SPOTLIGHT | 11.08.2024 | தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 70

  • @sathavanniyasingam1692
    @sathavanniyasingam1692 2 месяца назад +1

    நானும் வடக்கைச்சேந்தவன்தான் அரியநேந்திரன் அண்ணனை நாம் நன்கறிவோம் அதிலும் கிளக்கிலிருந்து வந்ததை வரவேற்ககிறோம்

  • @tsiam9509
    @tsiam9509 2 месяца назад +5

    எம்மக்களின் எதிர்பார்ப்பே ஒரு தலைமையோடு ஒன்றிப்பதே , பொதுத் தலைமையை தலையாய கடமையாக எம்மக்கள் ஏற்றுக்கொன்று முன்னின்று வழிநடத்துவார்கள் என்பதில் எந்த வித ஐயமுமேயில்லை ….😊
    பொதுத் தலைமை ஐயா அரியநேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள் ! 💐

  • @InthiranRasa
    @InthiranRasa 2 месяца назад +8

    பொதுவேட்பாளர் என்பது தமிழரின் திரட்சியாகும் எனவே வெற்றியோ தோல்வியோ அது மக்களையே சாரும்

  • @sellathuraithirumuruganant2086
    @sellathuraithirumuruganant2086 2 месяца назад +3

    பொது வேட்பாளர் வெல்வார்

  • @luxmimurugan
    @luxmimurugan 2 месяца назад

    🙏🙏🙏🙏👍👍. Thank you. Very clear explanation. Please put more videos like this.

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 2 месяца назад +3

    எல்லா தமிழ் மக்களும் வாக்களிப்பு செய்யுங்கள் தயவு செய்து

  • @luxmimurugan
    @luxmimurugan 2 месяца назад +3

    பொதுவேட்பாளரை வெற்றி பெற வைப்ப தமிழ் மக்களின் கடமை.
    பொதுவேட்பாளரை வெற்றி பெற வைப்ப தமிழ் மக்களின் கடமை PLEASE,PLEASE,PLEASE!!!!

  • @rathymithran8141
    @rathymithran8141 2 месяца назад +6

    நிச்சயம் தமிழ் பொதுவேட்பாளருக்கே எமது வாக்கு.
    தமிழராய் ஒன்றிணைவோம்.
    தமிழ் மண்ணை வெல்வோம்.

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад

    ஆரம்பத்தில் பொதுவேட்பாளரை, நான் விரும்பவில்லை.ஆனா‌ல் இப்போ எனது வாக்கு பொதுவேட்பாளருக்கு.

  • @PuleynThas
    @PuleynThas 2 месяца назад +4

    இறந்த காலத்தில் என்ன செய்து கிளித்தீர்?
    இறந்தது பற்றி பேசுவதே நிகழ்காலத்து நிகழ்ச்சி!!! இன்றைய நிகழ் நாளைய இறப்பு.

  • @sivananthansivananthan5305
    @sivananthansivananthan5305 Месяц назад

    💪💪💪👍🙏

  • @alexx2836
    @alexx2836 2 месяца назад +5

    ரணில் தாத்தா மறுபடியும் நரி விளையாட்டை காட்டிவிட்டார்.

  • @luxmimurugan
    @luxmimurugan 2 месяца назад

    If all tamil people together, sometime foreign country can help us. Please vote for tamil candidates.

  • @தமிழீழம்tamileelam
    @தமிழீழம்tamileelam 2 месяца назад +3

    தங்கத்தமிழும் தமிழீமண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 2 месяца назад

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 2 месяца назад +1

    This election is to show the world leaders that, Tamils have no trust from Singlese leaders as they kept failing and discriminating to provide political solutions. Betraying Tamils Nation, shame on both and Sumanthiran and Sanakiyan , no different from Karuna and Pillian. Next election shouldn't be allowed to represent for Tamils Nation. Tamils have to unite together under common Tamils candidate to show the world leaders. 🙏

  • @luxmimurugan
    @luxmimurugan 2 месяца назад

    Very good explanation.Please do more video like this. Tamil people doesn't have clear idea. More video please. If we are not voting for tamil candidate, we will lose everything. All tamil area will be converted at the end. Who is our eastern province governor? Sambanthan didn't get anything ,but he was with the government for the last 15 years. He tried to be with them.

  • @mangamotion
    @mangamotion 2 месяца назад +1

    Good question and very good answers.
    All the best to the tamil common candidate.
    Hope all tamils vote and show their unity as tamil speaking members.

