அதிமுகவை காப்பாற்றவே முடியாது - பண்ருட்டி ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 534

  • @mooppanarmooppanar1073
    @mooppanarmooppanar1073 2 года назад +26

    Ops 👌

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +11

    அஇஅதிமுக கட்சியில் அமைச்சர் பதவியில் இருந்தவன். ஆட்சியில் இல்லாத பொழுது அஇஅதிமுக விட்டு விலகி போனவன் பண்ருட்டி ராமச்சந்திரன் இப்பொழுது அஇஅதிமுக பேச தகுதி இல்லை.

  • @senthilkumar-kv2dw
    @senthilkumar-kv2dw 2 года назад +19

    OPS ✌✌✌✌✌✌✌AYYA MASS. CONGRATS🎉🎉🎉🎉🎉🎉 AYYA

  • @paramasivam5350
    @paramasivam5350 2 года назад +2

    நான் திமுக தொண்டன் ஆனாலும் அதிமுக அழிந்து விட நான் விரும்பவில்லை ஐயா திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் கருத்து அதிமுக அனைத்து தொண்டர்களின் கருத்தாகவே நான் பார்க்கிறேன் வரவேற்க்கதக்க பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @senthilg9497
    @senthilg9497 Год назад

    Arumai anna

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 2 года назад +50

    தலைமைப்பொறுப்புக்குத் தகுதியற்ற தறுதலையே பழனி

  • @ravibro19
    @ravibro19 2 года назад +46

    உண்மையா அக்கறை கொண்டவர் .. வாழ்த்துக்கள்

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 2 года назад +47

    தன்னையும் தன் குடும்ப சொந்தங்களை மற்றும் தன் சகாவான முன்னாள் அமைச்சர்களையும் பாதுகாக்கவே பழனிசாமி நாடகம் நிகழ்த்துகிறார்

  • @Shark_15-m4k
    @Shark_15-m4k 2 года назад +27

    தொண்டர்கள் முடிவு செய்யட்டும்.... இல்லை என்றால் அழிவு நிச்சயம்

  • @dharmarajsamuel2656
    @dharmarajsamuel2656 2 года назад +6

    மிகச் சிறந்த நகைச்சுவை பதிவு ஐயா நன்றி

  • @manimukeshmanimukesh2721
    @manimukeshmanimukesh2721 2 года назад +10

    திரு பண்ருட்டி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @செல்வராஜ்-ப9த
    @செல்வராஜ்-ப9த 2 года назад +40

    அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா மூன்று ஆளுமைகளோடு பயணித்தவர் இவர் பேச்சை நேற்று நடந்தால் அதிமுக பிழைக்கும் இல்லையென்றால் தமிழகத்தில் திமுகவா அதிமுகவா என்ற நிலைமை மாறி திமுக வா பிஜேபியா என்று மாறிவிடும் பழனிச்சாமி புரிஞ்சுகிட்டா நல்லது

    • @r.k8673
      @r.k8673 2 года назад +2

      Look

    • @BalaBala-dq9wi
      @BalaBala-dq9wi 2 года назад

      bunrutti close your stinking mouth.. EPS will save admk

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 2 года назад +2

      அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா உடன் கட்சி அரசியல்லா இயங்கியவரா இவர் ?
      மோடிக்கு மட்டிக்கு நல்லாவே முட்டு குடுக்குறார் பா 😛

    • @rajs1756
      @rajs1756 2 года назад +1

      .

    • @rajaranikumar3400
      @rajaranikumar3400 2 года назад

      Ivan pona idam ethuvume uruppadam pochi thayuvu chenji Ivana admkil ulla vidathinga

  • @சுள்ளான்-ண3த
    @சுள்ளான்-ண3த 2 года назад +12

    உண்மை பேச்சு வாழ்த்துக்கள்

  • @venkatramankannan7535
    @venkatramankannan7535 2 года назад +20

    Super suggestions/Advice given by Panrutiyar.OPS and sasi will unite the
    AIADMK. Thanks.

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 2 года назад +35

    OPS mass

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +9

    🖒. 🖒.. திரு .பண்ருட்டி ராமசந்திரன் அவர்கள் அதிமுக கழகத்தில் தொன்று தொட்டு புரட்சித்தலைவர் எம்.ஜீ.ஆர்.. அவர்களுடன் நம்பிக்கைக்கு உரியவராக பயணித்தவர் நன் மதிப்பை பெற்றவர்; நீண்ட அரசியல் அநுபவம் கொண்டவர் அரசியல் பணி தெரிந்தவர் பண்ருட்டியார். பல அரசியல் தலைவர்களுடன் இந்தியாவில் பல பிரதமர்களுடன் பயணித்தவர் பண்ருட்டியார் அவர்கள்..

