ROJA Serial | Episode 910 | 17th Aug 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 896

  • @rajamsurya8267
    @rajamsurya8267 3 года назад +161

    Arjun, Arjun, Arjun, ஒரே கலக்கல். சூப்பர் நடிப்பு.👍🏻👍🏻👍🏻❤️❤️❤️

  • @suloramc9309
    @suloramc9309 3 года назад +77

    இன்று. அர்ஜுனின். மலரும் நினைவுகள் நைஸ். பிடிச்சிருக்கு 🌹❤️💘👌👌

  • @a.mathiarun4437
    @a.mathiarun4437 3 года назад +244

    அர்ஜுன் என்ட்ரி அடிதூள் super👌👌👌👌 semma semmaàa👌👌👌👌👌

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 3 года назад +3

      👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

    • @KannanKannan-ih7vu
      @KannanKannan-ih7vu 3 года назад +1

      Arjun criminal advocate... But Anu roomla CCTV camera fit Panna Anu acting vellichathukku varum ok va

    • @a.mathiarun4437
      @a.mathiarun4437 3 года назад +1

      @@KannanKannan-ih7vu mmm OK

  • @bhakyaadiksha4230
    @bhakyaadiksha4230 3 года назад +120

    As usual our hero's entry at the right time was mass 🔥🔥. Roja & kalapana boldness for supporting each other sema 🔥. Maamiyar marumagal goals 👍. Very excited for our rojun scene and their cake meeting !! 🎂❤

  • @fathimaihthisamah..2699
    @fathimaihthisamah..2699 3 года назад +1481

    இன்று கல்பனம்மா அன்னபூரணியம்மாவை எதிர்த்து பேசியது யாருக்கெல்லாம் மகிழ்ச்சி..

  • @jaasif1188
    @jaasif1188 3 года назад +382

    அர்ஜுன் என்ட்ரி சூப்பர் மாஸ் காட்டினார் அன்னபூரணி க்கு செம்ம nose cut கொடுத்தார்

  • @fathimaihthisamah..2699
    @fathimaihthisamah..2699 3 года назад +326

    அர்ஜுன் கோபத்தில் அறைந்து விரட்டியது யாருக்கெல்லாம் மகிழ்ச்சி...

  • @suloramc9309
    @suloramc9309 3 года назад +69

    முதல். முதலாக ‌ ரோஜாவை ‌ சந்தித்த நாளை. அர்ஜுன். நினைத்து பார்த்து பேசியது நைஸ் 🌹❤️👌

  • @anu_815
    @anu_815 3 года назад +125

    Arjun and roja acting yaaruku ellam romba pidikkum like????👍👍😍😍🔥🔥

    • @vasanthkumar-lt7gp
      @vasanthkumar-lt7gp 3 года назад +2

      Nobody can watch Anu. But she being in coma acting can do everything but nobody can find out. How she is left alone in room without attending as she is in coma.

    • @emmagal14
      @emmagal14 2 года назад +1

      Actually, the magic of Roja serial is the cast.. Roja, Arjun, Kalpana Amma, Annapoorni paati..but story le than sometimes sothapirange.. They r nailing their character to max.. But anthey Priya disguising as Anu track rombo draggy.. Found out the truth after 1000 episodes only.. That one a lil illogical & they damaged Paati characters by showing her as evil-tongued criminal compared to her strict & firm paati in earlier episodes.. Otherwise I love the casts & their acting.. Perfect but story alaga konthu polam.. Arjun is a lawyer could have showed so many criminals track along with roja like bangalore track.. Everytime poojai, murder attempt by Anu, Sakshi, Yaso, indecent & biased speech by an old lady who is supposed to be a dignified actor, experienced actor like TM honest lawyer joining hands with Sakshi & Anu, rombo cheap

  • @saravanakrishnan1814
    @saravanakrishnan1814 3 года назад +413

    அணுவின் கனவில் வந்தது நிஜமாகவே நடந்திருந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேர எதுவும் இல்லை👍👍👍அர்ஜுன் வந்ததும் பாட்டியின் பயம் சூப்பர்😂😂😂ரோஜாவுக்கு சர்ப்ரைஸாக அணு மாட்டினால் இன்னும் நன்று👍👍👍

