வாக்கியமா திருக்கணிதமா எது சரி | ஜோதிடம் விஞ்ஞானமா | vakkiyama thirukanithama | Thamizhan Mediaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024

Комментарии • 192

  • @yoursthangaa
    @yoursthangaa 5 лет назад +17

    என் வெகு நாள் குழப்பம் தீர்ந்தது.. ஞானிகள் கணித்த வாக்கியமே சரியானது என தோன்றுகிறது. அருமையான விளக்கம். நன்றி அய்யா..

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 лет назад +16

    நாங்கள் தலைமுறையாக வாக்கிய முறையை பின்பற்றுகிறோம்.நல்ல விளக்கம்.

  • @baluvikram5106
    @baluvikram5106 3 года назад +3

    வாக்கிய பஞ்சாங்கம் சிறப்பு விளக்கம் மிகவும் ஏற்று கொள்ள வேண்டியது, அதுவே நிரந்தர உண்மை.

  • @svjodhidam
    @svjodhidam 4 года назад +4

    அருமையான விளக்கம் ஆசானே, நிம்மதியாக இருக்கிறது, வளர்க உமது பணி.

  • @loganathang9924
    @loganathang9924 5 лет назад +25

    ஐயா தமிழன் மீடியா,இந்த மாதிரி எந்த ஆசானும் விளக்கம் தரமுடியாது. உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @suryaer7905
    @suryaer7905 5 лет назад +3

    நல்ல பதிவு , நல்ல முயற்சி... சோதிடத்தை நம் முன்னோர்கள் கடவுள் மூலமாகவோ அல்லது சக்தி மூலமாகவோ அறியவில்லை , அவர்கள் பல்லயிரவருட ஆராய்ச்சி மூலம் தனது அறிவை பயன்படுத்தி அறிந்தார்கள் ஆக இது அறிவியலே..

  • @annamalai3365
    @annamalai3365 5 лет назад +4

    சா. அண்ணாமலை சேலம்,சார் பலருக்கு இருந்த சந்தேகங்களை தீர்த்துள்ளீர்கள் நல்ல பதிவு. நன்றி வணக்கம்.

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +2

    அற்புதமான பதிவு. இந்த அனுபவம் எனக்கும் உண்டு. என் லக்னமே குழப்பமாக உள்ளது.ஒருவர் ரிஷபம் லக்னம் என்றும் சிலர் மிதுனம் லக்னம் என்றும் பலன் செல்கிறார்கள். சிலர் லக்னம் சந்தியில் விழுந்து விட்டது என்கிறார்கள். அதே போல் வாழ்க்கையும் குழப்பமாக உள்ளது. நான் ஜாதகம் பார்ப்பதையே விட்டு விடலாம் என இருக்கின்றேன். என் கையில் இப்போது நான்கு விதமான ஜாதகம் உள்ளது.

  • @manikandang9824
    @manikandang9824 4 года назад +3

    சிறப்பான விளக்கம் இதுவரை கண்டதில்லை ..

  • @sukanyamoorthy4225
    @sukanyamoorthy4225 5 лет назад +8

    Most expected topic from you thank you so much such legent you in this kaliugam

  • @krishnankrishnan4749
    @krishnankrishnan4749 3 года назад +3

    வாக்கிய கணிதமே சிறந்தது என்பதை உருதிபடுத்தி விட்டீர்கள் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.

  • @njeganath7144
    @njeganath7144 4 года назад +1

    சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு.நன்றி

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 3 года назад +2

    கடைசி வரிகள் அற்புதம் இதுபோன்ற விளக்கத்தை பார்த்ததில்லை 🙏🙏🙏

  • @sureshvaratha6917
    @sureshvaratha6917 5 лет назад +3

    அருமை ஐயா ,சில கேள்விகளுக்கு பதில் தெரிந்தது

  • @pichandijai144
    @pichandijai144 5 лет назад +3

    எனக்கும் கூட வாக்கியமா திருகணிதமா சந்தேகம் வந்தது ஆனால் தெளிவு பெறாமலே முடிவு செய்தேன் வாக்கியம் தான் என்று நீங்கள் இன்னும் தெளிவாக கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே.

