Lucky கணவன் மனைவி | Perfect Life Partner For You by Date of Birth & Numerology |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 105

  • @Grateful_Miracles
    @Grateful_Miracles 3 месяца назад +5

    எங்களின் மதிப்பிற்குரிய ஞான குருவிற்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள், மிக மிக அருமையான பதிவு ஐயா. தங்களின் பிரதிபலன் பாராத சேவை மற்றும் தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து வாழ்க்கையில் அவர்களை உயர்தவர்களாக மாற்ற உழைக்கும் உங்களின் உன்னத சேவை உலகமெங்கும் பரவட்டும் ஐயா, பணம் கொடுத்தும் கிடைக்கப் பெறாத போதனை மற்றும் சூட்சுமங்கள் தங்களின் பதிவின் மூலம் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கின்றோம். கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад +1

      Krithikaajeesh.....guruji patri arumaiya currecta sollili irukkeenga ma tk u ma dear...aiyha guruji makkalukkaga sevai....namakku kidaittha pokkisham ....jhodhidam....padhivu Palan paarkkama avar katra kalviya namakkaga makkalukkaga .....payanulladhaga seihirar....valga valamudan pallandu aiyha guruji 🎉🎉🙏🏻🙏🏻🎉🪴💯⚘️🌹

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      1உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @Grateful_Miracles
      @Grateful_Miracles 3 месяца назад +1

      @@manimegalai6148 நன்றி, உண்மை 🙏🙏🙏🙏

    • @sharikasri4743
      @sharikasri4743 3 месяца назад +1

      Ayaa na meenam rasi, uttrataadhi natchathiram, Date of birth: 08.05.2002, Time: night 9.00, Day Wednesday. Ayaa na ipo college mudichitan. Enaku endha maathiri job kedaikum, Government job kedaikuma, na ipo 2024 june month la Group 4 exam eludhirukan, enaku adhula posting kedaikuma nu solluga ayaa. Post office job ku apply panirukan adhulaiyaachii job kedaikumaa , ila ipo na Bank coaching ku join panalaamnu irukan ayaa, adhulaiyaachii enaku government bank job kedaikuma , epo kula enaku job kedaikum , endha job kandipaa enaku kedaikum nu konjam solluga ayaa.🙏🏻

  • @DhanalakshmiS-ir9tt
    @DhanalakshmiS-ir9tt 3 месяца назад +3

    🙏 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி🙏 வாழ்க 🙏 வளமுடன் 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Latha-u7i
    @Latha-u7i 3 месяца назад +4

    மிக்க நன்றி ஐயா நான் 2ஆம் தேதி பிறந்து இருக்கிறேன் என் கணவர் 30 ஆம் தேதி இன்று வரை அனுசரித்து வாழ்கிறோம். காதல் திருமணம் 35 வருட திருமண வாழ்க்கை இறைவன் அருளால் நன்றாக இருக்கிறது. 🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vinayagamarumugam5799
    @vinayagamarumugam5799 3 месяца назад +1

    Vanakkam guruve saranam 🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @santhiarasu5676
    @santhiarasu5676 Месяц назад +1

    Ayya vanakkam. Marriage already over on non suitable date. Can it be rectified by making remarrige to same couple on suitable. Will it work out and the couple lead happy married life thereafter. Please guide us. Affected mother who longs for happiness of her son.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Месяц назад

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 месяца назад +1

    மிக்க நன்றிங்க குருஜி. ..🙏🙏🙏வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் குருஜி....❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rathidevivr7228
    @rathidevivr7228 3 месяца назад +1

    வணக்கம் சாமி குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் சாமி 🙏🙏🙏🙏🙏🙏❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @manimegalai6148
    @manimegalai6148 3 месяца назад +1

    ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க 🎉💯🪴🙏🏻🎉⚘️🌹கோடான கோடி நன்றிங்க நன்றிங்க வணக்கங்க...உங்களின்சோதிட மக்களுக்கான ஒளிமயமான சேவைக்காக மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றிங்க நன்றிங்க ஐயா குருஜீ🙏🏻🙏🏻🪴🎉💯⚘️🌹💐💐

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад +2

      🙏🏻🙏🏻💯💐💐🎉🪴🥀🤲⚘️🌹

  • @rithikashri5656
    @rithikashri5656 3 месяца назад +1

    வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 3 месяца назад +1

    Great guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 3 месяца назад +1

    இனிய நாள் இனிய நேரம் இனிய இரவு குருஜி குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்காதீர்
    குருஜி எல்லோருக்கும் நல் மனைவி
    நல் வாழ்வு நல் மக்கட்பேறு கிடைத்து
    நலமுடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி திருச்சிற்றம்பலம் குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 3 месяца назад +2