  • @girlgaming9400
    @girlgaming9400 3 года назад +418

    Arjun kalpana Roja comba vera level 👍👍🥰🥰😘😘

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 3 года назад +142

    என் பொண்டாட்டிக்கு பூ வைக்க நான் இருக்கேன் நீ எதுக்கு ரோஜா போட்டாவுக்கு பூ வைக்கிற அர்ஜுன் எல்லா டைலாக் சூப்பர் 👍👍👍👍👍

  • @shashierandi5905
    @shashierandi5905 3 года назад +46

    Arjun entry 🔥🔥🔥🔥 rojun and kalpana amma actions Vera level 🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌

  • @ramachandranparththeepan1321
    @ramachandranparththeepan1321 3 года назад +74

    நம்ம கல்பானா அம்மா கிழவிய தைரியமாக எதிர்த்து பேசினாங்க சுப்பர்......
    நம்ம அர்ஜுன் வந்ததும் அனுக்கு பயம் காட்டினாங்க இது மாஸ்........
    அந்தளவுக்கு பாட்டி பயந்து போய்ட்டு........

  • @புதுஉலகம்-ல8ந
    @புதுஉலகம்-ல8ந 3 года назад +91

    அர்ஜீன் சார் அனு ரூம்ல கேமரா வைங்க

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 3 года назад +50

    அர்ஜுன் என்ரி சூப்பர் அண்ட் அர்ஜுனின் வேர லெவல் performance 👍👍👍👍👍👍

  • @m..s..1616
    @m..s..1616 3 года назад +215

    இந்த நாடகம் எப்ப பார்த்தாலும்
    ஒரே பரிகாரம் செய்தே நாடகத்தை ஓட்டிருவாங்க பா சாமி.....முடியல...

    • @bvbabu7503
      @bvbabu7503 3 года назад +2

      Every time anu escape

    • @kamalanathansubramaniam9372
      @kamalanathansubramaniam9372 3 года назад +4

      இந்த கதா ஆசிரியர் ஒரு வேலை பரிகாரத்திர்க்கு பொரந்தவராக இருக்குமோ???

    • @m..s..1616
      @m..s..1616 3 года назад +2

      Ama bro super correct aaa soninga.....

    • @kamalanathansubramaniam9372
      @kamalanathansubramaniam9372 3 года назад +1

      👌🙏

    • @neevenasandaikuvadaa9713
      @neevenasandaikuvadaa9713 3 года назад +2

      Court vitta viduu vidu vitta courtu😂

  • @maheshwarikps4817
    @maheshwarikps4817 3 года назад +216

    பிரியா அர்ஜுன் சார் கிட்ட மாட்டனும் என்று நினைக்கிறவங்க like பண்ணுங்க

  • @padmaganesh891
    @padmaganesh891 3 года назад +147

    A nice episode! As expected, it was our hero Arjun's episode today. He made his mass entry just in time when his mother was being pushed out. He scared the poochandi lady and paatti gang out of their wits. His soothing words to Kalpana and Roja were lovely! His advice to paatti was apt. The flashback of our hero entering the hospital in style was so cute and reminded me of the golden days of Roja serial. Sibbu enacted the angry look at the start as well as the romantic emotion in the end brilliantly!

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 3 года назад +1

      Today episode nice Sister

    • @padmaganesh891
      @padmaganesh891 3 года назад +1

      @@aruljothisubramaniyan7064 Yes. 👍🏻

    • @DLuffy-ji1nk
      @DLuffy-ji1nk 3 года назад +3

      Watch at 10:43 😂😂😂anu sitting in chair ...

    • @padmaganesh891
      @padmaganesh891 3 года назад +3

      @@DLuffy-ji1nk A coma patient sitting itself is illogical. 😂😂

    • @padmanabanmallika2894
      @padmanabanmallika2894 3 года назад +2

      Yes our hero mass entry of Arjun was superb on time to save Roja n Kalpana. Patti deserved 2 tight slap on her face. Arjun should have called CK n handed the woman to the her. On the whole a good episode👍

