திடீரென்று சீமான் பேசும்போது வந்த அன்புமணி! அன்புமணி பற்றி சீமான் சொன்ன வார்த்தை! | Seeman Anbumani

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • திடீரென்று சீமான் பேசும்போது வந்த அன்புமணி! அன்புமணி பற்றி சீமான் சொன்ன வார்த்தை! | Ntk Seeman Viral Speech About PMK Anbumani Ramadoss. Anbumani Ramadoss Came In The Car While Seeman Was Talking. Seeman Mass Election Campaign Speech In Vikravandi By Election. Seeman Latest Comedy Speech About Dmk Mk Stalin TASMAC Sarayam. Seeman Best Comedy Speech About Kallakurichi Kalla Sarayam. Seeman About Muthuramalinga Thevar. Seeman Mass Speech About Ambedkar Statue. Seeman Heart Touching Speech About Pmk Anbumani Ramadoss.
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 365

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 3 месяца назад +12

    நான்கு சர்வதேச விருதுகளை வென்ற தமிழன் மருத்துவர் அன்புமணி ❤❤

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m 3 месяца назад +40

    என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் ... .நாம்தமிழர்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +92

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️🎙️💯💯💯💯🎉🎉🎉

  • @jamesrani5822
    @jamesrani5822 3 месяца назад +55

    சூப்பர் சீமான் அழகு பேசுவதும் அன்பும்❤

  • @Devaki-uc6yx
    @Devaki-uc6yx 3 месяца назад +222

    தங்கை அபிநயாவிற்கு என் வாழ்த்துகள். வெற்றி உனதாகட்டும் தங்கை அபிநயா .

    • @mynaatmynaat
      @mynaatmynaat 3 месяца назад +13

      vanakkam

    • @SuhhS-cs7lp
      @SuhhS-cs7lp 3 месяца назад +3

      Vaalzge tamil 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      வால்க டமிள் என்று ஆங்கிலத்தில் கூறுகின்றாயே மடப்பயலே
      தமிழ் தெரியாதா மடப்பயலே ​@@SuhhS-cs7lp

    • @G.murali-dw9hm
      @G.murali-dw9hm 3 месяца назад

      சின்ன பசங்க உன் பேச்சை கேட்டு ரொம்ப கெட்ட பழக்கம்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 месяца назад +23

    3ஆண்டு ஆட்சி
    அதற்க்கு கள்ளச்சாராயமே சாட்சி 🖤❤💐💐💐💐💐💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +109

    இதுதான் உண்மையில் நாகரிகமான அரசியல் ❤

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 3 месяца назад +19

    உலக தமிழர்களின் ஒரே அரசியல் ஆசான் அண்ணன் சீமான் மட்டுமே ❤❤❤மலேசியா தம்பிகள் என்றும் உங்கள் பக்கம் தான் ❤❤❤

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 3 месяца назад +17

    Anbumani and Seeman is doing decent politics💯❤️

  • @chakkaravarthivenkatesan4980
    @chakkaravarthivenkatesan4980 3 месяца назад +25

    கபடியில் நான் சேர்ந்தேன் அப்படி என் தங்கையை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் என கூறும்போது என் கண்களில் நீர் ததும்பியது

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад +72

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽

  • @Aswin-jh6ly
    @Aswin-jh6ly 3 месяца назад +124

    மக்களே. தம்பி..தங்கைகள்.... இனியும். விழித்து கோ.வரும் காலம். நாம் தமிழர் வரணும். நாம் ஒன்று சேர்த்து. மாற்றதிற்கு நாம் தமிழர். நாம் அண்ணன் சீமான்.💪💪💪💪💪🌹🌹🌹

  • @endrumungalnanban7206
    @endrumungalnanban7206 3 месяца назад +10

    அருமை இருவரும் வணக்கம் சொல்லி கொள்ளும் காட்சி

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 3 месяца назад +29

    NTK ❤❤❤

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад +22

    சீமான் உடல்நலம் பேனவும், உடல் நல்லத்துடன் இருந்தால் நல்லது, by naattaraayan

  • @BaluPri
    @BaluPri 3 месяца назад +1

    Seman super ❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 месяца назад +14

    ❤❤❤❤❤அன்புமணி அண்ணா Fans ❤❤❤❤❤ தமிழ்நாடு

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy 3 месяца назад +64

    ❤❤❤ தமிழ்நாட்டுக்கு தேவை அண்ணன் சீமான் மட்டும் அன்று முதல் இன்று வரை சமரசம் இல்லாமல் மக்கள் வழியில்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      பின்னர் ஏன் விஜய்யிடம் கெஞ்சுகிறீர்கள்?

