2 கால் மனித நாயின் வெறித்தனம் // மனசாட்சி இல்லாமல் விஷம் வைத்து கொன்னுட்டான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • 2 கால் மனித நாயின் வெறித்தனம் // மனசாட்சி இல்லாமல் விஷம் வைத்து கொன்னுட்டான்

Комментарии • 1 тыс.

  • @nammachannel3365
    @nammachannel3365 3 месяца назад +208

    மனித நாய் என்று சொல்லி நாயை அசிங்கப்படுத்தாதீங்க.....😢😢 நன்றியுள்ள ஜீவன்...

    • @dianachristi7725
      @dianachristi7725 3 месяца назад +9

      மனித மிருகம் னு சொல்லுங்க மா

    • @shekar4920
      @shekar4920 2 месяца назад

      Rendu kaal paiththiyam pidithth pannigal

    • @Urmila-px7jr
      @Urmila-px7jr 2 месяца назад +4

      மனித ராட்சசன்

    • @shanthiganesh1991
      @shanthiganesh1991 2 месяца назад +1

      Mirugam vida kevalam antha janthu . Kadavul pathupar

    • @j.dhanusrivivekanandan7475
      @j.dhanusrivivekanandan7475 2 месяца назад +1

      Athu ellam kolanthai ❤❤

  • @sreesreemahalakshmijothish3760
    @sreesreemahalakshmijothish3760 2 месяца назад +27

    அதே விஷம் அவன் வாழ்கையை அழிக்கும் ஜெய் பைரவா

  • @kumudharasu9866
    @kumudharasu9866 3 месяца назад +34

    கௌரி அந்த மனித மிருகத்தை சும்மா விடாதே சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jayabala988
    @jayabala988 3 месяца назад +16

    ரொம்ப கஷ்டமா இருக்குங்க அக்கா இப்புடியெல்லாமா மனுஷங்க இருப்பாங்க....கடவுள் பாத்துப்பார் விடுங்க....மனசே கேக்கல .....

  • @liyasindu6761
    @liyasindu6761 3 месяца назад +10

    Alatheega akka. Kastama irukku.

  • @jamunaraguraman6738
    @jamunaraguraman6738 3 месяца назад +7

    Pakkave kashdama irukku dogum kutty catum paththarama
    pathukoga

  • @sujithranp.v.4563
    @sujithranp.v.4563 3 месяца назад +3

    நான் இப்பதான் எங்க வெள்ளை பூனை வரும் வரும்னு நினைச்சுட்டு இருந்தோம் வரவே இல்ல அதே மாதிரி குட்டியும் காணோம்

  • @suganya_maruthupandi
    @suganya_maruthupandi 3 месяца назад +2

    வாய்பேசா ஜீவன் கள் பெருசா என்னத்த கேக்க போகுது சாப்பாட்டு தவிர வேறு என்ன கேக்க போகுதுங்க காசு பணம் நகை சொத்து னு கேக்க போகுதா கேடுகெட்ட ஜென்மங்களா விசம் வச்ச பாவம் அந்த குடும்பத்தோட அடுத்தடுத்த தலைமுறை யும் கேக்கும் கண்டிப்பா ... அடுத்த சந்ததிக்கு புன்னியத்த தேடலனாலும் பரவால பாவத்த சேத்து வக்காதீங்க முட்டாள்... இத பாத்து எனக்கு கண்ணீர் வந்துட்டு எப்படி மணிதமே இல்லாம இப்படி லா செய்ய முடியுது... 😡😡😡

  • @SubaSubasanthiya
    @SubaSubasanthiya 3 месяца назад +4

    This video is most connected to my heart😞😣 akka

  • @sandhyacuttiee5513
    @sandhyacuttiee5513 2 месяца назад +1

    Kandippa avanku danndanai nikhshayam

  • @anuradias
    @anuradias 2 месяца назад +3

    விஷம் வைத்தவன் அனுபவிச்சே ஆகணும் கடவுள் இருக்கிறார் கர்மா அவனை விடாது கடவுள் இருக்கிறார் ௮வனும்௮தே மாதிாிவிஷத்தாலதான்கொடூரமாச் சாவான்! கண்டிப்பா அவனுக்கு நல்ல சாவே வராது கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்

  • @PYMURUGESWARIS
    @PYMURUGESWARIS 3 месяца назад +2

    😢😢😢😢😢😢😢😢😢. Ilove cat so much akka😢

  • @KalavathyK-h7j
    @KalavathyK-h7j 3 месяца назад +1

    இந்த கொடுமைக்கு பரிகாரமே கிடையாதம்மா😢 நாம் வணங்கும் முருகரே அந்த பேயை தண்டிக்கட்டும் 😢

  • @fatimashafira9846
    @fatimashafira9846 2 месяца назад +1

    Naai nu avana solladeenga.. manusana andhaal.. ennalaye thaanga mudiyala.. evlo vedhanaiya irukkum.. ivlo kodurama irukaangale.. nallarkukka maata..

