Parveen Sultana speech | தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நினைவேந்தல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நினைவேந்தல்
    புகழுரை :
    பர்வின் சுல்தானா
    சுமதி
    இளவரசு
    சுகா
    சீமான்
    நிகழ்ச்சி ஏற்பாடு :
    கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
    05-11-22
    Chennai
    Parveen Sultana speech speech about Nellai Kannan

Комментарии • 110

  • @ravin8405
    @ravin8405 Год назад +29

    உண்மையான கடல் ..
    ஐயா நெல்லை கண்ணன்..
    தமிழ் கடல் 🙏🙏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Год назад +23

    தமிழ் தமிழ் தமிழ் அதுமட்டுமே நெல்லை கண்ணன் அவர்கள். 🙏🏻 ❤️ 😘

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 Год назад

    ஐயா நெல்லை திரு . கண்ணன் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @jeyajothithomas2137
    @jeyajothithomas2137 Год назад +5

    முற்றிலும் உண்மை.நான் அவரது சொல்லாடல் திறன் கண்டு வியந்திருக்கிறேன்.கடவுளின் நல்லாசியால் பல தமிழர்கள் நெஞ்சில் நிறைந்திருப்பதால் என்றும் நிலைத்திருப்பார் என்பதும் உண்மை.

  • @georgemariyan8854
    @georgemariyan8854 Год назад +1

    ஐயா நெல்லை கண்ணன் இறந்தார் என்று செய்தி இந்த மேடையின் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன் மிகவும் துயருற்றேன் அண்னாரது ஆன்மா இறைவனில் சாந்தி அடைவதாக.

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 Год назад +2

    தமிழ் பெருங்கடல் பெருந்தலைவரின் பாசமிகு தொண்டன் ஜனரஞ்சகமான உறை,இலக்கிய உறையில் ஒரு மனிதன் ஒரு வினாடி தடம் மாறி உறைநிகழ்த்தினால் அதுவே அவரின் ஞானத்தை வீழ்த்திவிடும் என்பதை இந்த பெருங்கடல் அனுபவித்தது இதர்க்கென்றே சில ஓனாய்கள் திடீர்என்று ஒட்டிக்கொள்ளும் இது இந்த பெருங்கடலின் வாழ்கையில் நடந்தது வாழ்க இவரின் புகழ்

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 Год назад +5

    மதிப்புக்குரிய நெல்லை கண்ணன் ஐயா அவர்களை பற்றி என் அன்பு சகோதரி பேசியதில் ஐயாவை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழ்மொழி இன்னும் மேலோங்கும். நன்றி சகோதரி

  • @appasamyjanu4508
    @appasamyjanu4508 Год назад +16

    நெல்லை கண்ணன் அய்யாவை பற்றி அருமையான பேச்சு.

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Год назад +1

    வாழ்கபல்லாண்டு...

  • @ravi-rb4lc
    @ravi-rb4lc Год назад +2

    great speach madam you give good lesson for ours thanks

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Год назад +2

    Good speech by praveen sultana madam for nellaikannan memorable speech. He is a great example of the best speech for all subjects in Tamil history and very well honest man Legend with humorous. May his soul Rest in peace with God

  • @senthillogu8781
    @senthillogu8781 Год назад +3

    ஒரு புத்தகத்தை பற்றி ஒருபக்கம் பேசிய பேச்சு மிக மிக அருமை....

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 Год назад

    My respect to Late Nellai Kannan Iyya Thanks To my Sister Parveen Sulthana will pray for you Sister

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 Год назад

    Ayya Nallai kannan was big ocean in literature no one can born in the earth in future

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 Год назад +20

    மறக்கமுடியாத மா மனிதர்....சாதி மத பேதமற்ற மகா மனிதர்....அவர் மரணம் நமக்கு பேரிழப்பு......