    • @millionairescollection
      @millionairescollection 3 месяца назад

      நாங்க என்ன கெஞ்சுறோம்​@@senthamizhan7481

  • @jayaramanp3204
    @jayaramanp3204 3 месяца назад +16

    ஆயுள் வரை அரவணைக்கும் கலை... அடிவயிறு வலிக்க கத்தினாலும் பேசாது சிலை.... நல்லது நடக்க நல்லது நடத்தியிருக்க வேண்டும்..... மக்கள் நரகத்துக்கு செல்லும் முன்பு நல்ல வழியில் வழி நடத்த✋ தூய்மையான தேசம் தேவைப்படுகிறது என்பதை☝️ நாம் அனைவரும் அறிந்து முன்னேற வேண்டும்👉.... ஆங்காரம் இல்லாமல் ஓங்காரத்தில் ஓசையில் ஊடுருவும் நமது👉 நாக அசுத்திரம்.... தூய்மையான தேசத்தில் தாழம்பூவே பூக்கட்டும் நறுமணம் வீசட்டும் நடுஇரவிலும் நாதம் நாட்டியம் ஆடட்டும்.... ஒரு☝️ நாள் தூய்மையான தேசத்தில் தாழம்பூ பூத்திருக்கும் அது வரை எனது கண்கள்👀 விழித்திருக்கும்..... இனிமேல் அநீதிக்கு அடிவயிறு வலிக்க.... இயற்கையின் நீதிக்கு தாவரங்கள் வளர்க்க.... தூய்மையான தேசத்தில் தேரோட்டுவோம் அதற்காக சேவை செய்ய துடிக்கும் உள்ளங்களை பாராட்டுவோம்..... அ👉 உ🧜‍♂️ ம🌳.....

    • @Devaki-uc6yx
      @Devaki-uc6yx 3 месяца назад +1

    • @jayaramanp3204
      @jayaramanp3204 3 месяца назад +2

      @@Devaki-uc6yx அனைத்தும் அகரத்திற்கே அற்பனிப்பு.... உலகில் வேறு எதற்கும் இல்லை தனி சிறப்பு.... அ👉 உ🧜‍♂️ ம🌳....

    • @எம்.ஜெயபாரதிதாசன்
      @எம்.ஜெயபாரதிதாசன் 3 месяца назад

      விளையும் பயிருக்கு உரமூட்டுவோம்! பசிக்கும் வயிற்றுகுச் சோறூட்டுவோம்! குடிக்க தாகத்துக்கு நீரூற்றுவோம்! படிக்க வரும் குழந்தைகளுக்கு சொல்லூட்டுவோம்! நோயின்றி வாழ நல்ல மருந்தூட்டுவோம்! இவையாவும் கடைக்கோடி மக்களுக்காய் தரமாக இலவசங்களால் பணி ஆற்றுவோம்! !
      நறுமண பூக்களால் பச்சை மரங்களால் உலகத்pதை உருளச் செய்வோம்! ! இதுவே நாம் தமிழரின் கனவும் நனவும்!

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +64

    தமிழ் தேசியம் வெல்லும் 👍❤️❤️❤️💯💕💕💕🔥💕💕

  • @arulkumaran8260
    @arulkumaran8260 3 месяца назад +36

    நாம் தமிழர் வெற்றி தமிழர்களின் வெற்றி

  • @kanthan3691
    @kanthan3691 3 месяца назад +26

    நாம் தமிழர் கட்சியின் உறவுகள் விக்கிரவாண்டி சுற்றி இருக்கும் நாம் தமிழர் கட்சி உறவுகள் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளும் தங்கைகளும் ஒரு பணிவான வேண்டுகோள் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்கை அபிநயாவுக்கு நாம் உறவுகள் அனைவரும் சேர்ந்து வாக்கு சேகரித்து வெற்றி பெற செய்யுங்கள் 🙏 💪

