vlog-32💁🏻‍♀️நம்மஊர் தீமிதி திருவிழா🔥🙏🏻 🗓️Apr30,2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 449

  • @balas-creation
    @balas-creation 9 месяцев назад +33

    சகோதரியே... நீங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க அந்த அம்மன் அருள் புரியட்டும்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 23 дня назад +4

    மனசு நிறைய சந்தோஷமாக இருக்கிறது.இந்த வீடியோ பார்த்து இன்பமும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் மகளே🙏

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 9 месяцев назад +16

    நீ நல்லா இருப்பே - மா. உன் வேண்டுதல் கண்டிப்பா நிறைவேறும். God bless you - ma.

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி மா❤❤🙏🏻

  • @Parthabangal-f3c
    @Parthabangal-f3c 9 месяцев назад +7

    Vedio paka paka sub mind la ,,intha ponnu kudumbhatha evloo alaga nadathuthu paaru❤intha oru centence than repeated ha enaku thonitey irunthuchu ....u r great sissy❤...God bless ur family❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +1

      Thank you so much sis 🙏🏻❤️

  • @sarithaa9785
    @sarithaa9785 9 месяцев назад +8

    உங்கள் வேண்டுதல் கடவுள் நிறைவேற்றுவார் Sister

  • @nalini7502
    @nalini7502 9 месяцев назад +5

    வாழ்க வாழ்க வளமுடன் சிஸ்டர் எனக்கு அழுது விட்டேன் நலமாக நீங்கள் வாழ வாழ்த்துக்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை கடவுள் ஆசி என்றும் உங்களுக்கு எப்போதும் உண்டு 🎉❤

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 9 месяцев назад +4

    Yes, if you have the faith in your Goddess.... nothing is impossible. Everything is possible.

  • @angelg5732
    @angelg5732 9 месяцев назад +20

    Hi sis உங்கள பார்த்தாலே ஒரு கூட பிறந்த சகோதரி உணர்வு வருகிறது . உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +1

      நா உங்க எல்லார்கூடையும் அந்த ஃபீலிங்லதா sis பேசுற😊அப்போ உங்களுக்கும் அப்டிதா தோணும்😊thank you so much sis 💞

    • @r.s.sowmeyasowmeya9343
      @r.s.sowmeyasowmeya9343 9 месяцев назад

      ஆமாம் இலக்கியா உன்னை வந்து நேரில் பார்க்கனும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @aravindj8760
    @aravindj8760 9 месяцев назад +4

    உண்மையில் அருமையான பதிவு இலக்கிய தங்கச்சி ❤❤❤❤

  • @sujikathir1780
    @sujikathir1780 9 месяцев назад +49

    இலக்கியா நீங்க உங்க குடும்பத்தோட எப்போதும் சந்தோஷமா இருக்கணும் ஒரு பொண்ணு வேண்டுவதெல்லாம் என்ன கணவர் நல்லா இருக்கணும் பசங்க நல்லா இருக்கணும் அது தானே வேண்டும் நிச்சயமா நீங்க நல்லா இருப்பீங்க நானும் ஒரு தடவை முயற்சிக்கிறேன் எங்க ஊரு மாரியம்மன் கோயிலை மன்னார்குடியில் 🔥 தீமிதியில்.மிதிஞ்ருகன்

    • @thilagavathinagarajan3220
      @thilagavathinagarajan3220 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +2

      அதைவிட நமக்கு வேற என்ன sis வேணும்❤நீங்கலாம் குடுக்கும் அன்பே எல்லாவற்றிற்கும் மேலானது🙏🏻உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏🏻🥹

  • @janakireal
    @janakireal 9 месяцев назад +6

    So touching. Divine. God bless

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +1

      Thank you so much sis 🤗

  • @stellamadhu-y9i
    @stellamadhu-y9i 9 месяцев назад +1

    Intha vdio romba super sister.neenga romba nalla irukanum.ungala mathiri naanum love marrige than.ungala mathiri ye enga life um romba nalla poitu iruku....unga family enaku romba pudichi iruku.last year first time naanum thee mithiten......en husband kuda sernthu.vazhga valamudan🙏🙏🙏🙏

