பலரின் விளக்கங்களின் அடிப்படையிலும் எனது நீண்ட கால ஆய்வுப்புரிதல்களில் இருந்து இப்போது இவர் இப்னு ஸய்யாத் குறித்து தரும் மேலதிக தகவல்களில் இருந்தும் எனது சிறு சிறு குழப்பங்கள் நீங்கியது. இப்னு ஸய்யாத் என்றொருர் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்தார், அவரின் சிறுபராயத்தில் அவரை தனது முகவராக நியமித்து எதிர்வேலைகளை செய்விக்க தஜ்ஜால்/செய்தான் ஏதோ ஒரு முன்திட்டம் வைத்ருந்திருக்கலாம், ஏனெனில் யூதர்களின் அகண்ட இஸ்ரேலில் மதீனாவுக்கு உள்ளடக்கம், அன்று மதீனா பகுதியை அண்மித்து ஒரு நபி வருவார் எனவும், அவர் யூதர்களில் இருந்து வருவார் என அவர்கள் நம்பிவந்தனராம். ஆனால் உண்மையான விதியை ஷைத்தானும் அறியமாட்டான் அவனுக்கு ஏதோ நபி அனுப்பப்படப்போகிறார், அவர் யூதர்களிலானாலும் சரி, அராபியர்களில் இருந்து ஒருவரானாலும் இரண்டும் எதிரியே, எனவே ஒரு முன்திட்ட அடிப்படையில் ஸய்யாத் எனும் சிறுவனில் சைத்தான் இறங்கி இருக்கலாம், தஜ்ஜாலின் தன்மைகளை ஸய்யாதிடம் கண்ட நபியவர்கள் பின் அவனை விசாரித்ததில் அவனிடம் முகவருக்குரிய சில தன்மைகளைக்கண்டாலும், இப்னு ஸய்யாத் ஒரு வெத்து வேட்டு என விளக்கியதும் விட்டுவிட்டார்கள். ஈஸா நபியே தஜ்ஜாலை கொல்லுவார்கள் என்பதில் நபியவர்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, எனவேதான் உமர் (ரலி) அவர்களுக்கு சரியான பதில் அளித்தனர். தஜ்ஜால்கள் முகவர்களாக முன்வேலைகள் செய்ய எத்தனையோ பேர் வந்துகொண்டே இருப்பார்கள் இருக்கிறார்கள், . எனது புரிதல் என்னவெனில், ஸய்யாத்தை வைத்து சைத்தான் அவன் சார்ந்த உண்மையான தஜ்ஜால் போட்ட ஏதோ ஒரு திட்டம் அன்று இறுதி நபி யூதரல்லாது அரேபியாய் இருந்ததினால் திட்டத்தை இடைநிறுத்தி அவர்கள் ஸய்யாத்தை கைவிட்டு இருக்கலாம், எனினும் தஜ்ஜாலுக்குரிய உணர்விறக்கம் ஸய்யாத்துக்குள் நிகழ்த்தப்பட்டிருகிறது என்பதை அவரின் வாக்குமூலங்கள் நபியவர்களுக்கு கொடுத்த மறுமொழிகளில் இருந்தும் பின்னால் தெரிவித்த கருத்துக்களில் இருந்தும் யூகித்துக்கொள்ளலாம்.
அன்று இறைவிதி வேறுவிதத்தில் அமைந்து இறுதி நபி யூத இனத்தில் இருந்து வந்திருந்தால் ஒருவேளை ஸய்யாத்தை வைத்து செய்தானும் அவனைசார்ந்த தஜ்ஜாலும் வேறுவிதத்தில் விளையாடி இருக்கலாம் . அப்படி இருந்திருந்தால் ஸய்யாத் இன்று உலக வரலாற்றில் கெட்டவர்களுக்கு நல்ல வனாகவும், நல்லவர்களுக்கு கெட்டவனாகவும் பதிவாகி இருப்பான். அல்லாஹ் அவரை நரக வாதியாக நாடவில்லை, இறுதியில்இஸ்லாத்தை ஏற்று அன்றைய ஒரு சராசரி முஸ்லிமாக வாழும்கால் பலரின் சிந்தனை பலவிதம் என்ற அடிப்படையில் சிலரால் வண் சொற்களாலும் துன்பங்களுக்கு ஆளாகி மனவருத்தம் அடைந்த நிலையிலேயே தான் தற்கொலை.