  • @saikumarkhan
    @saikumarkhan 3 месяца назад +45

    மதிய வணக்கம் 🙏🏿🙏🏿

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 3 месяца назад +43

    மக்கள் திருந்த வேண்டும். தேர்தல் நாளில் குவார்ட்டர், பிரியானிக்கு என்று கூட்டம் உள்ளது. இவர்கள் திருந்த வேண்டும். 🙏

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      முதலில் உன் ஆத்தா அப்பன் உன்னை திருத்தி வளர்க்க வில்லை

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 3 месяца назад +6

    ❤சகோதரி அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாகர்கோவில் ❤

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +38

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +56

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍❤️❤️💯💕💕💕💕🔥🔥🔥🔥🐅🐯🐯❤❤🎉🎉

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 3 месяца назад +4

    Prabhakaran Thambi Annan Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +29

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

    • @mynaatmynaat
      @mynaatmynaat 3 месяца назад +2

      வணக்கம் நலமா.

    • @mynaatmynaat
      @mynaatmynaat 3 месяца назад

      hai.akka

    • @Luxmans87
      @Luxmans87 3 месяца назад

      அதற்க்கு ஒளிபதிவு கருவி தொடர்ந்து செயற்பட வேண்டும்

  • @nandananda989
    @nandananda989 3 месяца назад +38

    Next CM seeman NTK

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 3 месяца назад +22

    NTK 💪💪💪💪

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 3 месяца назад +2

    உணருங்கள் தமிழ் இனமே

  • @pavithra6552
    @pavithra6552 3 месяца назад +17

    Tvk+Ntk+Pmk+Vsk serndha epdi irukum nu nenachaale ❤❤❤😍😍

    • @Cezhiyan07
      @Cezhiyan07 3 месяца назад +2

      அருமையா இருக்கும், ஆனால் திருமா & அன்புமணி அவர்கள் ஒன்று சேருவது மிகக்கடினம்.

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 3 месяца назад +12

    நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்

  • @subbiahthangaraju4778
    @subbiahthangaraju4778 3 месяца назад +6

    Ntk❤
    ❤❤❤

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 месяца назад

    நாம் தமிழர 👏👏👏🌹🌹🌹🌹👏👏👏👏🌷🌷🌷🌷🌷👍👍👍👍⚘️⚘️⚘️⚘️⚘️👍👍👍👍👍💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 3 месяца назад +29

    தொகுதிக்கான சுகாதாரம் நீர் வளம் தொழில் வேலைவாய்ப்பு வருவாய் பெருக்கத்தை முதன்மையாக பேசும் NTK வின் வளர்ச்சி புதிய நல்ல அரசியல் மாற்றத்துக்கான நம்பிக்கையாக இருக்கிறது....

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 3 месяца назад +2

    இது சரியான பதிவு அனைத்து உறவுகளும்

  • @mohankumarchellaiah7202
    @mohankumarchellaiah7202 3 месяца назад +13

    மெய்யாக நாம் தமிழர் வென்றாகி வேண்டும்.சகோ.அபினயா, சட்ட மன்றம் செல்ல வேண்டும்.

  • @needhi174
    @needhi174 3 месяца назад +2

    🎉❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 месяца назад +5

    அன்புமணி அண்ணா fans ❤❤❤❤❤❤

  • @PandirPandir-n1o
    @PandirPandir-n1o 3 месяца назад +3

    வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் திருடண் திமுக ஆட்சியில் இன்னும் 2வருடம் இருக்கு

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 3 месяца назад +31

    NTK,,,, mass ❤❤❤❤❤❤

  • @SuiyanthiniLawrence
    @SuiyanthiniLawrence 3 месяца назад +3

    Seemingly the greate

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 3 месяца назад +3

    NTK ❤

  • @vigneshwaranvigneshwaran6395
    @vigneshwaranvigneshwaran6395 3 месяца назад +1

