100 நாட்டுக்கோழிகள் திட்டம், சோதனை முயற்சி | 100 hen project

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 463

  • @xdfckt2564
    @xdfckt2564 4 года назад +17

    Pinnala irukkura kozhi yella plan um ketruchu.
    Puratchi vedikkum seekiramaave.
    Naam Kozhi 💪

  • @amsperuvidaifarm
    @amsperuvidaifarm Год назад +1

    வணக்கம் சார் நான் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம்.
    இது உன்மை தகவ‌ல் தான்.

  • @get2siva
    @get2siva 3 года назад +3

    Wonderful idea and nicely implemented. Just curious to know - how much area / space is required for this 100 hen project and what will be the average food expense for these hens for a year ? Kindly let us know.

  • @sahayadhas4368
    @sahayadhas4368 4 года назад +18

    தெரியாம தொடங்கிறாதீங்க. 5 கோழியை சந்தைக்கு எடுத்துட்டு போன 2 போகுது, 3 திருப்பி எடுத்துட்டு வருகிறோம். நாட்டு கோழி முட்டை 10 விற்றால் Broiler முட்டை 100 விற்கிறது .

  • @rvsudharsan2525
    @rvsudharsan2525 5 лет назад +76

    இவர் சொல்ரது 70% உன்மை தான் நானு நாட்டு கோழி பன்னை வச்சிருக்கேன்

  • @Selvazzz
    @Selvazzz 5 лет назад +284

    வாழ்த்துக்கள் , நிறைய கோழிகள் வளத்து , chicken Briyani விலையை குறைங்க BRO ...

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 5 лет назад +5

      செல்வா 😂😂😂😂😂😂

    • @SA-yc4pf
      @SA-yc4pf 5 лет назад +1

      Semaaa 👏👏

    • @theivendranreno9090
      @theivendranreno9090 4 года назад +19

      எந்த ஊர்ல bro நாட்டுக்கோழி briyani போடுறானுங்க...🙂🙂

    • @ravivarman1040
      @ravivarman1040 4 года назад +7

      என் இனமடா நீ

    • @வேலையேஇல்லை
      @வேலையேஇல்லை 4 года назад +1

      @@theivendranreno9090 trichy la

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co 5 лет назад +64

    உங்களை போல எல்லாரும் கோழி வளர்க்க வேண்டும் ஏன்எனில் பாய்லர் கோழி இறைச்சி மக்களுக்கு எந்த சத்தும் இல்லை ஆண்மை குறைபாடு உண்டாகிறது இதனால் மக்கள் நாட்டு கோழிக்கு திரும்புகிறார்கள் எல்லாரும் வளர்த்தால் விலை குறையும்

    • @rajesh155aaa
      @rajesh155aaa 5 лет назад +4

      கார்ப்பரேட் சூழல் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது.
      அனைத்தும் கார்ப்பரேட் வலைப்பின்னல்கள் தான்
      காலையில் எழுந்து பல் துலக்கும் பற்பசையில் கூட கார்ப்பரேட் ஆதிக்கம் உள்ளது

    • @narasimhan5284
      @narasimhan5284 4 года назад +2

      தற்சார்பு வாழ்க்கை வாழ பழகி கொண்டால் எல்லாம் சரியாகிவிடும். அதாவது நீங்கள் கூறியது போல் பற்பசை நாமே தயாரிப்பது

  • @ergayathriayyasamy8720
    @ergayathriayyasamy8720 3 года назад

    Parthibanai pole ullirgal ayya 👍

  • @pspandiya
    @pspandiya 3 года назад

    மேய்ச்சல் முறையில் நாங்கள் சந்திக்கும் பெரிய சவால் மழை காலத்தில் மேய்ச்சலுக்கு விட முடியவில்லை. அப்படி மேய்ச்சலுக்கு விட்டால் பல நோய் தொற்று வருகிறது. அடைத்து வைத்தால் ஒன்றை ஓன்று கொத்தி பிரச்சனை செய்கிறது. தீர்வு இருந்தால் நலம். Ruchi farms, perambalur district

  • @-ashrithafarm4348
    @-ashrithafarm4348 4 года назад +1

    அருமையான திட்டம், வாழ்த்துக்கள்

  • @manikandanb4726
    @manikandanb4726 4 года назад +4

    அண்ணா தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி எதிர்காலத்தில் நானும் நாட்டு கோழி பண்ணை வைப்பென் அது என்னுடைய கனவு

  • @WisdomWeekly
    @WisdomWeekly 5 лет назад +1

    உயிரைக் கொல்வது பாவம். பாவக்காசு நிலைக்காது.

