புதுமையான Portable Stove - இனி சிலிண்டர் வாங்க தேவையில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 103

  • @sivakumarpalanisamy7723
    @sivakumarpalanisamy7723 3 месяца назад +69

    நீங்கள் இந்த சாதாரண சமையல் செய்ய 250 மிலி ஜெல் காலியாகுது இதில் இரண்டு வகையான காய் , ரசம் வைத்தால் ஒரு வேளை சமையல் செய்ய ஒரு லிட்டர் தேவைப்படும் பேசாமல் பஞ்சு மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் என்ற கதை தான் மூன்று வேளை சமையல் செய்ய எவ்வளவு ஜெல் தேவைப்படும்

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs Месяц назад

      😂😂😂😂😂😂

    • @ez2uk
      @ez2uk Месяц назад

      plus cancer

  • @hanibirds9197
    @hanibirds9197 3 месяца назад +47

    ஒரு ஆம்லெட்,மேகி,முட்டை குழம்பு, சாதம் வைக்கவே 150+100+100=350grms gel காலி
    சாதம் + குழம்பு - 250grm
    250grm × 2 times - 500grm
    So 2 days சமைக்க 1bottel gel வேணும் 30dys சமைக்க (min 15 bottels) இதுல டீ,காப்பி வைக்கணும்
    3/500₹
    15/2500₹ இது எப்படி நமக்கு பணம் மிச்சம் ஆகும் ?

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 3 месяца назад +13

    டெக்னாலஜி என்றால் முன்பு உள்ளதைவிட சிறப்பாக செயல்பட வேண்டும் ஆனால் இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு இதில் இருந்து வெளியேறும் புகை எந்த வகை வாயுவை வெளியிடும் அதை சுவாசிக்கும் போது பிரச்சினை என்ற விபரக்குறிப்பு வெளியிட வேண்டும் ஏனெனில் இதில் எரிபொருள் ஜெல் வடிவில் உள்ளது.புதியதை வரவேற்போம் சரியாக இருக்கும் பட்சத்தில்.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 3 месяца назад +7

    உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்று பார்க்க வேண்டும் மிகவும் முக்கியமானது இதிலிருந்து வரும் வாயு எப்படி இருக்கும் என்று தெரியாது இயற்கை அடுப்பு தான் சிறந்தது

  • @SenthilKumar-nss
    @SenthilKumar-nss 3 месяца назад +18

    ஜியோ சிம் வாங்கும் போது என்ன கூறினார்கள்
    முழுவதும் இலவசம் என்று
    இப்பொழுது உங்கள் பாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தை பிடுங்கி நிலையில் உள்ளது
    இவர்கள் கூறும் ஜெல்லின் விலை இப்பொழுது குறைவாக தெரிந்தாலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் பொழுது மிகவும் கொடூரமாக மாறிவிட
    வாய்ப்புள்ளது
    எல்லாமே வியாபார தந்திரம்
    காட்டுக்கு சென்றால் குச்சிகளை புரட்டிக் கொண்டு சமைத்து உண்ணும் பொழுது எந்த நோயுமே எட்டிப் பார்க்கவில்லை
    இப்பொழுது என்ன நோய் என்று சொல்ல முடியாத நோய் எல்லாம் வருகிறது

    • @eranielbala9369
      @eranielbala9369 2 дня назад

      அன்னிக்கு காடு பெரிசு நாடு சிறிசு. சுள்ளிகுச்சி நாட்டுக்கே தந்தது காடு.
      இன்னிக்கு காடால ஒரு தெருவுக்கு சுள்ளி தர முடிஞ்சாவே பெரிய விஷயம்!

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 3 месяца назад +10

    மிகவும் பயனுள்ள தகவல் தோழி. நன்றியும் , வாழ்த்துக்களும்.

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад

      ரொம்ப நன்றி நண்பரே....🤗

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 3 месяца назад +1

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் இது எங்கு கிடைக்கும் இந்த நம்பரையும் போட்டிருக்கிறீர்கள் உண்மையிலேயே நல்ல ஒரு பயனுள்ள தகவலை கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤😊🙌

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад

      மிக்க நன்றி

  • @lovelybirds11
    @lovelybirds11 26 дней назад +1

    3 pack gel 490 but 6 pack 990. 490*2=980. Something wrong @6:42

  • @syafaatmb6838
    @syafaatmb6838 3 месяца назад +3

    Good evening, sister, great sharing, sister, cooking using a gas stove is really cool, sister, the presentation is very good, thank you for sharing.