    நமது சின்னம் ஒலிவாங்கி நமது சின்னம் ஒலி வாங்கி நமது சின்னம் ஒலிவாங்கி மக்களே மறந்து விடாதீர்கள் நமது சினம் ஒலிவாங்கி ஒரு தடவை போட்டு பாருங்கம்மா ஓட்ட அப்புறம் பாருங்கம்மா நாட்டை திருவரம்பூர் தொகுதி

  • @varatharajanvaratharajan9136
    @varatharajanvaratharajan9136 3 месяца назад +5

    சீமான் சிஎம் ஆனால் காமராஜர் ஆட்சி போல் பொற்காலமாகும்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 месяца назад +19

    நாம் தமிழர்

  • @shanmugamveeraiya457
    @shanmugamveeraiya457 3 месяца назад +1

    2026 தேர்தலுக்கு முன் திரு. சீமான் அவர்களை டாக்டர் அய்யா அழைத்தால் bjp கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. இதை திரு. கு. அண்ணாமலை அவர்கள் செய்து காட்டுவார். பூரண மது விலக்கு மற்றும் தமிழக மக்கள் நலன் கருதி திரு. சீமான் அவர்கள் நல்ல முடிவு எடுத்தால் மக்கள் அவரை என்றும் கொண்டாடுவார்கள்.

  • @thenpalama
    @thenpalama 3 месяца назад +8

    புரட்சியாளன் சீமான் மக்களின் காவலன் ரட்ஷகன்

  • @Ponnusamy-h1g
    @Ponnusamy-h1g 3 месяца назад +4

    எதிரிக்கும் வணக்கம் சொல்லும் பண்புள்ளம் கொண்ட சீமான்...

    • @krishdhana9577
      @krishdhana9577 2 месяца назад

      திரு சீமான் அவர்களே திரு அன்புமணியை அண்ணன் என்கிறார் ஆனால் நீயோ எதிரி என பதிவிடுவது உன்னுடைய மடமையை காட்டுகிறது.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 месяца назад +8

    Tank you all Canada Kumar valka naam tamilar

  • @Selvamshalini-kq8fn
    @Selvamshalini-kq8fn 3 месяца назад +8

    Naamm tamilar 💯💪

  • @nagarajp9750
    @nagarajp9750 3 месяца назад

    Super.anna.vera leval anna

  • @nagarajunagaraju8496
    @nagarajunagaraju8496 3 месяца назад +6

    பணநாயகத்தை ஒழித்து உண்மையான ஜனநாயகம் வெள்ள வாக்களிப்பீர் மைக் சின்னத்தில். நாம் தமிழர்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 3 месяца назад +12

    0:05 அண்ணன் வணக்கம்

  • @g.starstmedia6341
    @g.starstmedia6341 3 месяца назад +6

    சாரயத்தை கொடுத்து நம் தமிழர்களை முட்டாள் ஆக்கியுள்ளார் இனியாவது திருத்தா வேண்டும் நம் தமிழர்கள் 😇😇😇😇

  • @Vasanth-h2s
    @Vasanth-h2s 3 месяца назад +3

    Seeman 💚💚, NTK 🔥🔥🔥

  • @abilashj6818
    @abilashj6818 3 месяца назад +1

    Ambedkar mind voice:- இந்த பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை😅😅😅😅

  • @நோ்படஒழுகு
    @நோ்படஒழுகு 3 месяца назад +15

    அருமை அண்ணா ❤

  • @anandananandan8719
    @anandananandan8719 3 месяца назад +2

    சீமான் பேசரத சிலை பேசுது athisayaththa பாக்குது மக்கால்

  • @VIJAYAKANTH-t5p
    @VIJAYAKANTH-t5p 3 месяца назад +4

    🇷🇴🇷🇴🇷🇴

  • @manimmani8123
    @manimmani8123 3 месяца назад +5

    அறுபது ஆண்டுகளாக அநாகரிக அரசியல் செய்து கொண்டயிருந்த மத்தியில் குறிஞ்சிமலரைபோல் தமிழ்தேசிய அரசியல் பூத்திருக்கிறது. அண்ணண் சீமான் தமிழர்படையோடு மலரை பரித்து நமது முப்பாட்டன் முருகன் காலடியில் சமர்பிப்பார்❤❤❤

  • @balemurupi659
    @balemurupi659 3 месяца назад +1

    அண்ணே... மைக் சின்னம் தான் நமக்கு பொருத்தமாக இருக்கிறது.