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan 2 года назад +3

    Super ayya, very nice explanation for AIADMK members. You proved as a expirenced & good politician. Thanks.

  • @ilayabharathiilayabharathi2872
    @ilayabharathiilayabharathi2872 2 года назад +12

    உண்மை 💐💐💐

  • @m.muruganm.murugan3779
    @m.muruganm.murugan3779 2 года назад +27

    உன்மையான பேச்சு

  • @marimuthu-mm6yg
    @marimuthu-mm6yg 2 года назад +6

    Mass ops

  • @gurusamy4025
    @gurusamy4025 2 года назад +2

    பா.மா.கவின் ஓரிஜினல் தலைவர் அங்கிருந்து துரத்தப்பட்டார். பின்பு விஜய்காந்தின் தே.முவிகல் இணைந்தார். அங்கிருந்தும் மீண்டும் பறந்தார் தாய் கழகம் திமு.க - எனவே போகாத கட்சி சீமான் கட்சி திருமா கட்சிதான்

  • @anands7066
    @anands7066 2 года назад +50

    மிக மூத்த அரசியல்வாதி அருமையான பதிவு....

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 года назад

      இவர் மூத்த அரசியல்வாதி இல்லை மூத்த திருடன்.

    • @pauldurairajapandi484
      @pauldurairajapandi484 2 года назад

      R 45554 r r to ⁴4 RR TT RR

  • @chinnaswamybalakrishnan
    @chinnaswamybalakrishnan 2 года назад +23

    ஐயா இந்த வயதிலும் இவ்வளவு பக்குவமாக பொறுப்பாக கூறுகிறார் ஆனால் ஐயா பழனிச்சாமி அவர்களுக்கு இப்பவும் புரியவில்லை என்றால் வருங்காலத்தில் உங்களைத்தான் பழிப்பார்கள் அந்தப் பழி உங்களைத்தான் வந்து சேரும் ஐயா திரு பழனிச்சாமி அவர்களே 🙏

    • @duraiswamiac3723
      @duraiswamiac3723 2 года назад

      பன்நுஉருட்டிநீஒன்நுமமஅண்ணாதிமுகவைகாப்பாத்தவேண்டாம்

    • @parameswari9659
      @parameswari9659 2 года назад

      Oompunaru.sasikala kodutha kaasukku overa koovuran koyyala

    • @muthusenkodian8828
      @muthusenkodian8828 2 года назад

      K km MN. Mlkkk Nikko

  • @bala9497
    @bala9497 2 года назад

    ஐய்யா நீங்க ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்கள் நீங்க சொல்றது உண்மைதான்

  • @suriyasurya4425
    @suriyasurya4425 2 года назад +2

    இவனுக்கு எப்ப அதிமுக ஒழியும் என்று ஆசை.

  • @pmvpmv6626
    @pmvpmv6626 2 года назад +6

    அருமையான பதிவு

  • @rajkumarsubramaniyan4983
    @rajkumarsubramaniyan4983 2 года назад +2

    எல்லாம் சரி
    அப்புறம் ஏன் இவர் திமுக அதிமுக பாமக தேமுதிக அதிமுக பயணம் செய்தார்
    இப்போது பாஜக நோக்கி பயணம்
    தேமுதிக வால் MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதை உதறி தள்ளிவிட்டு மீண்டும் அசுர பலமிக்க அதிமுகாவால் MLA கூட ஆக முடியவில்லை
    எப்போதும் முடிவுகளை மாற்றி கொள்பவர் எப்படி அதிமுகவை பற்றி கட்டியம் கூற முடியும்
    அதுவும் பாஜக வந்து விடும் சொல்வது வியப்பு ஆக உள்ளது
    இவர்களை போன்றவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்பதில்லை
    இவரின் உ ச்சபட்ச வளர்ச்சியான அமைச்சர் ஆன பிறகு கூட பண்ருட்டி தோற்கடிக்கப்பட்டார்
    எடப்பாடி நல்ல தலைவர் என கூற வரவில்லை
    ஆனால் ஏதோ வன்மத்தால் இவரை போன்ற கட்சி மாறி தலைவர்கள் கட்சியை காப்பாற்றுகிறேன் என்ற பேரில் சகுனி ஆட்டம் ஆடுவது
    நல்ல அரசியலுக்கு அலகல்ல
    போகிற போக்கில் BJP வந்துவிடும் என சொல்வது நஞ்சை கக்கும் செயல்