  • @tjayakodi6323
    @tjayakodi6323 4 года назад +1

    அற்புதமான தெளிவான விளக்கம்

  • @ஆளப்போறான்தமிழன்உலகம்எல்லாமே

    மிகச்சிறப்புமிக்க பதிவு.நன்றி ஐயா!..
    ஐயா வணக்கம்.ஓர் சிறிய வேண்டுகோள்.புணர்பூதோசம் பற்றி விளக்கம் கூறி ஒரு காணொளி வெளியிட்டிருந்தீர்கள்.அந்த காணொளியின் நிறைவில் புணர்பூ யோகம் பற்றிய விளக்கம் தருவதாக கூறி அக்காணொளியினை நிறைவு செய்தீர்கள்.கூடியவிரைவில் எங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.மிக்க நன்றி ஐயா!

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 лет назад +4

    குருவே சரணம்
    குருவே நான் எப்போதே கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது குருவே நன்றி நன்றி நன்றி வாக்கியம் பஞ்சாங்கம் மே முதலில் வந்தது இதில் இருந்து தான் அதை உருவாக்கபட்டது கலியுகம் அல்லவா கடவுளயே மாற்றம் கலியுக மானங்கேட்டா மனிதஇனம் இப்பே இந்து மதம் தமிழ் சாஸ்திரங்கள் எழுதி வைத்தவன் எல்லாத்தையும் மாற்றிபார்க தேனுது கலியுக மனிதர்களே தூங்காதே விழித்துக் கொண்டால் நல்லது ப்ரேதாயுகம் செல்லாமல் திருந்துங்கள்

  • @kanika5951
    @kanika5951 5 лет назад +21

    மெய்ஞானம் - விஞ்ஞானம் !
    பகுப்பாய்வு ---> அற்புதம்!
    வாக்கியம் ---> இறைவன்
    திருகணிதம் ---> மனிதன்
    கவியரசர் கண்ணதாசன் பாடல் :
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று!
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று!
    ஒரு சந்தேகம்!
    துல்லியம் என்பது மெய்ஞானமா? விஞ்ஞானமா?
    இரண்டுமே புதிர்தானோ!
    நன்றியுடன் ......!

  • @rajarajangandhi3433
    @rajarajangandhi3433 2 года назад +2

    சிறப்பான தெளிவுரை அய்யா நன்றி🙏💕

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад +11

    அய்யா,எனது ஜாதகம்,வாக்கியமுறையிலா அல்லது, திருக்கணித முறையிலா,கனிக்கப்பட்டது, என்பதை, எப்படி,கண்டு பிடிப்பது?

  • @bharanidharan1641
    @bharanidharan1641 4 года назад +13

    எங்களுக்கு வாக்கிய பஞ்சாங்கம் தான் சரியாக இருக்கும்.....

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 5 лет назад +2

    உங்கள் பதிவு தான் நன்றாக உள்ளது..

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +2

    "மணமார்ந்த நன்றி"மதிய வணக்கம்,பிரியமுடன் சதாசிவம்.

  • @agashvinayak3958
    @agashvinayak3958 5 лет назад +2

    ரொம்ப நல்ல பதிவு ஜயா நன்றி

  • @sanjeevan1818
    @sanjeevan1818 5 лет назад +23

    Sir என் ஜாதகத்தில் வாக்கியப்படி 9 ல் சனி+ கேது துலாத்தில் இணைந்து இருக்கு, பித்ரு,பாக்கிய ஸ்தானத்தில் சனி+ கேது , என் வாழ்க்கையில் படாதபாடு பட்டு கொண்டு இருக்கிறேன்..
    என் வாழ்க்கைப்படி திருக்கணிதம் என் ஜாதகத்தில் பொய்த்து போனது..நீங்கள் கூறியபடி வாக்கியமே உண்மை sir....

