மறுபடியும் Villain -ஆ பண்ண ஆசை இருக்கு : Actor Anand Raj Interview | Nayanthara, Rajinikanth, Baasha
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- #Anandraj #nayanthara #Indiaglitz #Naanumrowdydhaan
Actor Anand Raj shares about his transition from villain into comedian character and spoke about his roles played as villain.
Anandaraj is an Indian actor. He has acted in villain roles in several Tamil films and has appeared in over a two hundred films in different languages including Kannada, Telugu, Malayalam and Hindi.
Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
www.poomer.net/
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
படத்துல வில்லனா நடிக்கிறவன் எல்லாம் நிஜ வாழ்க்கையில் நல்லவனா இருக்கான் ஆனால் நல்லவன் வேஷம் போட்டவனெல்லாம் மோசமா இருக்கான் கால கொடுமை 👌
👌👌👌👌👌👌👌true
Super
Hero kitta money irukku aliyuraan
Correct
Super thala
எப்போதும் ஆனந்தராஜ் அண்ணனை ரொம்ப பிடிக்கும். எதார்த்தமான நடிப்பு, பேச்சு. தன்மையான மனிதன். கலைத்துறையில் இன்னும் நீங்கள் நிறைய சேவையாற்ற வேண்டும்.
👍🌹🙏
ஆனந்த்ராஜ் எப்போதும் ஆனந்தமாக இருக்கட்டும்
Thank you sir 🙏
வில்லனா நடிச்ச நல்ல மனிதர் ஆனந்தராஜ் ஹீரோவாக வாழ்ந்த விஜயகாந்த் இருவரும் சிறந்த நண்பர்கள்
🙏🙏🙏
ஹலோ ஆனந்தராஜ் சார் ரொம்ப சந்தோஷம்...நீங்க கொடுக்கிற எல்லா பேட்டியையும் எப்படியாவது பார்த்திடுவேன் ... அதுவும் போக பாத்துட்டு கமெண்ட் கொடுத்தவர்களுக்கு நீங்களே பதில் கமெண்ட் கொடுக்கிறதும் பெரிய விஷயம் ... ஏற்கனவே ஒரு பேட்டி கொடுக்கும்போது அதுல நான் கமெண்ட் பண்ணி இருந்தேன்... உங்கள செந்தூரப்பூவே படத்துல பார்க்கும்போது அந்த டைம்ல எனக்கே பயமா இருந்துச்சு அப்படின்னு சொல்லி இருக்கேன்... அதுக்கு நீங்க நன்றினு பதில் கமெண்ட் பண்ணி இருந்ததை பார்த்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ... இதேபோல இந்த பேட்டியிலும் நீங்களே கமெண்ட் பண்றதை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்சார்... அதுபோக இன்னும் நீங்க நிறைய படம் பண்ணனும்னு நான் ஒரு சாதாரண ரசிகனா வேண்டுகிறேன் ... நன்றி சார் கோவில்பட்டியிலிருந்து நாகராஜன் ...
தமிழகத்தில் முக்கியமான அருமையான நடிகர் ஆனந்தராஜ் சார் வாழ்க பல்லாண்டு
🙏🙏🙏
@@anantharaaj1873 😍
Most under rated actor.. Would love to see him in more movies!👍🙏
🙏🙏🙏
இவர் சொல்றது 1000 % உண்மை தான் எந்த கெட்ட பழக்கம் இல்லையென்றால்
நம்மை வெற உலகம் லா இருந்து வந்த மாதிரி பாக்குரங்க
எங்கள் ஊரில் பஞ்சாயத்து t.v யில் இவரை பார்த்தால் சூப்பர் வில்லன் ஆனந்தராஜ் வந்துட்டார் என்று பேசுவோம். செம நடிப்பு இவரோடது. பாட்ஷா வில் இவர் போர்ஷன் மறக்கவே முடியாது...
Thank you so much sir 🙏
பாட்ஷாவை விட புலன்விசாரணை கெத்து காட்டியிருப்பார்💔💔💔💔💔💔💔💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ நினைத்துப் பார்த்தால் ஒரு படத்துக்கு இன்னொரு படம் செம்மையா பண்ணி இருப்பார். சூரிய வம்சத்தில் நகைச்சுவை கலந்த வில்லத்தனம், யாருங்க பண்ண முடியும்? யாரை கணக்கு போட்டாலும் பொருந்தவே மாட்டார்கள்... புலன்விசாரணை! ஹய்யோ இப்போ கூட இரவில் அந்த படம் பார்த்தால் பயம் தான் வரும். அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். நகைச்சுவை யும் இவருக்கு நன்றாக வருகிறது. அடுத்த அவதாரம் அதுவாக இருந்தால் தமிழ் திரையுலகிற்கு இன்னொரு கவுண்டமணி யாக வரலாம்...