  • @asokanp948
    @asokanp948 2 года назад

    Arumaiyana pathivu. Super Explanation panrutti annan Ramachandran iyya. Very good message

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад +4

    அஇஅதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்

  • @subramanian8436
    @subramanian8436 2 года назад +4

    அ அதிமுகாவிற்கு கொள்கை என்று ஒன்றருக்கிறதா பண்ருட்டி மனசாட்சிப் படி பேச வேண்டும்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 года назад

      தமிழ் நாட்டில் எந்த கட்சிக்கு கொள்கை இருக்கிறது?

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад +1

    ஜானகி அம்மா தலைமையில் 1988 அமைந்த எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்தவர்கள் யார் யார் யார் ??

  • @bharathirajam7124
    @bharathirajam7124 2 года назад +1

    Super thaliva nice super speech

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 года назад +3

    கூடிய விரைவில் சகோ எடப்பாடின்னு கூப்பாடு போடுவார் மிஸடர் பண்…. கட்சித்தாவல் தலைவர் மிஸ்டர் பண்

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +12

    அருமை 👌 👏 🙏பேச்சில் நிதானம், 👍தெளிவான மொழி. 🙏

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад +1

    எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொண்டர்கள் ஒன்று சேர்வார்கள்.
    மாபெரும் வெற்றி பெறுவார்கள்.

  • @vijayakumarjayaraman2040
    @vijayakumarjayaraman2040 2 года назад +2

    இவன் எம்ஜியாருக்கே. துரோகம் செய்தவன் இவன் பேசுறான்.

  • @annamalai12345
    @annamalai12345 2 года назад +6

    Super sir .Experience with puratchi thalaivar ,Bharat Ratna Dr.MGR has been found in your speech .Rightly spoken that too outspoken the truth .I see the responsibility I'm your speech.even the basic member of Admk like me .wish the same as your said Sir Mr.panrutiyaar.

  • @kanniyappanr1940
    @kanniyappanr1940 2 года назад +5

    உண்மையான கருத்துகள் சொன்னீர்கள் அய்யா

  • @mohandass2443
    @mohandass2443 2 года назад +19

    பண்ருட்டி யார் மூத்தவர் அவர் கருத்து உண்மையான பதிவு

    • @elangojackus
      @elangojackus 2 года назад

      மூத்தவர் அல்ல முட்டாள்

    • @gurumurthy7270
      @gurumurthy7270 2 года назад

      சீகலா, Ops, Eps..தினகரன்....இவர்கள் அனைவருமே "தாங்கள்தான் கட்சியின் தலைவராகவும், முலமைச்சராகவும் வரவேண்டும் என நினைக்கிறார்கள்.
      குறிப்பாக EPS நிச்சயம் தன் இடத்தை விடமாட்டார்.
      பதவி சுகம் கண்டவராயிற்றே.
      அண்ணாமலை வளர்கிறார் என்பதை யாரும் சிந்திக்கவே இல்லை.

    • @jackinback8611
      @jackinback8611 2 года назад

      Weast

  • @sethuramanb5527
    @sethuramanb5527 2 года назад +3

    பொன்னையனா..பன்ருட்டியாரா..திருச்சிசௌந்தர்ராஜன்.இன்னமும்இருக்கிறார்.அவரைதலமைபறுப்பில்..வைக்கவேணும்..எம்.ஜி.யாரூக்கே.ஆலோசனை.செய்தவர்..அவரைதலைவரா..ஏற்றுக்கொள்ளவேணும்

  • @s.irusappansithans.irusapp8021
    @s.irusappansithans.irusapp8021 2 года назад +36

    திரு பண்ருட்டி ராமச்சந்திரன் சிறப்பாக பேசியுள்ளார் ஐயா தான் உண்மையான கொண்டான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அடுத்து ஓபிஎஸ் தான்

    • @thirumavelavan
      @thirumavelavan 2 года назад +1

      Thondan

    • @Karuppa-puchi_13
      @Karuppa-puchi_13 2 года назад

      Kondan means what??