    • @muthulakki
      @muthulakki  6 месяцев назад

      Thank you so much sis 😊vaazhga valamudan ❤

  • @JayaSri-l7g
    @JayaSri-l7g 9 месяцев назад +3

    frst tym inda thiru vizha parkiren. Arumai yaga ulladu. Neengal um bro vum serndu evalo velai seidu piragu koil vizha vilum kalandu kondeergal. Super. Idu pondra thiruvizahkal dan gramathin azagu😊

    • @muthulakki
      @muthulakki  6 месяцев назад

      Thank you so much dr sisyma 😊❤

  • @prabhudharani2074
    @prabhudharani2074 9 месяцев назад +79

    உண்மையிலேயே இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு கண் கலங்கிடுச்சு கலங்கிடுச்சு. கண்டிப்பா வேண்டுதல் கடவுள் கண்டிப்பா கொடுப்பார். 🙏🙏🙏🙏🙏

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +1

      நன்றி பா 🥹🙏🏻

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 9 месяцев назад +2

    Super sister... 😢nan மெய் சிலிர்க்க பார்த்தேன்❤💕dear.. Sema velai senjittu.. Pookuzhi veraaa.... Vera 11...neenga sister... Bro va kettan nu sollunga... Kurty payyan ok va ippa.... Ok dear byee ...❤❤❤ . Cuddalore viji❤❤

  • @balanathan1794
    @balanathan1794 9 месяцев назад +6

    சகல பாக்கியமும் கிடைக்கும் வாழ்க வளமுடன் ❤

    • @jayasakthi5743
      @jayasakthi5743 9 месяцев назад

      அக்கா எனக்கு உங்க ரொம்ப பிடிக்கும்.உங்க வீடியோஸ் பிடிக்கும் ஹி சொல்லுக

  • @baskardhanshika2936
    @baskardhanshika2936 9 месяцев назад

    சகோதரி உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நடைபெறும் கடவுளின் அருள் கண்டிப்பாக கிடைக்கும்......வாழ்க பல்லாண்டு❤❤❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி பா 🙏🏻❤️

  • @tamilfoodzone
    @tamilfoodzone 9 месяцев назад +4

    Neenga theekuzhi erangum bodhu en kannu kalangidichi ma. Neenga nenachadhellam nadakum. Andha om sakthi amma ungalukku thunai irundhu arul purivaanga Elakiya. Vaazhthukal.

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much sis 🥹🙏🏻💕

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 9 месяцев назад +27

    உங்க வேண்டுதல் கண்டிப்பா நடக்கும் இலக்கியா❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி sis ❤

  • @V.maligesh
    @V.maligesh 9 месяцев назад +1

    சூப்பர் இலக்கியா நீங்க நினைச்சது நல்லபடியா நடக்கும் இலக்கியா❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி சிஸ்😊❤❤

  • @karthigamanikandan3024
    @karthigamanikandan3024 9 месяцев назад +3

    Always you are giving positive vibes ....vazhga valamudan ...you are my energy booster thank you dear❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +2

      Thank you so much dr😊❤❤❤

  • @muthukumaran9589
    @muthukumaran9589 День назад

    Akka ungala parkum pothu perumai ah irukuthu

  • @AnbuselviRavi
    @AnbuselviRavi 9 месяцев назад +1

    Sirantha vidieo pathivu ma. Kan kalingivittathu. Ungal venduthal jeyikkum. Kudumpathudan. Sirrappaga vazha Deivam thunai nirkkum . Vazhga vallamudan.

  • @krishnaveni1295
    @krishnaveni1295 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் இலக்கியா 👏🏻👏🏻👏🏻👏🏻💯💯💯

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw 9 месяцев назад

    Akka athletic vegathula oditinga....mama vera level akka chance ah illa....enamo casual ah nadanthu poraru.... goosebumps

  • @nandhunandhu9117
    @nandhunandhu9117 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் இலக்கியா உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும்

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி sis😊

  • @indudurai
    @indudurai 9 месяцев назад +1

    Super sister unmaiya ve sollra neenga nalla iruppinga. Kadavul ungalukku yappome thunaiya irupparu. I love you so much sister ❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much sis 🙏🏻❤