  • @thipagarankarunakaran1325
    @thipagarankarunakaran1325 2 месяца назад

    Very good discussion ,Good luck,Thank you

  • @gnanai
    @gnanai 2 месяца назад +4

    ஆரம்பம் முதலே தமிழ் பொது வேட்பாளர் மீது இருந்த சந்தேகத்தை, சரியான வேட்பாளரை தெரிந்ததன் மூலம் தமிழ் பொது கட்டமைப்பு தனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் திறம்பட செய்து, தமிழர்மீதுள்ள சாபம் நீங்கும் வரையிலும் தொடர்ந்து ஆற்றலுடன் செயல்பட வாழ்த்துகிறேன். தரமான கேள்விகளுடன் பேட்டியை வழங்கிய வருக்கு நன்றி.

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் .ஒரு வேளை நீங்கள் ஜனாதிபதியானால் என்ன செய்வீர்கள்? உங்கள் குடைஏனையவர்களுடையதை விட பெரிதானது. பூர்வீகக் குடிகள் பிரிவினை கேட்கவில்லை,பின் வந்த குடிகளே பிரிவினைக்கு வித்திட்டனர். நாட்டுக்கு மக்களுக்கு நேர்மையான தேசபக்தி மிக்க தலைவனாக இருப்பீர்களா.சிங்கள சகோதரர்களும் அறம் சார் தலைவனை விரும்புகிறார்கள்

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 2 месяца назад

    சாணக்கியனை போட்டிருக்கிலாமே

    • @devadev6468
      @devadev6468 2 месяца назад

      பெட்டி வாங்கவா கள்ளன் சாணக்கிய ராகுல புத்தா

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад

    இவருக்கு தெரிந்துதான் , எல்லா தெரிவும் நடந்தது😂😂😂நாங்கள் உச்சா போற வயசில்லை😂😂😂

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 месяца назад +4

    அன்பு வணக்கம் 🙏அண்ணா 🙏நல்லதொரு நேர்காணல் 👌👌👌மிகவும் பொருத்தமான வேட்பாளர் வாழ்த்துக்கள் கண்டிப்பா எங்கள் வாக்கு பொது வேட்பாளருக்கே 🌹🌹🌹🙏🙏🙏

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 2 месяца назад +5

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்.தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிக்க வேண்டும்.இது எங்களின் தார்மீக கடமை. தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்.

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 2 месяца назад +6

    வாழ்த்துக்கள் தமிழ் பொது வேட்ப்பாளர் தெரிவிற்கு. அர்ச்சுனா கோஸ்டி, சுமந்திரன் கோஷ்டி, டகிளஸ் கோஷ்டி ஆகியோர் அரியநே ந்திரன் தமிழ் பொது வேட்ப்பாலருக்கு வாக்களிக்கவும் நீங்கள் தமிழனாக இருந்தால்.

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 2 месяца назад

      எல்லோரும் தமிழர்கள் ! தான்
      ஆனால் சுயநலத்தின் உச்சமாக செயல்படுபவர்களிடம் ஆதரிக்க கோருவது நகைப்புக்குரியது

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад

    சாணக்கிய 40 கோடி வாங்கினது ,மத்தியக்குழு கூடியா முடிவெடுத்தவங்க

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் ஐயா மக்கள் உங்கள் பாக்கம் இது உன்மை தேவை

  • @shanmuganathansivanathan4963
    @shanmuganathansivanathan4963 2 месяца назад +4

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @konisiva5812
    @konisiva5812 2 месяца назад

    Excuse me??? 😂😂😂🎉🎉🎉

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 2 месяца назад

    4:58

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 месяца назад +1

    Dr Arjuna??

    • @karavaikunam1924
      @karavaikunam1924 2 месяца назад +1

      ஒரு திடமான கொள்கையில்லாத அர்சுனாவுக்கு அரசியல் ஏன்?

  • @devadev6468
    @devadev6468 2 месяца назад

    கட்சி எங்க ஐயா இருக்கு துரோகம் செய்ய.

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 2 месяца назад

    அரியநேந்திரன்அய்யா.உங்களுக்கு சங்கு ஊதியாச்சு.தேசியபட்டியலில்.கதிரை கிடைக்கவில்லை என கோபமா?

  • @nadamanivannan2729
    @nadamanivannan2729 2 месяца назад

    It was not right that he is a member of Thamil Arasau Katchi and now going against their decision. Whoever chosen him made mistake..

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 2 месяца назад +2

    தமிழினம் தனித்துவமான.இனம்என்பதற்காகவேதமிழ்பொதுவேட்பாழர்

  • @முயற்சியேவெற்றி

    மட்டக்கிளைப்பானை மடையனாக்கும் முடிவு இது

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 2 месяца назад +4

      ஒழுங்காக ஊரின் பெயரையே எழுதமுடியாது உமக்கு எமது மக்களைப் பற்றி கூறுவதற்கு எந்த உரிமையும் கிடையாது

    • @rasiahsuresh598
      @rasiahsuresh598 2 месяца назад +1

      இவ்வளவு காலம் சுருட்டியது கானாதா?

