Vinnulagam Vazhum Rani Song/ விண்ணுலகம் வாழும் ராணி பாடல்/

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Vinnulagam Vazhum Rani Song/ விண்ணுலகம் வாழும் ராணி பாடல்
    #இயேசுவின்தானம் #கிறிஸ்தவபாடல்கள் #மாதாபாடல்கள்
    #YesuvinThaanam #MathaSongs #VelankanniMathaSongs #ArokiaMathaSongs #VelankanniArokiaMathaSongs #TamilJesusSongs #JesusSongsTamil#TamilCatholicPrayers
    contact: yesuvinthaanam@gmail.com
    பாடல்:
    விண்ணுலகம் வாழும் ராணி -என்றும்
    மண்ணுலகின் அருள் தாய் நீ
    தன்னையே ஈன்று எம்மையே காக்கும்
    தன்னிகரில்லா இயேசுவை ஈன்ற
    அன்னைமரி விண்ணரசி-2
    அருள்நிறை மரியே வாழ்க
    அசீர்பெற்றவளே வாழ்க
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே
    ஓகோ...ஓகோ...
    தேவனின் மைந்தனை மானுடர்க்காய்
    தாங்கி சுமந்தவள் நீ
    உண்மையின் அன்பனை எங்களுக்காய்
    தானமாய் தந்தவள் நீ
    பரிதவிக்கும் ஏழைகளாம் எங்களுக்காய் வேண்டிடுவாய்
    வேதனையும் வேற்றுமையும்
    மறந்து ஒன்றாய் வாழ்ந்திடவே -அருள்நிறை
    வார்த்தையின் தேவனை பாசத்தினால்
    ஊட்டி வளர்த்தவள் நீ
    வாழ்வை துறந்து நேசத்தினால்
    சேர்த்து வளைத்தவள் நீ
    நம்பி உன்னை தேடிவரும் எம்துயரம் போக்கிடுவாய்
    மலர்க்கரங்கள் நீட்டி எம்மை
    அன்பு செய்தே ஆதரிப்பாய் -அருள்நிறை

Комментарии • 1