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад

      Thank you so much for your lovely feedback & support

  • @gnanasekaranc-u5z
    @gnanasekaranc-u5z 3 месяца назад +41

    சிலிண்டர் காலி ஆனால் அவசரத்துக்கு செய்யலாம். மத்தபடி, நோ use

  • @aasaithambi121
    @aasaithambi121 3 месяца назад +1

    Ithu buffe ku use panra gel yepaiyum heat ah iruka use panuvanga

  • @soundarsounds6781
    @soundarsounds6781 2 месяца назад +2

    Gel price

  • @eranielbala9369
    @eranielbala9369 2 дня назад

    இந்த கமெண்ட்லாம் முதல்லயே படிச்சிருந்தா இந்த வீடியோவ பாத்த நேரமாவது மிச்சமாயிருக்கும்!!!

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 месяца назад

    Good vlog good presented on this gel stove, but we can use this types instead we can buy portable campaign stove with kit...

  • @vijayaa1884
    @vijayaa1884 Месяц назад +3

    மக்கள் எது சொன்னாலும் நம்புகின்றார்கள் என நினைக்க வேண்டாம்

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 3 месяца назад +6

    எந்த இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வசதியை தவிர , பொருளாதார அடிப்படையில் இந்த ஜெல் விலை பயன் அளிக்காது ...
    இந்த ப்ராடக்ட் மார்க்கெட்டில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு விலையை மோடி கேஸ் விலையை ஏற்றியது போல் சரசரவென ஏற்றி விடுவார்கள் ... மீண்டும் நம் நிலைமை 🤪😭🤪😭🤪😭...

    • @kumars3798
      @kumars3798 3 месяца назад +1

      Modi ஏத்திட்டு 4 தடவை குறைசசு 1200 ல இருந்து 854-50 subsidy 804 ரூபாய்க்கு கிடைக்குது.அது லா உன் கண்ணுக்கு தெரியாதா?. காங்கிரஸ் period la என்ன உனக்கு oc la cylinder கொடுதானுங்லா. அவனுங்க period la petrol diesel gas எல்லாமே ஏறிட்டு தான் போச்சி. இது எல்லாம் world level market பொருத்தது. ரெண்டு வருஷமா பெட்ரோல் டீசல் விலை ஏற்ற வில்லை . வேறு நாட்டிலோ அல்லது உன் பப்பு ஆட்சியிலோ கேள்வி பட்டு இருக்கியா?

    • @kkailaasam8311
      @kkailaasam8311 Месяц назад

      Dravidya Porikki pasanga comment pannal kuda kuraithaan solluvargal kotthadimaigal😅😮😅😢

  • @sivasdreams
    @sivasdreams 5 дней назад

    10 அல்லது 15 வருஷத்திற்கு முன்னாடி வரவேண்டிய ப்ராடக்ட் இது
    இந்த வீடியோ பார்க்கும்போது அண்ணன் கவுண்டமணி அவர்கள் நகைச்சுவை தான் ..
    இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன

  • @VelavanS-cj9mk
    @VelavanS-cj9mk 3 месяца назад +11

    இந்த ஜெல் என்னென்ன பொருட்களை கொண்டது இதனா‌ல் என்னென்ன பின்விளைவுகளை உண்டென்பதை பற்றி கூறவும்

    • @sundaravallimdu
      @sundaravallimdu 3 месяца назад +5

      ஆமாம். ஜெல் சூடாகும் போது ஏற்படும் வாசனை , உணவு என்னவாகும். பாத்திரத்தில் என்ன விளைவு தெரியாது. அதுவும் சொல்வது நல்லது.

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад

      @sundaravallimdu வாசனை எதுவும் வராது

  • @NtkThiru
    @NtkThiru 26 дней назад +2

    ஜெல் கம்பெனி கிட்ட வாங்குன காசுக்கு மேல கூவ கூடாது 😂😂😂😂😂😂😂

  • @User-lx1fq
    @User-lx1fq 2 месяца назад

    How much does this cooking gel cost?

