அன்புள்ள அண்ணா வணக்கம், கீழடியை பற்றி அற்புதமான வரலாற்றை அழகாக தெளிவாக மக்களுக்கு புரிகிற மாதிரி அதனுடைய சிறப்புகளை எடுத்துரைத்தீர்கள். உண்மையில் நீங்கள் கீழடியை பற்றி அதனுடைய வாழ்க்கை வரலாறு என்னென்ன நமக்கு கிடைத்தவை எப்படி எல்லாம் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ஒரு விளக்கம் தெளிவு சிந்தனை கருத்துஅழகாக சொற்பொழிவு கேட்பதற்கே இனிமையாக காதுகளுக்கு இருந்தது. என்ன சொல்றது வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு இப்படி ஒரு நிகழ்வுக்கு நீங்கள் பொறுப்பேற்று அதைமற்றவர்கள் எந்த நிலையில் அவர்கள் அதை எப்படி பார்க்கிறார்களோ அதைவிட நாம்ரொம்ப பாதுகாப்பாக அதை நம் கைவிடக்கூடாது என்று உறுதியாக அதில் நாம் சிறப்பாக நம் மக்கள் நாம் அதை தெளிவடையய வைத்துஅவர்களுக்கு புரிகின்ற மாதிரி சில நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் உண்மையில் அதை சொல்லும் பொழுது உங்களிடம் இருந்து ஒரு உணர்வு ஏற்படுகின்றது அல்லவா அதுதான் நாம்அப்படி ஒரு அமைப்பை நம் இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார் இது வந்து நீங்கள் பேசும்போது எனக்கே அது சொல்ல முடியாத அளவுக்கு அத்தனையும் அது உண்மை என்பதை நிரூபிக்கிறது இதுதான் உண்மை.
கீழடியை சுற்றி அமைந்துள்ள தொன்மையான பகுதிகளை பாதுகாப்போம்.... அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்போம்.... ஒன்றிய அரசு அதற்கான முயற்சிகளை எடுத்து செய்யும் என நம்புவோம்.....
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிய பாசிச ஆட்சியின் மாற்றாந்தாய் மனப்பான்மையை, வரும் தேர்தலுக்கு முன்னரே அனைத்து தமிழர்களிடம் உடனடியாக. கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் ❤❤❤
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯❣️👌👌👌👌👌❣️👏❣️💪❣️🤝❣️💯💯👌👌👌❣️🇮🇳❣️🙏 அன்புள்ள அண்ணா என்ன சொல்வது என்று தெரியவில்லை வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்டம் அதிசயம் அற்புதம் நிறைந்த நாம் கீழடியை பற்றி சொன்னீர்கள் உண்மையில் நாம் இப்படி ஒருதமிழர் சங்கபண்பாடு மனிதர்கள்தொடர்ச்சியாக தொன்று தொட்டு நம் வந்து கொண்டு இருக்கிறது பெருமையாக இருக்கிறது உண்மையில் இது முறியடிக்க பல மனிதர்கள் முயற்சி செய்து அதை வெற்றி காண்பதற்கு இப்படி ஒரு பெரிய வாய்ப்பை அவர்கள் எல்லாம் கடமையாக செய்து நம் நாட்டையும் சமுதாயத்தையும் ஒரு பெரியமதிப்பு மிக்க நம் தமிழ்மொழி எல்லாம் வைத்துபெருமையாக இருக்கிறது ஓ மை காட் உண்மையில்நீங்கள் பேசும்போது ஒரு உணர்வு வேகம் என்னும் ஒரு உணர்ச்சி என்னைப***** பண்ணுகிறது ஆனால் அதுதான் உண்மை அந்த நேரத்தில் எந்தவித ஒரு கடவுளுடையஅடையாளங்களும் ஜாதி,மதம் என்ற ஒரு எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு நாகரிகம் மிக்க மனிதர்களாக நாம் அனைவரும் சமமாக வாழ்ந்திருக்கும் என்றால் அதே மாதிரி ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் அதுதான்தான் உண்மை.