  • @sekar1721
    @sekar1721 2 месяца назад +1

    God thandi paaru akka .kavala padaathinga .dog nu sollaa thinga dog nanriullathu akka 😢

  • @TamilalaguTamilalagu-k4d
    @TamilalaguTamilalagu-k4d 3 месяца назад +7

    மனதை தேட்ரி கொல்லுங்கள் கெளரி 😭😭😭

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 2 месяца назад +1

    If possible you should have recorded what he said to you regarding the murder of Harry by him by poisoning Harry. You should have filed a police complaint against this fellow & should have given the dog for post mortem in government vet hospital. You should have called up a vet & should have taken Harry to the vet immediately.

  • @vijayabannari5219
    @vijayabannari5219 2 месяца назад +1

    வேதணைய இருக்கு சகோதரி

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 3 месяца назад +1

    Paal bottle milk kodunga

  • @apoopoorani9889
    @apoopoorani9889 3 месяца назад +1

    Ailamea sari agidum sis pathukalam vidunga kadavul avungala pathuparu

  • @voiceofms9292
    @voiceofms9292 3 месяца назад +1

    Blue cross la complaint pannuga ila unga loction share pannuga naga varom neega solluga

  • @becompassionateandkind4749
    @becompassionateandkind4749 2 месяца назад +1

    Animal ngo kita complain pannunga.....andha aala summa vidadinga...
    FIR kuda pannalam..

  • @sarmilabanu9668
    @sarmilabanu9668 2 месяца назад +1

    Avanuku visam kodunga romba kastama iruku

  • @pasampasam883
    @pasampasam883 2 месяца назад +1

    Two leg dog solla Vendam akka. Avana ellam dog nu solla kudathu peison animal nu sollunga.pavam illa souls ellam

  • @naguleniya1096
    @naguleniya1096 3 месяца назад +1

    Don feel sis..romba kastama iruku..

  • @divyasri6528
    @divyasri6528 3 месяца назад +1

    Avan mela complaint panuga sister., video paka😢romba kastama eruku

  • @abinayaganesh2493
    @abinayaganesh2493 3 месяца назад +1

    Akka, i felt very bad. I liked harry.. complain this issue in blue cross akkaa.. ipo iruka jack ah we have to protect. Giving poison is not a solution. Teach that man a big lesson akka. He should not repeat it akka in his entire life..

  • @vijay7882
    @vijay7882 3 месяца назад +2

    Akka romba manasu kasttama irruku

  • @divyan6527
    @divyan6527 2 месяца назад +1

    Manushanu mattum sollunga sister adhungaloda dogayo sethu pesadhinga dog unmayaana paasathoda irukko but manusana manushanu mattumdha sollano

  • @KarpagamSaravanan-y3g
    @KarpagamSaravanan-y3g 3 месяца назад +1

    Please feel pannathainga akka

  • @ManimekalaiS-dw4fh
    @ManimekalaiS-dw4fh 3 месяца назад +1

    Feel panathenga sister ❤

  • @girijasruthy297
    @girijasruthy297 3 месяца назад +1

    Intha araka jenmangalai andavan thantanai kuduparu

  • @saivisakanap5265
    @saivisakanap5265 3 месяца назад

    Blue cross la complaint pannuga sister..avangala summa vidathiga

  • @sathyas7231
    @sathyas7231 3 месяца назад +1

    Romba kastamairukku sis vai peasatha piranigal ku ipdi epdi panna thonuthu 😢

  • @akalbala9788
    @akalbala9788 3 месяца назад

    Ithu etho bad vibe ku sign mari irku.. Kula deiva kovil ku poi poojai podunga with all your vechiles.. Antha 2 kal arakana God pathupan.

  • @LaxmiJeyabalan
    @LaxmiJeyabalan 3 месяца назад +46

    இறைவா 😭. உப்பு தின்னா தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும்.

  • @parameswarikaruppusamy
    @parameswarikaruppusamy 3 месяца назад +53

    பார்க்கும் போது மனசு வலிக்கிது அக்கா கவலை படாதிங்க கடவுள் இருக்கிறார் கர்மா அவனை விடாது 😢

  • @rameshsubramaniam4515
    @rameshsubramaniam4515 2 месяца назад +21

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் அனுபவிச்சே ஆகனும் விஷம் வைத்தவன் அனுபவிச்சே ஆகணும் இறைவா பார்துகெள்😡😡😡😡😡😡😡

  • @varalakshmibalasubramanian6549
    @varalakshmibalasubramanian6549 3 месяца назад +53

    கண்டிப்பா அவனுக்கு நல்ல சாவே வராது சிஸ்டர் நீங்க கவலைப்படாதீங்க கர்மா பவர்ஃபுல்லானது கண்டிப்பா தண்டனை உண்டு இருக்கு😭😭😭😭😭😭

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 3 месяца назад

      சரியாக சொன்னீர்கள் உன்னை அவரவர் செய்யும் பாவமும் புண்ணியமும் அவரவர் நிழல்போல் கூடவே வரும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை ஒவ்வொரு முறையும் பாவ புண்ணியம் போல் நமது கணக்கில் சொத்து சேர்ப்பது போல் ஏறிக்கொண்டே போகும் இறைவன் கேமராவில் யாரும் தப்ப முடியாது கல்நெஞ்சம் மிருகம் எனக்கு சரியான பாடம் இறைவன் கற்றுக் கொடுப்பார்

