathen enaku pidichuruku en anna one year ku munnadi cancer la eranthutaru antha mvela vara dhanush maritha pasama pathukitaru brother sister combo sammaya iruku annava miss pannavangalukuthan athoda pain therium,,, mve sammaya than iruku

    • @jeni9795
      @jeni9795 2 месяца назад

      Apdi pasama valatha anna va than reason eh strong ah ilamaa kolla varuvangalaa ? Movie nalalala nu kastama iruku

  • @Arun-hg6cf
    @Arun-hg6cf 2 месяца назад +3

    iam The Big Fan Of Dhanush Sir From Karnataka i Booked My First Day First Show But Really Disappointed Me

  • @ThalapathyGuru
    @ThalapathyGuru 2 месяца назад +12

    Padam pakka entertainer for the peak cinema lovers❤️‍🔥🙌🏻

  • @sharmilaammu6889
    @sharmilaammu6889 2 месяца назад +3

    Nice move...but same like u oly I felt second half 😅 Danush acting was wow ❤

  • @Isaiye
    @Isaiye 2 месяца назад +30

    படம் நல்லா இருக்கு! Climaxல வர போகி போகி பாட்டு ஒரு அழகான ஆர்ட் form! தூரோகம் வாழ்கைல இப்பிடி தான் வரும் நீங்க நினைக்காத நேரத்துல நினைக்காத இடத்தில நினைக்காத நபர்கிட்ட இருந்து தான் வரும்!!

  • @nagananthc5096
    @nagananthc5096 2 месяца назад +7

    இது தான் டா reviwe என் மனசுல என்ன படுச்சு அத அப்புடியே சொல்லுற யே நா 💯💯💯💯💯💯💯💯💯
    Super 1ஸ்டேட்டஸ் off❤️
    சொறிபுடிச்ச 2nd off🤮🤮🤮🤮

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs 2 месяца назад +30

    Bro ena bro ipadi solringa.padam nalla iruku bro.Bro na pathutan vithyasama iruku.

  • @Coatu_Suitu
    @Coatu_Suitu 2 месяца назад +41

    🥰நண்பா🍿நம்ம🎵வீடியோவும்🎲பாருங்க🎸 கண்டிப்பா🎨பிடிக்கும் 🥳பிடித்தால் 🏆💛💛💛💛

    • @rakum6814
      @rakum6814 2 месяца назад +2

      Naan en pakkanum

    • @Coatu_Suitu
      @Coatu_Suitu 2 месяца назад +3

      @@rakum6814 Ungaluku Intha message vanthu sernthukuna athula ethavthu kaaranam irukum😂 suma sona bro ✌🏻😛 it’s ur wish ☺️😊🥳

    • @priyagowthambalarajaabi3906
      @priyagowthambalarajaabi3906 2 месяца назад

      😮​@@Coatu_Suitubro na unga subscriber thaa padam nalla tha irunthu chu but unga review boomer ra irukku pls unsubscribe d fans

    • @Seemar745
      @Seemar745 2 месяца назад +1

      Naba editor venumaaaa

    • @RagulPrema
      @RagulPrema 2 месяца назад

      Yes bro ​@@Seemar745

  • @arumugam8911
    @arumugam8911 2 месяца назад +7

    அப்பா அம்மா எங்கே போறாங்க

  • @rahul-ky9mh
    @rahul-ky9mh 2 месяца назад +21

    Padatha 1 Naal nimathiya oda vidu bro thukitu varatha bro motha naaley
    Malayalam la vantha pakamaley muttu kuduthurupa 😂

  • @eswarananitha6415
    @eswarananitha6415 2 месяца назад +1

    Hi Shafi bro ❤❤❤❤❤dhanush my hero I love dhanush bro raayan movie nalla varanum congratulations 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @harsisamayal
    @harsisamayal 2 месяца назад +4