  • @lalithambalvaidyanathan3257
    @lalithambalvaidyanathan3257 Год назад +1

    Par vin about nellaikannan Unmai unmai. V good speech . NelIai kanna speech ketka ketka amirtham. Sykyram God ashaithu Klondike vittar.. stron person. Kadaisy avar manathu. Konjam kashtapattathu unmai. God bless. .

  • @suthajeyanandan2540
    @suthajeyanandan2540 Год назад +1

    தமிழ் கடல் நெல்லைக் கண்ணன் மா மனிதம் மறைவு தாங்க முடயாத இழப்பு.
    தமிழின் வீச்சு தமிழின் மூச்சு
    தமிழோடு சங்கமமா.....
    வீச்சும் மூச்சும் வீரமும் எங்கும் காணோம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @palanages2164
    @palanages2164 Год назад +11

    Miss his speeches a lot , a Tamil Legend is no more RIP sir. A Real Tamil Ocean.

  • @s.deivasigamanis.deivasiga1262
    @s.deivasigamanis.deivasiga1262 Год назад +2

    நெல்லை அல்வாவை விட இனிமையான பேச்சாளர்! வாழும் வரை போற்ற வேண்டிய கட்டாயம் அனைத்து தமிழருக்கும் உண்டு!

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Год назад +2

    தமிழன் என்றால் திமிர்.

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 Год назад +1

    எல்லோரும் அவர்கள் காலத்தில் வாழ்த்து போல் வாழ்வது கிடையாது அது உண்மை தான்

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Год назад +23

    ஆம் ஆம் அந்த நெல்லை பலாப்பழத்தின் சமுதாய இடர்பாடுகளிலே தலையாய ஒன்று அவரது சுட்டெரிக்கும் அறம். ஆம் அறமே அன்னாரின் முழுமையான வெளிப்பாடு. 🙏🏻 ❤️

  • @raviac6195
    @raviac6195 Год назад +1

    அருமையான பதிவு

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Год назад +2

    Arumaie...kanan....

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Год назад +1

    Nellai kannan, Iyyavin pechukku Naan adimai,,Nandrigal kodi Iyya..one of the greatest soul like Appa 👍..

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 Год назад +2

    இப்போதாவது எல்லோரும் அவரை புகழ் கிறீர்கலே .உங்களுக்கு ம் தமிழ் பற்று இருக்கிறது.நன்றி

    • @abdulhackeem214
      @abdulhackeem214 Год назад +2

      அவரை பழிப்பவரும் உண்டு

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Год назад +1

    சிறப்பு தமிழ் தமிழின் ஒரு பகுதி சரிந்தது சாய்ந்தது. மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது வரலாற்று பெரக்கிஷம் புகழ்மிக்கதமிழன் அய்யா அவர்கள் தமிழ், (மணல்)கேணி தோண்ட தோண்ட தமிழ் தேன் அமிழ்து ஊரும் அவரின் தமிழ்சொற்பொழிவு வணங்கி போற்றி புகழ்வோம்/ நன்றியுடன் நினைவுகூறும் சகா

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Год назад

    Good.

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 Год назад +4

    அம்மா,
    அவரை கைது செய்தபோது இந்த தமிழகம் கொந்தளிக்கவில்லை .

  • @mohammednasrudeen2028
    @mohammednasrudeen2028 Год назад +10

    தமிழே
    தமிழ் கடலே
    தாய்மொழி சுடரே
    உனது ஒலி
    ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 Год назад

    Wow superbb sister shruti tv praveen sultana speech.sister thanks for your video very useful video veralaval valthukkal oky sister.shrui tv.praveen sultana.speech.welldone keepitup welcome vazhga vazhglamudan sister.shrui tv.praveen sultana.speech.nandri vanakkam valthukkal oky sister shrui tv.praveen sultana.speech.🙏👨‍🦱✌👩‍🦰👌👍👩☀️🤟🌟🤲🤝👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvam.s6692
    @selvam.s6692 Год назад

    Super super next Tamil kadalli

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +5

    Big fan of nellai kannan. After his arrest he was a different man.