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 месяца назад +8

    சிஸ்டர் நீங்கள் வருத்தப்பட வேண்டாம் ஏனென்றால் எனக்கும் இதே மாதிரி ஒரு வாரம் தான் ஆகிறது இருண்டு பூனை எங்கும் வீட்டில் இருந்தது ஒரு நாள் கம்ப்ளீட்டா பூனை எங்க வீட்டுக்கு வரவில்லை என்று பார்க்கும்போது மூன்றாம் நாள் இதேபோல ஸ்மெல் அடித்து எங்கு வீட்டு பெட்ரூமுக்குள் கட்டில் அடியில் படுத்து இறந்து கிடந்தது அதற்கு யாரோ விஷம் வைத்து விட்டார்கள் ஏனென்றால் பூனை வாயிலிருந்து விஷங்கள் அவ்வளவு கக்கி கிடந்தது இப்படித்தான் நான் மன வேதனை அடைந்தேன் திருப்பி ஒரு பூனை நின்னது அது நின்றால் அதையும் கொன்று விடுவார்கள் என்று நினைத்து அந்த பூனை என்னுடைய தோழி வீட்டில் கொடுத்து விட்டேன் இப்பொழுது அந்தப் பூனை அவங்க வீட்டு நல்லபடியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது இறைவன் இதை பார்த்துக் கொண்டுதான் இருப்பான் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்

  • @jayajothi8713
    @jayajothi8713 3 месяца назад +19

    கௌரி, உங்களுக்கு வந்த ஏதோ கெட்டதை உங்கள pets ஏற்றுக் கொண்டது. வீட்டில் பூஜை செய்யுங்கள். உங்கள குடும்பத்தாரின் பாதுகாப்பிற்காக ஒரு complaint கொடுத்து வையுங்கள்.
    உங்கள் வருத்தத்தில் பங்கு கொள்ளகிறோம்.😢
    கர்மாவிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்😢

  • @Goldenflowers001
    @Goldenflowers001 3 месяца назад +47

    ஐயோ கிராமம் அழகு கிராமத்து மக்கள் நல்லவங்கனு சொல்றாங்கனு நான் அப்படிதான் ஒரு கிராமத்துல வந்து வீடு கட்டிடேன் , தெருவிலுள்ள நாய்ங்களுக்கு சாப்பாடு போட கூடாதுங்றானுங்க கர்ம கொடூரமா விஷம் வச்சி கொள்றானுங்க எவனாவது கிராமம் நல்லதுன்னு என்ட சொன்னா செருப்படி வாங்குவாங்க , கொலைகார பாவிங்க, அந்த பூனை தன் குழந்தைகளை நினைச்சு எவ்ளோ வேதனை பட்டிருக்கும் கடவுளே முடியல பா 😭

    • @blxck.ownz_8544
      @blxck.ownz_8544 2 месяца назад +1

      💔😭

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf 2 месяца назад

      எங்க அத்தை வளர்த்த தாய் அவுங்க கிட்ட அன்பாலும் அவுங்களுக்கு பாதுகாப்பா இருக்குன்னு பொறாமைல ஆட்டுக்கறி கொத்து பண்ணி அதில் சில கண்ணாடி பீஸை நல்லா அரைச்சி கலந்து கொடுத்துட்டானுங்க. அதனால் கிராம் மக்கள் எல்லோரும் நல்லவங்க இல்லை.

    • @arunm7635
      @arunm7635 2 месяца назад +1

      Unmai

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 2 месяца назад +2

      Amam neenga solradu unmai romba mosamanavanga gramatta iruravanga...kattiyala kattayala yellam adippanga pawame paakka mattanga

    • @saposu
      @saposu 2 месяца назад +1

      Padikkatta muttalgal.. Syaitangal🤬🤬🤬🤬

  • @MohanRamya12
    @MohanRamya12 3 месяца назад +316

    கால பைரவர் அவருக்கு கூலி கொடுப்பார் feel pannathinga akka

    • @Snekasneka444
      @Snekasneka444 3 месяца назад +16

      Enga ga kuli kudukaru... Enga veetu kutty yum eppaadi than sethu pochi.... Nanha avlo aluthom... Marunthu vachava nalla eruka enga vetla than vodambu sari eilla... Ava kallu mari eruka

    • @srivatsan-t7g
      @srivatsan-t7g 3 месяца назад

      கௌரி இந்த மாதிரி எங்க அம்மா வளர்த்த பூனை சரவங்கி நோய்க்கு நல்லதுன்னு அடிச்சு சாப்பிட்டுட்டாங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம ஆகி ட்ரிப்ஸ் ஏத்தி அப்பறம் தானே சரியாச்சு நாம செய்ற பாவம் ஏழு பிறவிக்கும் பாதிப்பு கொடுக்கும்னு அந்த மனிதர்களுக்கு தெரியல இறை நிலை பார்த்து கொள்ளும் நீங்க ரொம்ப வருத்தப்பட்டு உங்க உடம்பையும் மனசையும் பார்த்துக்கோங்க வாழ்க வளமுடன்

    • @Deepareha
      @Deepareha 3 месяца назад +3

      Yes

    • @saranyar7612
      @saranyar7612 3 месяца назад +2

      Yes very true 💯 sister.

