சகோ..xl 100 2017 ) எனக்கு ஒரு பிரச்சினை ரொம்ப நாளா இருக்கு ஆன்ட்டி ஸ்டார்டிங் ட்ரபுள் அடிக்கடி ஆகுது சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டால் ஸ்டார்ட் செய்ய ரொம்ப நேரம் ஆகுது அதுவே அண்டர்ஸ்டாண்ட் போட்டு இருந்தால் ஒரு அளவுக்கு பரவாயில்லை.. வலது பக்கம் சாய்த்தாள் வண்டி ஸ்டார்ட் ஆகி விடுகிறது இது ஏன் என்ன காரணம்
ரொம்ப தெளிவா சொன்னீங்க ❤
நன்றி
Bro norlmala pogala ahchletor nalla move panna vegama poguthu break piditha off aguthu
Slow speed correct aha veinga bro,,
சகோ..xl 100 2017 ) எனக்கு ஒரு பிரச்சினை ரொம்ப நாளா இருக்கு ஆன்ட்டி ஸ்டார்டிங் ட்ரபுள் அடிக்கடி ஆகுது சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டால் ஸ்டார்ட் செய்ய ரொம்ப நேரம் ஆகுது அதுவே அண்டர்ஸ்டாண்ட் போட்டு இருந்தால் ஒரு அளவுக்கு பரவாயில்லை.. வலது பக்கம் சாய்த்தாள் வண்டி ஸ்டார்ட் ஆகி விடுகிறது இது ஏன் என்ன காரணம்
வயரிங் செக் பண்ணுங்க,, எர்த் ஆகும்
@mechandreamboy6532 thanks bro
Bro xl heavy duty ரொம்ப சவுண்ட் வருது head rebore செஞ்சு போட்டா சவுண்ட் குறையுமா
Sound edhula varudhunu parunga bro,, Clutch side la varudha ennanu??
Bro entha xl ku 30 number jet insert panlana
No bro
Stroke continuity irukadhu
100 %ok thanks
Welcome
👌👌👌👌👌👌👌
mileage tune padhne mein aap aaoge bro solution video
ப்ரோ என் வண்டி சோக் பிடிச்சாதா ஸ்டார்ட் ஆகுது சோக் விட்டுட்டா ஆஃப் ஆயிருது
பிரேக் பிடிச்சிக்கிட்டு ரேஷ் பன்னா போது இப்ப பிரச்சினை என்னனா சோக் பிடிச்சாதா வண்டி ஸ்டார்ட் ஆகுது 😢😢😢
Carpenter jet clean panni podunga.இல்லைன்னா மாத்திடுங்க
Carburator correct aha clean panni podunga bro,, + Air filter + Air Hose Rubber um check panni podunga bro
Bro unga location
Erode district Gobichettipalayam bro
Promo-SM