எனக்கு பிடித்த வில்லன்நடிகர் தலைவர் ஆனந்தராஜ் மட்டும்தான் 🙏🙏🙏🙏
🙏🙏🙏
@@anantharaaj1873 iam your biggest fan sir In simmarasi your acting is extraordinary
ஆனந்த்ராஜ் மிகச்சிறந்த வில்லன் நடிகா்.... ரகுவரன்,பிரகாஷ்ராஜ்,ஆனந்த்ராஜ்,நாசா் 90's களின் வில்லன் தா்பாா் நடத்தியவா்கள்
🙏🙏🙏
அண்ணன் ஆனந்த்ராஜ் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.... உடலை இன்னும் இளமையாக வைத்திருக்கும் இவரை பார்த்து... வியந்திருக்கிறேன்...... மிக பிரமாதமான வில்லன்.... அண்ணா நீங்கள் சின்ன வேடம் பெரிய வேடம்னு கவலை டாதீங்க உங்க கூட பயனித்த பலர் காணாமல் போயிருக்கின்றனர்..... ஆனால் இன்னும் நீங்கள் பயனிப்பது இறைவனின் அருள்..... முக்கிய காரணம் ஒழுக்கம்... அதை நீங்கள் கடைபிடிப்பதன் காரணமே..... நீங்கள் துக்கடா சீன் ல வந்தாலும் கெத்து தான் உங்க கெத்து என்னைக்கும் குறையாது குறைத்து மதிப்பிட நீங்கள் ..சாதாரன வில்லன் அல்ல.... கொடி கட்ட பறந்தவர்-நீங்கள் ..மக்கள் மத்தியில் ஈகோ.இல்லாமல்...எல்லா சீன்லயும் நடிக்கறாரா ..இவரு னு.. தான் சொல்ராங்க.. அதனால.... வரும் படத்தை... வேணாம்னு.. சொல்லாதீங்க..... மேலும்.. .ஒழுக்கம் இறை நம்பிக்கை இது போதும் வெற்றி யும் வாய்ப்பும் தானாக வந்து.. கால்ஷீட் கேட்க்கும் நிறைய படங்களில் வலம் வாருங்கள்..... உங்களுக்கு நிகர் நீங்களே.... சமயம் இருந்தால் தினமும் காலை வெளியே கிளம்பும் பொழுது மற்றும் மாலை பைபிள் படியுங்கள் ...உங்கள் வாழ்க்கை என்றும்... உயர்ந்து இருக்கும்... உங்களை ... மக்களாட்சி படத்தில் பார்த்து... வியந்து போனேன்.. மேலும் பல படங்கள்....உள்ளது நன்றி அண்ணா.
ஒரு தடவை போனில் பாராட்ட வேண்டும் என்று விழைகிரேன் வாய்ப்பு கிடைத்தால் நன்றி 💐💐💐🙏🙏🙏🙏
🌹👍🙏🙏🙏
My favourite villian actor but real hero😍
தலைவா...நீங்க ஒரு மிக சிறந்த மனிதன் ❤️
❤🙏🙏🙏
Down to earth person ❤ and very jolly type🔥🔥🔥👍👍👍💪💪💪
Thank you sir 🙏
நம்பியாருக்கு பிறகு திரையுலகில் ஆனந்த ராஜ் ஒரு மிக சிறந்த மனிதராக என் மனதில் இருக்கிறார்
வில்லனாக நடித்து வாழ்க்கையில் யோகியனாக நடைமுறையில் இருப்பது கடினம்
வாழ்க்கையில் மாபெரும் வெற்றி கொண்ட ராஜ் க்கு என் பாராட்டுகள் வாழ்த்துக்கள்🎉🎊
🙏🙏🙏
@@anantharaaj1873 எப்படி இருக்கீங்க என் உடன்பிறவா சகோதரரே
நலம் நலமறிய ஆவல்
@@kumarprasath8871 👍🌹🙏
ஆனந்தராஜ்.... ராஜ் தான்.... ராஜா..