  • @veeralekshmanan634
    @veeralekshmanan634 5 лет назад +2

    Jothita Varam kututhavan kadavul....kututha varatha thirutha ninaipathu manithan 😇....arumai .tamilan mediaa aiya sinthanail vakiyam yenapathai jotham ..(thiru kanitham yenpathu manitha muulai)))...manitha thatthuvathuku yettaatha thathuvamai muruga!!!!!😍😍😍😍😍

  • @ஸ்ரீவராஹினி
    @ஸ்ரீவராஹினி 5 лет назад +3

    சூப்பர் அரிய தகவல் அண்ணா 👌👌👌

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 лет назад +2

    Ayo chancey ila payangara cleared na rompa naal confused na thirukanithuthula avolo interested ila rompa rompa tnx...today na rompa na happy and vakiyam than best tnq so much..ohm nama shivya nama..rompa rompa nandri ungaluku soluvathuku varthaikal ila..

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 года назад

    Ayya unga padhiva kaekumbodhu miga miga arumai, thelivaana vilakkam.

  • @mareeswaranparamasivam8250
    @mareeswaranparamasivam8250 4 года назад

    I have also same doubt on Last one year now I get clarity, thanku sir

  • @mangairagav4893
    @mangairagav4893 5 лет назад

    Guruve Nethiadi . Neenda nal kulappam theernthathu. A very Bold explanation against the majority "Thirukanitha people". "Sattiyil irunthu Agappaiyil thana varuthu" Great. Be courageous always. Unga Guru ungala nalla valarthirukar. Hope to meet you soon. Kodu potavana marantu pudusa road podranga.....

  • @aravindm1969
    @aravindm1969 5 лет назад +7

    Vaakiyam !!!!!!!!! The best

  • @manos6972
    @manos6972 5 лет назад

    Migavum arumaiyana pathivu. Unmai purinthathu

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 4 года назад +3

    To day as per vakkiya panjangam, Sevaai (Mars ) is in Magara rasi (Uthiradm 2). Guru (Jupiter) is in Dhanasu rasi (Uthradam1). Sani (Saturn) is in Dhanasu.(Uthradam1). But in real sky (To day(24/03/2020) morning 5 'O' Clock) between Jupiter and Saturn present with more gab.Mars is just below for Jupiter. Mars is in between Saturn and Jupiter. As per Vakkiya Panjangam Saturn should in between Mars and Jupiter. In sky Jupiter and Saturn are in more distance. Mars is very close to Jupiter. Panjangam and Present planets position are not matching.

  • @tvnair6740
    @tvnair6740 4 года назад +1

    Soulate to your prediction

  • @sundararaj160
    @sundararaj160 2 года назад

    அற்புத பதிவு

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 5 лет назад +6

    மீன ராசி ,மீன லக்னம்
    வாக்கிய படி
    நான் மீனம் உத்திரட்டாதி .
    10ல் சனி
    திருகணிதபடி பூரட்டாதி 4ம் பாதம்...11ல் சனி.

    • @2YFashions
      @2YFashions 5 лет назад +2

      For kind info, pooratadhi 4 padam is meenam. Again sani in 10th place..

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 4 года назад +7

    வணக்கம் ஐயா!
    திருக்கணித முறையையே மகாகவி காளிதாசர்"உத்திரகாலாமிர்தத்தில்"சொல்கிறார்.

  • @pandidurai6727
    @pandidurai6727 5 лет назад +3

    Super topic ayya

  • @thangarajk229
    @thangarajk229 5 лет назад +1

    வணக்கம். லக்கினம் துலாம். ராசி ரிஷபம் உச்சம் சந்திரன். சனி வக்கிரம். குரு வக்கிரம் ரிசபராசியில். ஆனால் சனி ஏழுயில்வருது. வாக்கியத்தில் எதைஎடுக்கவும். ?