    • @sasirekha431
      @sasirekha431 3 месяца назад

      ​@@Snekasneka444நாய்களை கொன்றவன் நல்லா தான் இருக்கான்

  • @PooriniDeva
    @PooriniDeva 3 месяца назад +34

    அக்கா எனக்கே. அழக வந்துருச்சு அவன என்ன பன்னிங்க அந்த மிருகத்த சும்மா விடாதிங்க பீல் பண்னை திங்க அக்கா😢❤️

  • @SURULIVELATHI
    @SURULIVELATHI 3 месяца назад +27

    நாசமா போனவே நல்லா வே இருக்க மாட்டேன் சனியன்

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 3 месяца назад +34

    இந்த மாதிரி பூனக்குட்டி இரண்டு கொண்டு வந்தோம்... அம்மா இல்ல... அதனால காப்பாத்த முடில... பூனக்குட்டி மட்டும் அது தாய் இருந்தால் மட்டுமே பிழைக்கும் 😢😢

  • @arusuvaisamayalarattai5779
    @arusuvaisamayalarattai5779 3 месяца назад +21

    கண்ணு கலங்குது கெளரி 😮 அந்த ஆள சும்மா விடாதீங்க.... உங்க எல்லா விடியோவும் பாப்பேன் கமெண்ட் பண்ணது இல்ல இந்த விடியோ பாத்து சொல்லனும்னு தோணுது சும்மா விடாதீங்க 😢

  • @saijairaje6254
    @saijairaje6254 3 месяца назад +22

    இப்படி தான் எங்கள் வீட்டில் காவல் தெய்வத்தை கொன்னுடங்க ஆனாலும் அவர்கள் நல்ல இருக்கங்க எங்களுக்கு தான் வலிக்குது

    • @evanjlinprathap7948
      @evanjlinprathap7948 3 месяца назад

      அப்டி சொல்லாதீங்க மா என்னைக்கு இருந்தாலும் அதுக்கு அவங்க அனுபவிச்சே ஆகணும்

    • @suganya_maruthupandi
      @suganya_maruthupandi 3 месяца назад

      உண்மை அடுத்த தலைமுறை யும் விட்டு வைக்காது அந்த பாவம்... அனுபவிச்சே ஆகனும்....

    • @chandrasekarangopalan571
      @chandrasekarangopalan571 2 месяца назад

      Avanoda manasu damage aagirukkum anda manasudaan avan sethapiragu prayanam pannanum.

    • @parameswaranchennai
      @parameswaranchennai Месяц назад

      THARKALIGAMA NANDRAGA IRUPARGAL. ONE DAY WILL COMEAND HE WILL CRY.

  • @ThangamaniMani-ot7vl
    @ThangamaniMani-ot7vl 2 месяца назад +8

    நாயின்னுசொல்லாதீ௩்க௮வனுக்கும்௮தே மாதிாிவிஷத்தாலதான்கொடூரமாச் சாவான்!😢😢😢😢😢

  • @sachuscreation-iu7pu
    @sachuscreation-iu7pu 3 месяца назад +33

    அந்த இறக்கம் இல்லாதவன நாயின் கூட சொல்லாதீங்க நாய்களுக்கு அசிங்கம்😢 கவலப்படாதீங்கக அக்கா கண்டிப்பா ஹேரியோட ஆத்மா சாந்தி அடையும்😢

  • @JayaKumar-ev9fe
    @JayaKumar-ev9fe 3 месяца назад +172

    😢 அவனை சும்மா விடக் கூடாது கெளரி ப்ளு கிராஸில் கம்ளைன்ட் கொடுக்கனும் sis

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on 3 месяца назад

      ப்பு ஙிராஸ்ல தினமும் 300 குட்டி நாய்கள் சாகுது அங்கு உள்ளவர்கள் சொன்னாங்க நான் நேரில் பார்த்தேன்.

    • @vinushab1823
      @vinushab1823 3 месяца назад +5

      Ama Gowri akka avana summave vidhadeenga

    • @SasiRekha-or9on
      @SasiRekha-or9on 3 месяца назад +12

      @@vinushab1823 ஜாமீன் ல வந்துருவான் அவனுக்கு கடவுள் இரண்டு கால் கை இல்லாம போக வேண்டிக்கோங்க

