மனதுக்குள் வரும் சோதனைகள் தீர்க்கதரிசி வின்சென்ட் செல்வகுமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 63

  • @raginijemini4880
    @raginijemini4880 6 месяцев назад +4

    என் தகப்பனே எங்களுடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் எமக்கிராமல் எல்லாவிதத்திலும் எம்மைப்போல் சோதிக்கப்பட்டுபாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசிரியரே நமக்கிருக்கிறர் ஆமென் ஆமென்

  • @k.imman.5110
    @k.imman.5110 2 года назад +17

    நன்றிங்க pastr இன்னிக்கு உங்களைப்போல் யதார்த்தமான வார்த்தைகளை கொண்டு பேசக்கூடிய விதம் ரொம்போ அருமை என்னோடு (ஆவியானவர் ) பேசினார் நான் உணர்வு அடைந்தேன்..... 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joshuajames165
    @joshuajames165 Год назад

    Amen Praise the lord this masseage is reallly useful to me because im facing this situation and how to handle i dont know but God spoke to me in this masseage and how to overcome the situation thank U very much God and thank U prophet Ayya

  • @arockiajestinalarockiajest9946
    @arockiajestinalarockiajest9946 2 года назад +10

    தேவன் என்னோடு இந்த செய்தியின் மூலம் பேசியிருக்கிறார் தேவனுக்கே மகிமை

  • @kingdomnurseryandprimaryschool
    @kingdomnurseryandprimaryschool Год назад +1

    Hallelujah amen thank God 🙏

  • @SaralSaral-q1t
    @SaralSaral-q1t 2 месяца назад

    நன்றி சேகரித்த வார்த்தைய அருமையான நல்ல தரமான வசனமசேகாதரா

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 2 года назад +10

    மிகவும் தெளிவான உண்மை செய்தி எனக்காகவே கொடுக்கப்பட்டதாக இருந்தது. தேவன் தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +10

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ! ஆமென் !

  • @sadayammal6663
    @sadayammal6663 Год назад +2

    ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனை .தேவா உமது ஆலோசனைக்கு தலைசாய்க்கிறேனப்பா.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 года назад +1

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @jesus-ks3uf
    @jesus-ks3uf 2 года назад +1

    Romba romba thankyou paster
    4 days ah enakulla eruntha poratathuku Jesus ungal moolamaga enkita pesirukanga thevanuke mahimai 🙏

  • @chellamani4157
    @chellamani4157 Год назад

    Sothanai yenmanathil athigamma erukku sothanaikkaran yennai vittu vilaki oda jebiungal amen.

  • @marypackiam2118
    @marypackiam2118 2 года назад +4

    என்💕 பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிணற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். ஆமென்🙏😇💕

  • @LOVERS-1234
    @LOVERS-1234 3 месяца назад

    நீங்க சொல்லுகிற விஷயம் உண்மை தான் ஐயா இதில் அநேகர் விடுபடமுடியாமள் இருக்கிறோம் கர்த்தர் இந்த காரியங்களுக்கு தப்புவிப்பாராக ஆமென்.😢😢

  • @davidgereenasuhanthy602
    @davidgereenasuhanthy602 2 года назад

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 9 месяцев назад

    Amen praise God

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah 2 года назад +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen

  • @tamilarasi8689
    @tamilarasi8689 Год назад

    Unmaiyanavarin unnathamana varthaigalai thelivaisolliya anbu bto avargalukku nantri nantri

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    Amen praise the Lord Yesappa

  • @davidgereenasuhanthy602
    @davidgereenasuhanthy602 Год назад

    Amen

  • @Lorance-el8dd
    @Lorance-el8dd Год назад

    Hallelujah

  • @rajis417
    @rajis417 Год назад

    Praise the Lord thank you Jesus 🙏

  • @godschild1735
    @godschild1735 Год назад

    Praise the Lord.. Amen🙏

  • @victorchandrasekaran6852
    @victorchandrasekaran6852 3 месяца назад

    Alleluia

  • @kalasuresh9426
    @kalasuresh9426 2 года назад

    Blessful message, thank you very much 🥰

  • @SELVAKUMAR-tt7bz
    @SELVAKUMAR-tt7bz 2 года назад +2

    Thanking you brother,it's very useful for me

  • @ReenaReena-rz4th
    @ReenaReena-rz4th 2 года назад

    Thanks🙏🙇🙏🙇🙏🙇🙏🙇. Of My Lord super mgs Thank you

  • @rohinipavi8450
    @rohinipavi8450 Год назад

    Glory to jesus.Amen🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌

  • @arunasharma795
    @arunasharma795 2 года назад

    Brother tells great things humorously and in simple language.