ஏன்னா இந்த ராமாயணம் இந்த மகாபாரதம் இந்த பகவத் கீதை இந்த கதை எல்லாம் இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுஆனால் நான் கடந்து வந்தவை எல்லாம் இது தெரிந்து கொள்ளனும் என்று இல்லைஆனால் நான் கடந்து வந்தவை எல்லாம் இது தெரிந்து கொள்ளனும் என்று இல்லை. இப்பொழுதுதான் அதை சொல்லுகிறார்கள் ஆனால் அது எதுவும்மனிதர்களை சித்தரிக்கின்ற காட்சிகள் நம்ம அமைப்புதான் இது எல்லாம்அது ஒரு வரலாறாக எடுத்து இப்ப மனிதர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ அதை தான் அங்கு காட்சியாக அவர்கள் உருவாகப்படுத்துகிறார்கள்அது ஒரு வரலாறாக எடுத்து இப்ப மனிதர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ அதை தான் அங்கு காட்சியாக அவர்கள் உருவாகப்படுத்துகிறார்கள் அதுதான் உண்மை அது எனக்கு தெரியாது ஆனால் நான் இப்பொழுது தெரிந்ததனால் அதெல்லாம் இப்பொழுது சொல்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதுதான் உண்மை.சரியாக சொன்னீர்கள் கீழடியை பாதுகாப்பது நம்மளுடைய தனித்த மரபு .நம் உயிர் மூச்சு அது மாதிரி அதுதான் உண்மை.
Kudos to Amarnath Ramakrishnan, Su.Venkatesan and so many others who have brought out the ancient history of Thamizhs into the limelight. It is a shame that the present Government of India has wantonly and with ulterior motives transferred Amarnath to Assam. What is more exasperating is the Centre's continued refusal to shed its racist policies and unfair and vindictive practices including refusal of funds for continuing the archaeological excavations. Many facts await to be revealed. We need a Museum of international quality and calibre to stock and exhibit these rare treasures. We need to continue this excavation. If the Thamizhs of Thamizh Nadu fail to retain their awareness, alertness, and vigilance, this may also be swept into oblivion.
பாரதம் அல்லது இந்தியா என்பது கிட்டத்தட்ட ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட பரந்த நிலப்பரப்பு அல்லது உபகண்டம்.இப்போழுது இந்தியா அல்லது பாரதம் ஒரு நாடு. அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்..அதில் கோளாறு பண்ணக்கூடாது.அதன் இதய அடையாளம் இந்து மதம்.இதயத்தைச் சிதைக்க விடாது போராட வேண்டும். தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
@@saravananmk8980 தமிழன் அல்லது தமிழ்நாடு தனித்து வாழ்வதற்கான வாய்ப்பில்லை.அதனைப்புரிந்து கொண்டு கிறித்துவ இசுலாமிய ஆக்கிரமிப்பை யும் கருத்திற் கொண்டு இந்துக்களாக இந்தியப் பிரஜைகளாக அதேநேரத்தில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி வாழ வேண்டும்.நடக்கமுடியாத ஒன்றுக்காக போராடி விணே வாழ்க்கையை இழக்கக்கூடாது.நீங்கள் சொல்வது திராவிடக் கள்ளர் கூற்று.இந்தியாவை நேசி அண்டை மாநிலத்தாரோடு எச்சரிக்கையாக இரு.
Tamil = oldest ......great creative talent with Omnipotent Shakti.....blessings.........so Don't simply rest /sleep on your laurels.......Mahabharatham = lesson to learn.......Silapathigaram = lesson to learn......don't throw the baby....throw the dirty water only தமிழா
பரத நாகரிகம் என்றால், பாரதத் தை ஆண்ட தமிழர்நாகரிகம். மீன வர்கள் பரதர் என அழைக்கப்படு கின்றனர்.பரதமிழர் கண்டம். பரத கண்டம், (மணிகண்டன், கண்டன் கந்தன்)பரதமிழர்நாகரிகம், பரதர் நாகரிகம்,பரதநாகரிகம். நன்றி
Sir, you speak so proudly about tamil and tamilians, but people are telling you are a telugu person by birth. So are you a tamilian or telugu person . Please clarify.