    • @dineshkumarp1703
      @dineshkumarp1703 2 года назад

      @@Karuppa-puchi_13 ser
      Serupu

    • @arjunanmunisamy8861
      @arjunanmunisamy8861 2 года назад

      Llol Lilp0

    • @karthikeyanshanmugam9514
      @karthikeyanshanmugam9514 2 года назад

      அரசியல் சாணக்கியர்... என்பதையும்...அதிமுக ஒன்றுபட்டால் தான் தொண்டர்களுக்கு வாழ்வு ...கட்சி நடத்த வேண்டுமா....தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்ய வேண்டுமா...பண்ருட்டியார் ஆலோசனையை பின்பெற்ற வேண்டியது அவசியம்...

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 2 года назад +2

    Unmai

  • @ayyaduraiv6125
    @ayyaduraiv6125 2 года назад +14

    Arasiyal muthirchi anupavam porumai all in all ops 👑

  • @karishpandian1189
    @karishpandian1189 2 года назад +1

    அதிமுக என்ற பெரிய திராவிட கட்சி தமிழகத்தில் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான வழிகளை கூறுகின்றார் ஐயா பண்ருட்டியாரின் கருத்துக்களுக்கு மணமுகர்ந்து வாழ்த்துகிறோம் வரவேற்கிறோம்

  • @தமிழர்உரிமை-ச3ல

    திரு பண்ருட்டி ராமசந்திரன் அவர்களே தி முக அதிமுக தேமுதில நீங்கள் பேசுவது என்ன சொல்ல வரீங்க

  • @subramaniyakshana3735
    @subramaniyakshana3735 2 года назад +11

    Ops mass

  • @sakthivychida1652
    @sakthivychida1652 2 года назад +5

    Very Super Point Sir

  • @pulisuresh4746
    @pulisuresh4746 2 года назад +2

    எடப்பாடியஎதுக்கணும்அதுஒன்னுதானடாஉன்னோட குறிக்கோள்

  • @rbrrubberproductsrajesh2661
    @rbrrubberproductsrajesh2661 2 года назад

    அருமையான பதிவு மூத்த அரசியல்வாதி இவர்களின் கருத்து மிகவும் தெளிவாக இருக்கிறது இதை புரிந்து செயல்பட்டால் ஒற்றுமையாக ஒன்றுபட்ட பலமான அதிமுக உருவாகும்

  • @raumathnisha8103
    @raumathnisha8103 2 года назад +1

    நீஎன்னப்பாபைத்தியம்நாங்கள்அப்படியாநீஇன்னும்எத்தனைவருடம்இருப்பாய்நீசொல்லும்ஆட்கள்எத்தனைவருடம்இருப்பார்சரிஅதைவிடுகட்சியைஆரம்பித்தவர்எங்கேஆனாலும்கட்சிஇருக்கிறதுஏன்தெரியுமாஎன்தலைவன்உன்னைப்போல்உள்ளவனைநம்பிகட்சிஆரம்பிக்கவில்லைமக்களுக்காகதொண்டுசெய்யும்தொண்டர்களைநம்மிஆரம்பித்தகட்சிவேர்இல்லைனாத்தான்மரம்சாகும்மரத்தில்உன்போல்இலைவிழுவதால்மரத்திற்குஎந்தபாதிப்பும்வராதுபுதியயிலைமுலைக்கும்முடிந்தால்தண்ணீர்ஊற்றுகெடுவான்கேடுநினைப்பான்

  • @subramaniyakshana3735
    @subramaniyakshana3735 2 года назад +8

    Ops

  • @rspkumarrspkumar2522
    @rspkumarrspkumar2522 2 года назад +5

    அருமை முதிர்ச்சி யான பேச்சு 👍எப்படியோ துரோகி வேண்டாம் eps 😡

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 2 года назад +3

    He is a great leader, experienced person in politics, admk members feel it soon

    • @sureshbala812
      @sureshbala812 2 года назад

      Yes bro ,he is a great leader..but....?