  • @krishnapillaiparasakthy771
    @krishnapillaiparasakthy771 3 года назад +133

    அன்னபூரணிக்கு கன்னம் பழுக்க ஒன்று வைத்திருந்தா இன்னும் சூப்பர்

  • @kavyareddy6885
    @kavyareddy6885 3 года назад +48

    Arjun semma mass🔥🔥🔥super speech to annapoorni patti👏👏👏

  • @nachiyar1990
    @nachiyar1990 3 года назад +18

    Arjun always mass...👌👌👌😍😍😍 kalpana and roja also massive performance... 🤗🤗🤗🤗

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 года назад +101

    நம்ம அர்ஜுன் வந்து இந்த பொம்பலா சாமியார்க்கி பாதில்டி கிடைச்சது இது அந்த அடி தான் இது ரொம்ப சந்தோஷமாக இருக்கு இது சொல்லரவங்கள் ஒரு லைக் 👍👌👌👌👌👌👌👌🌹🌹

  • @sibburojun6512
    @sibburojun6512 3 года назад +102

    Arjun sir mass kalpana amma roja 🔥🔥🔥🔥

  • @AD-1007
    @AD-1007 3 года назад +77

    Roja today rocks 🔥🔥💯💥

  • @meilahpoon7243
    @meilahpoon7243 3 года назад +7

    I watch this serial because of beautiful priyanka, kalapan and sibbu.

  • @loghiths6554
    @loghiths6554 3 года назад +360

    இதுலாம் ஒரு வீடா , அர்ஜுன் கொடுத்த அடி அதிரடி 💯👌

  • @nikitha7431
    @nikitha7431 3 года назад +95

    I JUST LOVE ARJUN'S PERFECTLY TIMED ENTRY 🤩🤩🤩🤩

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 года назад +27

    நம்ம கல்பனா அம்மா வந்து கிழவி பார்த்த தைரியம் எதிர்த்து பேசி நங்கள் இது ரொம்ப சந்தோஷமாக இருக்கு இது பிடித்திருந்தால் ஒரு லைக் 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹

  • @anu_815
    @anu_815 3 года назад +32

    Today episode Rojun and kalpana mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MadhuraWomensCollection
    @MadhuraWomensCollection 3 года назад +35

    என்ன ஒரு இன்ட்ரோ அர்ஜூனுக்கு 🔥🔥🔥🔥

  • @AnumithraSaravanan
    @AnumithraSaravanan 3 года назад +24

    Today arjun vera level mass pannitaru 🔥Kelavi ya rendu slap pannirkalam innum nalla irrukun 😎Anu va mela thookitu ponathu mass 🔥Rojun too cute 😍😄

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 года назад +279

    அர்ஜூன் ரோஜா வுக்கு சர்ப்ரைஸ் தரப்போவதில் யாருக்கு எல்லாம் சந்தோஷம் ரொம்ப பிடிச்சது 👍

  • @IBRAHIMALIHHCAE
    @IBRAHIMALIHHCAE 3 года назад +47

    இன்னைக்கு நடந்த எபிசோட் நல்லா இருந்துச்சுன்னு! சொல்றவங்க! 👍👍👍

  • @sureshbabu.e4984
    @sureshbabu.e4984 3 года назад +57

    Roja ,kalpana amma super 💥💥💥🔥🔥

  • @samritha3134
    @samritha3134 3 года назад +50

    RojArjun and Kalpana ma rocked💥💥

  • @devsam929
    @devsam929 3 года назад +29

    😍😍😍Sibbu Bro amazing performance 👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @praveencute2190
    @praveencute2190 3 года назад +9

    கனவுனு யாரெல்லாம் நெனசிங்க😆😆😆😆😆. ❤❤❤பன்ணுங்க

  • @sreelatha4270
    @sreelatha4270 3 года назад +25

    Rojun ,, kalpanamma rocked 🤩🤩🤩🤗🤗🤗🤗

  • @kailasha8218
    @kailasha8218 3 года назад +45

    எங்கள் ஊரில் செம்ம மழை
    உங்கள் ஊரில்..💐

  • @fathimanusha6125
    @fathimanusha6125 3 года назад +85

    This heroine really has a great acting skill.. Her fluent acting, her expressions,..omg(spclly in yesterdays lst scene & tdys first scn).. bravo girl..
    But do not know why this team is not giving her the proper screen space which she deserves ..
    Always making her cry and giving hype to a same particular person..
    Maybe this team is scared that she'll over shadow other artists ..
    Anyways she's really on line and rocking..