  • @TamilTamil-yx3qw
    @TamilTamil-yx3qw 11 дней назад

    Akka super 👌 👍 Vera laval Akka love you Akka 😍 ❤

  • @karthiking4599
    @karthiking4599 9 месяцев назад +1

    நானும் தீமிதி மிதிக்கணும் அக்கா ஆனா கொஞ்சம் பயமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல இந்த வருஷம் மிரிக்கல அடுத்த வருஷம் கண்டிப்பா மிதிக்கணும்

  • @divimv7427
    @divimv7427 9 месяцев назад

    Hi sissy... recently I loved ur videos..me too love marriage...unga story yen life la nadanthatha nan again kekura Mari irunthuchu.....but romba feel panni aluthuten...10 years aguthu now only my family taking..but my husband will not come to my home...romba feeling ah iruku...our kuttra unarchi irunthutey iruku sisssy....

  • @jananimohan689
    @jananimohan689 9 месяцев назад +2

    Unga manasuku neenga nalla irupeenga ilakiya❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you sis ☺️

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 9 месяцев назад +1

    👌sis... valgavalamudan 🎉🎉🎉🎉 saw ur video mind feel relax and happy....I like ur slang....and ur love to every relatives.....🎉🎉

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much dr sisy 🤗

  • @premashree9792
    @premashree9792 9 месяцев назад

    Ilakiya enna ku enna sollurathun theriyala en kan kalangiduchu pa, un nalla manasu ku nee nalla irupa, anna health thambi health pathukonga, I love ur my dear sis 🎉❤🎉❤🎉❤

  • @dhanamlakshmi6503
    @dhanamlakshmi6503 9 месяцев назад +1

    நீங்க நினைப்பது எல்லாம் நடக்கும் அக்கா

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 3 месяца назад +1

    Unga venduthal nichayam niraiverum ilakkiya...ellamum orey nerathula panurenga paal kudam theemithi annan arugandam kaavadi plus theemithi kanji vaarthal maavilaku sweet pongal...oh my god...unga videos pakum pothu enaku energy ah irukku❤❤❤❤❤❤

  • @devilingasami2136
    @devilingasami2136 6 месяцев назад

    God bless your family,mariyamman arul ungal annaivarukkum kidaikkattum

  • @BOT-xw6ck
    @BOT-xw6ck 6 месяцев назад

    Poramaiya erukku elakiya sister I am just watch your videos addict God bless you ma

  • @kurumpa8824
    @kurumpa8824 9 месяцев назад +1

    Akka super God bless you ❤❤❤❤
    Sapidu uga vellaiya paruga

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you pa😊❤❤

  • @divyamuthu4137
    @divyamuthu4137 9 месяцев назад +2

    Kandipa unga venduthal nadakum akka keep smiling God bless you

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you sis ☺️

  • @selvamanisir6485
    @selvamanisir6485 9 месяцев назад +15

    நீங்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்கும் அம்மன் அருள் புரிவார்

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you 🙏🏻❤️

  • @kalaivanis148
    @kalaivanis148 9 месяцев назад +1

    உண்மையே எங்களுடைய வாழ்த்துக்கள்மா நாங்களும் இது மாதிரி பண்ணுவோம் நாங்க எங்க பண்ணுனோம்னா சிதம்பரம் கீழ் தெரு மாரியம்மன் கோவில் ஆடி மாசம் நெருப்பு திருவிழா நடக்கும் அப்ப நாங்க இதை பண்ணுவோமா

  • @pm_vijay123
    @pm_vijay123 9 месяцев назад +1

    very super akka ,nalla padiya poo erangitinga 🙏🙏🙏🙏🙏

  • @RamaChandran-d3p
    @RamaChandran-d3p 9 месяцев назад +2

    தோழி நீங்க வேண்டி வேண்டுதல் எல்லாம் நல்லபடியா நடக்கணும் நானும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் எனக்கும் கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம்❤❤❤

  • @AbiramiSwaminathan-nr7bo
    @AbiramiSwaminathan-nr7bo 9 месяцев назад +1

    Super akka Unga venduthal kandipa neraiverum

  • @SaravananSaravanan-so8ev
    @SaravananSaravanan-so8ev 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் இலக்கியா அக்கா இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கா