    • @KidsTv10
      @KidsTv10 5 лет назад +1

      So why are u eating vegetable that is also have

    • @WisdomWeekly
      @WisdomWeekly 5 лет назад +2

      @@KidsTv10 vegetable dont scream, they dont run away when being cut.

  • @hollywoodhollywood6338
    @hollywoodhollywood6338 3 года назад

    Useful information thanks for sharing this video 👍

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 5 лет назад +2

    Anna unga channel la neraya infirmation kedakudhu..U have a very good list of questions

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 4 года назад

    அருமை நண்பரே வாழ்த்துக்கள்...

  • @SelvaRaj-ds7wp
    @SelvaRaj-ds7wp 3 года назад

    Super pro thank u so mach

  • @a.m.aqua360
    @a.m.aqua360 3 года назад

    வாழ்த்துகள் நண்பரே

  • @thevagurue2671
    @thevagurue2671 5 лет назад +50

    விடயம் நன்றாக உள்ளது. ஆங்கில சொற்களை தமிழில் பேசுவதை கேட்க வெறுப்பாக உள்ளது. முடிந்தளவில் தமிங்கிலத்தை தவிர்ப்போம்.சுத்த தமிழை பேசுவோம். தமிழே விழித்தெழு! தமிழா விழித்தெழு! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +9

      நன்றி திரு குரு
      அடுத்த பதிவுகளில் மாற்றம் இருக்கும்
      இந்நாள் இனிதாகட்டும்

    • @sreeniwasan
      @sreeniwasan 5 лет назад +6

      Nee un pera tamizh guru nu matha vendiyathu thaney???? Tamizh Tamizh nu solli kundu satti kulleye kuthirai ottu.
      Non-sense. Have you ever seen anything outside your Village, my country cousin. USELESS FELLOW.

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 5 лет назад

      @@sreeniwasan how can we say he's useless. Whatever he said it's purely his opinion.

    • @jagadeeshchellaiyaha4090
      @jagadeeshchellaiyaha4090 5 лет назад +3

      @@sreeniwasan what you seen then him, who are you, what is your identity, what you know about Tamil,

    • @sunthars5962
      @sunthars5962 5 лет назад +1

      @@sreeniwasan I think u r vantheri 😂😂😂

  • @dxcreationz
    @dxcreationz 4 года назад +1

    very informative bro.. for all biz.. patience is important.. thats wat he is telling.. thanks for sharing....🙂👌

  • @manikandanmanikandan9896
    @manikandanmanikandan9896 5 лет назад +3

    kozhivalarkkaradhu.veryinteresing

  • @deepakaj6280
    @deepakaj6280 3 года назад +4

    Bro intha video eduthu one year aaguthu so ninga innoru video ithea farm la edunga bro evlo success aa irukkunu therunjukalam pls bro

  • @ranjithmurugan7526
    @ranjithmurugan7526 5 лет назад +8

    Great news thanks for the update nana! Can please explain about which month which medicine we need to give to chicken

  • @PriyaDharshini-ny6ff
    @PriyaDharshini-ny6ff 4 года назад

    Manoj bro thanks for your information 🙏

  • @maheshvenkatesan617
    @maheshvenkatesan617 3 года назад

    Arumai sagoo

  • @g.siddiqueg.siddique8870
    @g.siddiqueg.siddique8870 4 года назад +2

    Super bro

  • @dhivyamohanraj8443
    @dhivyamohanraj8443 4 года назад +4

    வணக்கம் நண்பா எனது பெயர் மோகன் ராஜ் நான் வேலூர் மாவட்டம் கடந்த நான்காண்டுகளாக கருங்கோழி வளர்ப்பு நல்ல லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறேன்.
    நீங்கள் கூறும் நூறு கோழி வளர்ப்பு முறை சாத்தியமில்லாத ஒன்று நீங்கள் கூறியது போல் வளர்த்தாள் 3000 கோழிக்கு
    தீவன செலவு மட்டும் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஆகும் நன்றி வணக்கம்

    • @amuthasree4830
      @amuthasree4830 4 года назад

      சிறப்பு..உங்கள் contact numberதாருங்கள் சகோ

  • @sellakannup1460
    @sellakannup1460 3 года назад

    நல்ல தகவல்

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 5 лет назад +4

    🙏🏻 அருமையான தகவல்

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 года назад

    Discussion good .