    • @nandinivasu3820
      @nandinivasu3820 3 года назад +5

      Completely agree with you sis 🔥🔥🔥

    • @vidyalakshmirv6059
      @vidyalakshmirv6059 3 года назад +8

      You're absolutely right 💯.. they're keen on degrading her character and overlooking her talents. And your last sentence is TRUE. Her performance outplay all others and so she's kept in a limit

    • @k_itchen8605
      @k_itchen8605 3 года назад

      ruclips.net/video/1KaPicp75jc/видео.html mushroom Potato 🥔 fry recipe (easy to cook)

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 года назад +106

    இன்னும் எவ்வளவு நாள் இப்படியே நெகடிவாகவே இருக்கும். சீக்கிரம் இந்த டிராக் முடிங்க. பிரியாவை ஜெயிலுக்கு அனுப்புங்க.

    • @kodiyarasikeerthi6010
      @kodiyarasikeerthi6010 3 года назад +1

      பிரியாவை பார்த்துக்கொள்ள திவ்யா வர போறாங்க அவள் என்னென்ன ஆட்டம் போட போறாங்க தெரியவில்லை இருவரும் இணைந்து முதலில் திவ்யாவை அர்ஜுன் சாக்ஷி ஆல் என்று உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் இதை வைத்து எபிசோடு ஓட்டி விடுவார்களோ என்னவோ தெரியவில்லை எப்படியும் பிரியா கதையும் முடியறதில்ல அஷ்வின் பூஜா அவர்களையும் காட்டலாமே

    • @kodiyarasikeerthi6010
      @kodiyarasikeerthi6010 3 года назад +1

      சிஸ்டர் ப்ரியாவை சிறைக்கு அனுப்புவதை விட அர்ஜுன் ரோஜா கல்பனா பிரதாப் இவர்கள் அனைவரும் பார்ட்டியை விட்டு விலகி சென்றால் அதை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கும் எல்லோரும் ஒரே இடத்தில் வைத்து கதை இருப்பது கொஞ்சம் போராக இருக்கிறது பிரியாவை திருத்துவதை விட முதலில் இந்த நான்கு நல்ல மனிதர்கள் பார்ட்டியை விட்டு இந்த வீட்டை விட்டு கொஞ்சம் நாட்களாவது விலகுவது போல கதை வர வேண்டும் இன்னும் எத்தனை நாட்கள் பாசத்திற்காக பாட்டி செய்யும் கொடுமையை சகித்துக் கொண்டு குடும்பம் பிரியக் கூடாது என்று வாழ போகிறார்களோ தெரியவில்லை

    • @kodiyarasikeerthi6010
      @kodiyarasikeerthi6010 3 года назад

      ரோஜாவில் டிஆர்பி குறைந்தால் மட்டும்தான் கதைக்களத்தில் மாற்றம் வருமோ என்னவோ தெரியவில்லை ஏற்கனவே 9 மணியை பாரதி கண்ணம்மா பிடித்து விட்டது இன்னும் என் கதையை மாற்றாமல் சுற்றி சுற்றி எடுத்த கதையை எடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை சன் டிவியில் இவர்கள் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதால் அதை மாற்றாமல் இப்படி எடுக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை ரோஜா டி ஆர் பி யில் ஆறாவது இடத்திற்கு போனால் அது கதையில் மாற்றம் வருமோ என்னவோ தெரியவில்லை அவ்வளவு ஆத்திரமாக வருகிறது

    • @mahalakshmikrishnan7122
      @mahalakshmikrishnan7122 3 года назад

      @@kodiyarasikeerthi6010 சிஸ்டர் கண்டிப்பாக அவங்க வீட்டை விட்டு வெளியே போக மாட்டாங்க. நேற்று ஷுட்டிங் ஃபோட்டோல கூட எல்லாரும் இருக்காங்க.

    • @kalyaniarulsibbu4408
      @kalyaniarulsibbu4408 3 года назад

      இந்த பாட்டி திருந்தாது அனு ஜெயிலுக்கு போக போறது நாம இப்படியே திட்டிகிட்டே இருக்க வேண்டியது

  • @mesias6412
    @mesias6412 3 года назад +28

    Arjun's threatening is very super 👌.