தான்.. தன்னடக்கம்...உள்ள..
தமிழன்..வாழ்த்துக்கள்...
🙏🙏🙏
வணக்கம் ஆனந்தராஜ் சார்.நீண்டநாட்களுக்கு பிறகு தங்களின் பேட்டி!சிறப்பு!!
வாழ்த்துக்கள்
வாய்ப்பு கிடைத்தால் தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
👍🙏
Ananthraj sir has replied to all the comments he is such a gem 💎 thank you entertaining us sir🙏
Sir nenga very humble person 😍😍😍😘😘❤️❤️
🙏🙏🙏
@@anantharaaj1873 thalaiva neengala 😍
Anandraj sir excellent actor of 90s. Super villian real hero sir.
Surprised to see such a humble person in the industry..all the best sir..
Thank you sir 🙏
I knew he was cool but damn, sir is very humble. I hope to see more of him in movies. Both he and Vadivelu have good chemistry too. Wish they worked together 😔
Ivoroda biggest fan nan. actually ivar oru padathula hero va vu nadichurukaru old movie. So such a interesting ❤ person. So ivaroda come back kaga I'm waiting🔥✨️. Oru nalla movie la commit aaga aandavana prathikura 🙏🙏🙏
👍🙏🙏🙏
Would love to see his typical villian character role with full of cherishma. God bless with all prosperity and happiness 😊
Thank you so much sir 🙏
your acting very super sir
Thank you sir 🙏
ஆனந்தராஜ் அவர்களே!
தயவு செய்து இந்த பிகில், தில்லுக்கு துட்டு போன்ற உங்களை மட்டம் தட்டுற, உதாசீன படுத்துற ரோலில் இனிமே நடிக்காதீங்க!
ஏன்னா சிறு புள்ளையா இருந்த போது வில்லனா நீங்க நடிச்சத பார்த்து மிகவும் பயந்துருக்கேன்!
உங்கள எல்லாம் நாங்க அவ்வளவு பெரிய இடத்துல வச்சு இருக்கோம்!
👍🙏
90's kids 😍😍😍love you sir💞💞💞💞💞💞😍😍😍😍😘😘😘😘😘😘
Me too sir thank you sir 🙏
@@anantharaaj1873 😍😍😍😍😍😍😍Tq sir 😘😘😘😘💞💞💞💞💞💞
@@anantharaaj1873 sir 😍
Anandraj mass
Thank you sir 🙏
@@anantharaaj1873 Welcome sir🙏
அண்ணா எனக்கு உங்க பொண்ணுவயசு ஆனால் அண்ணாணு குப்பிடதர்குகாரனம் நீங்கள் நல்லா மனிதன் 90 உலகமே அடித்து சொல்லும் உங்கள் வில்லன் நடிப்பு இப்போது மட்டும் அல்ல எப்போதுமே யாருக்கும் வராது நீங்க என்றும் 16 தான் நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு பிடிச்சிருக்கு மீண்டும் உங்களை வில்லனா பாக்க ஆசை.................. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா........
Thank you ma 🙏Vazthukal 🌹👍🙏
@@anantharaaj1873 அண்ணா கும்படத்தில் நடிப்பிங்கலா நான் சதரான குடும்பத்தில் பிறந்தவள் ஒரு நல்ல மாஸ் கதை இருக்கு நீங்கள் வாங்கும் சம்பளம் என்னால் தரமுடியாது ஆனால் முடிந்த வரை குடுக்கமுடியும்
நல்ல பேச்சாளர் நல்ல மனிதர் அண்ணன்
🙏🙏🙏
Comedian role 👍👍👍🔥🔥🔥🔥
😄thank you 🙏
He always rocks in all characters, ... he is awesome Especially .... in Comedy roles :) .... I scared after watched him in Managara kaaval .
Thank you sir 🙏
Annadraj sir big fan naaa
Thank you so much sir 🙏
Thankyou Anandraj Sir...