    திருச்சிற்றம்பழம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @artbright6015
    @artbright6015 3 месяца назад +1

    Nandri ayya 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @karthyezhil3013
    @karthyezhil3013 3 месяца назад +4

    எல்லாம் கடவுளின் திட்டப்படி நடக்கிறதென்றால், கடவுள் நமக்காக முன்கூட்டியே வடிவமைத்த வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்றால், ஜாதகம் மற்றும் எண் கணிதத்துடன் திருமணத்திற்குப் பொருத்தம் பார்த்து என்ன பயன்

    • @mramasamy8625
      @mramasamy8625 3 месяца назад

      Correct

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்று யார் சொன்னது ? அப்படியே அவர் இருக்கிறார் என்றாலும் அவருக்கான நிலைப்பாடு மற்றும் தகுதி தான் என்ன ? உண்மையாலுமே கடவுள் என்ற ஒரு வார்த்தை உங்களுள் இருக்கக்கூடிய கடவுள் தன்மையை உணர்வதற்காக சொல்லப்பட்ட வார்த்தையே தவிர உண்மையாலும் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக யாரும் அறிய முடியாது ஞானம் பொருந்திய மனிதர்கள் அதை அறியவும் மாட்டார்கள் அதனால் இங்கு செயலும் செயலுக்கான விளைவும் மட்டுமே செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @karthyezhil3013
      @karthyezhil3013 3 месяца назад +1

      ஐயா, வணக்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி மற்றும் பதில் அருமை ஐயா, சரியான வடிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "என்னுடைய கேள்விக்கு என்ன பதில்" # என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி மிகவும் அருமை சார், பலரின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது சார். பிரபஞ்சம்🙏🏽.

    • @mramasamy8625
      @mramasamy8625 3 месяца назад

      @@brammajothidamtamil கடவுள் என்று ஒருவர் இல்லை என்று கூறுகிறீர்கள் அப்புறம் கடவுள் தன்மையை நம்முள் உணர முயற்சி என்கிறீர்கள் எத்தனையோ 18 சித்தர்கள் காஞ்சிமகாபெரியவர் ராமானுஜர்
      ராகவேந்திரர் ஆதிசங்கரர் இது போன்றவர்கள் அறிந்து உணர்ந்து நமக்கு மேலான சக்தி ஒன்று உள்ளது என்று கூறி உள்ளார்களே ‌உங்கள் பார்வைக்கு வரவில்லையா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @manonmanis7635
    @manonmanis7635 3 месяца назад +1

    நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @hemamalinibalaji7135
    @hemamalinibalaji7135 3 месяца назад +1

    Nice information guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @manivannansri
    @manivannansri 3 месяца назад +1

    Male:Ayya simmam raasi maham natchatram patham1, female: kanni raasi astha natchatram, marriage date 12/12/2018. Marriage life eppadi irukkum...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

    • @manivannansri
      @manivannansri 3 месяца назад +1

      @@brammajothidamtamil evvalavu try pannalum comment poi kittu irukku,,pls

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம்
      ✨🌻🌺🏵️🌻🌺✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி✨ 🌺🌻🏵️🌻🌺🌻✨

  • @Advaithavlogs
    @Advaithavlogs 3 месяца назад +1

    Super guruji👏👏👏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @KRISHNAN_BLACK_LOVER
    @KRISHNAN_BLACK_LOVER 3 месяца назад +1

    வணக்கம் ஐயா 🙏💖💯

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @radhikabala4669
    @radhikabala4669 3 месяца назад +1

    எனது மகள் சக்திதர்ஷினி 29.05.2002, 4.50 PM மதுரை மாவட்டம். எனது மகளுக்கு வேலை, திருமணம் பற்றி குறிப்பிடவும் குருஜி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் பதில் கூறவும் குருஜி🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

    • @radhikabala4669
      @radhikabala4669 3 месяца назад +1

      நன்றி குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 Месяц назад +1

    18.09.1983பிறந்த தேதி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Месяц назад

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @douglasblacks3963
    @douglasblacks3963 3 месяца назад +1

