அண்ணா வணக்கம்... இப்போது 2 அடி குடை, free டிஷ், gsat லே dd தமிழ் மட்டும் வருது... மற்ற இலவச தமிழ் chennel எப்படி செட் செய்வது.. மேல dish திருப்பி பார்க்கணுமா?? இல்ல இப்போ இருக்கும் gsat லே tune பண்ணி பார்க்க முடியுமா?? என்னிடம் mpeg 2 settop box DIGINET உள்ளது... Please replay
அண்ணா 2 அடி டிஸ் ல எடுக்க முடியுமா
No
2அடி டிஸ் பார்க்கலாமா
2 அடி முதல் 16அடி வரை உல்ல குடை வேலைசெய்கிறது
அண்ணா வணக்கம்... இப்போது 2 அடி குடை, free டிஷ், gsat லே dd தமிழ் மட்டும் வருது... மற்ற இலவச தமிழ் chennel எப்படி செட் செய்வது.. மேல dish திருப்பி பார்க்கணுமா?? இல்ல இப்போ இருக்கும் gsat லே tune பண்ணி பார்க்க முடியுமா?? என்னிடம் mpeg 2 settop box DIGINET உள்ளது... Please replay
5gbdistrub
இது என்ன செட்டப்பாக்ஸ் அண்ணா
Wezone 8007 hd box
Wezone box இப்போது கிடைக்கிறது sir@@Sagayam_Sat_TV
4அடி டிஸ் விலை என்ன அண்ணா
Rs.4,000