  • @marketvoiceatoz9302
    @marketvoiceatoz9302 Месяц назад

    Rate enna jel mattum

  • @RajeshRaj-zs3cg
    @RajeshRaj-zs3cg 4 дня назад

    செம

  • @sangeeraja8034
    @sangeeraja8034 3 месяца назад +1

    Cost

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 17 дней назад

    3 பாட்டில்கள் ₹.490 ஆனால் 6 பாட்டில்கள் விலை ₹.990. மூன்று மூன்றாக வாங்கினால் ₹. 10 மிச்சம் ஆகுமே. பொருளாதார பாடத்தில் அடிப்படை விதி அதிகம் வாங்கினால் விலை குறையும். இதன் மறுபக்கம் consuner surplus என்ற தத்துவத்தில் நுகர்வோரின் ஆசையைத் தூண்டும் யுக்தி.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 3 месяца назад +14

    இந்த ஜெல் வாங்கி வைத்தால் எத்தனை நாள் மாதம் பவர் ரேஞ்சர்ஸ் இருக்கும் 🤔😂.பிறகு ஒரு பர்னரில் ஜெல் ஊற்றி தொடர்ந்து சமைக்கும் போது பாதியில் ஜெல் காலியாகி சிம் நின்று விட்டது 🤔 அப்போ தொடந்து சமைக்க அந்த பர்னரில் மீண்டும் ஜெல் ஊற்றும் போது சூடாக இருக்கும் பர்னரில் தீ பற்றிக் கொண்டால் என்ன செய்வது 🤔😤 ஏற்படுமா?

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад +1

      இல்ல அப்படி பத்துறது இல்லைங்க

  • @charlesraju6991
    @charlesraju6991 3 месяца назад +2

    This is ethenal jelly?

  • @syedsadiq7980
    @syedsadiq7980 2 месяца назад +3

    பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கட்டும்

  • @kalidas1432
    @kalidas1432 3 месяца назад +14

    நாங்க ஒரு சிலிண்டர் வாங்குன 3 மாசம் use pandrom..

  • @balamuruganj9279
    @balamuruganj9279 2 месяца назад

    Hotel பயன் படுத்தலாமா

  • @silvertintin
    @silvertintin 3 месяца назад

    Aani pudungara vela maari irukkum.

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 2 месяца назад

    Gas kali na avasarathukku use aahum

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 3 месяца назад +8

    யாருக்காவது தேவை இருந்தா இந்த gel மட்டும் வாங்குங்க அடுப்பு எல்லாம் வாங்க வேண்டாம் ஒரு கின்னத்துல ஜெல் ஊற்றி உபயோகம் செஞ்சுக்கலாம்.

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад +2

      நல்ல யோசனை....😂

    • @Dreemitspositive
      @Dreemitspositive 3 месяца назад

      😂😂😂👍

  • @crazysheik
    @crazysheik 3 месяца назад +2

    Idhavida easy , veliya 3 sengal vachi veragu vachi samachitu poiralam....😅

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 12 дней назад

    இதுக்கு மண்ணெண்ணெய் பம்பிங் ஸ்டவ் பெட்டர். இந்த ஜெல் ஸ்டங் தீயைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்றால் சமைக்க முடியாது.

  • @iyarkairajesh
    @iyarkairajesh 8 дней назад

    நீங்க பயன்படுத்துவது பெட்ரோலியம் ஜெல்லி வாக்ஸ் இதை ரெசார்ட் ஹோட்டல்களில் பப்பே சிஸ்டத்தில் உணவுப் பொருட்களை எப்போதும் சூடாக வைத்திருப்பதற்காக பயன்படுத்துவார்கள் இதை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது இது பயனற்ற பொருள்

  • @kashanka5816
    @kashanka5816 3 месяца назад +8

    Ur non stick is too bad, coating almost removed. please throw it. Cancer varum...

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад

      K.... Thank you so much

  • @kumarihealthARK
    @kumarihealthARK 3 месяца назад

    Vessels ellam Kari pudichiu

  • @mohanasundhar75
    @mohanasundhar75 3 месяца назад +4

    ஒரு ஆணியும் புடுங்க வேணாம்

  • @LifeShareIn
    @LifeShareIn 10 дней назад

    Sister, you are very rich, you empty 1 liter a day, three liters a day, 530If we all buy one cylinder and at lasts for three months, it will only cost a thousand.

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 3 месяца назад +1

    Switch off and off is really very risky

  • @jvjv6332
    @jvjv6332 2 месяца назад

    Aunty😅😅 super

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 2 месяца назад +1

    ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் ஆகும்

  • @Nabizeth
    @Nabizeth 14 дней назад

    Viragu aduppil samaitha suvai tharuma..😅

  • @தனித்துநில்
    @தனித்துநில் Месяц назад

    ஓ... நீங்க அப்படி வர்றீங்களா...😂

  • @upendrann5425
    @upendrann5425 3 месяца назад +1

    Not suitable. Instead of cylinder we hsve to purchase gel.

