🦣 40000 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரியில் வாழ்ந்த மம்முத் யானை | Krishnagiri Govenment Museum |TN 24

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024
  • 🦣 40000 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகிரியில் வாழ்ந்த மம்முத் யானை | Krishnagiri Govenment Museum | TN 24
    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்
    கிருஷ்ணகிரியில் காந்திசாலை அப்சரா திரையரங்கத்தினருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாவட்ட அருங்காட்சியகங்கள் வரிசையில் 12 வதாக 1993ம் ஆண்டு இவ்வருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நடுகற்கள் இவ்வருங்காட்சியகத்தின் முக்கிய காட்சிப் பொருட்களாகும்.
    Key Elements:
    1. Intro - 0:18
    2. Nedungal - 1:16
    3. 2500 year old pot- 2:05
    4. Materials Used by Stone Age Man - 2:20
    5. தெருக்கூத்து - 2:53
    6. Footprints - 3:03
    7. 3000 ஆண்டுகளுக்கு முன்பு
    பெருங்கற்கால மனிதன் பயன்படுத்திய பொருட்கள் - 3:18
    8. 40000 ஆண்டுகள் பழமையான
    மம்முத் யானை கிருஷ்ணகிரியில் - 5:15
    9. Sanga era man's valor memorial stone - 5:59
    10. Outro : 8:17
    Connect with me :
    Facebook : / tn24selvaguru
    Instagram: ...
    Twitter:
    se...
    Follow our page ‪@TN24Selvaguru‬ for more live updates
    #krishnagiri #krishnagiridistrict #museum #kaveripattinam #hosur #dharmapuri #tn24
  • РазвлеченияРазвлечения

Комментарии • 10

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Месяц назад +5

    சிறப்பு

  • @SaranrajSaranraj-f2m
    @SaranrajSaranraj-f2m Месяц назад +4

    Super

  • @ARMYTECHSTAR
    @ARMYTECHSTAR Месяц назад +2

    Vera level bro ❤❤🎉

  • @Ajaikumar.S
    @Ajaikumar.S Месяц назад +5

    அண்ணா நீங்க கிருஷ்ணகிரியில் எங்க இருக்கீங்க... அண்ணா நேரம் இருந்தா சொல்லுங்க ஒரு நாள் நம்ப மீட் பண்ணலாம் பீளிஸ்....😢❤❤🙏🙏

  • @venkateshg7381
    @venkateshg7381 Месяц назад +1

    post more videos brother 🎉🎉🎉