  • @lathas6816
    @lathas6816 2 года назад +2

    ஆமென் அல்லேலூயா 🙏💐💐💐💐💐

  • @meffykanagaraj7005
    @meffykanagaraj7005 2 года назад +3

    Yes this is correct

  • @mahadevaiahmahadevaiahb1103
    @mahadevaiahmahadevaiahb1103 Год назад

    ❤❤❤

  • @juliem2349
    @juliem2349 2 года назад +1

    Amen Praise The Lord Hallelujah 🙏

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 года назад

    Praise the lord 🙏🙏

  • @VinothBabu-gf7ut
    @VinothBabu-gf7ut Год назад

    Yenaku, neenga sonnathu pola naan vuzhiyum seira maathiri soppanagal varum. Suvisesam mattum therinthavarku solluven. Yenaku pisasu thaan eppadi vuzhiyam saira maathiri soppanangal thanthu, yenakul perumai vara paarkiran yendru nenaipen.

  • @jessymary6197
    @jessymary6197 Год назад

    ஜூன்

  • @SaralSaral-q1t
    @SaralSaral-q1t 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲✋

  • @stanleyroy3549
    @stanleyroy3549 2 года назад

    Please pray for my prostate problem pastor.thanks.

  • @ranijesus6855
    @ranijesus6855 2 года назад

    En thevan nallavar 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌🛐✝️😭😭😭😭😭😭😭😭

  • @geethabharathi2211
    @geethabharathi2211 2 года назад +1

    This is happening in our midst.

  • @kanakaraj6726
    @kanakaraj6726 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amean appa

    • @selvarajk.p1841
      @selvarajk.p1841 2 года назад

      Praise the Lord

    • @Vinnusha
      @Vinnusha 2 года назад

      Sothanai. Pathayilkadainthu. Sella. Kartharuthavaisrivar

  • @marytimo3022
    @marytimo3022 2 года назад +2

    🙏🙏👍🙏

  • @jesus-ks3uf
    @jesus-ks3uf 2 года назад

    Valipargalukaga msg kudunga pastar
    Enoda aavikuriya life la romba thadai ah eruku
    Enala pisasa kadinthu jebika mudiyala
    Apdi jebicha antha pisasoda attack ku utpaduren
    So please youngsters ku msg kudunga

  • @sureshr6586
    @sureshr6586 2 года назад +1

    🙏

  • @aumapathyarjunan8788
    @aumapathyarjunan8788 2 года назад

    ரொம்ப வளர்கிறீங்க BROTHER SHORT N SWEET ஆ பண்ணுங்கள் PLEASE

    • @SoundValkyrie.
      @SoundValkyrie. 2 года назад +1

      Super massage very nice song thanks j

  • @rajathisanthakumar7131
    @rajathisanthakumar7131 Год назад

    😢😢😢

  • @sahayajohnpeter2208
    @sahayajohnpeter2208 2 года назад +5

    sahaya john peter | dindigul | jesus's church | வாலிபனே பாவத்தை விட்டு வா!
    ruclips.net/video/w-Wvzq9ygt8/видео.html

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад

    உன் மனதை வெல்ல , உன்னால்
    மட்டுமல்ல . கடவுளாலும் முடியாது

    • @arunasharma795
      @arunasharma795 2 года назад +2

      Kadavulaal mattum thaan mudiyum, avarai pidithu kondaal.

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 9 месяцев назад

    Amen praise God

  • @Jacksatheesh755
    @Jacksatheesh755 2 года назад

    Amen

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +1

    Praise the Lord 🙏

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 2 года назад

    Amen praise God

  • @domilinshyni6095
    @domilinshyni6095 2 года назад +1

    Amen

  • @Jana-tf8rm
    @Jana-tf8rm 2 года назад +1

    Amen