  • @jkumarravi1359
    @jkumarravi1359 5 лет назад +6

    Super explanation vackiam than best sir

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +3

    சார் வணக்கம் , நன்றி சார். இறை தன்மை பெற்ற ஞானிகளால் சொல்லப்பட்டவையே அனைத்தும். ஆனால் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட power மற்றும் விளக்கு என ஒவ்வொன்றும் . குண்டு பல்பு வையே இன்றும் பயன்படுத்துகிறோமா , ஞானிகள் விதை வைத்து அரசமரமாக்கினார்கள் , அது மேலும் வளர்ச்சியில் பல கிளைகளாக சென்றுகொண்டிருக்கிறது. என்பது என் தனிப்பட்ட கருத்து ஐயா. தங்களை போன்ற ஜோதிட பெருமான்களின் ஆராய்ச்சிக்குட்பட்டது இது. மன்னிக்கவும். நன்றி ஐயா. by, Srv.சாமிநாதன்.

  • @senthilkumarmuthuvel2958
    @senthilkumarmuthuvel2958 5 лет назад +10

    ஞானிகள் சொன்ன வாக்கியப்படிதான் இந்த விகாரி வருடம்கூட நடந்து வருகிறது. ஞானிகள் வாக்கியங்களை நம்புவோம், அதன்படியே நடப்போம்.

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 5 лет назад

    Thirukkanithama vakkeiyama varalattu rethiyil muthalil vanthathu enpathai aaivu seiyamal eithai kathaippathu maha thavaru nantry

  • @janaprabu463
    @janaprabu463 5 лет назад

    Nalla pathivu nandri ayya

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 5 лет назад +1

    Plz explain which is correct for casting horoscope whether Thirukanitham or Vakkiyam?

  • @sreevidhyaramadheciganrama2614
    @sreevidhyaramadheciganrama2614 5 лет назад +1

    Super sir. Vakkiyam than correctnu puriya vechitinga. Ellarum yosikattum

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 5 лет назад +35

    ஜோதிட சாஸ்திரத்திற்கு வாக்கியமே பொறுந்தும்.

  • @god_advicement3918
    @god_advicement3918 2 года назад +2

    வாக்கியம் சரி ஆனது

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 4 года назад

    Superb வாழ்க வளமுடன்

  • @sonaguga3193
    @sonaguga3193 5 лет назад +3

    Excellent Sir

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 5 лет назад +5

    நல்ல பதிவு குருவே..சூரியன்,சந்திரன் போல மற்ற கோள்களுக்கும் உதாரணம் சொல்லிருக்கலாம்..

  • @yakneshsambath9918
    @yakneshsambath9918 5 лет назад +2

    Sir!!! Finally which is preferable??? Vinyanama illa meinyanama???

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 года назад +2

    Idhai kaekumbodhu enaku THIRUVILAIYAADAL PADATHIL SIVAJIYUM NAGESHUM uraiyaaaduvadhu pola miga arumaiyaaga irundhadhu.
    Note:
    SIVAJI - VAAKIYAPANJAANGAM
    NAGESH - THIRUKANIDHA PANJAANGAM.
    10000 likes, u r always ultimate sir

  • @parvathys1981
    @parvathys1981 5 лет назад

    Miga miga arumai ayya 🌹🌹🌹🌹🌹

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 5 лет назад +1

    Sir ithey problem than enakum enaku kadaga laknam jathagathula eluthidukku but simma laknam net la varuthu etha na eduthukurathu!?

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 лет назад

    ரோம்ப நல்ல பதிவு

  • @kannan7434
    @kannan7434 5 лет назад +1

    Krishnan sir which one right thirukanitham or vakkiyam

  • @nadarajp438
    @nadarajp438 4 года назад +2

    ஐயா கடைசி வரைக் கும் திரு கணிதமாவாக்கியா மா ெசால்ல வே இல்லை

  • @ttmaran7
    @ttmaran7 4 года назад +1

    Vakya muraithaan siranthathu iiya

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 5 лет назад

    நிச்சயமாக எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் நமது ஜோதிடத்தில் ஒவ்வொருவருக்கும் மரணம் எப்படி நேரும் என்பதை நமது மெய்ஞானம் பகர்ந்திட முடியும் இன்னும் மேலே சென்றால் நாம் இந்த உடலை நாம் விரும்பும் போதும் விருப்பமான முறையில் விடலாம் என்று நம் ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள் ஆனால் அந்த யோகமோ தனித் தன்மையோ அவர்களால் உணரமுடியாது நன்றி வணக்கம்

  • @kksnsat
    @kksnsat 5 лет назад +1

    Sir like this topic , there is one more ....Rasi or Lagnam. Which one we need to see. Can you throw some light on this please.