    வணக்கம் குருஜி வாழ்வின் முக்கியமான பதிவு விடயம் ஆனால் ஓர் சந்தேகம் பிறந்த நாள் திகதிக்கு மட்டும் பார்த்தால் போதுமா? கூட்டு எண் அதாவது பிறந்தநாள் மாதம் வருடம் முழுவதும் கூட்டி வரும் எண்ணுக்கும் சேர்த்து பார்க்க வேண்டுமா?? கூறுவீர்களா ஐயா?? இதில் பிறந்த எண் 2 .கூட்டு எண் 9 என்றால் இந்த இரு இலக்கமுமே பிரச்சனை ஆனது இந்த எண் உள்ளவர்கள் கூட்டு எண்ணை பற்றி கவலைப்படாமல் பிறந்த 2 திகதியை மட்டும் பார்த்து 1,3,7 திகதி உள்ளவர்களை திருமணம் செய்ய வேண்டும் அப்படியா??? வரும் கால பதிவுகளில் முக்கியமாக பிரச்சனையான பிறந்த நாள் +கூட்டு எண் சேர்க்கை பற்றி (2,9)(7,9)(1,9) (8,4)போன்றவைகள் பற்றி தங்கள் கருத்துக்களை கூறுங்கள் குருஜி பலர் மனங்களில் உள்ள சந்தேகங்கள் தெளிவுறும் ♥️🙏🙏🙏♥️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      அந்த இரண்டு எண்ணுக்கும் பொதுவாக ஒத்துப் போகக்கூடிய எண்கள் இருக்கிறது அந்த எண்ணை தேர்வு செய்ய வேண்டும் உங்களுக்காக மீண்டும் தனிப்பட்ட காணொளி பதிவு செய்கிறோம் நன்றி

  • @chindhamanit8636
    @chindhamanit8636 3 месяца назад +1

    🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @LDevi-qt2wx
    @LDevi-qt2wx 2 месяца назад +1

    Ayya girl 08.08.2000 viruchagam rasii visagam natchathiram boy 21.04.2000meenam rasi uththirattathi natchathiram marriage life epdi irukkum sollunga ayyaa ethavathu parikaram irunthalum sollunga ayya please

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

    • @LDevi-qt2wx
      @LDevi-qt2wx 2 месяца назад +1

      @@brammajothidamtamil athula msg pannuna neega pakkala ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @kgomathikuppusamy2436
    @kgomathikuppusamy2436 2 месяца назад +1

    Husband wife ku thasa puthi nadantha enna vakum

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @mlogeswari2691
    @mlogeswari2691 3 месяца назад +1

    நான் 7 ம் தேதி. அவர் 25 ம் தேதி என்ன செய்வது ஐயா.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      மிகவும் நன்றாக இருப்பீர்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @karthyezhil3013
    @karthyezhil3013 3 месяца назад +1

    ஒருவர் தங்கள் வாழ்க்கையில் விரும்பியதற்கு 100% கொடுத்தால், அவர்கள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருப்பார்களா? ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      மனிதர்கள் பிறக்கும் பொழுது பூரணத்துவமான மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள் எப்போது பிற மனிதனை ஒப்பிட்டுப் பார்த்து தன்னையும் சீர் தூக்கிப் பார்த்துக் கொள்கிறார்களோ? அப்போதுதான் அங்கு சரி தவறு நல்லது கெட்டது மதிப்பெண்கள் அனைத்தும் வருகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உணவு இலையில் என்ன விழுகிறதோ? அதை மட்டும் சாப்பிடும் போது அங்கு 100 சதவீதம் பூரண திருப்தி கிடைக்கும் எப்பொழுது அடுத்தவர்களையும் அவர்களுடைய இலையையும் பார்த்து நாம் சாப்பிடுகிறோமோ? அப்போது அந்தப் பூரணத்துவம் கெட்டுவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனால் இந்த பூமியில் பூரணத்துவமான மனிதர்கள் என்று யாரையும் சொல்ல இயலாது எல்லோருமே ஒரு விதத்தில் மற்றவர்களை கவனித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @karthyezhil3013
      @karthyezhil3013 3 месяца назад +1

      @@brammajothidamtamil ஐயா, வணக்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி மற்றும் பதில் அருமை ஐயா, சரியான வடிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "என்னுடைய கேள்விக்கு என்ன பதில்" # என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி மிகவும் அருமை சார், பலரின் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது சார். பிரபஞ்சம்🙏🏽.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @mythilianand1562
    @mythilianand1562 2 месяца назад +1

    Ayya nan pirantha date 27, en husband pirantha date 27. Iruvarathu pirantha date um ondru enna seivathu

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

    • @mythilianand1562
      @mythilianand1562 2 месяца назад +1

      @@brammajothidamtamil thank you ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @nairsheila2086
    @nairsheila2086 3 месяца назад +1

    Sir.nan 8 Jan en boyfriend 26 kathalirkum kalyanam nadekuma sir??😮

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @vijis4585
    @vijis4585 2 месяца назад +1