செய்யும் அளவுக்கு மனம் எண்ணுகிறது என சொல்வதை இங்கே காண்கிறோம். எனினும் தஜ்ஜாலுக்குரிய உணர்விறக்கம் ஸய்யாத்துக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்: இதனாலோ என்னவோ ஸய்யாத் உண்மையான தஜ்ஜாலின்தாய் யார் தந்தை யாரென எனவும் இன்னும் சிலவன தெரியுமென பின்னாளில் சொல்ல காரணம், தஜ்ஜால் வெளிப்படும் காலத்தில் ஈஸா நபியும் வருவார், அன்று உலகம் யூத ஆளுகையில் அநேகமாக முற்றிலும் கட்டுண்டு விடும், அப்போது வரும் தஜ்ஜாலே நபியவர்கள் முன்னறிவிக்கும் உண்மையான தஜ்ஜால், தஜ்ஜால் குறித்து முன்னைய நபிமார்களும் எச்சரித்து உள்ளனர், என்பதையும் கவனத்தில் கொண்டு நோக்கினால், அன்று மதீனாவில் யூதர்களில் ஒருவராக இறுதி நபி வந்திருந்தால் உண்மையான தஜ்ஜாலின் வருகைக்கான கைங்கரியங்களில் இப்னு ஸய்யாத்தின் மூலம் முன்நிகழ்த்தப்படும் ஆளுமை மிகப்பெரியதாக இருந்திருக்கும். தொன்றுதொட்டு நபிமார்கள் முன்னறிவித்த தஜ்ஜால் vs ஈஸா நபி யுத்தம் 1000 வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும். நாம் உற்பட எல்லோரும் எதிர்காலத்தை கணித்தே செயல்படுகிறோம், 50 வருட திட்டம் 100 என்பதுபோல ஷைத்தான் எவ்வளவு அனுபவப்பட்டவன் அவன் மனிதர்களைவிட ஆழமாக யோசிப்பான், இல்லியா எனினும் எல்லாமே அல்லாஹ்வின் ஆளுகைக்குக்கீழ்த்தான்,
உங்களின் எழுத்து புரியாமல் முன்னுக்கு பின் குழப்பமாக இருக்கிறது. ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. அதை அனைவரும் புரிவதற்குரிய வார்த்தை பிரயோகம் நீங்கள் கையாளவில்லை என்று தோன்றுகிறது.
Masha allah
பலரின் விளக்கங்களின் அடிப்படையிலும் எனது நீண்ட கால ஆய்வுப்புரிதல்களில் இருந்து இப்போது இவர் இப்னு ஸய்யாத் குறித்து தரும் மேலதிக தகவல்களில் இருந்தும் எனது சிறு சிறு குழப்பங்கள் நீங்கியது.
இப்னு ஸய்யாத் என்றொருர் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்தார், அவரின் சிறுபராயத்தில் அவரை தனது முகவராக நியமித்து எதிர்வேலைகளை செய்விக்க தஜ்ஜால்/செய்தான் ஏதோ ஒரு முன்திட்டம் வைத்ருந்திருக்கலாம்,
ஏனெனில் யூதர்களின் அகண்ட இஸ்ரேலில் மதீனாவுக்கு உள்ளடக்கம்,
அன்று
மதீனா பகுதியை அண்மித்து ஒரு நபி வருவார் எனவும், அவர் யூதர்களில் இருந்து வருவார் என அவர்கள் நம்பிவந்தனராம்.
ஆனால் உண்மையான விதியை ஷைத்தானும் அறியமாட்டான் அவனுக்கு ஏதோ நபி அனுப்பப்படப்போகிறார், அவர் யூதர்களிலானாலும் சரி, அராபியர்களில் இருந்து ஒருவரானாலும் இரண்டும் எதிரியே, எனவே ஒரு முன்திட்ட அடிப்படையில் ஸய்யாத் எனும் சிறுவனில் சைத்தான் இறங்கி இருக்கலாம்,
தஜ்ஜாலின் தன்மைகளை ஸய்யாதிடம் கண்ட நபியவர்கள் பின் அவனை விசாரித்ததில் அவனிடம் முகவருக்குரிய சில தன்மைகளைக்கண்டாலும், இப்னு ஸய்யாத் ஒரு வெத்து வேட்டு என விளக்கியதும் விட்டுவிட்டார்கள்.
ஈஸா நபியே தஜ்ஜாலை கொல்லுவார்கள் என்பதில் நபியவர்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, எனவேதான் உமர் (ரலி) அவர்களுக்கு சரியான பதில் அளித்தனர்.
தஜ்ஜால்கள் முகவர்களாக முன்வேலைகள் செய்ய எத்தனையோ பேர் வந்துகொண்டே இருப்பார்கள் இருக்கிறார்கள்,
.