  • @shankarpavan2353
    @shankarpavan2353 5 лет назад +1

    vanakam iyya please put a video on mental health and horscope and its
    remedies. also put a video on sarasthiram and pancha patchi sasthiram

  • @thiyagurajan8991
    @thiyagurajan8991 5 лет назад +3

    Sir vakyapanchangam apps sollunga sir

  • @saianu1071
    @saianu1071 5 лет назад +2

    I agree your comments sir well said sir you clear my doubts sir thn I need to see my jaadhagam sir how to contact you sir👌👌

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 года назад +2

    விஞ்ஞானத்திற்கு மெய்ஞானமே அடிப்படை. மெய்ஞானம் சித்தர்களால் அறியப்பட்டது. அதுபோல,திருக்கணிதத்திற்கு சித்தர்களின் "வாக்கியமே" அடிப்படை.

  • @cvtech224
    @cvtech224 5 лет назад +1

    Nantri sir 🙏🙏🙏🙏🙏

  • @mahimahendrank7792
    @mahimahendrank7792 5 лет назад +3

    KP system pathi sollunga

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 5 лет назад

    சபாஷ்.சாியான.பதிவு.நன்றி.....

  • @govindarajana506
    @govindarajana506 5 лет назад +5

    நாராதர் கலகம் நன்மையில் முடியட்டும். முடிய வேண்டும். அப்பொழுது தான் சரியான பாதையை நோக்கிய அடுத்த நகர்வை நகர்த்த முடியும். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.

  • @maruthiengineeringfdyservi1737
    @maruthiengineeringfdyservi1737 5 лет назад +1

    super.
    Jupiter change to moon.
    punarpoosam

  • @manimaranu5215
    @manimaranu5215 3 года назад +1

    நீங்கள் இதுவரை போட்ட வீடியோவிலேயே சிறந்ததாக இதைச் சொல்லலாம்! முத்தாய்ப்பாக (11.33 to 11.53) சொன்னதே சிறந்த ஜோதிட ஆராய்ச்சியாளருக்கான சான்று!! இருப்பினும், "வாக்கிய கணிதமே சரியானது" என்பதை மெய்ப்பிக்க இன்னும் நிறைய சான்றுகள் உள்ளதை அடுத்த வீடியோவில் எதிர்பார்க்கிறேன்; மிக்க நன்றி ஐயா!

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад

    THANKS again THANKS
    ☆ G THIRUPATHY

  • @yeganyagan3065
    @yeganyagan3065 5 лет назад +20

    அதிகம் யோசிப்பது விஞ்ஞானம்
    யூகித்து நடப்பது மெய்ஞானம்
    அதிகம் யோசித்தால்
    குழப்பம் தன் வரும்
    யூகித்து நடந்தால்
    அனுபவம் கிடைக்கும்

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 4 года назад

    அற்புதம்

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 лет назад

    I follow only drik panchang. But, your arguments are good. Now, you tell us. Which panchang has to be followed?

  • @parthasarathy9812
    @parthasarathy9812 5 лет назад +2

    Ithe than ennakum lakkanam vera veraiya kaatuthu computer la kadaga lakkanam eluthunathula simma lakkanam
    Computer la 3am paatham
    Eluthunathula 4am paatham nu varuthu periya kolappam than minjuchu😂😂😂 nalla velai raasi maarala illai na athulaium kolappam vanthurukum

  • @sureshcute3432
    @sureshcute3432 3 года назад

    நீர் இன்றி அமையாது உலகு

  • @govendankumar8396
    @govendankumar8396 5 лет назад +2

    ஆமாம் இந்த குழப்பம் எனக்கு இருக்கு இப்ப எப்படி ? முன்னோர்கள் சொன்னதை நம்புவோம் நிலையற்ற வாழ்வில் நம்பிக்கைதான் நலம் தரும் எல்லாத்துக்கும் ரிஷி முலம் நதி முலம் பாக்க கூடாது உள்ளத அனுபவக்க முடியாது