    • @SaravananSaravanan-so8ev
      @SaravananSaravanan-so8ev 9 месяцев назад +1

      கண்டிப்பா சாமி உங்களுக்கு கொடுப்பாங்க அக்கா

  • @sharmilasharmila7710
    @sharmilasharmila7710 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் இலக்கிய ❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி சிஸ்டர் ❤😊

  • @MMMM-z3x5z
    @MMMM-z3x5z 9 месяцев назад

    Nallapadiya thee mithichitu vanthutinga romba santhosham pa...nambinar keduvathilai ithu nankumarai theerppu...kadavula nambaravanga kettupovathillai ilakiya...happy ah irunga sago....Tak care...❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much sis🙏🏻💕☺️

  • @v.pragadeesh334
    @v.pragadeesh334 9 месяцев назад

    சூப்பர் இலக்கியா உங்கள் வேண்டுதல் நிறைவேற வாழ்த் துக்கள்

  • @GomathiDuraisamy
    @GomathiDuraisamy 9 месяцев назад +2

    கடவுள் துணையாக இருக்கும்❤

  • @anithavivek9481
    @anithavivek9481 9 месяцев назад

    Magamayi koilah ka🙏🙏Na unga pakathula irunthe dharisanam pana oru feeel ilaki ka😢😢Real singapen neenga than😇😇Annabvera level asalta nadakuranga great❤ungal kudumbathaar anaivarume nalamudan irupanga antha aathaa pathupaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RadhaDevi-cs5hv
    @RadhaDevi-cs5hv 9 месяцев назад

    🙏ilakiya intha video parthatum unga kuda kovil irukara mathiri feel achuma intha siricha mugathodu eppavum nalla iruppama 🙏

  • @umakarthik53
    @umakarthik53 9 месяцев назад

    இலக்கியா நீங்க நினைத்து நடக்கும். வாழ்க வளமுடன்.

  • @keerthanakeerthana3470
    @keerthanakeerthana3470 9 месяцев назад

    Kanji romba pathama senji irukinga sister... Rendu sareeyum semaya iruku sister... Anna ku deiva sakthi anugraham romba iruku sister.... Nalla padiya venduthal mudinjithu... Romba santhosham...

    • @muthulakki
      @muthulakki  8 месяцев назад

      Thank you so much sis 🤗💓

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 16 дней назад

    God bless you all 🙏

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 9 месяцев назад +2

    Really ur great maa superb maa❤❤ god bless you and ur family ma 🙏🙏🙏🥰🥰💐💐happy to see you both be happy forever

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt 9 месяцев назад

    உங்க சேனல் subscribe பண்ணிட்ட நான் இப்பதான் உங்க சேனலை பார்க்கிறேன் எல்லாமே சூப்பரா இருக்கு நாங்க கொள்ளிடம் உங்க பழைய வீடியோ எல்லாம் பார்த்த சூப்பரா இருக்கு

  • @aruldurgalove4401
    @aruldurgalove4401 9 месяцев назад

    Enga ஊர்ல தீமிதி திருவிழா appo நகை ethum pota matanga காப்பு கயிறு pattutha katti eruppanga valthukkal
    😍😍😍😍

  • @rishihesank1311
    @rishihesank1311 9 месяцев назад

    Enna vendi irupinganu konjam enaku strike aaguthu ilakiya... Bro ku entha koraiyum illama nalla irukunum athana❤❤... Avanga eppavum unga kooda happy ah irupanga.. God bless u both.. Entha oru soozhnilailayum unga siripa vitarathinga.. Ella kavalaiyum, kashtamum unga vittu poga nanum vendikuren.. Live long da thangapulla❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Athavida vera enna irukku sis❤thank you so much sis 🙏🏻 neengalaa enmela ivlo pasam vachirukinga 🥹❤️