    💯💯💯honest review bro... Kuppa padam

  • @saranyamsaranya7508
    @saranyamsaranya7508 2 месяца назад +6

    I saw the movie it's very nice ❤❤❤

  • @segumathar6477
    @segumathar6477 2 месяца назад +4

    Good movie bro awesome ar Rahman music 🎵

  • @veeradasskumar9790
    @veeradasskumar9790 2 месяца назад +2

    நீங்க சொன்ன மாதிரி தான் இருந்தது bro

  • @subhapriyasp2792
    @subhapriyasp2792 2 месяца назад +1

    5:38 crt bro... En those tambi ketavungala ananga terila.... Last a aparna baby a danush ta giving.. apo marriage ku avalo ta na... Many illogical scenes

  • @Priyadharshini-uo6sy
    @Priyadharshini-uo6sy 2 месяца назад +13

    Raayan movie vera level movie dhanush fans ku puticha padam

  • @mmageshwari3866
    @mmageshwari3866 2 месяца назад +1

    எல்லாரும் நல்ல நடிச்சிருக்காங்க .Sj சூரியா நடிப்பு சூப்பர் 🎉 எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை 😔 படத்தில் ஒரு கதையும் இல்லை ஒன்னும் இல்ல டைம் வேஸ்ட் . தனுஷ் மட்டும் எல்லாரையும் 🗡️🗡️சரக்கு........ 🗡️🗡️சரக்குனு.......குத்துவாரா ....? என்ன அது ??? கத்தி 🔪 குத்து ரத்தம் 🩸🩸🩸. சும்மாவே தமிழ் நாடு எதை நோக்கி போதுனே தெரியல...😢 சின்ன பசங்க இந்த படத்தை பார்த்து இன்னும் கெட்டு போகவா ..??? தனுஷ்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். என் பையனும் தனுஷ் ரசிகர் தான். தனுஷ் அடுத்த படம்
    நல்ல படமாக எடுங்க 🎉🎉👍

  • @rajuworld2804
    @rajuworld2804 2 месяца назад

    Second half super tha iruku

  • @farook3055
    @farook3055 2 месяца назад +30

    உசுரே நீதானே நீதானே ❤❤

  • @EDTAMIZH
    @EDTAMIZH 2 месяца назад +13

    மனசுல இருக்க பரமே கொறஞ்சிருச்சு 😮‍💨😌

  • @NandhakumarR-b6z
    @NandhakumarR-b6z 2 месяца назад

    Movie paathachu...Dhushra Vijayan acting mass❤❤❤
    Movie nalla irukku...
    Dhanush and Dhushra Vijayan , anna & Thangachi bond vera level❤
    SJ Surya acting for villan charector is master peace ✌️
    His acting and comedy ❤❤
    ARR music ❤❤
    Movie nalla dhan irundhuchii...

  • @jean-claudegopi3780
    @jean-claudegopi3780 2 месяца назад +10

    Amma bro !
    ukkara mudiyala 🏃🏾‍➡️
    Don’t Watch this movie 🥲

    • @nextgen4352
      @nextgen4352 2 месяца назад

      Yes bro waste of money waste of time

  • @francisdrajan8341
    @francisdrajan8341 2 месяца назад +9

    Hi brother.. No it's a superb movie 🎉

  • @vinokumar3266
    @vinokumar3266 2 месяца назад

    U r the right bro. I am also felt the same. So much of logic missing.

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan8352 2 месяца назад

    Your review is correct bro 💯
    There is no strong reason in 2nd half for the movie storyline to continue...
    Stunts very good
    Acting good
    But weak storyline...
    Overall movie okay tha...

  • @santhakumar8064
    @santhakumar8064 2 месяца назад +2

    Rayan padam Peru இரத்தம் தன் perfect.