    • @SIVASUBRAMANIAMKUMARAIAH
      @SIVASUBRAMANIAMKUMARAIAH 2 месяца назад

      7jj​@@rasiahsuresh598 b88

  • @vallipuramsundareswaran1589
    @vallipuramsundareswaran1589 2 месяца назад +3

    பேச்சுத்திறமையுள்ள பலரும் அரசிடம் விலை போனார்கள். வரவிருக்கும் தேர்தலுக்கு கூட விலைபேசப்பட்டு விட்டார்கள். பெரும்பாண்மை அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்று கிடைக்குமென்று இன்னும் நம்புகின்றீர்களா சகோதரா? வேண்டாம்.

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 2 месяца назад +5

    இவரை விடவும் சிறந்த, பிரபலமான, பேச்சுத்திறமை மற்றும் மொழி அறிவுள்ள ஒருவரைத் தெரிவு செய்திருக்கலாம். தனக்கு இனிமேல் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால் தான் இவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 2 месяца назад +1

      இவரை விட துணிவான அரசியல் அறிவுள்ள ஒருவரை குறிப்பிடுங்கள் அவ்வாறு இருந்தவர்கள் இதுவரை சாதித்ததனை கூறுங்கள்
      இவருடன் நேரில் விவாதித்து வெற்றி பெறக் கூடியவர் என நிரூபியுங்கள்

    • @vallipuramsundareswaran1589
      @vallipuramsundareswaran1589 2 месяца назад +2

      மொழித்திறமை உள்ள பலர் அரசால் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள், வரும் தேர்தலுக்கு கூட விலை பேசப்பட்டு விட்டார்கள். எமக்கு பெரும்பாண்மை அரசால் ஏற்கக்கூடியதொரு தீர்வு கிடைக்குமென்று இன்னும் எதிர்பார்க்கிறீர்களா சகோதரா ?

    • @SS.Thanigaasalam
      @SS.Thanigaasalam 2 месяца назад

      @@vallipuramsundareswaran1589 பெரம்பான்மையினரின் இணக்கமின்றி எதையும் சாதிக்க முடயுமென்றா நினைக்கிறீர்கள். ஆயுதப்போராட்டமே வெற்ற்றியளிக்காமல் போய்விட்டது. சர்வதேசமும் கைகொடுக்காது. ஆகவே யதார்த்த ரீதியில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

    • @SS.Thanigaasalam
      @SS.Thanigaasalam 2 месяца назад

      @@saseekaranarumugam6255 பொதுக்கட்டமைப்பில் இருப்பவர்களில் ஒருவரை நிறுத்தியிருக்கலாம் அல்லவா? அதற்கு சுயநலமே காரணம். இதனால் அரியநேத்திரனைப் பலிக்கடாவாக்கியிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவமள்ள ஒருவர் அக்கட்சியின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நடைமுறை கூடத்தெரியாதவராகவுள்ளார். எப்படி இவருக்கு மக்கள் வாக்களிக்கலால்.

  • @PuleynThas
    @PuleynThas 2 месяца назад +1

    இவன் முகமெல்லாம் கள்ளரின் சிம்ஷ்ரம் கொட்டிக்கிடக்கு.

  • @manoharansubra2730
    @manoharansubra2730 2 месяца назад

    He is not smart. Waste time ⏲️.

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 2 месяца назад +5

    தமிழர் ஒரு தேசிய இனம் எமது இனத்தை சிங்கள பேரினவாதிகளிடமிருந்து பாதுகாக்க தமிழர் ஒற்றுமையாக உறுதியாக தமிழ் மக்களின் வடக்கு கிழக்கு மேற்கு ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரனை வெற்றி பெற வைத்து தமிழர் மண்ணை பாதுகாப்போம் 🙏

    • @PuleynThas
      @PuleynThas 2 месяца назад +1

      வாய்ப்பு இல்லை ராஜா.

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 2 месяца назад

      @@PuleynThas ஏன் தலைப்பு வெட்டி மொட்டையா 😂😄😃😄😂😃😃😃

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 2 месяца назад

    நன்றாக கிழித்து விடுவீர்கள்.

  • @euginejoseph3174
    @euginejoseph3174 2 месяца назад

    Mamatathil palapazham kaikutharm.nalla vatumanam kidaikutham.makkale unkaluku thetiyathu.
    Naan sollavillai thamil arasialvarthikal solkirarkal.