Thank you sir 🙏
Shooting u enga oorukku vantharu good human....nalla jolly character 🔥❤️
Thank you sir 🙏
@@anantharaaj1873 ♥️♥️♥️
Sir your so super hero, I am inspired u sir your my role model. This interview was very inspired to all. Great man
Yenna manusa sir ninka sema ponka 🙏🙏🙏
Thank you sir 🙏
சார் திரும்ப வாங்க சார் சவாலான வில்லன் இல்லாம எந்த படமும் ஓட மாட்டேங்குது
😀👍🙏🙏🙏
@@anantharaaj1873 dei yaru da nee 😂😂
இவருடைய நடிப்பு மிகவும் ரசிக்க தக்கது அருமை.
🙏🙏🙏
@@anantharaaj1873 sir vanakkam sir neengala
@@mba2035 yes sir I'm Anantharaj act thank you 🙏
@@anantharaaj1873 வாழ்த்துக்கள்
Positive minded...
🙏🙏🙏
Very interesting to know ur personality, I never knew ur real side sir,, have a great respect on u 🙏✌🏻
Thank you so much 🙏
@@anantharaaj1873 🤩,, I never expected that I receive reply from you sir. I’m Happy 😊
@@anantharaaj1873 hi sir
Sir, you are excellent actor in tamil cinema and wonderful humanbeing.இரவுக்கு ஆயிரம் கண்கள், மரகத நாணயம் போன்ற படங்களை உங்களுக்காகவே 30 முறைக்கும் மேலே பார்த்திருப்பேன். What a fantastic acting sir. I pray god for my favourite 35 years old anandraaj sir. Thank you. By vijayakumar from Madurai.
Thank you so much sir 👍🌹🙏
Uncle super👌👌👌
by Vishak Prabhu.
Thank you so much 🌹🙏
செந்தூரபூவே படத்தில் நான் தேட்டரில் பார்க்கும்போது குலை நடுங்கும்...நம்பியாருக்கு அடுத்து இவர் தான்.
(விஜயின் பிறந்த வருடம் 67
My favorite flim 7 hills
😄🙏
@@anantharaaj1873 sir please create a youtube channel please
I'm biggest fan sir, (மாநகர காவல் ) very best 👌 love from colombo
Love you too 👌thank you so much tk cr miss you all 🙏🙏🙏
@Anantha Raj: fake id
One of the best villain..yet not recognized...maybe bcoz he is too gd n as he says they cast him aside as he dont have bad habits..
🙏🙏🙏
Ungala romba pidikim Anand sir
Thank you so much 🙏
Sir ninga oru super hero waitting foe villan re enter
Still this dialogue suits everyone struggling in their life
மறுபடியும் மறுபடியும் தோத்துட்டே இருக்கயேடா
Sir neenga always good god is good
Thank you sir 🙏
super actor
Thank you sir
Super sir
Thank you sir 🙏
Super sir👍🙏
🙏🙏🙏
So big fan of Anandraj sir he's so good human being amazing Actor again villain a um pannuna super a irrukkum💞
I had met him once in Bengaluru Garuda Mall
Hi sir Thankyou 🙏
super sir.........................
Thank you sir 🙏
Fantastic ☺️ actor
🙏
on screen villian
Off screen Hero
🙏🙏🙏
@@anantharaaj1873 vanakkam thalaiva 🙏
LOVE YOU SIR
Love you too sir thanks 🙏
இவர் நடித்த அனைத்து படங்களிலும் தனது தனித்திறமையை அழகாக காட்டியிருப்பார் .... மேலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி இருப்பார்...
"ராஜா கைய வச்சா"என்ற படத்தில் பிரபுவுடன் ஜப்பான் என்ற வித்தியாசமான கேரக்டரில் அழகாக அசத்தியிருப்பார்...
"வேலை கிடைச்சிருச்சு" சத்யராஜ் படத்தில் தாடியுடன் பார்க்கவே பயங்கரமான வில்லனாக மிரட்டியிருப்பார் ...
"செந்தூரப்பூவே" விஜயகாந்த் படத்தில் ஒரு சில சீன்களே இவர் வந்தாலும் பார்க்க பயங்கரமாக இருக்கும் ...
"டேவிட் அங்கிள்" "கிழக்கு வெளுத்தாச்சு" " காவல் நிலையம்" போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பார்...
மேலும் இவரது சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக:..
புலன் விசாரணை
மாநகர காவல்
ராஜாதி ராஜா
பாட்டுக்கு நான் அடிமை
உட்பட பல படங்கள் உண்டு ...