    ஐய்யா நான் 6.3.1988 என்னுடைய கணவர்3.3.1981 குழப்பம் மட்டுமே உள்ளன

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @vijis4585
      @vijis4585 2 месяца назад +1

      நன்றிகள் பல ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 месяца назад +1

    எனக்கு மட்டும் லைவில் என்னோட கேள்வி மட்டும் பார்க்க மடுக்கிறிங்க😢😢 1.7.1999 11.15 am தென்காசி சிம்மம் லக்னம் திருமணம் எப்போது நடக்கும் ப்ளீஸ் படித்த மனைவி அமையுமா அழகான மனைவியா🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +2

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

    • @Kannan9191
      @Kannan9191 3 месяца назад +1

      Suryan ku Surya Ney kalayanam panalama ​@@brammajothidamtamil

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @periyasamyn4857
    @periyasamyn4857 3 месяца назад +1

    அய்யா, இது ஆங்கில தேதியா இல்லை தமிழ் தேதியா?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      சார் வணக்கம் ஆங்கில தேதியை தான் குறிப்பிட்டுள்ளோம்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @mthangam2752
    @mthangam2752 3 месяца назад

    ஐயா வணக்கம் என் கணவர் உடல் நிலை சரியில்லை லைவில் பதில் சொல்லவில்லை பிறந்த தேதி 14.8.1980 பிறந்த நேரம் 6.30 மாலை இனிமேல் வாழ்வாத சவத என்று கொரியாவில் சொந்த தொழில் இல்லை பலன் சொல்லுங்கள் ஜயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist7926 3 месяца назад +1

    ஐயா சூரியனுக்கு சந்திரன் நட்பு கிரகம் இல்லையா. இருவரும் ஒருவருக்கு ஒருவர் முதன்மை நண்பர்கள் தானே ஐயா. ஏன் நீங்கள் சூரியனின் தேதிகளுக்கு சந்திரனின் தேதிகள் திருமணம் செய்யலாம் என்று கூறவில்லை ஐயா.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      சூரியன் ஒளியை தரும் கிரகம் சந்திரன் ஒளியை பெற்றுக் கொள்ளும் கிரகம் இங்கு ஒருவர் உயர்ந்தும் ஒருவர் தாழ்ந்தும் இருப்பார்கள் என்பதை அனுபவரீதியாக புரிந்து கொள்ளுங்கள் சந்திரனுக்கு ஒன்றாம் எண் ஒத்துப்போகும் தவறல்ல ஆனால் சந்திரனுக்கு 19 வரும் பொழுது அங்கு சூரியன் மற்றும் செவ்வாய் வருகிறது கவனியுங்கள் அதற்கடுத்து 28 வரும் பொழுது அங்கு சந்திரன் அதற்கடுத்தபடியாக சனி வருகிறது என்பதை கவனியுங்கள் அதனால் தான் நாங்கள் சொல்லவில்லை என்பது புரிந்து கொள்ளுங்கள் சனி செவ்வாய் இரண்டு பேருமே சந்திரனுக்கு நல்லதே செய்ய மாட்டார்கள்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      சூரியனின் தேதிக்கு சந்திரன் நல்லது செய்வார் என்பது உண்மைதான் ஆனால் இரண்டு சூரியன் சேர்ந்தால் தான் 11 வரும் சந்திரனும் எதிர்தன்மையாக இருக்கக்கூடிய செவ்வாயும் சேர்ந்தால் தான் 29 வரும் என்பதை உணர்ந்து தான் சொல்லாமல் இருந்திருப்போம் நன்றி

    • @kannanpharmacist7926
      @kannanpharmacist7926 3 месяца назад +1

      @@brammajothidamtamil மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kannanpharmacist7926
      @kannanpharmacist7926 3 месяца назад +1

      @@brammajothidamtamil ஐயா தெளிவான விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @parthasarathi3489
    @parthasarathi3489 3 месяца назад

    Vanakkam. guru g. parthasarathi 1.7.1986.12.15pm. chennai thirumanam unda ilaya.silluga guru g nan thinamum triy.andaya.laine kidaila guru g RG20555.long time witing guru g migavum thalmaudan ketukolgirrn ple replay gutu g

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

    • @Kannan9191
      @Kannan9191 3 месяца назад +1

      Live la konjam time kedaika matinguthu en paiya nuku kuda iniku live kelvi ketan ungala sola time ila paravala nalaiku vanthu kekran​@@brammajothidamtamil

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 3 месяца назад +1

    Super guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @SasiKumar-vn8mb
    @SasiKumar-vn8mb 2 месяца назад

    நன்றி 💐 ஐயா 🙏🏻

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**