  • @malligagopalakrishnan2148
    @malligagopalakrishnan2148 Год назад

    Sooper mam. Naan ungal RASIGAI

  • @kannand3495
    @kannand3495 Год назад

    Super Akka

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 3 месяца назад

    Ayya nellai kannan oru maha. medhavi.

  • @kamarajk7654
    @kamarajk7654 Год назад +2

    Iyathamilkadal.nellaikannan.a.v.l.veeravanakgam.mantri.vanakgam.jaipheem

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Год назад +20

    நீங்கள் பாரதி காட்டும் பெண்ணாக இன்னும் உச்சத்தை தொடுவீர்கள்.. வாழ்த்துக்கள்.. என் சிந்தனையின் துணிச்சலை சந்திக்க சரியான சான்றோன், கிடைக்கவில்லை.. என்னை சந்திக்க துணிச்சல் யாருக்கும் கிடையாது..

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 Год назад +6

    தமிழ். களஞ்சியம். நெல்லை. கண்ணண்

  • @rameshsanjai1577
    @rameshsanjai1577 Год назад

    Sirappu

  • @tamilraja8587
    @tamilraja8587 Год назад +3

    Rajini
    .vijai.i..kondaduvaan..TAMILAN..TAMIL CINEMA FANS GAL..NELLAI KANNAN..PONRAVARGAY..POTRUGIRAARGALO..ANDRU DAN ..TAMIL NADU..SUTTA MAGUM.

  • @shanmugamshanmugam9356
    @shanmugamshanmugam9356 Год назад +1

    Nelle kannan great men

  • @ponnusamypremgi1438
    @ponnusamypremgi1438 Год назад

    🙏🙏❤️❤️

  • @robinsonr5419
    @robinsonr5419 Год назад +1

    👁❣️🙏🙏🙏

  • @premalathapremalatha3795
    @premalathapremalatha3795 Год назад

    🙏🙏🙏

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 Год назад

    உண்மை தானக்கா உண்மை தான் இந்த சமூகத்தில் மீது அவர்கள் கொண்ட கோபம் நியாயமானது தானே

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 Год назад +7

    மோடி, அமித்தாவை சோலி முடிக்காம
    பொந்துக்குள் போய்விட்டாரே
    அன்னாரின் ஆன்மா சாத்தானை அடைவதாக

    • @chandrasekar7784
      @chandrasekar7784 Год назад

      Useless fellow Nellai Kannan.

    • @sundararajan5079
      @sundararajan5079 Год назад

      தலைப்பை. இவர். அவ்வாறு. பேசியபோது. சுற்றியிருந்த. மேதை களுடன். இணைத்து. பாருங்கள்...

  • @jothikannan953
    @jothikannan953 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Год назад

    WOW SUPERB SISTER SHRUTI TV. PRAVEEN SULTANA SPEECH. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER. SHRUTI TV. PRAVEEN SULTANA SPEECH. NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY SISTER SHRUTI TV. PRAVEEN SULTANA SPEECH. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivasubramanian521
    @sivasubramanian521 Год назад +3

    சூப்பராக பேசக்கூடிய நெல்லை கண்ணன் பேச்சை இனி கேட்க இயலுமா

  • @syedhassan5265
    @syedhassan5265 Год назад +3

    அது சரி உங்கள் கூந்தலில் ஒரு கவையை கொண்டு கட்ட வேண்டும் முகத்தை திரை போடுகிறது

  • @baluvinu558
    @baluvinu558 Год назад +2

    Ayyooooooo paaaavam Tamilnadu😥😥😥

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Год назад +3

    அவனை வெல்ல எவனுமில்லை

  • @manoharanps9582
    @manoharanps9582 Год назад

    தமிழ் கற்று, கண்ணன் தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்.