  • @LifeShareIn
    @LifeShareIn 10 дней назад

    3 letter bottle 530rs only 3 days cooking 1 liter 1 day
    Maximus 7 days rich person only use no poor people

  • @அன்பேசிவம்-ற6ள

    Vadivelu kosu comady

  • @sivabalan1402
    @sivabalan1402 3 месяца назад

    இந்த ஜெல்லோட விலை எவ்வளவு ஒரு லிட்டர் ஜெல் எத்தனை மணி நேரம் எரியும் சரியான முறையில் விளககவும்

  • @karthik8688
    @karthik8688 3 месяца назад +1

    Unga pose super kah... 😅

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 4 дня назад

    நான் ஒரு டெக்னாலஜி சொல்றேன் செலவே கிடையாது... முணு கல்லு ஒரு குண்டா.... பத்து காஞ்ச குச்சி... அதும் நாமலே தேடிப் பொறுக்கனும்... தீப்பட்டி கூட வாங்க வேண்டாம்.....பக்கத்துல பீடி குடிக்கிறவர்ட்ட வாங்கிக்கலாம்... பத்துபிசா செலவு இல்லாம சமையல் ஓவர்....
    எப்படி எல்லாம் ஏமாத்துறானுக... ஜெல்லாம்... சமயலாம்...😂😂😂😂

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 2 месяца назад

    oru product yenna yethunea theriyama video poda koodathu .ethu samaiyal panrathuku use panra gel ellai .buffea system la food sooda erukurathukaga .food ku keela sudu thanniya oru pathirathila vachi , antha sudu thanni soodu kuraiyama eruka entha gel ah fire panni athuku keela vaipanga . Ethu athuku than set aagum .etha vachi veetla samaiyal panna breakfast , lunch time la than ready aagum .

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt Месяц назад

    Sri Lanka - Eppa Warum

  • @basankarsankaar4211
    @basankarsankaar4211 3 месяца назад

    😮

  • @SuganyaSivajagath
    @SuganyaSivajagath 3 месяца назад

    I use Cylinder for 3 month

  • @thajsiraj3548
    @thajsiraj3548 3 месяца назад

    Hello sulu se only heater

  • @iyyappanpriya94
    @iyyappanpriya94 3 месяца назад +1

    Ithu vaste only Gas best'

  • @basankarsankaar4211
    @basankarsankaar4211 3 месяца назад

    Bio. Gas. OK.

  • @manikandanseetharaman7993
    @manikandanseetharaman7993 2 месяца назад

    Mootai puchi kollum navina machine

  • @djdawnofficial2490
    @djdawnofficial2490 3 месяца назад

    Thalaya suthi mookkai thodudhal....

  • @indianfinearts
    @indianfinearts 2 месяца назад +1

    No use useless system

  • @ganesh3687
    @ganesh3687 4 дня назад

    😂😂😂😂

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 месяца назад +3

    இது செட் ஆகாது மா

  • @Sheik41
    @Sheik41 12 дней назад

    Poma anguttuh...

  • @senthamiz1
    @senthamiz1 2 месяца назад

    Thanda karumam chi pe

  • @deepam1949
    @deepam1949 3 месяца назад

    Not much useful for day to day,

  • @NasreenNafees-i1l
    @NasreenNafees-i1l 3 месяца назад +2

    This waste

  • @MeenakshiSankaran-w5n
    @MeenakshiSankaran-w5n 3 месяца назад

    Vaste😢

  • @velayudhamnatesan5673
    @velayudhamnatesan5673 3 месяца назад

    Time waste money waste

  • @KumarRaj-pj4fp
    @KumarRaj-pj4fp 3 месяца назад +2

    நீங்க வாங்கி இருக்கீங்களா மேடம்

    • @ungalcpk
      @ungalcpk  3 месяца назад

      வாங்கி இருக்குங்க

  • @thajsiraj3548
    @thajsiraj3548 3 месяца назад

    Loose only making this ஆம்லெட்

  • @athersha
    @athersha 3 месяца назад

    Utter waste product

  • @pradhaap
    @pradhaap 3 месяца назад

    Mental 😂😂😂😂

  • @leokid5133
    @leokid5133 26 дней назад

    Waste product