  • @karthickkarthick3373
    @karthickkarthick3373 5 лет назад +1

    annan super enaku koli valaka rempa pudikum athula varumanam iruku mm correct

  • @prakashkuppan5272
    @prakashkuppan5272 4 года назад

    Good confidence sir👍👍👍

  • @ashokcharles4700
    @ashokcharles4700 4 года назад +1

    Wonderfully explained.

  • @suganmurugan9455
    @suganmurugan9455 4 года назад

    Vettri umatha vaztthukkal nanbarea.

  • @aadhimaan9973
    @aadhimaan9973 5 лет назад +1

    அருமையான தகவல் 👌👌👌

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 года назад

    வாழ்த்துக்கள்
    நன்று நன்றி

  • @Farmersasi
    @Farmersasi 5 лет назад

    Valththukkal bro nangalum enga veettula Koli irukku nangalum valarkka poram

  • @sivasaran1615
    @sivasaran1615 3 года назад

    Bro now 2 years achcu entha plan evlo success aaachcu ng bro....
    Nee nga santhichca problem sollunga pls

  • @kisvanth8655
    @kisvanth8655 5 лет назад +14

    1 kg கம்பம்புல் 30 ரூபாய் .இதில் waste கம்பபுல்லை கொடுத்தால் கூட போதும் என்கிறார்கள் கோழிப்பண்ணை வைத்தவர்கள் .

  • @dhanrajvs5530
    @dhanrajvs5530 4 года назад

    Very nice sir

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 5 лет назад +2

    Not that much easy but worth 👌

  • @BJGSMJ2
    @BJGSMJ2 5 лет назад +2

    Bro thanks for inspiring us, all the best

    • @msram4936
      @msram4936 5 лет назад

      Bijil Joseph welcome

  • @senthilpn8034
    @senthilpn8034 4 года назад

    All d best

  • @surender1489
    @surender1489 4 года назад

    Arumai anna

  • @likorigaming7578
    @likorigaming7578 5 лет назад

    Super Anna unga speech

  • @kavinavadeep708
    @kavinavadeep708 4 года назад +1

    பண்ணையின் தற்போதைய வீடியோ போடவும்

  • @kanyakumari4223
    @kanyakumari4223 4 года назад

    TNK U SIR....

  • @vidhyamohan3548
    @vidhyamohan3548 5 лет назад +10

    Nattu koli enbathey Maranthu vittathu.brailer migunthu viyathigalum migunthathu.all The best bro

  • @classicexploretamil
    @classicexploretamil 3 года назад

    இந்த பண்ணை வீடியோ போடுங்க ப்ரோ

  • @KaranGupta-qc4pv
    @KaranGupta-qc4pv 5 лет назад +3

    Super video bro

  • @sureshsasi4657
    @sureshsasi4657 4 года назад

    Super

  • @Magi_Karthik
    @Magi_Karthik 2 года назад

    One-day chicks kedaikuma bro

  • @rajanrajan-ml1wz
    @rajanrajan-ml1wz 4 года назад +3

    100 கோழிகள் எந்த வகையான ரகம் என்று சொல்லுங்கள் bro

  • @basheerahamed7568
    @basheerahamed7568 5 лет назад +4

    Super...... Thinking bro

  • @villagefoodgallery2269
    @villagefoodgallery2269 5 лет назад +24

    நண்ப எங்கள் இடம் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் நீர் இல்லை நாட்க்கேழி வளர்க்க முடியுமா அந்த இடத்தில் விவசாயம் செய்யாவில்லை

  • @விவசாயம்வாய்க

    சூப்பர்

  • @selvaraj4684
    @selvaraj4684 5 лет назад +1

    சகோதரரே வணக்கம்! நான் அயல்நாட்டில் இருக்கிறேன். எனது பலநாள் கனவாக உள்ளது. நமது சொந்த மண்ணில் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்று. 1ஏக்கரில் நாட்டு கோழி பண்ணை வைக்க எவ்வளவு செலவாகும்? நான் யாரை அனுகுவது அதை பற்றி முழு தகவல்களை பதிவேற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    • @palanisamycutting3597
      @palanisamycutting3597 4 года назад

      இவர் சொல்வது பேப்பர்ல ௭மூதி வேனா பார்க்கலாம் இந்த அளவுக்கு லாபம் கிடையாது ரொம்ப கஷ்டம்

    • @palanisamycutting3597
      @palanisamycutting3597 4 года назад

      இவர் சொல்வது பேப்பர்ல ௭மூதி வேனா பார்க்கலாம் இந்த அளவுக்கு லாபம் கிடையாது ரொம்ப கஷ்டம்

  • @bharathibharathi5540
    @bharathibharathi5540 4 года назад

    Like u anna Unga Fan

  • @InvestTamil
    @InvestTamil 5 лет назад

    வாழ்த்துகள்.