  • @darkworld7146
    @darkworld7146 2 года назад +2

    ஒன்றும் நெருக்கடி இல்லை பண்ருட்டி.
    நீ சசிகலா பன்னீர்செல்வம்
    தினகரன் மூடிக் கொண்டு இருந்தாலே நாடே சுபிட்சமாக இருக்கும்.
    ( பண்ருட்டி ராமச்சந்திரன் பற்றிய
    முழு அரசியலை தெரிந்தவன் நான்.)
    பாஸ்கர் ராவ் என்ற பண்ருட்டி ராமச்சந்திரன்.😀😀😀😀😀

  • @ayyaduraiv6125
    @ayyaduraiv6125 2 года назад +10

    Mass leader Ops Ayya OPS 👑

  • @digicaresystems9180
    @digicaresystems9180 2 года назад +2

    வாழ்த்துகள்

  • @mohannivi2600
    @mohannivi2600 2 года назад +26

    மூத்த அரசியல்வாதி அருமையான பதிவு👍

  • @Chandruchandru-bl2mq
    @Chandruchandru-bl2mq 2 года назад +2

    eps மாஸ் leater

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 2 года назад

    Correct solraru

  • @ThanjaiAnbarasan
    @ThanjaiAnbarasan 2 года назад +1

    அய்யா பண்ருட்டியாரின் பேச்சு படி நடந்தால் அதிமுக தேறும் இல்லைன்னா ஊத்தி முடிட்டு போகவேண்டியாதுதான்

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 2 года назад +2

    எல்லோரையும் எடப்பாடி தலைமையை ஏற்கவேண்டும்

  • @dhivakard4487
    @dhivakard4487 2 года назад +3

    Fact speech

  • @kraja5680
    @kraja5680 2 года назад +1

    Super speech ayya

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 2 года назад +1

    அனைவரும் ஒன்று சேரனும்...இந்த பெருச்சாளி மட்டும் சேரக்கூடாது ....

  • @ssss2214
    @ssss2214 2 года назад

    அருமை

  • @somasoundaramemathi6721
    @somasoundaramemathi6721 2 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி SR 👍👍👍🌹🌹🌹

  • @sakthiarul149
    @sakthiarul149 2 года назад +5

    எங்க support admk kku thanda .பழனிசாமி 👌👍👍👍👍

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +4

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை Kcp sir அவர்களும் உங்களைப்போல் பேசுகிறார் உங்களைப்போன்றவர்கள் கட்சியை காப்பாற்றுங்கள்.

  • @veerasenan9700
    @veerasenan9700 2 года назад

    நீங்க சொல்வது அத்தனையும் உண்மை இனிமேல் கரை சேராது அதிமுக

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад +1

    1987ல் எம் ஜி ஆர் காலமானபோது ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் முயற்சி செய்ய வில்லை.

  • @maranprt
    @maranprt 2 года назад +8

    100% உண்மை எல்லா கட்சியிலும் இது தான் உண்மை

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +1

    13 கட்சி கூட்டணி ஆதரவால் மட்டுமே திமுக ஜெயித்தது
    எடப்பாடி சரியான கூட்டணி வைக்கவில்லை
    ஒற்றுமை அவசியம்

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 года назад +16

    அஸ்த்திவாரத்திற்கான பல லட்சத்திற்க்கும் மேலான உண்மை விசுவாசிகளான அ. இ. அ. தி. மு. க. தொண்டர்களே இந்த கட்சியை பலமாக வளமாக பரிமளிக்கச் செய்யமுடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. வாழ்க, வளர்க என வாழ்த்துகிறோம். வாழ்க வையகம். 🙏🇮🇳🙏

    • @smraja7245
      @smraja7245 2 года назад

      அதிமுக உண்மை விசுவாசிகளை, தொண்டர்களை கண்டறிந்து அவர்களிடம் கையொப்பம் பெற்று கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது இ.பி.எஸ். இல்லாத அதிமுகவை உருவாக்க, கழகத்தின் மூத்த முன்னோடிகள் முயற்சிக்க வேண்டும். மூத்த முன்னோடி பண்ருட்டியார் அவர்களுடைய கருத்துகள் அனைவருகும் ஏற்புடையது. அதிமுகவை மீட்க வேண்டிய பொறுப்பு, அவசரம், அவசியம் வந்துவிட்டது. இபிஎஸ் கொள்ளை கூட்டத்திலிருந்து அதிமுகவை காப்போம். இபிஎஸ்-ஐ வைத்திருந்தால் அதிமுக சொத்துக்களை சூறையாடி விடுவார். தொண்டர்களை அழித்துவிடுவார். எச்சரிக்கையாக மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம்.

