அஷ்டமத்து சனி, எழரை சனி... கெட்டதைவிட நல்லதைதான் அதிகமா செய்யும் | ராஜநாடி ஜோதிடர் கா. பார்த்திபன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 32

  • @SatishKumar-ew5nk
    @SatishKumar-ew5nk 22 дня назад

    Wow it's true ur the man who said what's going on in world

  • @krishna2240
    @krishna2240 2 месяца назад

    மிகவும் அருமை....மிக்க நன்றி....ஜோதிடத்தை புதுவிதமான கோணத்தில் பார்க்கிறேன் சார்...தங்களது பதிவுகளை கேட்டு ரசிக்கும்போதே.... நினைவுகளில் சிலர் வருவர்....பெயரின் பலன் கூறுகையில் அப்பெயர்தனை கொண்டவர்கள்... அப்பலன் அவர்களது குணத்தோடு ஒத்துப் போகும்....அடுத்து வெளி நபர் எவரையாவது காண்கையில் கூட தங்களது பதிவினைக் கேட்ட நினைவு வரும்....கைதனில் கலர் கலராய் கயிறு கட்டியவரைக் காண்கையில் ...ஆம் இவங்க வீட்டில் ஒருவர மாற்று ஜாதியில் லவ் மேரேஜ் பண்ணினாங்கதான்....ஆம் இதெல்லாம் எவ்வாறு கணிக்கறீங்கன்ற வியப்புதான் வருது....முதன்முறையாக எனது பொண்ணோட ஜாதகத்தில் தங்களது கருத்துப்படி பலன் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் சார்....ஏன்னா அவளது ஜாதகத்தினை பார்க்கும் ஜோதிடர் பலரின் பதில் அவ்வாறானது....ஒரு ஜோதிடரிடம் போய் அவளது ஜாதகத்திரைத் தந்து...ஏதேனும் ஒரு கிரகமேனும் அவளுக்கு நன்மை செய்வேன்னு இருக்கான்னு பார்த்து சொல்லுஙக்ன்னு கேட்டும் இருக்கிறேன்ங்க சார்....😊🙏💐

  • @SatishKumar-ew5nk
    @SatishKumar-ew5nk 22 дня назад

    Iam meena rasi iam very busy in 7 and half seni getting lots of order running business successful than any period of my life

  • @bakya3558
    @bakya3558 2 месяца назад +1

    நன்றி அயயா

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 2 месяца назад

    ஐய்யா நீங்கள் சொல்வது போல் சில நல்ல விசயங்கள் நடந்தாலும் நிறைய நபர்கள் 71/2 சனியால் மிகவும் கஷ்டப்படத்தான் செய்கின்றனர்

  • @Manathil_Mattram
    @Manathil_Mattram 2 месяца назад +1

    நன்றி குருவே

  • @swamygra5731
    @swamygra5731 2 месяца назад

    Super ❤

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 2 месяца назад

    Sir romba nandringa
    Iam waiting for that moment only six months left
    Nengale kadavul mathri pesaringa
    Take care sir

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад +2

    0:59 vdo starting
    02:54 about 7அரை sani

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 2 месяца назад +6

    நான் 7 -1/2 சனி நடப்பில் தான் திருமணம் அதே 7-1/2. சனியில் தான் வெளிநாடு வந்தேன் கடந்த. 5. வருடமாக. எதிரிகள் தொல்லை துரோகிகள் வேளையை கெடுத்து ரோட்டில் விட்டார்கள் அனைத்தையும் சமாளித்து மீன்டும் பணியை வெற்றிகரமாக. தொடர்கிரேன் கடவுள் அருள்தான் ஜோதிடத்தில் என் தாயார் சொன்னது சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் நான் இது வரை ஜோதிடம் பார்த்ததே இல்லை நன்றிகள் 🎉

    • @entertiment6.033
      @entertiment6.033 2 месяца назад

      Yenakku ragu thisai Sani pukthi 7 1/2 Sani la than yenakku nallave eeunthuchu ragu thisai sukra bukthi poittu erukku l, mahara rasi naan, yenakku romba happy friends koduthathu entha 7 1/2 la than

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 2 месяца назад

    Kanni lagnam

  • @danieldanny-we6gx
    @danieldanny-we6gx 2 месяца назад +1

    ஏன் கண்டக சனியை விட்டுவிட்டீர்கள்?