  • @lovelygirledits4771
    @lovelygirledits4771 3 года назад +16

    Shamli fans.... Miss you shamli

  • @sivag6188
    @sivag6188 3 года назад +15

    Ennaku arjuna rompa pudikkum ippa ulla script super👌

  • @saisai-ws6bu
    @saisai-ws6bu 3 года назад +8

    Today Arjun roja and kalpana Amma acting very very nice. Good night all

  • @saktikutty8842
    @saktikutty8842 2 года назад +8

    Roja 's boldness osmm🔥👌❤😍🤩

  • @K.Selina
    @K.Selina 3 года назад +39

    A Very good episode. Roja's boldness is well appreciated. Kalpana amma she oppsed Annapoorani paati supporting her daughter in law
    Arjun entry is masss entry. Arjun is a proud son

  • @nachiyar1990
    @nachiyar1990 3 года назад +21

    கிழவி-சாவு பயத்தை காட்டிட்டான் பரமா.. அர்ஜுன் மாஸ்

  • @letmetellakuttystory-tamil9906
    @letmetellakuttystory-tamil9906 3 года назад +17

    மந்திரவாதிய அடிச்ச மாதிரி இந்தக் கிழவிய அடிச்சு இருக்கணும்.. ஆளும் மூஞ்சியும்.. அர்ஜுன் செம்ம..♥️

  • @visalissgxb1056
    @visalissgxb1056 3 года назад +17

    Super rojun and Kalpana amma🔥🔥🔥

  • @ayyapphaayyappha5154
    @ayyapphaayyappha5154 3 года назад +26

    Today arjun sir mass enrty🔥🔥

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 3 года назад +11

    Roja's and Kalpana's argument dialogues with the fake religious lady was super 👌👍Arjun appeared at the right time to save Kalpana and also to give few slappings to the fake religious lady. 👏👏👏 Roja's saree 👌👍. Ayliooh why make Arjun carry Priya for so long... Arjun is struggling . Priya's bones must be like logs.
    Today Arjun's acting wonderful , very expressive when speaking. Wonderful to watch.
    Priya's dream must materialize.
    Real character of Arjun... shown .. celebration must be with cake. So sweet of Arjun..celebrating their 1st meeting. Lovely episode. 👌👍👏👏👏

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 3 года назад +3

      Nice comments sis. Yes Roja, Kalpana mass , patti stood while fake FS pushing Kalpana, Roja out of house . Priya , devils so her bones are like logs 😃😃, Arjun remembering his meeting with Roja 2yr meeting anniversary cake 🎂 waiting to see . Nice episode over all . 👏👏

  • @rojunfan7047
    @rojunfan7047 3 года назад +28

    Always Arjun mass 💥💥🔥🔥

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +45

    அர்ஜூன் மாஸ்
    சீக்ரமா அனு நடிக்ரா என்பதை கண்டு பிடிக்கனும்

    • @007pro6
      @007pro6 3 года назад +1

      கரெக்ட்👌

    • @jaasif1188
      @jaasif1188 3 года назад

      Yes good night madam

    • @rcharu5334
      @rcharu5334 3 года назад

      @@007pro6 ஆமா
      இனிய இரவு வணக்கம்

    • @rcharu5334
      @rcharu5334 3 года назад

      @@jaasif1188 ம்ம்
      இனிய இரவு வணக்கம் புரோ

    • @thenmozhiperiyasamy7869
      @thenmozhiperiyasamy7869 3 года назад +1

      Avala.suut.pannu.appathan.sariavarum

  • @niththiniththi7122
    @niththiniththi7122 3 года назад +1

    ரோஜா செய்த பரீட்சைக்கான முடிவு இன்னும் வரல்லையா இவ்வளவு வருடம் இழுப்பிங்களா😋😋😋

  • @ammu....9536
    @ammu....9536 3 года назад +7

    அர்ஜுன் அனுவை துப்பாக்கியால் சுட்ட்து போலவே கனவா இருந்தது நிஜமா இருந்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும் பாட்டி அர்ஜுனை பார்த்த பார்வை பயத்தில் இருந்தது யாருக்கு எல்லாம் பிடித்து இருந்தது 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍👍👍👍👍👍