    • @smraja7245
      @smraja7245 2 года назад

      Admk

  • @srihari6670
    @srihari6670 2 года назад +4

    Super massage

  • @அமிழ்தேஎன்தமிழே

    நாம் தமிழர் கட்சியே தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை.

    • @mohanv7499
      @mohanv7499 2 года назад

      Vivasyi sinnathirku ulla mariyathaiyal palar antha sinnathirkku votu podugirargal. Seemanukku endral thoguthikku 100 allthu 200 votu than kidaikkum.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 2 года назад

      Comedy pannathappa. Orama poi velayadu.

  • @maheshvararmaheshvarar3529
    @maheshvararmaheshvarar3529 2 года назад +4

    என்னுடைய மற்றும் என் சகாக்களுடைய வழக்குகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் ஆட்சி மீண்டும் தொடர நாள்கள் பார்த்துக் கொள்கிறோம்.திமுக_எடப்பாடி டீலிங்.

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 года назад +23

    வாய்ப்பே இல்லை நெறியாளர் அவர்களே. எப்படி எடப்பாடி அவர்களால் தனித்து நின்று வெற்றி பெற முடியும் ....

  • @sisinparith6040
    @sisinparith6040 2 года назад +1

    👍

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 года назад +6

    கற்பகத் தருவைச்
    சார்ந்த காகமும்
    அமுதம் உண்ணும்.
    விற்பன் விவேகம்
    உள்ள வேந்தனைச்
    சேர்ந்தோர் வாழ்வர்.
    இப்புவி தன்னில்
    என்றும் இலவு
    காத்திடும் கிளிபோல்,
    அற்பரைச் சேர்ந்தோர்
    வாழ்தல் அரிது அரிது ஆகும்......
    நம்பினோரை கழுத்தறுக்கும்
    எடப்பாடியை நம்பிய
    நிர்வாகிகள்
    வாழ்க்கை அரிது அரிது.....

  • @ayyappanayya199
    @ayyappanayya199 2 года назад +2

    Ayya super

  • @dhanasekaranr393
    @dhanasekaranr393 2 года назад +1

    பண்ருட்டி யார் வேஸ்டு நான் பண்ருட்டி யார் ஒரு திறமையான ஆளுன்னு நினைச்சே ஆன சாதாரண ஆள்தான்நாஅனு அவரேகான்ப்த்துவிட்டார்

  • @thambiduraid450
    @thambiduraid450 2 года назад +10

    இப்படி ஆய்யி அதிமுக வில்
    உள்ள தெடக்கம் முதல் இன்றுவரை நடக்கும் அவலங்களை ஒவ்வொரு வரும் அப்ரூவராக வாக்கு மூலம் கொடுத்தாலும் அதற்கு அதரவு அளிக்கும் மக்களுக்கும்
    இதில் அடங்கி இருப்பது தான்
    பெரும் வியப்பு

    • @s.natarajanrajan8
      @s.natarajanrajan8 2 года назад

      ஆனாலும் தம்பித்துரை தம்பித்துரைதான் எந்நாளும் தள்ளுவண்டி தம்பித்துரைதான்

  • @ravichandraa5338
    @ravichandraa5338 2 года назад +8

    ஆபத்துக் குதவாப் பிள்ளை....
    அரும்பசிக் குதவா அன்னம்.....
    தாபத்தைத் தீராத் தண்ணீர்....
    தரித்திரம் அறியாப் பெண்டிர்.....
    கோபத்தை அடக்கா வேந்தன்.... குருமொழி கொள்ளாச் சீடன்....
    பாபத்தைப் போக்காத் தீர்த்தம்..... பயனிலை ஏழும் தானே.......
    அதுபோல தொண்டர்களை
    அறியாத எடப்பாடி
    பயனில்லை தானே......

    • @thulasiram9803
      @thulasiram9803 2 года назад

      கருணையிருந்தால் வள்ளலாகலாம்.திறமையிருந்தால் வீரனாகலாம்.பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
      .இந்த மூன்றும் இருந்தால் தலைனாகலாம் என்ற தகுதிகள் எடப்பாடிக்கு சுத்தமாக இல்லை.ஓபிஎஸ்க்கு ஓரளவு உண்டு என்பதைத்தான் பண்ருட்டியார் மறைமுகமாக சொல்கிறார் என்பதே செய்தி.இதை உண்மையான அதிமுக தொண்டர்கள் புரிந்து உணர்ந்து சரியான தலைவரை வருங்காலத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே என்போன்றோரின் அன்பு வேண்டுகோள்.நன்றி.