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 года назад +1

    வாக்கிய ஜாதகம் வேண்டும் ஐயா

  • @vijayaanand2539
    @vijayaanand2539 4 года назад

    நல்ல பதிவு, ஒரு ஜாதகத்தை கணிப்பதற்கு திருக்கணிதமே சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன், ஆனால் interpretation என்று வரும்போது, நீங்கள் கூறுவது போல் விஞ்ஞானம் முடிந்து மெய்ஞானம் தொடங்குகிறது என்பது என் கருத்து.

  • @damanobalan
    @damanobalan 5 лет назад +1

    செம.🙏, வித்தியாசமான பதிவு அய்யா....
    ஆனா திருக்கணிதம் படி தான் சரியா வருது அய்யா

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 лет назад +1

    Namaste guru ji. Best explanation 👍🏼

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 5 лет назад +3

    நான் திருகணிதம் -தனுசு
    வாக்கியம்-விருச்சிகம்.

  • @bhupathi.m8051
    @bhupathi.m8051 5 лет назад +2

    Vakiya jathga kannippukku computer software irukka sollunga

  • @govindarajr1920
    @govindarajr1920 5 лет назад +1

    திருகணிதம. வாக்கியம் எது சிறப்பு

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    ஐயா வணக்கம். Anyone pls reply. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது எனக்கு தொழில் எப்படி எப்போது அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? Dob:14.1.84; Time :1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @lionachuthan8039
    @lionachuthan8039 5 лет назад +1

    Ayya, my rasi as per (computer Jathakam) Vakiya - Mesham, but as per all others - Meenan, since i follow you,
    can you please help me to find my rasi as per my date of birth 12/01/1981, Place of birth Panruti, name: Achuthan, Time 7:30 PM 🙏🙏🙏🙏

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 года назад +2

    Excellent explanation that too in a debating format in an interesting way. Kudos.

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 5 лет назад

    aiya anna ghanamo yeriyala.namaku anda nalom.problem sir.1983 2 23.kalai 8.30am piranden.srilanka.apodu sir marage ahum sir

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 года назад

    ஐயா வணக்கம்.im in confusion. Pls sir, Anyone pls reply. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது ராகு திசை செவ் புத்தி நடைபெறுகிறது.எப்போது எனக்கு தொழில் எப்படி எப்போது அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? Dob:14.1.84; Time :1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram.

  • @arumugam4655
    @arumugam4655 5 лет назад

    Sir enakku guru kethu serkai irukuthu enna palan sir

  • @rajeeviram4278
    @rajeeviram4278 5 лет назад +6

    கணிதமா? வாக்கியமா? இது தான் சரி என சொல்லாமல் கழுவும் நீரில் நழுவும் மீனாய் சொல்லியுள்ளீர்கள்! கிரகப் பெயர்ச்சிக் குழப்பம் தான் எனினும் கணிதபலன் தான் சரியாக அமைகிறது!

  • @iswaran83
    @iswaran83 4 года назад

    Good presentation sir.

  • @subash3088
    @subash3088 5 лет назад +1

    super

  • @munmydin2747
    @munmydin2747 5 лет назад +1

    Nicely presented sir

  • @murugansivan6737
    @murugansivan6737 5 лет назад

    Super information

  • @rockranjit7486
    @rockranjit7486 5 лет назад +2

    Neengal soluvathu thavaru guruji thirukanitham you tube la search Pani parunga thirukanitham than seranthathu

    • @maniswat4145
      @maniswat4145 4 года назад +1

      Vakkiyam tha bro

    • @maniswat4145
      @maniswat4145 4 года назад +1

      Inaiku thirukanitham pakira mostly ppls ku jathgam ezhuthave theriyathu

  • @VijayaLakshmi-do6rj
    @VijayaLakshmi-do6rj 5 лет назад

    Sir en Mahal 14-3-2018 evening 3.40pm peranthaal thiruvonam allathu avittam natchatrama ayya reply me pls