மேலும் பாட்ஷா அதைத்தொடர்ந்து இப்போது உள்ள "டிக்கிலோனா" வரை அனைவரும் அறிந்ததே... அதனால்தான் இப்போது உள்ள படங்களை குறிப்பிடவில்லை ... இதேபோல் மென்மேலும் பல படங்களை நடிக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .... கோவில்பட்டியிலிருந்து நாகராஜன் நன்றி ...
👏👏👏👌👍thank you sir 🙏
மிக்க நன்றி!! சார் ..
Sir, you are really hero ,congratulations
🙏🙏🙏
Love Uuuuuuu AnanthRaj Sir ❤❤❤❤
Thank you me too 🌹👍🙏
😇He is such a pure Gem🤍✨
God bless you and your family thanks 👌👌👌👍👍👍🙏🙏
Thank you so much sir 🙏
Fantastic actor, multi-talented but sadly underused. Decent, down to earth, beautiful speaker god bless you
We also waiting sir, As you said,.. For Villan Rolls, I'm eagerly waiting for many years,..
En thangachi padichava your actiing Vera level
Thank you sir 🙏
🔥💐
🙏
நிஜ ஹீரோ
🙏🙏🙏
நான் இயக்கும் படத்தில் நீங்கள் நடிப்பீர்கள்!
Baddest villian most amazing actor but most kindhearted humble human being in real life hats off anandraj sir🙏🙏🙏 he must be in his mid or late 50's still looking fit and healthy
Very innocent!!!
Very nice
Thank you 🙏
நல்ல மனிதர்.காவல் நிலையம் எனக்கு பிடிச்ச படம்
Thank you sir 🙏
Hi anatha raju sir ungalakku nalla comedi pannurigl
🙏🙏🙏
God bless you Sir
நீங்க மறுபடியும் வரனும் சார்
🙏🙏🙏
எனக்கும் உங்க acting superwa இருக்கும்
Purachi kalaigar vijaykaanth கூட பண்ணினது remba பிடிக்கும்
Eppo எதிர்நீச்சல் seriyalluku ஆதி குணசேகர் கேரக்டருக்கு உங்களுக்கு superva இருக்கும்
Your are right sir about that என்னவர்
🙏🙏🙏
In childhood days Ivara pathu bayandu irukein(managara kaval, some sathyaraj movie and all) but ipo chance ila .. he is very cool and nice
Thank you so much sir 🙏
@@anantharaaj1873 sir ila ponnu😞
Yes
Movie Villain real Life Hero❤️❤️❤️
🙏🙏🙏
I saw one time Anandraj sir in JT in T.Nagar I am so happy
Really Mr. Anandraj Excellent Villain..!!!
Thank you sir 🙏
Supper sir💪👍
🙏🙏🙏
The only legend without drinks smoking without milk non veg carlic,and in indian cinema is our guruswamy m n nambiar ayya only,,,,,
🙏🙏🙏
அது சரி தனுஷ் தம்பி... ரெம்ப முக்கியமா இப்போ உங்க நம்பியார் புகழ் பாடுரது 🤮
Thank you sister,,,,,
Thanks sister for your valuable reply,,,,,
@@Dogs-v4g thank mam,,,,,yes mam nambiar swamy is legend,,everybody knows,,,,,,I traveled with mn nambiar swamy,,,,,,
We love ❤ u always sir
Thank you so much sir 👍🙏
❤❤
❤🙏
Nalla Irukanum 😘🥰🥰🥰
Sir your movie DAVID with Gaundamani super
சூப்பர்
Thank you sir 🙏
👏👏💯💯
🙏
better remain as comedy villain. you are adorable that way rather than a vicious villain.
🙏🙏🙏
அனந்தராஜ் அண்ணா வணக்கம் உங்கள் வெறி ரசிகன் நான் ஒன்று சொன்னிங்க குடி பழக்கம் இல்லை என்றால் சமுதாயத்தில் ஒதுக்கப்படுவீர் இது உண்மை என் வாழ்வில் நல்ல பண்பு பற்றி சொன்னிங்க 🙏🙏🙏🙏
💙💛❤️
❤🙏
Hai sir☺️🙏🙏🙏
Hi 🙏
Unggalukkaana kadhaiyellam ippo illa sir miss you sir
😀
Thank you sir 🙏
Look like saravana store owner 😀👌👌
😄😀👌🙏
Thaikilavi poonambalam dialogue dhne