  • @g.k.5078
    @g.k.5078 5 лет назад +1

    Bro ellorum productiona pathi nalla pesuringa. Sales yar edukra. Kadaila mothamavum edukka matanga. So sales pathi konjam details sonna nallarukkum. Thank u.

  • @kattisnokia2255
    @kattisnokia2255 4 года назад

    kolitheevanam pathi oru video podunka bro

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад +1

    100 நாட்டுக்கோழிமூலம் ஆண்டு க்கு1500000லாப மா?ஹலோ! ஆசைப்பட்டு வீழ்ந்து விடாதீர்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக் கு உதவாது .

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад

      ஆம் திரு பால் ,
      காணொளியை முழுமையாக பாருங்கள்,
      இது சோதனை முயற்சிதான்.
      விரைவில் இதன் முழு முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும்

  • @gopalradhakrishnan6451
    @gopalradhakrishnan6451 3 года назад +1

    Sir... May I know about the results of 100 nattukoli project... ❤ thanks

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад +1

      Hi Mr gopal
      Will meet him again and will upload ASAP
      Have a great day

    • @kannanr1373
      @kannanr1373 3 года назад

      @@naveenauzhavan sir ple inform his project results... It's very very important for us people's who ready but with confusion mind...

  • @nallavannallavan897
    @nallavannallavan897 5 лет назад +2

    Arumai. By Mohamed

  • @ImranKhan-jc7kj
    @ImranKhan-jc7kj 5 лет назад +1

    Supr bro nd nice farm and nice video

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 5 лет назад +4

    Welcome sir

  • @manojkumardurairaj9940
    @manojkumardurairaj9940 4 года назад

    Congratulations

  • @Visakam
    @Visakam 4 года назад

    வணக்கம் நண்பர்களே...
    நான் 10 x 20 ( 200 சதுர அடி )என்ற அளவில் கொட்டகை அமைத்து அதனுள் ஒரு 100 நாட்டுக்கோழி வளர்க்கலாமென்று இருக்கிறேன்....(மேய்ச்சல் நிலமில்லை). ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் தீவனத்திற்கு? அனபவஸ்தர்கள் கூறுங்கள் ஒரு நல்ல அறிவுரை.... எதிர்பார்ப்புகளோடு உங்கள் நண்பன்...

  • @yogeshmechrockz
    @yogeshmechrockz 4 года назад

    Please update about one year project

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 5 лет назад +1

    Thank u Manoj!!

  • @aravindgovindaraj
    @aravindgovindaraj Год назад

    I'm not sure , how the yearly margin will be calculated as 15 lac. As per my understanding, 300 hens costs 500 per head, so it gives me 1.5 lac... Can u guide me on here how the 15L margin arrived pls

  • @deepakaj6280
    @deepakaj6280 4 года назад

    Video super bro but ninga one year late panni innoru video athea farm la eduthu podunga appothan evlo success aa vanthurukkunu therunjukka mudium bro

  • @msdhoni3349
    @msdhoni3349 3 года назад

    Brother video potu 1 year aachu
    Profit evalo vandhuruku!!? Video podugaa

  • @Sakthi3840
    @Sakthi3840 5 лет назад +10

    நான் கிலோ 250 என விற்கிறேன்... சரியான விலையை சொல்லுங்களேன் யாராவது...
    கறிக்கடையில் ரூ.350/kg க்கு விற்கிறார்கள்...

    • @arjunkongu3042
      @arjunkongu3042 5 лет назад +1

      இங்க பழனி சைடு கிலோ 320 ...கறிக்கடைல 430

    • @dhanasekar5252
      @dhanasekar5252 5 лет назад +1

      Namakkal area 300/kg

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 5 лет назад +1

      Neenga entha area

    • @Sakthi3840
      @Sakthi3840 5 лет назад

      @@sathishkumar-bp5gn தருமபுரி

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 5 лет назад +1

      Salem la 280 to 300poguthu ji

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 года назад +1

    Good information

  • @sankarseetharaman7488
    @sankarseetharaman7488 5 лет назад +3

    Vera level bro....😎

  • @thivagar.r7613
    @thivagar.r7613 4 года назад

    Thank you bro

  • @Spritualcrafts
    @Spritualcrafts 5 лет назад +5

    sir enkitta place illa...nattukoli valakanumna edam rent ku edukalama evlo idam thevapadum

    • @arjunkongu3042
      @arjunkongu3042 5 лет назад

      Fst 1 seval 2 koli ...pure natukoli ya mechal la poi vangitu vanthu start pannunga sissy

    • @sunthars5962
      @sunthars5962 5 лет назад +1

      Thayavu senju intha poultry buisness huh rent Edam edutho illa kadan vaangiyo illa kooliku aall vachu pakathenga ...loss Ku more chance ..it is my opinion..