Sir If Tamil gov does not provide funding , pls go for tamilargal crowdfunding . Tamilargal around globe will support. This nagaram about normal civil tamilargal rather then king , queen or ministry . Tamilargal around the globe will support.
தமிழர் நாகரிகமா அல்லது திராவிட நாகரிகமா. தெளிவுபடுத்தவும். நிறைய தமிழர் போர்வையில் மாற்று மொழி காரர்கள் புகுந்து விட்டார்கள். திராவிட நாகரிகம் என்று நீங்கள் கூறுவது கண்டிக தக்கது
தமிழன் அமைதியாய் பேசமாட்டானா தம்பி.........அறிவு எப்படி வந்தது......தெய்வத்தின் அணுக்கிறகம்தான்....God/Goddess blessing.......brings Tamil excellent brain network.........so how can you say "NO God/Goddess"??????........are you Marxist follower?
ஆதிநாதன் புதல்வன் பரதன் 56தேசத்தையும்இந்த உலகம் முழுவதும் ஆட்சி செய்தார்.இதனால்நம்நாடு பாரத கண்டம் என அழைக்கப்பட்டது. இதைத் தான் திரு வெங்கடேசன் அவர்கள் இலக்கிய உரை மூலம் அறிகிறோம்.வாழ்க அவர் தம் தமிழ் தொண்டு.
அன்பு சகோதரர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.கீழடி மட்டுமல்ல வைகை கரைபகுதி முழுவதும் "தமிழ் தாயின் கருவறை"என்பது தெரியவருகிறது.
தங்கள் முகம் தெரியாது பாடுபடும் மக்களுக்கு நன்றி,,,,,
வாழ்த்துக்கள்,,,,
கீழடி விவகாரத்தில் மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்களின் அளப்பரிய முயற்சி பாராட்டுதற்குரியது... வாழ்க... வளர்க..
அன்புள்ள அண்ணா வணக்கம், கீழடியை பற்றி அற்புதமான வரலாற்றை அழகாக தெளிவாக மக்களுக்கு புரிகிற மாதிரி அதனுடைய சிறப்புகளை எடுத்துரைத்தீர்கள். உண்மையில் நீங்கள் கீழடியை பற்றி அதனுடைய வாழ்க்கை வரலாறு என்னென்ன நமக்கு கிடைத்தவை எப்படி எல்லாம் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ஒரு விளக்கம் தெளிவு சிந்தனை கருத்துஅழகாக சொற்பொழிவு கேட்பதற்கே இனிமையாக காதுகளுக்கு இருந்தது. என்ன சொல்றது வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு இப்படி ஒரு நிகழ்வுக்கு நீங்கள் பொறுப்பேற்று அதைமற்றவர்கள் எந்த நிலையில் அவர்கள் அதை எப்படி பார்க்கிறார்களோ அதைவிட நாம்ரொம்ப பாதுகாப்பாக அதை நம் கைவிடக்கூடாது என்று உறுதியாக அதில் நாம் சிறப்பாக நம் மக்கள் நாம் அதை தெளிவடையய வைத்துஅவர்களுக்கு புரிகின்ற மாதிரி சில நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் உண்மையில் அதை சொல்லும் பொழுது உங்களிடம் இருந்து ஒரு உணர்வு ஏற்படுகின்றது அல்லவா அதுதான் நாம்அப்படி ஒரு அமைப்பை நம் இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார் இது வந்து நீங்கள் பேசும்போது எனக்கே அது சொல்ல முடியாத அளவுக்கு அத்தனையும் அது உண்மை என்பதை நிரூபிக்கிறது இதுதான் உண்மை.
கீழடியை சுற்றி அமைந்துள்ள தொன்மையான பகுதிகளை பாதுகாப்போம்.... அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்போம்.... ஒன்றிய அரசு அதற்கான முயற்சிகளை எடுத்து செய்யும் என நம்புவோம்.....