  • @vinithjaya870
    @vinithjaya870 3 месяца назад +5

    பச்சமட்ட உறுதி😂😂😂😂 அண்ணன் சீமான் 🔥❤️நாம் தமிழர் 👿👊...

  • @prabakaran4004
    @prabakaran4004 3 месяца назад +1

    Arumai

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 3 месяца назад +1

    நம்ம கட்சி தான். செத்தான்டா திருவிடன்கள்...

  • @PandirPandir-n1o
    @PandirPandir-n1o 3 месяца назад +1

    வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் திருடண் திமுக ஆட்சியில் இன்னும் 2வருடம் இருக்கு

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 3 месяца назад +3

    Beste POLITISION SEEMAN. ALL PARTYS VOTE NAM THAMILAR.

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 3 месяца назад +1

    இனிமேல் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ
    நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும்

  • @saraswathis7780
    @saraswathis7780 3 месяца назад +1

    தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 месяца назад

      அது இனி சாத்தியமே இல்லை !! தமிழனை தமிழர் ஆள்வது காமராஜரை தோற்கடித்ததோடு முடிந்து விட்டது ! பச்சைத்தமிழரான அவரை தோற்கடித்து, தெலுங்கருக்கு ஓட்டு போட்டு அவர்களை பணக்காரனாக்கி தன் உடலில் மலத்தை பூசிக்கொண்ட கிறுக்கன் ஆனான் தமிழன் !! இன்று வரை அவர்களின் பரம்பரையாக அடிமையாகிவிட்டான் ! தமிழன் தன்னை உணர்ந்து இது வரை திருந்தவே இல்லை !! திருந்த மாட்டான் ! தமிழன் திருந்தியதாக சரித்திரமே இல்லை ! தமிழன் மட்டுமே தனக்கு சம்பந்தமே இல்லாத பிராமணர்களை படு மோசமாக ஆபாசமாக காரணமே இல்லாமல் இகழ்ந்து சூரியனை நோக்கி குலைத்த நாயானான் !! (பிற மாநிலங்களில் பிராமணர்களையோ, பிற மொழி மக்களையோ அவர்கள் இகழ்வதே இல்லை ! )அவர்களோ தமிழனை கண்டு கொள்ளாமல் தன் படிப்பில் கவனம் செலுத்தி வேலையில் முன்னேறி வெளி மாநிலம் வெளிநாடு என செட்டிலாகி விட்டனர் ! தமிழனோ முட்டாளாக திராவிடகட்சிகளை நம்பி நம்பி ஏமாந்தது தான் சாதனை !! படித்து திருந்துவான் பார்ப்பனன் , பட்டாலும் திருந்தாதவன் தமிழன் என்றார் பெரியார் ! அது நிஜமாகி 55 வருடங்களாச்சு !! தமிழ் மொழியும் தமிழ் இனமும் தமிழனாலே தான் அழியும் என சாபமிட்டார் தமிழ்ச்சபையில் திமரான தமிழ் மன்னனால் (பாண்டியன் நெடுமாறன் ) அவமானப்பட்ட அவ்வையார் !! அது நிச்சயம் பலித்தே தீரும் !! தமிழ் அழிந்து தெலுங்கு ராஜ்யம் வரும் ! ஏற்கனவே மன்னர் கால தமிழ் பேச்சில் இல்லை !! தமிழ் கலாச்சாரம் இல்லை !! பார்ப்பனர் புத்திசாலித்தனமாக கிரிக்கெட்டை கொண்டுவந்து அதை அவர்கள்தான் நடத்துகின்றனர்!! தமிழன் இனி தெலுங்கு பேசுவான், வழக்கம் போல "நெவட்ட பிஸக்க தெமள ஜனா" ( கோழையான கிறுக்கு தமிழ் மக்கள்) என சிங்களர்கள் கேலி செய்து சிரிப்பார்கள் !