  • @amalanaveen3514
    @amalanaveen3514 2 месяца назад +9

    நீங்க சொல்றது உண்மைதான் ஏ ஆர் ரகுமான் மியூசிக் ரொம்ப சிறப்பா இருந்தது எல்லாருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது அட படம் படு கேவலமா இருந்தது

  • @jakkiriajakkiria8128
    @jakkiriajakkiria8128 2 месяца назад +1

    நான் நினைச்சதெல்லாம் நீங்க சொல்லிட்டிங்க 😮

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 2 месяца назад +3

    Naanum padata ipodhan paathen bro..
    As usual Tamil cinema villain weak ah dhan irukaaru😢, soldra alavuku vera onnum illa..
    Rating 3/5..💫💫💫
    Already neraiya tamil movies story dhan but screenplay different ah kaatirukalam.. Maharaja um orae madhiri story dhan but screenplay different.. Anda madhiri yedukanum..

  • @aksamayal93
    @aksamayal93 2 месяца назад +2

    மூடிட்டு போ...படம் Raw வா இருக்கு..வட சென்னை சைடு இப்படிதான் இருக்கும்..படம் மாஸ்...

  • @RevathiNainamalai
    @RevathiNainamalai 2 месяца назад

    Nanum pathen,ungalooda review than enakum thonuchu

  • @cinemacraze5000
    @cinemacraze5000 2 месяца назад +20

    Pesi pesie indian 2 ah flop pana mari raayan aaga koodathu nalla movies hit aaganum enda negative thumbnail vechu padatha naasam panreenga you tube open panale irritate aaguthu karuman suggestion la vanthurthu

    • @bharathprakash6849
      @bharathprakash6849 2 месяца назад +1

      Crt

    • @100acre
      @100acre 2 месяца назад

      Illa flop movie

    • @ArjunAk-yt7kh
      @ArjunAk-yt7kh 2 месяца назад +3

      Ellam oru Jaan vaithukutha

    • @vinokumar3266
      @vinokumar3266 2 месяца назад

      Really this is not a fantastic move. Shafi is on right direction.

  • @dharanitharan5567
    @dharanitharan5567 2 месяца назад +7

    Padam paathachu anna
    Dhanush and Dushara vijayan acting vera level 🔥❤️

  • @Sathishpandiy
    @Sathishpandiy 2 месяца назад

    நண்பா என்னுடைய பதிவ நல்லாவே படி எல்லாத்தையும் படி தயவுசெய்து படி இந்தப் படத்துல ஹீரோயினி செலக்சன் படும் குப்பை என்னமோ 250 கிலோ அரிசி சிப்பான் சாக்கு மாதிரி அவளை தூக்கி ஹீரோவா போட்டு வச்சிருக்காங்க ஊருக்கு போன அப்பா அம்மா பச்ச குழந்தை விட்டுட்டு யாருமே எந்த ஒரு அப்பா அம்மாவும் வெளியில கிளம்ப மாட்டாங்க முட்டாள்தனமான யோசனை ரெண்டு மன்னிப்பு கேட்டது தம்பிங்க ரெண்டு பேரும் அண்ணன் மன்னிச்சிட்டேன் கோவத்துல இருந்தாலும் அண்ணனை முதல்ல குத்துனது பெரிய தம்பி அவனை குத்தி கொல்லாம மனம் வருந்தி நல்லது செய்யணும் நல்லதா இருக்கணும்னு நினைக்கிற சின்ன தம்பியை குத்தி ஒரே குத்தல கொன்னுட்டா படுபாவி தனுஷை காப்பாத்துற தங்கச்சி மருத்துவமனையில் அவ்வளவு அடிவாங்கி தனுஷ் நல்லா இருக்கும் போது லாஸ்ட் கிளைமாக்ஸ்ல அவளுக்கு பைட்டு கொடுக்க கூடாது என்ற ஒரே காரணத்தினால் அவ்வளவு ஆட்டோ எடுத்து அனுப்பி விட்டுட்டான் அஞ்சு எஸ் கே ஜி ஒரு நடிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் நீ நடிச்சது போதும் நிறுத்து நிறுத்துன்னு நிப்பாட்டி நிப்பாட்டி தலையில் தட்டி தட்டி உட்கார வெச்சிட்டாங்க அந்த மனுஷனுக்கு நடிப்பே சுத்தமா இல்லை இல்லை ஆறு தனுஷ் எல்லா படத்திலும் நல்லா நடிச்சிருக்காரு இந்த படத்துல சுத்தமா நடிக்கவே இல்ல ஊருன்னு இருக்கறது எல்லாம் ஒரு நடிப்பா ஏழுரெண்டு மூணு மாசம்தான் ஆகும் சண்டை சச்சரவு எல்லாம் ஆரம்பிச்சு உடனே ஒரு குழந்தை பெத்து எடுக்கிறார் ஒருத்தி இது எத்தனை வருஷத்து எத்தனை விஷயம்னு எனக்கே தெரியல ஏழு இன்னும் நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம் இருந்தாலும் நீ படிக்க முடியாதுன்னு தெரியுது ஓகே நல்லது நல்லது நல்லது நல்லது நல்லது