    • @anandharaj.k4959
      @anandharaj.k4959 3 месяца назад +3

      Animal care taker kitta solli action edukka sollunga medam

    • @yuvarajyuvarajyuvi9284
      @yuvarajyuvarajyuvi9284 3 месяца назад +1

      Idhu crime complaint panna lam madam

  • @vigneshks6297
    @vigneshks6297 3 месяца назад +105

    Enga veetuku pakkathu veetla oru madam 10 dog valakuthu sapdadu pottu fan pottu ..but nit la veliya vitrum ..ellam enga veetu vasala la tha padukum..mrng amma vasal telichuviduvanga...ennoda 2 year old paiyan antha steps la tha vilayaduvan..dog oda bloods spots Nala infection agi..icu la 5 days irundhan....nanga antha pakkathu veetu akka ta sonnom ..enaku athuku entha sampantham illaenu solliduchu...finally who affected..my family and kids.. appo ennoda wife ah delivery ku admit pannirukom..same hospital la enooda paiyNaium admit pannirukom...sudden ah vishYam terinju low pressure agiduhu before delivery leads to some complication in delivery...but antha pakkathu veetu amma dog ku kudkra importance ah ennoda kulanthaiku kuduka vendam..
    Athukapporom aachum dog ah veetla vachu valakama, again same thing happens ...ipo nanga daliyum vasala la Padi la Dettol phenol pottu kaluvi viduvom 2 times a day ...ithula yaru sufferer..but nanga visa vaikala...ivlo terinjum yaru tirundhanum..sollunga...ennoda sister ah nenaichu sollrean...Unga veetla vachu valanga yarukum disturbance illama...matravanga eppdi affect avanganu avanga place la irundhu yosinga....ennoda paiyan 15 days ah water mattum kudichan after icu la irundhu vanthappo....enga family evlo kastapatrukkum...wife second baby c section.evlo kasta patrippom...ungalodathavathu Kaadu ..nalla space irukum..nanga madurai la oru main area la irukom ..no space at all antha dogs la enga pogum..near by veetla tha padukum...yosichu parunga ..Unga family member aah Unga veetla vachu pathiknga...pakthu veetla vachu valatha avanga uncomfortable ah feel pannnuvanganu terilaya..enoda comments ku neenga oru video podunga oru awareness ah irrukum....please save kids ....those who r affected by dogs ..

    • @H_P_moments
      @H_P_moments 3 месяца назад +7

      Same issue enaku nadanthuchu, pakkathu vitla dog valakuranga but athu enga veettu vasalla tha thungu, apo en ponna kadichirichi apo avaluku 2 year 😢 tha, avaluku injection potto , apo ava evlo aluthua😢😢😢, enaku romba kastama irunthichi,,,

    • @sasirekha431
      @sasirekha431 3 месяца назад

      உங்கள் பையனுக்கு நாய் யால் தான் நோய் வந்தது சொல்றது கடவுள் கூட நம்ப மாட்டார் எங்கள் அபார்ட்மெண்ட் ல எட்டு நாய்கள் படுக்கும் குட்டி போடும் அசிங்கம் பண்ணும். பெருக்கற அம்மா மண் போட்டு எடுக்கும் கழுவாது பினாயிலும் போடாது நாங்கள் என்ன கெட்டு போயிட்டோம். 11 வீடு

    • @sreenivasaraokishore9495
      @sreenivasaraokishore9495 3 месяца назад +1

      Avan mattum semmaya paduvan sis enna thappu pannanga sis ponadhu thappa ah sis kodumai idhu

    • @kalaik1104
      @kalaik1104 3 месяца назад +2

      Neenga valarka vendam,valarkaravanga safe aa yaarukum idainjal pannamal irundhal podhum ❤​@VikaEnterprise

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 3 месяца назад

      True

  • @KethishKumar
    @KethishKumar 3 месяца назад +6

    எவ்வளவு தைரியம் இருந்த அவன் உங்க கிட்ட நான் தான் விஷாம் வச்சேன்னு சொல்லுவன் அவன எதுக்கு அக்கா சும்மா விட்டாங்க🤬🤬🤬🤬🤬🤬

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on 3 месяца назад +30

    எல்லா இடத்திலும் இப்படி தான் நாய்களை கொல்கிறார்கள்.

  • @pushparani364
    @pushparani364 3 месяца назад +59

    கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும் ஆண்டவன் அவனை பார்த்துக் கொள்வான்.

  • @karpagamanandh2413
    @karpagamanandh2413 3 месяца назад +7

    Please give complaint in bluecross mam. He should be punished. Don't leave him

  • @yuvaanyuvaan7262
    @yuvaanyuvaan7262 3 месяца назад +89

    அக்கா அவன நாய் சொல்லாதீங்க அதுக்காது நன்றி இருக்கும் இவனுக்கு எதுமே இல்லை

  • @susilamani1456
    @susilamani1456 3 месяца назад +3

    2 கால் நாய் என்று ,நாய் பேரை சொல்லாதீங்க ,நாய் இனத்துக்கே கேடு...2 கால் பேய் என்று கூற வேண்டும்.... பாவிகள் அவர்களுக்கு அதே சாவு தான்...

  • @vijayabarathi3950
    @vijayabarathi3950 3 месяца назад +44

    பார்க்கிற எங்களுக்கே மனது ரணமாகுது சகோதரி.
    வருத்தபடாதீங்க.