  • @ksarathi7397
    @ksarathi7397 3 месяца назад +9

    NTK seeman 💪👍👍💪👍

  • @nironiro2595
    @nironiro2595 3 месяца назад

    ❤❤❤❤

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 3 месяца назад +7

    ❤❤❤❤

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 месяца назад +1

    உணர்ச்சியே இல்லாத எங்களினத்தின் காதுகளில் ஈயத்தை ஊற்றித் திராவிடக்கட்சிகள் நல்லவற்றைக் கேட்கமுடியாமல் செய்துவிட்டன தம்பி.😮😮😮😮😮😮

  • @needhi174
    @needhi174 3 месяца назад +2

    ❤🎉

  • @shreeneelakantasofas9098
    @shreeneelakantasofas9098 3 месяца назад +3

    சத்தியமான உண்மை

  • @rameshar4046
    @rameshar4046 3 месяца назад +2

    NTK ❤ NTK 🙋🙋🙋🙋🙋

  • @tamilmani7220
    @tamilmani7220 3 месяца назад +1

    பாமக வெற்றி நிச்சயம்

  • @kumarasivana
    @kumarasivana 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @Anthonyvenus-dc2ru
    @Anthonyvenus-dc2ru 3 месяца назад +3

    கிராமத்தில் வாக்கு சேகரிக்க முயற்ச்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம் ............சிமான் அவளே !

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw 2 месяца назад

    கள்ளச்சாராயம்..தடுக்காமல்.. அரசியல்.பேசாதீர்கள்..அங்கு .அரசியல்வாதி..இல்லையா..தொண்டர்களை.குடிக்க. கூடாது. என்று சொல்லுங்கள்..அரசியலில்.இருப்பவர்கள்மது.குடிக்கக்கூடாது. என்று.சொல்லுங்கள்..மது.ஒழிக்கப்படும்

  • @sivakumarr8322
    @sivakumarr8322 3 месяца назад +4

    Mass Anna

  • @powertech4363
    @powertech4363 3 месяца назад +2

    மானதமிழன் ❤️❤️❤️

  • @tamilselvan8365
    @tamilselvan8365 3 месяца назад +5

    எப்போதும் நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக நாமக்கல் மாவட்டம்

  • @ahathiyan12786
    @ahathiyan12786 3 месяца назад

    எனக்கு ஒருலட்சம் கடன் இருக்கு எங்கள் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வந்தால் கடனை அடைத்து விடுவேன்.. மீண்டும் வேண்டும் எங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் 😂😂

  • @tamizh8560
    @tamizh8560 3 месяца назад +2

    Ambedkar maratthi paravaillaya?

  • @cdavid6148
    @cdavid6148 3 месяца назад +1

    நாம் தமிழர்

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan 3 месяца назад +2

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @VijayKumar-x4w8w
    @VijayKumar-x4w8w 3 месяца назад +2

    ❤❤❤❤

  • @VijayKumar-x4w8w
    @VijayKumar-x4w8w 3 месяца назад +2

    ❤❤❤

  • @velumedical8696
    @velumedical8696 3 месяца назад +1

    Saraya marchant stalin

  • @needhi174
    @needhi174 3 месяца назад +2

    ❤🎉

  • @santhilp4619
    @santhilp4619 3 месяца назад +2

    அந்த மனசு தான் சார் கடவுள்

  • @moorthyn4437
    @moorthyn4437 3 месяца назад +5

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கபடாத இனமான வாக்குகள் பதிவு செய்யுங்கள் நாம் தமிழராய் எழுவோம் கனவுகள் மெய் படவேண்டும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 месяца назад +1

      நாதக கனவு மெய்ப்படாது

  • @villagefoodadventure5982
    @villagefoodadventure5982 3 месяца назад +2

    ❤❤❤

  • @SampathV-kh6sq
    @SampathV-kh6sq 3 месяца назад +1

    Mr Seeman Nengalum 13 varusama katharinhaga evenga thirundhvanganu Ninikiringala Best of luck

    • @naanmanithan6967
      @naanmanithan6967 3 месяца назад +1

      இந்திய ஆதிக்க மக்களின் சதியினால் நாம் தமிழர் 8% வாக்கு தாண்ட முடியவில்லை. ஆனால் இறைவன் ஒருவன் இருக்கிறான்... பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பான்

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 3 месяца назад +3

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @villagefoodadventure5982
    @villagefoodadventure5982 3 месяца назад +2

    ❤😊

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 месяца назад +6

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.