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 месяца назад +7

    படம் பார்க்க போகும் முன் உங்கள் விமர்சனத்தை பார்த்தால் படம் பார்க்க போகலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம் .

    • @ArunArun-eb3rs
      @ArunArun-eb3rs 2 месяца назад +2

      apdilam illa.ungalukunu oru maind irukumla

  • @krishpirakan188
    @krishpirakan188 2 месяца назад

    2 part la.. 1 thambi.. Sister ah konnururundha.. Adhu yarunu kandupuduchu... Potturundha edho ticket ku kodutha panam waste ahkirukathu

  • @Saraswathimakaal
    @Saraswathimakaal 2 месяца назад

    Shafi bro Naptoll troll poduga 🔥

  • @vinayag17
    @vinayag17 2 месяца назад +1

    Bro Intha movie Ramayana inspire pannathu antha story la ipdi tha nadakum

  • @Pokerface-123
    @Pokerface-123 2 месяца назад +2

    Just watched the movie - nothing new just once watchable- tooo much of bloodshed 🩸- and a lot is missing in this movie - Dhanush sj suriya Prakash raj - all are Demons in acting - but simple acting

  • @SivaKumar-ox6vj
    @SivaKumar-ox6vj 2 месяца назад

    I thought to book tickets today, thank god RUclips suggested this video 😅

  • @100acre
    @100acre 2 месяца назад +2

    படம் பா ஒரே கொலவெறி குத்து😮😮😮....காசு கொடுத்து 😮😮😮😮😮😮😮

  • @VishnuM-ke2wy
    @VishnuM-ke2wy 2 месяца назад +2

    Deadpool and wolverine fans like ❤

  • @Sathishpandiy
    @Sathishpandiy 2 месяца назад

    நண்பா என்னை மன்னிச்சிடு நண்பா படத்தை நான் எப்படி பாக்கணும் அதே மாதிரி நீ ரிவ்யூ சொல்லிட்டியா எனக்கு கொஞ்சம் ஃபீல் ஆயிட்டேன் சாரி நீ நல்லா தான் ரிவ்யூ சொல்லி இருக்க அவனும் நம்மள கதற விட்டானுங்க தான்

  • @arockiraja2
    @arockiraja2 2 месяца назад +5

    Movie rompa mokka

  • @remoram111
    @remoram111 2 месяца назад +12

    அம்மா அப்பா எங்க போனாங்கன்னு சொல்லல கதையில

    • @nextgen4352
      @nextgen4352 2 месяца назад +3

      Part 2 சொல்லுவாங்க 😅😅

    • @nivethanive6993
      @nivethanive6993 2 месяца назад

      Ohh super. ❤

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 2 месяца назад +2

      Avanga rendu perum raayan padatha paarka poitu apdiye poitaangalaam - part 2 la solraanga