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li 3 месяца назад +7

    உங்க பேச்சிலேயே தெரியுது கௌரி உங்களோட வழி வேதனை என்ன என்ன அப்படிங்கிறது தெரியுது மனசுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு எங்க வீட்டிலும் பூனைக்குட்டி போட்டு இருந்துச்சு கௌரி பக்கத்து வீட்டுக்காரங்க வந்து விஷம் வைத்து அந்த அம்மா பூனை செத்துப் போச்சு குட்டிகளை தான் வளர்த்துட்டு வருகிறேன் இனி என்ன பண்ண இந்த மாதிரி மனுஷனும் நம்மகிட்ட இருக்காங்க அப்படிங்கறது அப்பப்ப தெரிய படுத்துறாங்க பாத்தீங்களா நீங்க கொஞ்சம் சூதானமா இருங்க பாதுகாப்பா கொஞ்சம் சிசிடிவி கேமரா மாற்றி விடுங்க வீட்டைச் சுத்தி குழந்தைகளும் நீங்களும் கொஞ்சம் சூதானமா இருங்க கௌரி

  • @jeyaprakash3500
    @jeyaprakash3500 3 месяца назад +6

    என்னோட பூனையும் தெருவில் உள்ள ஒரு பூனையும் ஒரே நிறம், இந்த பூனை தான் வீட்டில் உள்ள பால் பிரட் சாப்புடுச்சுனு சண்டை போட்டாங்க, நாங்க இது இல்லனு சொன்னோம் அவங்க கேட்கவில்லை கருவாட்டில் விஷம் வைத்து கொண்ணுட்டாங்க அது வாயில் இரத்தம் வந்து இறந்து கிடந்தது 😢😢

  • @prithvithegoldenpet3112
    @prithvithegoldenpet3112 3 месяца назад +2

    Very sad to hear the loss of your pets. Lastle andha cata neenga edukkum pothu 😭😭 Dogs வீட்டுக்குள் வைங்க for safety இப்போது தான் உங்க channelai first time பார்த்தேன், ஒரே சோகமாக போய்ருச்சுங்க.Take care of kittens. Veliye vida vendaam, windowsku plastic வலை adithu வீட்டுக்குள் வளர்க்கலாம். KITTIES Potty போக, cat litter you get. BENTONITE CAT LITTER. Keep a plastic tray and use cat litter which can be cleaned easily daily.

  • @LathaRajaraman
    @LathaRajaraman 3 месяца назад +71

    மகா அரக்கத்தனம். ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த பாவம் அவனை சும்மா விடாது.

    • @vigneshks6297
      @vigneshks6297 3 месяца назад

      Then Same you will also get ....because we affected by you...
      Enga veetuku pakkathu veetla oru madam 10 dog valakuthu sapdadu pottu fan pottu ..but nit la veliya vitrum ..ellam enga veetu vasala la tha padukum..mrng amma vasal telichuviduvanga...ennoda 2 year old paiyan antha steps la tha vilayaduvan..dog oda bloods spots Nala infection agi..icu la 5 days irundhan....nanga antha pakkathu veetu akka ta sonnom ..enaku athuku entha sampantham illaenu solliduchu...finally who affected..my family and kids.. appo ennoda wife ah delivery ku admit pannirukom..same hospital la enooda paiyNaium admit pannirukom...sudden ah vishYam terinju low pressure agiduhu before delivery leads to some complication in delivery...but antha pakkathu veetu amma dog ku kudkra importance ah ennoda kulanthaiku kuduka vendam..
      Athukapporom aachum dog ah veetla vachu valakama, again same thing happens ...ipo nanga daliyum vasala la Padi la Dettol phenol pottu kaluvi viduvom 2 times a day ...ithula yaru sufferer..but nanga visa vaikala...ivlo terinjum yaru tirundhanum..sollunga...ennoda sister ah nenaichu sollrean...Unga veetla vachu valanga yarukum disturbance illama...matravanga eppdi affect avanganu avanga place la irundhu yosinga....ennoda paiyan 15 days ah water mattum kudichan after icu la irundhu vanthappo....enga family evlo kastapatrukkum...wife second baby c section.evlo kasta patrippom...ungalodathavathu Kaadu ..nalla space irukum..nanga madurai la oru main area la irukom ..no space at all antha dogs la enga pogum..near by veetla tha padukum...yosichu parunga ..Unga family member aah Unga veetla vachu pathiknga...pakthu veetla vachu valatha avanga uncomfortable ah feel pannnuvanganu terilaya..enoda comments ku neenga oru video podunga oru awareness ah irrukum....please save kids ....those who r affected by dogs ..

  • @SenthilKumar-lq7pg
    @SenthilKumar-lq7pg 3 месяца назад +2

    அக்கா உங்களோட நாய்க்கும் பூனைக்கும் ரசம் வச்சது யாருன்னு தெரிஞ்சுருச்சு இல்ல அக்கா போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் கொடுத்தீங்கன்னா அவங்க கொண்டு வந்து உள்ளார போட்டுருவாங்க அக்கா தயவுசெஞ்சு பண்ணுங்க நீங்க இருக்கேன் காட்டுங்க திருநாள் எல்லாம் இப்படித்தான் அக்கா ஆகும் ப்ளீஸ் அக்கா அந்த மட்டும் பண்ணுங்க அக்கா எனக்காக

  • @jeyamcutpieceerode1960
    @jeyamcutpieceerode1960 3 месяца назад +39

    விடுங்க அக்கா மனசே kekala ipdi ஒரு ஜென்மங்களும் இருக்க தான் செய்றாங்க nenga pappa anna indha vedio pathu engala mari kannir vitavanga elaroda kanneerkum andha kadavul avanuku தக்க தண்டனை kuduparu கண்டிப்பா.