Nice interesting speech and awareness about tamilnadu tradition
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும்
ஒன்றிய பாசிச ஆட்சியின் மாற்றாந்தாய் மனப்பான்மையை,
வரும் தேர்தலுக்கு முன்னரே
அனைத்து தமிழர்களிடம் உடனடியாக. கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் ❤❤❤
Excellent speech and true pl keep it up comrade su. V.
பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு நீங்கள் இல்லை என்றால் அகழ்வாராய்ச்சி தடுத்து நிறுத்தி இருப்பார்கள் தொடர்ந்து முயற்சிப்போம்
Very excellent speech. We Tamilians should support.
அதிர வைக்கும் பேச்சு
நன்றி வெங்கடேசன்
Excellent speech about historical thread of tamil cultural lagencey...
Great speech , will give our support
வேதத்தில்
நகரம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
👌👌
ஐயா நீங்கள் செய்வது அளப்பரிய தொண்டு தமிழ் போல் நீங்களும் வாழனும் பல்லாண்டு
Venkatesan sir, when the past decides to surface, it will.
And no one who so ever can stop it.
🙏❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯❣️👌👌👌👌👌❣️👏❣️💪❣️🤝❣️💯💯👌👌👌❣️🇮🇳❣️🙏
அன்புள்ள அண்ணா என்ன சொல்வது என்று தெரியவில்லை வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்டம் அதிசயம் அற்புதம் நிறைந்த நாம் கீழடியை பற்றி சொன்னீர்கள் உண்மையில் நாம் இப்படி ஒருதமிழர் சங்கபண்பாடு மனிதர்கள்தொடர்ச்சியாக தொன்று தொட்டு நம் வந்து கொண்டு இருக்கிறது பெருமையாக இருக்கிறது உண்மையில் இது முறியடிக்க பல மனிதர்கள் முயற்சி செய்து அதை வெற்றி காண்பதற்கு இப்படி ஒரு பெரிய வாய்ப்பை அவர்கள் எல்லாம் கடமையாக செய்து நம் நாட்டையும் சமுதாயத்தையும் ஒரு பெரியமதிப்பு மிக்க நம் தமிழ்மொழி எல்லாம் வைத்துபெருமையாக இருக்கிறது ஓ மை காட் உண்மையில்நீங்கள் பேசும்போது ஒரு உணர்வு வேகம் என்னும் ஒரு உணர்ச்சி என்னைப***** பண்ணுகிறது ஆனால் அதுதான் உண்மை அந்த நேரத்தில் எந்தவித ஒரு கடவுளுடையஅடையாளங்களும் ஜாதி,மதம் என்ற ஒரு எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு நாகரிகம் மிக்க மனிதர்களாக நாம் அனைவரும் சமமாக வாழ்ந்திருக்கும் என்றால் அதே மாதிரி ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்றுதான் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டும் அதுதான்தான் உண்மை.ஏன்னா இந்த ராமாயணம் இந்த மகாபாரதம் இந்த பகவத் கீதை இந்த கதை எல்லாம் இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுஆனால் நான் கடந்து வந்தவை எல்லாம் இது தெரிந்து கொள்ளனும் என்று இல்லைஆனால் நான் கடந்து வந்தவை எல்லாம் இது தெரிந்து கொள்ளனும் என்று இல்லை. இப்பொழுதுதான் அதை சொல்லுகிறார்கள் ஆனால் அது எதுவும்மனிதர்களை சித்தரிக்கின்ற காட்சிகள் நம்ம அமைப்புதான் இது எல்லாம்அது ஒரு வரலாறாக எடுத்து இப்ப மனிதர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ அதை தான் அங்கு காட்சியாக அவர்கள் உருவாகப்படுத்துகிறார்கள்அது ஒரு வரலாறாக எடுத்து இப்ப மனிதர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ அதை தான் அங்கு காட்சியாக அவர்கள் உருவாகப்படுத்துகிறார்கள் அதுதான் உண்மை அது எனக்கு தெரியாது ஆனால் நான் இப்பொழுது தெரிந்ததனால் அதெல்லாம் இப்பொழுது சொல்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது இதுதான் உண்மை.சரியாக சொன்னீர்கள் கீழடியை பாதுகாப்பது நம்மளுடைய தனித்த மரபு .நம் உயிர் மூச்சு அது மாதிரி அதுதான் உண்மை.