    • @vimalselvaraj4
      @vimalselvaraj4 2 месяца назад

      Part 2la varum

  • @ThavamSakthi
    @ThavamSakthi 2 месяца назад +1

    Bro raayan padam super ❤❤❤❤❤

  • @kalai3258
    @kalai3258 2 месяца назад

    படம் vera level bro ❤❤❤❤❤ dhanush mass 🔥🔥🔥🔥🔥

  • @kirandanush1154
    @kirandanush1154 2 месяца назад +1

    Ungha review dhan accept pana mudiyala

  • @johnsamuel1435
    @johnsamuel1435 2 месяца назад

    Very good actors wasted 😢 story 😜Direction good Music 70% AR.RAHMAN ❤❤❤❤❤ 1 Time watch 😊

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv 2 месяца назад +1

    Dhanush.mahan
    Appa.18+pasanga.mattum.nampa.raayana.paarkattum
    Aana.naama.namma.famlya.poi.MAHARAJAPadatha.paarthrlaampaa
    Dhaush
    Appadiyaappa.aakattumpa😊

  • @ramkumar--5939
    @ramkumar--5939 2 месяца назад

    Common bro it's not as bad as you review it here, even though there was too much if violence in 2nd half it's not that boring, dhanush has given Others lot of scope to perform than himself

  • @vigyboss2797
    @vigyboss2797 2 месяца назад +1

    Blue sattaiku changea black sattai safi bro...

  • @Seemar745
    @Seemar745 2 месяца назад +2

    Padam pathaa same thath nanaba

  • @farook3055
    @farook3055 2 месяца назад +5

    A.R Rahuman BGM ❤❤❤

  • @yuvaphotographer....3514
    @yuvaphotographer....3514 2 месяца назад

    Anna padam vera level naa❤

  • @maduraitalks7215
    @maduraitalks7215 2 месяца назад +1

    💯 your review correct bro

  • @weeklyones727
    @weeklyones727 2 месяца назад

    Bro I m vj fan but I like this movie please watch a general audiance broo .... I I'll give ahhh 95/100 broo it's ahh true and raw story of brothers and sister becouse of I m in Vada Chennai bro please understand if our life style and always thanks bro

  • @AsuwathAsuwath
    @AsuwathAsuwath Месяц назад

    Enaku pidichu irunthuchu

  • @HistroyofTamil
    @HistroyofTamil 2 месяца назад

    Tamilrockers பாக்கணும் bro 😜😜

  • @oodbooy
    @oodbooy 2 месяца назад

    Anna oru help 500 rupees ticket vaangi imax Chennai (erandu theatreumae)ponna screen semma aluka iruku, etho 360p padam paakura maari iruku, complain panna no response, 24th seat larnthu ninnu paartha oru periya line aluku theriyum, complain panna dune part 2 ponna paiyum ippa furiosa ponnapaiyum.
    Neenga movie review panramaari neenga pora theatre pathi onga opinion potta nalla irukum.
    Audience yaarum complain panna maatiranga.
    Theatre screen vida toilet and entrance hall thaan suthama iruku atha photo eduka thaan pala peru irukaanga
    So pls talk about it too

  • @Anushsudha
    @Anushsudha 2 месяца назад +1

    All movies first day show போறீங்களா?

  • @kavithadhayalan5455
    @kavithadhayalan5455 2 месяца назад

    Bro, not that bad as u decribe..