  • @maniappadurai4496
    @maniappadurai4496 2 года назад +1

    அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய நான்கு பேரிடம் பணியாற்றியவர்.

  • @arula5000
    @arula5000 2 года назад +1

    எடப்பாடியார் வாழ்க...

  • @asaiasai2865
    @asaiasai2865 2 года назад

    ஐயாவின் அனுபவம் மிக்க ஆலோசனை உண்மை ஆனால் இன்னும் இளைய தலைமுறையினர் இவர்களை நம்பினால் தமிழகம் பாதிப்பு அடையும் மக்களுக்கான அரசியல் மாற்றம் செய்ய வேண்டும்

  • @sadagopan6459
    @sadagopan6459 2 года назад +1

    பண்ருட்டி ராமசந்திரன் அதிமுக மீதுஅக்கரை இருந்தால் ஒ பி ஸ்க்கு புத்திமதி செஈல்லிஇனைந்நு பேஈகசெஈல்லாம்இவர்பேச்சு வழ வழ.கெஈல கெஈலா

  • @anbup6252
    @anbup6252 2 года назад

    திமுக Vs அதிமுக என்று இருப்பது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது... ஆனால் களத்தில் பாஜக வேகமா வளர்ந்து வரான்.... இனியும் அதிமுக சுதாரிக்கவில்லையென்றால் களம் திமுக vs பாஜக என்று மாறுவது தவிர்க்க இயலாத ஒன்று ...

  • @shahrangapani
    @shahrangapani 2 года назад +6

    ஐயா பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் கிராமத்தில் அரசியல் நடப்பதை அப்பட்டமாக எளிமையாக தமிழில் விளக்கம் சொல்லியுள்ளார் இதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியின் நிலைமை

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 2 года назад +7

    While Jayalalitha is not well, EPS is not on lime light. After Sasikala offered CM Position to EPS only, his name appears in News paper.

  • @jayaraman8330
    @jayaraman8330 Год назад +1

    பண்ருட்டியாரின் கருத்தும் விளக்கமும் வரவேற்கத்தக்கது கட்சியின் வளர்ச்சி தொண்டர்களின் மனநிலையை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம் தற்போதைய நிலைமை தொண்டர்கள் சோர்வு

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 года назад +2

    ஐயா மிஸ்டர் பண் …. நீங்கள் உள்ளே வராமல் இருந்தால்லே கட்சி உருப்பட்டுவிடும். கட்சி தாவல் தலைவரையா நீ🖕🏼🖕🏼🤣🤣

  • @captainprapakaran6972
    @captainprapakaran6972 2 года назад +1

    மிகவும் அருமையான கருத்துகள் அனுபவசாலிகள் தான் இது போன்ற கருத்துகளை சொல்ல முடியும்

  • @KumarS-yh6hj
    @KumarS-yh6hj 2 года назад +3

    பண்ருட்டி அ தி மு க விலிருந்து வெளியே இருப்பது தான் அ தி மு கவுக்கு நல்லது

  • @vengat6867
    @vengat6867 2 года назад +6

    அருமையான நிகழ்வு மூத்த தலைவரின் கருத்து வரவேற்கத்தக்க கருத்து

  • @karthielavarasan4747
    @karthielavarasan4747 2 года назад

    Good speech

  • @draponnusamymch
    @draponnusamymch 2 года назад

    இப்போது யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என்றால் அனைவரும் போட்டி போடலாம் அல்லவா.

  • @kannappanp2806
    @kannappanp2806 2 года назад

    Panruti,sir,as your,advice,Vijayakanth,alliance,with,Jaya,what,happen,after elections,(2011),result,first,day,because,your,advice,Vijayakanth,political_?,now,,badly, Damage

  • @subbaiant8448
    @subbaiant8448 2 года назад +1

    EPS OPS VKS இவர்கள் இல்லாத ஒருவர் தலைவர் ஆனால் அதிமுக ஆட்சி அமைக்கும் இல்லை என்றால் அதிமுக அழியும்

  • @irfanihsan2582
    @irfanihsan2582 2 года назад

    புதிய தலைமுறைக்கு ஒரு கேள்வி மு க ஸ்டாலின் எப்பொழுது சிறப்பு நேர்காணல் பேட்டி எடுப்பீர்கள்