    • @rishihesank1311
      @rishihesank1311 9 месяцев назад

      @@muthulakki 😊❤god bless u❤

  • @DhanaLakshmi-nl4xk
    @DhanaLakshmi-nl4xk 9 месяцев назад

    நீங்கள் நினைத்தது நடக்கட்டும். வாழ்க வளமுடன். 🙏

  • @vijimathidhivya8034
    @vijimathidhivya8034 7 месяцев назад

    Lifelong Happiya Erukkanum Valthukkal God bless you

  • @abiyumathiyum5054
    @abiyumathiyum5054 9 месяцев назад

    Antha kadavul ella vitha nalangalayum thara vendugirom🙏🙏🙏🙏🙏

  • @ThilakeshThilakesh-w8q
    @ThilakeshThilakesh-w8q 9 месяцев назад

    சூப்பர் சிஸ்டர் உங்கள் வேண்டுதல் கண்டிப்பா நடக்கும் சிஸ்டர் காட் பிளஸ் யூ சிஸ்டர்❤

  • @NanjilLekshmiSamayal
    @NanjilLekshmiSamayal 14 дней назад

    Vazhthukkal illakkiya

  • @Creative_idea2431
    @Creative_idea2431 9 месяцев назад

    God bless both of you ungalugaka eratham seluvaiel senthiya yesu kerusthu ungalai aservathippar

  • @VanithaBabu-jd4ol
    @VanithaBabu-jd4ol 9 месяцев назад

    Unmaiyavai intha video parkum pothu kannu kalanguthu ungal venduthal kandipa niraiverum ma naanum Thursday theechatti eduka poran sri sudalai andavar ku enakaga neengaulm ennoda venduthal palika prayer pannuga please🙏

  • @antostephy1410
    @antostephy1410 9 месяцев назад

    Ungal venduthal niraivera nangalum pray panrom, God bless you with family.

  • @TSUMATHI-p3f
    @TSUMATHI-p3f 9 месяцев назад +1

    Excellent sis and bro. My god brother you are amazing. God will sure bless you and yr family. Love from Singapore

  • @megallamegalla2264
    @megallamegalla2264 9 месяцев назад +1

    Happy ya erukkanum Thangachi ma❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much sis 🤗❤️

  • @AKSHITHAA_KUTTI
    @AKSHITHAA_KUTTI 3 дня назад

    நீங்கள் உங்க குடும்பத்தோட சந்தோசமா இருக்கணும் சிஸ்டர்

  • @radha-em6xn
    @radha-em6xn 9 месяцев назад

    Ungala parkum podhu kannu kalangivittadhu sister video super

  • @priyagopi5167
    @priyagopi5167 9 месяцев назад +1

    🙏🙏🙏சூப்பர் சகோதரி❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад +1

      நன்றி சகோதரி 😊❤❤❤

  • @manigeeth-85
    @manigeeth-85 9 месяцев назад

    Nala valakai amanju iruku sister❤️ super God bless you..

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you dr❤❤🙏🏻

  • @VinayagaDevi-w8w
    @VinayagaDevi-w8w 9 месяцев назад

    ippidila panrathu Periyar visiyam sister eppothum happy irunga

  • @tamilselvip7855
    @tamilselvip7855 9 месяцев назад +1

    நான் அழுது விட்டேன் கண்ணம்மா. நீயும் உன் கணவரும், குழந்தைகளும், உறவினர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்த இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் கண்ணு. உன்னுடைய அனைத்து வேலைகளையும் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. 🥰

  • @LakshmiSuresh-qk4tk
    @LakshmiSuresh-qk4tk 9 месяцев назад

    Super pa unga venduthal kandepa kadavul arulal nadakum🙏🙏🙏🙏🙏

  • @pavazhamp7310
    @pavazhamp7310 9 месяцев назад

    Bad comments ku rpy kodukathinga pa.neenga ungaluku pudicha maathiri irunga.namba veetu pazhakam eppadiyo atha than follow pannanum.keep going

  • @umakavi2443
    @umakavi2443 9 месяцев назад +1

    God bless you ilakiya sister ❤❤❤ so beautiful family ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much sis 😊

  • @shakeelchannel616
    @shakeelchannel616 9 месяцев назад

    First time pakura.kal sutuma sis.ungaluthaya ventuthal niraverattum

  • @snjoshika8585
    @snjoshika8585 9 месяцев назад

    நீங்கள் நல்ல இருக்கும் படி கடவுள் அருள்
    ❤❤❤

  • @chermadurai3066
    @chermadurai3066 9 месяцев назад

    Hi ilahiya pahum pothu eppa eppadi ma thi methiciga ayyyoo pahum pothu kastama irruthu. Ugalukku god Nalla pellasinga pannuvaga God bless you happya irruga pa ellam nalla irruthici❤