எனது புரிதல் என்னவெனில், ஸய்யாத்தை வைத்து சைத்தான் அவன் சார்ந்த உண்மையான தஜ்ஜால் போட்ட ஏதோ ஒரு திட்டம் அன்று இறுதி நபி யூதரல்லாது அரேபியாய் இருந்ததினால் திட்டத்தை இடைநிறுத்தி அவர்கள் ஸய்யாத்தை கைவிட்டு இருக்கலாம், எனினும் தஜ்ஜாலுக்குரிய உணர்விறக்கம் ஸய்யாத்துக்குள் நிகழ்த்தப்பட்டிருகிறது என்பதை அவரின் வாக்குமூலங்கள் நபியவர்களுக்கு கொடுத்த மறுமொழிகளில் இருந்தும் பின்னால் தெரிவித்த கருத்துக்களில் இருந்தும் யூகித்துக்கொள்ளலாம்.
அன்று இறைவிதி வேறுவிதத்தில் அமைந்து இறுதி நபி யூத இனத்தில் இருந்து வந்திருந்தால் ஒருவேளை ஸய்யாத்தை வைத்து செய்தானும் அவனைசார்ந்த தஜ்ஜாலும் வேறுவிதத்தில் விளையாடி இருக்கலாம் .
அப்படி இருந்திருந்தால் ஸய்யாத் இன்று உலக வரலாற்றில் கெட்டவர்களுக்கு நல்ல வனாகவும், நல்லவர்களுக்கு கெட்டவனாகவும் பதிவாகி இருப்பான்.
அல்லாஹ் அவரை நரக வாதியாக நாடவில்லை, இறுதியில்இஸ்லாத்தை ஏற்று அன்றைய ஒரு சராசரி முஸ்லிமாக வாழும்கால் பலரின் சிந்தனை பலவிதம் என்ற அடிப்படையில் சிலரால் வண் சொற்களாலும் துன்பங்களுக்கு ஆளாகி மனவருத்தம் அடைந்த நிலையிலேயே தான் தற்கொலை.செய்யும் அளவுக்கு மனம் எண்ணுகிறது என சொல்வதை இங்கே காண்கிறோம்.
எனினும் தஜ்ஜாலுக்குரிய உணர்விறக்கம் ஸய்யாத்துக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்: இதனாலோ என்னவோ ஸய்யாத் உண்மையான தஜ்ஜாலின்தாய் யார் தந்தை யாரென எனவும் இன்னும் சிலவன தெரியுமென பின்னாளில் சொல்ல காரணம்,
தஜ்ஜால் வெளிப்படும் காலத்தில் ஈஸா நபியும் வருவார், அன்று உலகம் யூத ஆளுகையில் அநேகமாக முற்றிலும் கட்டுண்டு விடும், அப்போது வரும் தஜ்ஜாலே நபியவர்கள் முன்னறிவிக்கும் உண்மையான தஜ்ஜால்,
தஜ்ஜால் குறித்து முன்னைய நபிமார்களும் எச்சரித்து உள்ளனர், என்பதையும் கவனத்தில் கொண்டு நோக்கினால்,
அன்று மதீனாவில் யூதர்களில் ஒருவராக இறுதி நபி வந்திருந்தால் உண்மையான தஜ்ஜாலின் வருகைக்கான கைங்கரியங்களில் இப்னு ஸய்யாத்தின் மூலம் முன்நிகழ்த்தப்படும் ஆளுமை மிகப்பெரியதாக இருந்திருக்கும்.
தொன்றுதொட்டு நபிமார்கள் முன்னறிவித்த தஜ்ஜால் vs ஈஸா நபி யுத்தம் 1000 வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்திருக்கும்.
நாம் உற்பட எல்லோரும் எதிர்காலத்தை கணித்தே செயல்படுகிறோம், 50 வருட திட்டம் 100 என்பதுபோல ஷைத்தான் எவ்வளவு அனுபவப்பட்டவன் அவன் மனிதர்களைவிட ஆழமாக யோசிப்பான்,
இல்லியா
எனினும் எல்லாமே அல்லாஹ்வின் ஆளுகைக்குக்கீழ்த்தான்,
உங்களின் எழுத்து புரியாமல் முன்னுக்கு பின் குழப்பமாக இருக்கிறது. ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. அதை அனைவரும் புரிவதற்குரிய வார்த்தை பிரயோகம் நீங்கள் கையாளவில்லை என்று தோன்றுகிறது.
ruclips.net/video/JApUkUcMYic/видео.html
தயவு செய்து சஹியான அதீஸ்கள் மாத்திரம் சொல்லுங்க அல்லாஹா வுக்காக
Thalayay..maraithal...nabi valiyagum..sunna
Aathaaram sollunga avarukku solran inshallah
Gud
ruclips.net/video/JApUkUcMYic/видео.html
ASSALAMU ALAIKKUM
Can you speaking about Syria war
ruclips.net/video/JApUkUcMYic/видео.html