உண்மை யாரும் அழிக்க முடியாது,,,,
Pårpan Eathaium thithuthi,Puratti Cheivàn Akazhàivu Nàmè Velinàttinarai Satchikku Vaiththu Nataththa VèNtum
Ungalin uzhaippukku mikka NanRi
"தமிழ் வைகை"
மிக மிக அருமை.
Kudos to Amarnath Ramakrishnan, Su.Venkatesan and so many others who have brought out the ancient history of Thamizhs into the limelight. It is a shame that the present Government of India has wantonly and with ulterior motives transferred Amarnath to Assam. What is more exasperating is the Centre's continued refusal to shed its racist policies and unfair and vindictive practices including refusal of funds for continuing the archaeological excavations. Many facts await to be revealed. We need a Museum of international quality and calibre to stock and exhibit these rare treasures. We need to continue this excavation. If the Thamizhs of Thamizh Nadu fail to retain their awareness, alertness, and vigilance, this may also be swept into oblivion.
விளக்கமான விரிவான கருத்துகள்...
Dravidam endru pesa vendum. Ariyam endru pesa vendum. Yen endral irandume tamilar in ethiri. Irandume pangaligal mathiri than.
அருமை
Nanri
8.56 point should be noted
பாரதம் அல்லது இந்தியா என்பது கிட்டத்தட்ட ஒரே கலாச்சாரத்தைக் கொண்ட பரந்த நிலப்பரப்பு அல்லது உபகண்டம்.இப்போழுது இந்தியா அல்லது பாரதம் ஒரு நாடு.
அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்..அதில் கோளாறு பண்ணக்கூடாது.அதன் இதய அடையாளம் இந்து மதம்.இதயத்தைச் சிதைக்க விடாது போராட வேண்டும். தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்து என்ற வார்த்தை இடத்தை குறிக்கும் , அந்த வார்த்தை எங்கள் தமிழ்நாட்டை குறிக்காது.
@@saravananmk8980 தமிழன் அல்லது தமிழ்நாடு தனித்து வாழ்வதற்கான வாய்ப்பில்லை.அதனைப்புரிந்து கொண்டு கிறித்துவ இசுலாமிய ஆக்கிரமிப்பை யும் கருத்திற் கொண்டு இந்துக்களாக இந்தியப் பிரஜைகளாக அதேநேரத்தில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி வாழ வேண்டும்.நடக்கமுடியாத ஒன்றுக்காக போராடி விணே வாழ்க்கையை இழக்கக்கூடாது.நீங்கள் சொல்வது திராவிடக் கள்ளர் கூற்று.இந்தியாவை நேசி அண்டை மாநிலத்தாரோடு எச்சரிக்கையாக இரு.
Tamil = oldest ......great creative talent with Omnipotent Shakti.....blessings.........so Don't simply rest /sleep on your laurels.......Mahabharatham = lesson to learn.......Silapathigaram = lesson to learn......don't throw the baby....throw the dirty water only தமிழா
I am very interested in this archeological forTamil
Karina kelangu
மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🙏
Real sir
பரத நாகரிகம் என்றால், பாரதத் தை ஆண்ட தமிழர்நாகரிகம். மீன வர்கள் பரதர் என அழைக்கப்படு கின்றனர்.பரதமிழர் கண்டம். பரத கண்டம், (மணிகண்டன், கண்டன் கந்தன்)பரதமிழர்நாகரிகம், பரதர் நாகரிகம்,பரதநாகரிகம். நன்றி
Sypper sir
🍒🍒🍒🙏🙏
🥰👌👍💪🙏
கீழடி அது நம் தாய்மடி
You are talked Well
#saveKeeladi
Super
Aadan means first man Adam or adama in Hebrew, So we know the name Aadan. Because we are the oldest people civilization in the world.