  • @ArunKumar-ok8vd
    @ArunKumar-ok8vd 9 месяцев назад +2

    Vera level akka Anna super nandhu poraru, sema thariyam annanum neengalum life long happy irukanum,neenga venduandhu kadavul ungaluku nadathi kudakanum

  • @anithas7380
    @anithas7380 9 месяцев назад

    Unga vedudal seekarama kadavul niraivetuvar pa

  • @BabyBaby-t9q
    @BabyBaby-t9q 9 месяцев назад

    Ungala pathanu kannu kalagiruchu sis 😊❤ nee ga vandunathu nadakuom

  • @Rosyfranklin-oc2nd
    @Rosyfranklin-oc2nd 9 месяцев назад

    Super sister unga video konjam kudea Skip panna mudiyala 🎉🎉🎉🎉

  • @k.narayanivivekanandanniki2222
    @k.narayanivivekanandanniki2222 9 месяцев назад +1

    Great sister & brother God bless you both

  • @jayadevinaganathan1079
    @jayadevinaganathan1079 9 месяцев назад +2

    Love you darling....❤❤❤❤..dont worry for anyone....be happy darling....love you

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you so much sis 🤗❤

  • @mahalakshmie24elumali40
    @mahalakshmie24elumali40 9 месяцев назад

    ❤❤❤❤❤akka yankuu ungla pakave yankuu Happy ya erkuu

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 9 месяцев назад

    சூப்பர் இலக்கியா நல்லதே நடக்கும் .

  • @madhavangayumagizhiniya7377
    @madhavangayumagizhiniya7377 9 месяцев назад

    Super sister annan ungaluku nalla help panranga

  • @MaheshKumari-fr1xf
    @MaheshKumari-fr1xf 9 месяцев назад +1

    Hi ka epti erukkinga unga video kku wait pannittu eruntha thimithikku vara mutila ka

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Nalla irukkom pa😊neenga epdi irukkinga 💕 it's ok pa❤thank you

  • @revathikumar313
    @revathikumar313 9 месяцев назад +5

    Hai sister எப்படி இருக்கீங்க இருவரும் சேர்ந்து செய்வது ரொம்ப அழகாக இருந்தது... உங்கள் வேண்டுதல் நிறைவேற இறைவணிடம் வேண்டுகிறேன்.நலமுடன் வாழ்க.

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி சிஸ்டர் 😊🙏🏻💕

  • @srimahaillam5480
    @srimahaillam5480 9 месяцев назад

    கண் கலங்கிடுச்சுப்பா நீங்க நல்லாயிருக்கணும் 🙏

  • @muneeswari4369
    @muneeswari4369 9 месяцев назад

    Super sister ❤nangalum enga oorla thee mithithom thusday..itha pakkumpothu kankal kalankiruchu😢

  • @AmuthaAmutha-t9j
    @AmuthaAmutha-t9j 9 месяцев назад

    God bless you akka ❤❤❤

  • @barveenbasha1884
    @barveenbasha1884 9 месяцев назад

    Indha veetu mahalaxmi ka ninga.... ❤❤❤

  • @sanjithashvanth6611
    @sanjithashvanth6611 9 месяцев назад

    Ur very nice elakkiya neenga originala persurathuthan alagu❤

  • @malinidharshini
    @malinidharshini 9 месяцев назад

    இதை பார்த்த எனக்கு கண் கலங்கிய து இலக்கியா❤❤❤❤

  • @periaseer5482
    @periaseer5482 9 месяцев назад

    நினைத்த காரியங்கள் நிறைவேறும் வாழ்த்துகள்

  • @VeniUMASANKAR
    @VeniUMASANKAR 9 месяцев назад

    வாழ்த்துக்கள் இலக்கியா உங்களது கணவருக்கும் 🌹🌹

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      நன்றி பா 😊❤❤❤❤

  • @revathia9747
    @revathia9747 9 месяцев назад

    Nice video sister 👌👍😊❤