துன்புறுத்தும் எண்ணங்களை அகற்றுவது எப்படி ~ ஒருவர் எப்போதும் ஆன்மாவில் தான் இருக்கிறார் ~ ரமண மகரிஷி
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- (Part 3 of 3) ரமணரின் இந்த அறிவுரைகள் சாதாரண வாழ்க்கையில் கூட மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில், இவை மனதில் எழும் இன்னல் தரும் எண்ணங்களை எப்படி நீக்குவது என்பது பற்றி தான். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.