  • @manoG5639
    @manoG5639 2 месяца назад

    arr music super❤❤❤ over violence😢😢 ipa vara neraiya movie maximum vettu kuthu nu katurangalo mudila😢😢

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 2 месяца назад

    Much better...better dhanush notice...that if he give his best friend anirudh music...puddekkem eppethaan...ar rahman kanneke theilrithe dhanush kilafi man he take ar rahman much pluspoint theriiyem hmmm

  • @vigneshrevathi1864
    @vigneshrevathi1864 2 месяца назад

    Raayan Dhanush acting mass

  • @arockiyajohnson9768
    @arockiyajohnson9768 2 месяца назад +1

    Raayan movie blockbuster hit bro ❤❤❤

  • @farida6223
    @farida6223 2 месяца назад +1

    A r r sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arumugam8911
    @arumugam8911 2 месяца назад +2

    ஐயோ உசுரே போச்சே😂😂😂

  • @freaky_sullan9404
    @freaky_sullan9404 2 месяца назад

    Paathulaa korai ehh ilaa ngaa unmai ahhh solrann

  • @foodwar4775
    @foodwar4775 2 месяца назад

    4:49 same feeling bro

  • @devivimal9067
    @devivimal9067 2 месяца назад

    Level cross moves in malayalam parugga bro and reviews sollugga bro

  • @MelvinJoseph1999
    @MelvinJoseph1999 2 месяца назад +2

    Vadachennai padathula mattum vetrimaran idha dhrogam tha oruti vechirpan avan pathu ivan copy adikuran 😅😅😅

  • @anandhimanimaran160
    @anandhimanimaran160 2 месяца назад

    Indian 2 arr miss pannitanga

  • @Hisaa7107
    @Hisaa7107 2 месяца назад +1

    Am the first bhaiya ❤
    Actually am were waiting for this movie review 🎉🎉 Thank you so much for this video and I love all your videos 😊😊

  • @aishlakshmi2567
    @aishlakshmi2567 2 месяца назад

    4:43

  • @praveenjillu
    @praveenjillu 2 месяца назад

    Nenga soldra alavuku 2nd half mosam ila 1st romba fire aavum ila.. Nala movie ipdi potu gali panadhinga😢😢

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 месяца назад

    Nice review bro super super

  • @vijayanand821
    @vijayanand821 2 месяца назад +3

    Waste..nothing old emotional story

  • @naveensk8005
    @naveensk8005 2 месяца назад

    No comments movie is just awesome naa 😊😉

  • @ravindrandevendar1810
    @ravindrandevendar1810 2 месяца назад

    Bro enna ellam paduthiyum negative review solluringa... Intha padam nallathananu irukunu solluranga.. Indian 2 review ok..

  • @sarjun8931
    @sarjun8931 2 месяца назад

    குத்தூசி கோவிந்தன் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @meenaelavarasan24
    @meenaelavarasan24 2 месяца назад

    Movie nalla irugu 🎉🎉🎉

  • @Sathishpandiy
    @Sathishpandiy 2 месяца назад

    பரவால்லடா காசு வாங்கிட்ட காசு வாங்கிட்ட நல்லா ஜால்ரா அடிக்கிற டா நல்லா அடிக்கிற அடி அடி அடி

  • @deepasri1645
    @deepasri1645 2 месяца назад

    Na ena ninachano atha apdie solitinge

  • @jayalendirankishore5664
    @jayalendirankishore5664 2 месяца назад

    Bro yesterday I see movie super but more violence scenes in raayan.But screen play Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedrizwan9366
    @mohamedrizwan9366 2 месяца назад +1

    Nalla movie

  • @caravinthancaravinthan9245
    @caravinthancaravinthan9245 2 месяца назад +6

    Badsha movie 😅

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 2 месяца назад +2

    Super bro ❤❤❤

  • @priyaayrin7398
    @priyaayrin7398 2 месяца назад

    Worst ah solringa....oru movie ah eduthu release pani parunga apo therium ungaluku...intha mathiri ukantha idathula etha venalum pesidalam...vaaii iruntha etha venalum pesidalam nu ila brother....but movie really superb

  • @Ashikaa27
    @Ashikaa27 2 месяца назад +1

    Super Movie❤❤❤

  • @harih2k
    @harih2k 2 месяца назад +2

    exact feeling 9am show poi full expectation la irrundhu 2nd half appurihea off paiduchu