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 Год назад +1

    தெவிட்டாத தேனமுத இக் கால பாரதி

  • @norbertsosa6379
    @norbertsosa6379 Год назад

    Rok 1469🇵🇱🇵🇱🇵🇱🇵🇱

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Год назад +1

    Veera thamizhichi

  • @manimuthaiahpillai8164
    @manimuthaiahpillai8164 Год назад +3

    கண்ணை மரைக்கிரது சிகை.

    • @abdulhackeem214
      @abdulhackeem214 Год назад

      என்னைக் கவர்ந்தது அவரது பேச்சு

  • @abimaniabimani3333
    @abimaniabimani3333 Год назад +1

    நெல்லை கண்ணன் பேச்சை வைத்து நல்லவன் பட்டம் தர முடியாது. ஹிந்து மதத்தில் இருந்து கொண்டே sutanalathirku துரோகம் செய்யும் நபர். வாழ்ந்து காட்ட வேண்டும்.

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 Год назад

    Nunalum thun vayaar kedum enbadarku Nollai Kannan vudharanam

  • @sivadharmaraj395
    @sivadharmaraj395 Год назад +1

    Spiritual ROWDY OF NELLAI belong to against HINDU RELIGION

  • @RADHRADHU
    @RADHRADHU Год назад +1

    அவருக்கு பிடித்த குறள்
    யாகாவரியினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

  • @everflash4886
    @everflash4886 Год назад

    மககளுக்குபயனற்ற பேச்சு திராவிடமாடலின் வருமானபேச்சாளி உழைப்பு உழைப்பு என்று பாட்டாளிகள் பற்றி கவலைபடாத பயனற்ற வர்கள்

  • @jeevasamuthiramjeeva4626
    @jeevasamuthiramjeeva4626 Год назад

    சகோதரி பணம் வாங்காமல் பேசினீர்களா அப்படி சொற்பொழிவு ஆற்றியிருந்தாள் உங்களுக்கு நன்றி.

  • @sathyavanikumarasamy4989
    @sathyavanikumarasamy4989 Год назад +1

    Tamala Tamala Tamil amutha nalaikanan iyaa

  • @மருது-ண2ர
    @மருது-ண2ர Год назад +1

    சுருதி வலையொலி சீமானை பற்றி பேசியதை கத்தரித்து விட்டு பேச்சு பாதியில் இருந்து தொடங்குதே ஏன்????

  • @chandrasekar7784
    @chandrasekar7784 Год назад +2

    Till now I do not this lady's father's name.
    She herself is a total waste.

  • @saro9808
    @saro9808 Год назад +2

    Nellai kanan is biggest fake and lier . Jaihind,jaimodiji,jaianamalaiji

  • @nandri213
    @nandri213 Год назад

    You are sold out gem now empty vessel get lost

  • @rajahmas2148
    @rajahmas2148 Год назад +1

    Prof SB, please unite yourself in NTK, for the future of Muslims.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Год назад +3

    Nellai kannani Indra cong. Kandukollavilli Madame

  • @sarahari7901
    @sarahari7901 Год назад

    வந்து வாழ்திட்டு போ தாயி எங்க ஊர்ல திருமா மாட்டுகறி திருவிழா நடக்குது.

  • @tamilraja8587
    @tamilraja8587 Год назад +1

    Last time jail..ku ponaar..Enna ulle..NADANDADHO..JAIL..IL IRUNDHU VANDHU SEEKIRAME..IRANDHU VITTAAR. ADU EPPADI??.NELLAI KANNAN RIP..

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Год назад +2

    Kadessi nerathil Thadumarivitar
    Pm.Modigi matrum Amithsawai Wronga Pessi Kettapervangi vitar.
    Nalla manitharthan.Recognition ivaruku Kidikavillai.

  • @tamilraja8587
    @tamilraja8587 Год назад

    IDU DAN DA..MUSLIM...MAKKAL..UNMAI ..TAMILACCHI...