18.06.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 34

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 3 месяца назад +1

    ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @anthonycruz31
    @anthonycruz31 3 месяца назад +1

    Amen lord🙏Amen Jesus 👏Amen Holly 🤲spirit nandri appa Nandir 👏Appa Appa Appa Nandri Thanks father pray as

  • @premalatha5310
    @premalatha5310 3 месяца назад

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m 3 месяца назад +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤❤❤ Aman

  • @sweetlinsheeba2841
    @sweetlinsheeba2841 3 месяца назад

    இயேசுவே எனக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பு தந்தருளும் அப்பா ஆமென்.

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 3 месяца назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @justusraj4175
    @justusraj4175 3 месяца назад

    MariyavazgaAmen🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elizabethrani3867
    @elizabethrani3867 3 месяца назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அன்புத் தகப்பனே என் கணவர் முழு மனம் மாறி என் மீது முழு அன்பு செலுத்தி என்னை தனிமையில் விழாதபடி என் கூடவே இருந்து என் மீது அன்பு செலுத்தி என் வழி நடக்க தேவையான ஒரு கிருபையை அவருக்கு தாரும் ஐயா

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 3 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽amen🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 3 месяца назад

    Please pray for my family 🙏🙏🙏 and loan problem 🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉

  • @veljhinimary9431
    @veljhinimary9431 3 месяца назад

    Amen

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 3 месяца назад

    புதுவை பதிவாகிய புநித அந்தோனி யாரேஎஙகள்குடும்பத்தில் எல்லோருக்கும் நல்ல சுகமாக தந்தருளும் எங்கள் லில் உள்ள பிசாசு கலை விரட்டி யஅருளும் எங்கலுக்காக ஆண்ட வரிடம்மன்றாடும் அந்தோணி யாரேநன்றி ஆமேன்

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 3 месяца назад

    Praise the lord Father. Plz pray for my knee pain father.

  • @vprvpr2100
    @vprvpr2100 3 месяца назад +3

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @anthonycruz31
    @anthonycruz31 3 месяца назад

    Yeses Rajava homaku nandri appa Homaku Nandri Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 3 месяца назад

    AMEN Jesus amen 🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 3 месяца назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @merymery3288
    @merymery3288 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @baskarana7472
    @baskarana7472 3 месяца назад +2

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. செவ்வாய்க்கிழமை காலை. விண்ணையும் மண்ணையும் படைத்த அதிசயங்களை அற்புதங்களை செய்கிறவரே எங்களை படைத்தவரே உனக்கு ஸ்தோத்திரம் செய்கிறோம் அப்பா வணங்குகிறேன் நன்றி செலுத்துகிறேன் அப்பா ஆமென் அல்லேலூயா. புனித அந்தோணியார் நவநாள். குழந்தை இயேசுவை கையில் எந்த பாக்கியம் பெற்ற புனித அந்தோணியாரே. எப்பொழுதும் ஜெப மாலையை கையில் ஏந்தி இருப்பவரே. காணாமல் போன பொருட்களை கண்டெடுத்து தருபவரே. பிசாசு நடுநடுங்க செய்தவரே அப்பா. புனித அந்தோணியாரே ஸ்தோத்திரம்செய்கிறோம் அப்பா. தாயே அம்மா. தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுதும் ஜெபமாலை கையிலே வைத்திருப்போம் தாய் மரியே வாழ்க. போற்றி போற்றி ஆமென் அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 3 месяца назад

    Amen praise the Lord jesus Ave Maria Amen 🙏 thank u Father 🙌

  • @premkumarprem8581
    @premkumarprem8581 3 месяца назад

    Prem Ammu Jerry Mary selvi ❤️🙏🙏❤️🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏

  • @rani4980-jc6ci
    @rani4980-jc6ci 3 месяца назад

    இயேசப்பா கடன் பிரச்சினையில் இருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா

  • @Selvii-qw1iu
    @Selvii-qw1iu 3 месяца назад

    அன்பின் ஆண்டவரே நன்றி இயேசுவே எனக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 3 месяца назад

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @shyjushy4676
    @shyjushy4676 3 месяца назад

    என் மகள் keerthi 20 ஆம் தேதி நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வு நல்ல படியாக எழுத வேண்டும் என்று ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் Aswini நல்ல சுகம் கிடைக்க வேண்டும் அப்பா கூடிய விரைவில் அவள் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று ஆசிர்வதித்து அருள் புரியும் அப்பா நல்ல சுகம் குடும் அப்பா உம்முடைய ஆசீர்வாதம் எப்போதும் இருப்பதாக அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @juderomiyaljuderomiyal5546
    @juderomiyaljuderomiyal5546 3 месяца назад

    ஆண்ட வரே நோயினால் வருந்தும் ஒவ்வொருவரையும்ஆசீர்வதித்து அவர்களின் உடல் உள வலிகளை தாங்க கூடிய மனதைகொடுத்ருளும் போதை வஸ்து மது மாது களவு கொலை வட்டிக்கு கொடுப்போர் போன்றோருக்கு பரிசுத்த ஆவியின் அருள் தமது பிழைகளை உணர உதவ வேண்டுகின்றேன் ஆமேன்

  • @mercyanjel1233
    @mercyanjel1233 3 месяца назад

    அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் கணவர் ஓட்டுநர் வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்த உமது கிறுபைக்கு நன்றி.என் மகனுக்கு நிரந்தர வேலை ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டும் அப்பா அதிகாரிகள் மனதில் பரிந்து பேசும்.என் குடும்பம் என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @SanthiD-n3t
    @SanthiD-n3t 3 месяца назад

    Amen🙏🙏🙏🙏praise the Lord 🙏🙏Amen alleleuah thank you jesus🙏🙏ave Maria 🙏🙏🙏thank you father🙏

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 3 месяца назад

    St. Anthony My Father Amen Amen Amen 🙏💖🌹 Mother Please Belss My Family 🙏🌹 Pace and Good Heth 🙏🌹 I Need 🏡 Please Giving Me Mother 🙏🌹 St. Anthony Father Belss My Son Is New Job 🙏🌹 Son Need Wedding Please Help Him 🙏🌹 Mother Bells Wife. Daughter Family 🙏🌹 Thanking You Jesus Amen 🙏💖🌹

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 3 месяца назад

    Amen ✝️🧎🤲🙋🖐️🌹🌷🛐🙏 Amen ✝️🧎🤲🙋🖐️🌹🌷🛐🙏 Amen ✝️🧎🤲🙋🖐️🌹🌷🛐🙏 Amen Amen Amen

  • @aruldaas3885
    @aruldaas3885 3 месяца назад

    Amen.appa.lebanon

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 3 месяца назад

    Amen Amen Amen 🙏 ❤

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 3 месяца назад

    Amenappa 🙏✝️⛪🌹💐🙏

  • @wilwill1427
    @wilwill1427 3 месяца назад

    Amen 🙏