நாரதர் B ஆறுமுகம் & பபூன் இளையராஜா ஆகியோருடன் காரைக்குடி RM தமிழ்செல்வி அம்மாவின் நந்தவனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #வள்ளிதிருமணநாடகம் #RMதமிழ்செல்விஅம்மாவின்நந்தவனம்
    #பபூன்இளையராஜா
    நாரதர் B ஆறுமுகம் & பபூன் இளையராஜா ஆகியோருடன் காரைக்குடி RM தமிழ்செல்வி அம்மாவின் நந்தவனம்

Комментарии • 40

  • @arulnambichockalingam5165
    @arulnambichockalingam5165 3 года назад +11

    நெஞ்சில் நிறைந்த மலரும் நினைவுகள்.
    வாழ்க நாடகக் கலைஞர்கள்.

  • @palamunis6983
    @palamunis6983 23 дня назад +1

    அருமையான நாடகம் நான் சிறிய வயதில் பார்த்தது. டான்சர் சுகுணா சூப்பர்

  • @radhakrishnan2412
    @radhakrishnan2412 3 года назад +6

    இதைகாணா நான் என்ன தவம் செய்தேனோ அருமை

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 года назад +7

    மரியாதைக்குரிய ஐயா ஆறுமுகம் அவர்களது குரல்வளம் போல் இதுவரை நாடக உலகில் நாளது தேதி வரை யாருக்கும் அமையவில்லை. அவரது குரலுக்கு ஈடு இணை இல்லை. மரியாதைக்குரிய அம்மா தமிழ்ச்செல்வி அவர்களது நடிப்பிற்கு ஈடு இணை இல்லை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இருவரையும்...

  • @hemvass
    @hemvass 3 года назад +8

    நகைச்சுவை உலகின் ராஜா எங்கள் இளையராஜா அண்ணன்

    • @ramesheswar2062
      @ramesheswar2062 3 года назад

      amaam nanbarey ilayarajavin theevira rasigan.. avarukku inaiyaga entha baboon nadigaraiyum ennal ninaithu paarkamudiyavillai eppothu eranthar Enna achu?

  • @udayanmurugesan8971
    @udayanmurugesan8971 3 года назад +2

    Legendary Narathar Mr.B.Arumugam ... Marvelous Singing and acting...

  • @ஸ்ரீராஜகுருஜோதிடமையம்

    இளையராஜா அன்னன் நாடகம் மேலும் பதிவேற்றுங்கள் நன்றி ஜூ

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 3 года назад +3

    Dear Senthil Anna Amazing.
    Semma nature acting na.
    Nice singing also na.

  • @muthulingamshanmugam684
    @muthulingamshanmugam684 3 года назад +6

    The legend Mr. Ilayaraja Baboon 🙏🙏👌

  • @shanmugamshanmugam8898
    @shanmugamshanmugam8898 Год назад +3

    அருமை அற்புதமாக உள்ளது பழைய காலத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது இது போன்ற பதிவுகள் இருந்தால் பதிவிடுங்கள் நாங்கள் இதுபோன்ற திறமையான கலைஞர்களைத்தான் பார்க்க விரும்புகின்றோம் சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்

  • @alagaralagu1391
    @alagaralagu1391 2 года назад +1

    Super super excellent 👍 Alagar Malaysia

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +3

    தமிழ் வாழ்க தமிழ் நாடக கலை வாழ்க

  • @balamurugans377
    @balamurugans377 2 года назад +2

    Arumugam Annan super

  • @MalaVelan
    @MalaVelan 2 месяца назад +1

    ❤❤👌👌👍👍🙏🙏

  • @MalaVelan
    @MalaVelan 2 месяца назад +1

    ❤❤

  • @sfrancisxavier147
    @sfrancisxavier147 2 года назад +1

    Mother God. For tamil nadagam

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 года назад +1

    Arumaiyana naadagam.

  • @muthuramalingamramalingam5329
    @muthuramalingamramalingam5329 Год назад +2

    ராஜாக்கூர் ஆறுமுகம் ஒரு சிங்கம் 🙏🙏🙏

  • @p.kannanp.kannan1640
    @p.kannanp.kannan1640 3 года назад +7

    தயவுசெய்து முழுநாடகம் இருந்தால் பதிவேற்றவும்

  • @bulletbala3637
    @bulletbala3637 3 года назад +4

    Super

  • @srinivasang8197
    @srinivasang8197 3 года назад +3

    Old is gold

  • @ravichandran1446
    @ravichandran1446 4 месяца назад +1

    Ithu thaan valli thirumanam nadagam super actor singer arumugam tamilsevi ilayaraja

  • @rajarameriyur82
    @rajarameriyur82 3 года назад +4

    இது எந்த ஊர் நாடகம். அருமை...பழைய சீன் அலங்காரம் சூப்பர்.

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 Год назад +1

    Full version of Nadagam
    Please try to post

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏

  • @ramesheswar2062
    @ramesheswar2062 3 года назад +1

    rembo natkalaga ethirpartha engal ilayaraja... miga miga nandri upload seithamaiku.. ennum ilayaraja kasthuri dance nadagam irunthal upload seiyavum.. pls pls nanbarey

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 3 года назад +4

    வள்ளி பெயர் என்ன

    • @S2TamilSenthilVlogs
      @S2TamilSenthilVlogs  3 года назад

      அம்மா காரைக்குடி Rm தமிழ்ச்செல்வி

  • @palanikumarm4282
    @palanikumarm4282 3 года назад +5

    டான்சர் பெயர் என்ன?

    • @hemvass
      @hemvass 3 года назад

      சுகுணா

  • @duraiuma4144
    @duraiuma4144 2 года назад +1

    Appa arumugam anna ellayaraja

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 3 года назад +2

    Classic Drama

  • @ramesheswar2062
    @ramesheswar2062 3 года назад +1

    narathar yaar

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 года назад +2

    Super

  • @TamilArasan-xc9by
    @TamilArasan-xc9by 3 года назад +1

    Super