  • @hemarajendran5256
    @hemarajendran5256 3 месяца назад +7

    3 1/2 yearskum ku mela nan indha poonaya parthutu iruken ka enaku romba pidikum ka ,,nallave iruka matanga akka 7 jenmathukum pavam dhan

  • @SURULIVELATHI
    @SURULIVELATHI 3 месяца назад +13

    சும்மா வி டா தீங்க அக்கா அவனுக்கும் விஷம் வச்சு கொள்ளுங்கள் அக்கா நல்லேவே இருக்க மாட்டான் அழுகை யா வருது அக்கா 😭😭😭😭😭😭😭😭😭

  • @babyarul1984
    @babyarul1984 3 месяца назад +24

    Police la complain pannuga sis

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 2 месяца назад +2

    Dogs believe us and eat what we gave them.They thrust us.But human why make them to death.What they done to you.Poor this animals.You human better don't live in this planet.This world to everyone.Ama l know your pain.They are not human. So shame

  • @karuvepillaikitchen6875
    @karuvepillaikitchen6875 3 месяца назад +6

    Feel pannadheenga ma...Ivangalalam kandipa summa vida kudadhu..Neenga Complain pannunga gowri..😢

  • @RenukadeviChettiyar
    @RenukadeviChettiyar 2 месяца назад +4

    நமக்கு வர ஆபத்தை நாம வளக்குற விலங்குகள் எடுத்துக்குமாம்😭😭மனித நாயை கடவுள் பார்த்துக் கொள்வார்

  • @avanthikuttychannel
    @avanthikuttychannel 3 месяца назад +59

    எங்க வீட்டு பைரவர் இப்படிதான் 😢😢😢

  • @nishabanu4610
    @nishabanu4610 2 месяца назад +2

    Neenga yan policela complaint pannala mam first complaint panni avanai thookki ulla vainga

  • @saranyash2803
    @saranyash2803 3 месяца назад +18

    Same ka engaloda dog Kum epiti tha vachudang yesterday eranthuduchu ka😢😢😢😢😢 miss u my dog ka

  • @gifta3727
    @gifta3727 3 месяца назад +5

    Dog valatha adutha veetla varama valanga ipa neriya kolanthangala kadikuthu athaum yosikanum athan nan pet valakka mattan

  • @kouse1881
    @kouse1881 3 месяца назад +6

    Acho kekavae kastama eruku 😢😢satharnama eranthu ponavae kastama erukum ithula visam vecha epdi erukum feel panathinga sister kitties epditha thaangivanglo 😢😢en ponnum epditha naaiku mullu kuthunavae feel pannuva

  • @jase7009
    @jase7009 2 месяца назад +2

    Sister don't leave him go on quickly give case for him take certificate from the doctor Koi military give case

  • @SajidhaVlogs0705
    @SajidhaVlogs0705 3 месяца назад +7

    ஹரி நன்றி உள்ள ஜிவன் இரண்டு கால் நாய் நன்றி கேட்ட நாய் 😭😭😭

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or 3 месяца назад +2

    அக்கா அந்த ரெண்டு கால் நாய் மனித நாய்க்கி நல்ல சாவே வராது அக்கா பூனை மற்றும் நாய் இரண்டையும் விஷம் வைத்துக் கொன்று இருக்கிறான் அந்த மிருக ஜென்மம் அவனைக் காலபைரவர் பழி தீர்ப்பார் அவன் செய்த செயலுக்கு கூடிய விரைவில் அனுபவிப்பான் அக்கா வாயில்லா ஜீவனை இந்த மாதிரி கொடூரமாக கொன்று இருக்கிறான் கண்டிப்பாக அவனுக்கு கூலி கிடைக்கும் அக்கா கவலைப்படாதீர்கள் அக்கா

  • @aarthik8116
    @aarthik8116 3 месяца назад +6

    Bluecross la complaint pannunga akka avana summave vidakudadhu 😮

  • @chandrasamu1788
    @chandrasamu1788 3 месяца назад +33

    ரொம்ப ரொம்ப மனசு வேதனையை இருக்குசிஸ்டர்அவுனுக்குகடவுள்தண்டனைதருவார்சிஸ்டர்

  • @amreenbillutej8562
    @amreenbillutej8562 2 месяца назад +2

    அவ நாயில்ல இராச்சன் மிருகம் அந்த பன்னாடைய பெத்த ஆத்தால சொல்லனும் எப்படி வலத்து இருக்கா