    • @maniampalam3278
      @maniampalam3278 4 года назад

      Sir என்னிடம் இடம், தண்ணீர் வசதி உள்ளது 9751705466

  • @kumaragururajasekar3333
    @kumaragururajasekar3333 5 лет назад +19

    பாம்பு வ௫௧ையை ௭ப்படி தடுப்பது?

  • @jbmgroupstrichy3265
    @jbmgroupstrichy3265 3 года назад

    நாட்டுக் கோழி முட்டைகளை மொத்தமாக விற்பனை செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு JBM Groups Trichy என கூகுளில் டைப் செய்து பாருங்கள் அவர்கள் உங்களுடைய நாட்டுக் கோழி முட்டைகளை மொத்தமாக வாங்கிக் கொள்கிறார்கள் முழுப் பணம் கொடுத்து அனைவரும் அதன்மூலம் பயனடையுங்கள் நன்றி.

  • @parathasarathi9032
    @parathasarathi9032 4 года назад

    Plz locate the ur farm

  • @bhaskarr8117
    @bhaskarr8117 4 года назад

    Like sir

  • @MaduraiToDhanushkodi
    @MaduraiToDhanushkodi 4 года назад +1

    Hero Bro ninga🙏👍

  • @narakasuran
    @narakasuran 4 года назад

    wow hats off to this channel

  • @VelMurugan-jm8fo
    @VelMurugan-jm8fo 5 лет назад

    அருமையா பேசுறாரு

  • @SaravanaKumar-cs6ui
    @SaravanaKumar-cs6ui 5 лет назад

    Super Anna nanum try pannuven

  • @suniladarsh1982
    @suniladarsh1982 3 года назад

    Please post the video present position

  • @smuggler8386
    @smuggler8386 4 года назад +10

    Paathi video varikum andha vellai seval sela maari nikudhu😂😂😂😂

  • @praveenpr945
    @praveenpr945 4 года назад

    Naveena ulavan bro intha trail methode enna aachu?????

  • @godiseverything6139
    @godiseverything6139 4 года назад +1

    Terrace enna vechhi sampadikkalam idea kodunga sir pls

  • @allwin3562
    @allwin3562 3 года назад

    Bro intha place enga irruku visit panalma poitu. Address reply pannuga

  • @viswanathan4561
    @viswanathan4561 3 года назад

    neega start panni One year ku mela agudhu intha project... Any update about this project I have seen lot of times this video...

    • @naveenauzhavan
      @naveenauzhavan  3 года назад

      Hi.. will update soon

    • @sivasaran1615
      @sivasaran1615 3 года назад

      @@naveenauzhavan pls update ng bro video poodunga...

  • @easwarykamalakannan2247
    @easwarykamalakannan2247 3 года назад

    3000 koli ya valaka ethana acre venum bro

  • @boopathiragul3817
    @boopathiragul3817 4 года назад

    Evainga enga erukainga bro ...
    Place name solluinga....

  • @rajkaran8797
    @rajkaran8797 3 года назад

    அண்ணாகோழிதின்னையில்வழர்க்கலாயமா

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 5 лет назад +12

    நன்று,முழுவதும் தமிழில் பேச முயலவும்...

  • @muthukumarasamy2047
    @muthukumarasamy2047 3 года назад

    One year la muttai tha varum appo next year tha KOLI varum one year la 6000 muttai la 3000 KOLI tha varum athuvum next year tha varum ok unga maths ok but time illa

  • @divakardhiva9670
    @divakardhiva9670 4 года назад +3

    100 kozhi valaka evalo idam thevai padum

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv 5 лет назад +1

    Super sir

  • @KaranGupta-qc4pv
    @KaranGupta-qc4pv 5 лет назад

    Usefull to us

  • @mathanssr9643
    @mathanssr9643 3 года назад

    தயவு செய்து உங்கள் எண்ணை பதிவிடவும்....Emil id sollunka bro ..naveena ulavan unka I'd yavathu mention pannukka