Sir, you speak so proudly about tamil and tamilians, but people are telling you are a telugu person by birth. So are you a tamilian or telugu person . Please clarify.
Sir If Tamil gov does not provide funding , pls go for tamilargal crowdfunding . Tamilargal around globe will support. This nagaram about normal civil tamilargal rather then king , queen or ministry . Tamilargal around the globe will support.
Just don’t let politician get benefited and Save from external entity who wanted make fortune out of it . Valga Tamil 💪 kaikodupum tamilargal ke .
கீழடியில் கிடைப்பது தமிழர் நாகரிகம் மா திராவிடநாகரிகமா குழப்பம் செய்ய வேன்டாம்
Tamil culture
I appreciate our cm Epc tamilnadu
தமிழர் நாகரிகமா அல்லது திராவிட நாகரிகமா. தெளிவுபடுத்தவும். நிறைய தமிழர் போர்வையில் மாற்று மொழி காரர்கள் புகுந்து விட்டார்கள். திராவிட நாகரிகம் என்று நீங்கள் கூறுவது கண்டிக தக்கது
இவர் தமிழர் அல்ல. அதனால் திராவிட நாகரிகம் என்று கூறுகிறார்.
இவர் தமிழர் அல்ல. அதனால் திராவிட நாகரிகம் என்று கூறுகிறார்
இந்த புத்தகம் ௭௩்௧ே ௧ி டை௧்௧ும் சாா்
NAAM ELLORUM TAMILARGAL ENRU SOLLADA THALI NIMIRTHU PESSADA!!
Tamil glory is Keeladdy
Preserve the findings
Thank you
Jayaĺaitha irunthirunthal could be stopped
chevanakkam
As thamilar had benn living all over, it could be right to say that baratha nagarigam is thamilar nagarigam
May be the entire country including sind plains were Tamils. Hence it may be Bharath plains.
தமிழன் அமைதியாய் பேசமாட்டானா தம்பி.........அறிவு எப்படி வந்தது......தெய்வத்தின் அணுக்கிறகம்தான்....God/Goddess blessing.......brings Tamil excellent brain network.........so how can you say "NO God/Goddess"??????........are you Marxist follower?
Bharatham Eanpathu Ayalar ARiyar Kazhichchatai Nakarikam
Keelady nagarika thamizhar nagarikam allathu thiravidar nagakarikama?
Keezladi thamilar nagareegam. Thamizlargal thelungu, kanada, malayalam endru pirinda pinadium, kazar pagudiel erundu vandu uduppiel kudi eariya bramanargalukku than dravidan edru peiyar.
Kavery karailum aaraya vendum
Aanda parambarai ellam perumai pesadeergal. 11/2 lake varuzhathirkkumunbu enda aanda parambarai ellam ellai. Parayar kudi than erundu erukkum. Adan, eravadan ellam parayar kudiel erukkum peiyar. Adan enban boodan enban kadaiciel akkazlidamey pen kettanam Ari parayan. So parayar than mmutha kudi. Thamizlargaley parayar than.
Hi
We ourselves buy otherwise
மண்தளிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது அவை பெருமதங்களாக இல்லாமல் இருக்கலாம் வழிபாடு சிலைகளற்ற வழிபாடு செய்து இருக்கலாம்
Kadaul ethuvum kidakavillai.enraal abbothu sanathanam dhrumam.ontru dhan erundhadhu.appothu.enthamathamumkidayathu.anbare
காசுக்கு மமுறவ
இராணுவத்திதோடு ஒப்புமை செய்ய வேண்டாம்.
கண்ணப்பர் கண்களை பிடிங்கி ஆதிசிவனுக்கு அர்பனித்தது .... தெரியுமா தம்பி..19/6/20