  • @Baskar-n1z
    @Baskar-n1z 3 месяца назад +3

    நீங்க சொல்லும்போது அழுகை வந்து விட்டது

  • @neelap9692
    @neelap9692 2 месяца назад +1

    இந்தபாவம்அவனக்குஇல்லைஅவன்பெத்தாளபிள்ளைகலுக்குஎங்கசிவாபெருமான்குடுக்கும்குலியைஉங்கள்கண்முண்பார்பிங்காபடுபாவிபடுபாவிஎணக்குவாயாத்தாஎறியுதுஇவாண்எல்லாஎந்தகெதிக்கிபோவாண்

  • @asbbabima9329
    @asbbabima9329 3 месяца назад +5

    Akka intha video pathathum aluthuten enaku manasuku kastama irunthuchi 😢 feel pannathinga akka kadavul pathupar

  • @jase7009
    @jase7009 2 месяца назад +2

    Sister can gave police case take certificate from doctor give case to him confirm you will take action the police

  • @devishree431
    @devishree431 3 месяца назад +9

    Romba kodumayana saavu akka😢😢paavam antha vaayillaa jeevan😪nalla vela jack aavuthu thappichutaan.. praying for his speedy recovery 🙏😢

  • @ShyamkumarSasiKumar
    @ShyamkumarSasiKumar 2 месяца назад +1

    மனித மிருகம் முன்னும் சொல்லுங்க சகோதரி நாய்க்குட்டி இணைத்து சொல்லாதிங்க அவனுங்கயேல்லாம் ரொம்ப கொடூரமா சாவான் கவலபடாதீங்க ன்னு சொல்ல முடியவில்லை ரொம்ப கஷ்டம் இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @krishnaveni2140
    @krishnaveni2140 3 месяца назад +8

    அவனுக்கு கடவுள் தண்டனை தருவார் கண்டிப்பாக ।களங்கதே கெளரி

  • @AdlinRaj-fg9sj
    @AdlinRaj-fg9sj 3 месяца назад +4

    அக்கா அவன நாய்னு சொல்லாதீங்க அவன் ஒரு பேய் அவன் செய்தது மகாபெரிய பாவம் கடவுள் நிச்சயம் அவனுக்கு பெரிய தண்டனை கொடுப்பார் 😂😂❤

  • @santhisanthi7620
    @santhisanthi7620 2 месяца назад +2

    . அந்த நாதேரி மகன போலிஸ் புகார் கொடுங்கம்மா

  • @amyfamily5232
    @amyfamily5232 3 месяца назад +11

    Human always nandri ketta naikaaa akka ... Animals so human ,lovable, caring akka ... Avanuka Kandipa anupavaipaka

  • @EsakkiMuthu-xo8px
    @EsakkiMuthu-xo8px 3 месяца назад +6

    சிஸ்டர் அடுத்த ஜென்மத்தில் அவன் நாயா அலைவான😢

  • @samnithicraft9817
    @samnithicraft9817 3 месяца назад +2

    Azhugai control panna mudiyala.😭😭😭.avanugalai dogkuda compare pannathinga mam. Athuku avanuku arugathaiye kidaiyathu.😠😠😠

  • @RajanRajan-c4k
    @RajanRajan-c4k 3 месяца назад +28

    பாவம் ஹரி அக்கா

  • @YogeshM-vs7jg
    @YogeshM-vs7jg 2 месяца назад +1

    En thangakuttynga 🐕🐕🐈🐈😢😢😢😢😢😢🐾🐾🙏🙏🙏🙏🙏 subscribe pannirukan oru pullaya kapathitinga nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😮😮

  • @Mallika123-fq9yu
    @Mallika123-fq9yu 3 месяца назад +15

    manasu romba kastam irugunga gowri vai illa jeevan pavam summavidathunga manasa theaytheekunga sister 🎉🎉🎉

  • @jeyabalachander4842
    @jeyabalachander4842 18 дней назад +1

    அந்த மனித மிருகததை செருப்பால அடிச்சு
    தெருவுல நிரவானமா நிக்க வச்சு இதே மாதிரி விசத்தை வச்சு சாவடிக்கனும்
    வாயில்லா ஜீவனை கொல்ல எப்படி த்தூன் மனசு வருதோ
    மனசு ரொம்ப ரொம்ப ரணமா வலிக்குது 😭😭😭😭😭😭😭😭😭😭
    அந்த வெள்ளை நிற பூனை குட்டி எவ்வளவு அழகா இருக்கு
    பூனை குட்டியை பார்த்து கண்ல இருந்து கண்ணீர் வந்துடுச்சு

  • @chandran9337
    @chandran9337 2 месяца назад +6

    நீங்கள் மழைக்கு நின்ற கோவில் எங்கள் குலதெய்வம்

  • @jeyabalachander4842
    @jeyabalachander4842 18 дней назад +1

    அவன் மிருகத்தை விட மிகவும் கேவலமானவன்
    தூதூ தூ அவன போலிஸ்ல போய் கம்பிளைன்ட் பன்னலையா சிஸ்டர்
    பூனை குட்டியை பார்த்ததில் இருந்து மனசு ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு 😭😭😭😭😭😭