  • @akshayasunthari21
    @akshayasunthari21 2 месяца назад

    7.30 sani adichu tuvaichu edukkum😢😢..nallathu seyyure mathiri senjuddu then yellaataiyum pudingikiddu nadu road le viddudum..so please be careful😢😢😢

  • @bbaskar
    @bbaskar 2 месяца назад +1

    எனக்கு 7-1/2 சனி நடப்பில் உள்ளது… துவைத்து எடுக்கிறது… 😭நீங்க சொன்ன மாதிரி எதுவுமே நல்லது நடக்கவில்லை! 😤ஒருவேளை நான் கும்பம் / சதயம் என்பதாலோ?🧐

    • @dailynewfuns
      @dailynewfuns 2 месяца назад +1

      Innum உங்களுக்கு ஞானம் வேண்டும் புரிந்துகொள்ள😂

    • @ThangamManasu
      @ThangamManasu 2 месяца назад

      Same same😅

    • @akshayasunthari21
      @akshayasunthari21 2 месяца назад

      Yes tuvaichu eduutu kaaye poddu mithi mithinnu mithikkum😢😢😢

  • @dailynewfuns
    @dailynewfuns 2 месяца назад

    0:59 vdo starting

  • @meenachyp3171
    @meenachyp3171 2 месяца назад

    ஜாதக கணிப்பு 1500 விநாடிகள் கூட இல்லை......

  • @VENDHAN-77750
    @VENDHAN-77750 2 месяца назад +3

    Adichu vidu un paathuku... Sani ya chandiran thotta amma ku valikumam.. 🤣🤣 Apo anda kalathula 10 kolandai pethanga, apo anda 10 berukum orey oru amma dana, apo anda amma ku வாழ் நாள் full ah valichukite irukkuma..!? Adichu vidu ana alava adichu vidu..

    • @janarthanan.r5793
      @janarthanan.r5793 2 месяца назад

      Iva Ford bro ,2500 vankita appa 6 month la irukamataru nu sona 2 yrs Achu nalla irukaru

    • @VENDHAN-77750
      @VENDHAN-77750 2 месяца назад

      @@janarthanan.r5793 ivan oru aragorai.. Olunga solla theriyadu avanuku, ivanoda system la thuliyam ila... Neenga kavalapadadinga avan pecha ketutu.. Unga appa super ah iruparu inum romba naal ku..

    • @janarthanan.r5793
      @janarthanan.r5793 2 месяца назад

      @@VENDHAN-77750 s bro kasu pona Koda paravala iva ethuku thapa solura therila

  • @RSM3982
    @RSM3982 2 месяца назад

    Disagree totally. 7 1/2 & Ashtama sani, will definitely make you suffer a lot, but if you work on your spirituality you can go through it with God's grace. In between,good things can happen also- marriage, new work etc but with many challenges. Continuous spiritual practice & prayers throughout will psychologically support you during 7 1/2 & ashtama Sani. One time pariharam will not work. Disciplined & focused spiritual practice, fasting etc will help. Get rid of bad habits, unnecessary friends. You cannot stop the challenges but you can strengthen yourself to face them. Prepare yourself. This is Sani's lesson🙏

  • @Saran45r
    @Saran45r 2 месяца назад +2

    Disagree sir

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk 2 месяца назад +2

    Iya sani + santhiran sernthiruntha koodatha

    • @skanth5763
      @skanth5763 2 месяца назад

      Already Senthathu enaga panuvinga 😂😂😂athula onnum ila nalathu than…