  • @priyavalantina7648
    @priyavalantina7648 3 года назад +10

    Seema episode
    Arjun sir super 👌🔥kalpana amma 👌 Arjun sir seema entry 👌👌
    Arjun sir daily daily looking like chocolate boy 🍬👌 Arjun sir first do pooja for Patti main devil go 👌👌👌
    Including priyaa devil

  • @shamimbegam350
    @shamimbegam350 3 года назад +13

    Nice episode🌹🌹. Arjun sir mass entry👌🔥🔥🔥🔥

  • @Oyour-jn1po
    @Oyour-jn1po 7 месяцев назад +1

    Arjun sir serial episode 52.. Roja....l miss you 😭💔🥺🥺🙏🙏🙏🙏🙏🙏

  • @kannakanna3968
    @kannakanna3968 3 года назад +13

    வெறித்தனமான episode 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍

  • @kiru37
    @kiru37 3 года назад +8

    Ormax most favourite no1&2 characters our Rojun

  • @mohammedabdullah5595
    @mohammedabdullah5595 3 года назад +11

    அனுவ சூட் பன்னது கனவு னு யார் யாரெல்லாம் முதல்ல நினைத்தது

  • @007pro6
    @007pro6 3 года назад +18

    பிரியா கன்ட கனவு. சீக்குரமா. நடக்கனும்ன்ணு. யாருக்கெல்லாம் தோணுது👍

    • @rcharu5334
      @rcharu5334 3 года назад +3

      கனவா நா பாக்க இல்லை

    • @007pro6
      @007pro6 3 года назад +3

      @@rcharu5334 🤔😁😁

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 3 года назад +2

      Me brother

    • @007pro6
      @007pro6 3 года назад +3

      @@aruljothisubramaniyan7064 ம்ம்👍

  • @aleemaleem6426
    @aleemaleem6426 3 года назад +10

    Arjun entry kilavi reaction sema

  • @dakshatachannel2917
    @dakshatachannel2917 3 года назад +30

    கிழவி அட்டகாசம் அதிகமாயிட்டே போகுது

  • @ManojKumar-hb8rb
    @ManojKumar-hb8rb 3 года назад +10

    Niraya episode kavanichu parunga anu kum arjun kum same clr dress but avanga enimies. Itha notice pannavanga oru like pannunga.

  • @தனிமைநிலாFathi
    @தனிமைநிலாFathi 3 года назад +8

    சூப்பர்👍 ரோஜா அக்கா கல்பனா அம்மா👍பேசுறது செம எதிர்த்து பேசுறது🌹சூப்பர்
    அர்ஜுன் சார் வந்தது mass 😍மியூசிக்👍
    டுடே செம அடி சூப்பர்👍🌹

  • @PraveenKumar-bx3wv
    @PraveenKumar-bx3wv 3 года назад +4

    🔥🔥🔥🔥Roja and 🔥🔥🔥🔥 Kalpana save come Arjun....🔥🔥🔥🔥Super.... Patti and she Arjun high Angry 🔥🔥🔥🔥 Super.... ❤❤❤❤Roja❤❤❤Arjun❤❤❤ 🎂 🎂 🎂 🎂 🎂 🎂 🎂 Super...........

  • @monisha781
    @monisha781 3 года назад +16

    Super episode arjun sir mass🔥

  • @thala...only...3178
    @thala...only...3178 2 года назад +3

    Wow Arjun vera level mass super

  • @ragul53
    @ragul53 3 года назад +24

    Super entry 🔥🔥🔥

  • @anithamani5292
    @anithamani5292 3 года назад +22

    Kalpana amma vera level bolding 👍👍

  • @Mari91376
    @Mari91376 3 года назад +11

    Today semma super madravathii adi vangunathu yarukkellam pudichathu

  • @bavaniyoganathan6133
    @bavaniyoganathan6133 3 года назад +5

    இந்த அனுவை யாரும் கண்டு பிடிக்கிறார்கள் இல்லை.
    அடிக்கிற சீன்ஸ்ல நான் ஐந்தடி குடுத்தால் சுப்பரா இருக்கும்

  • @saktikutty8842
    @saktikutty8842 2 года назад +10

    Roja acting osmm 👌🔥 priyanka my fav actress

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +41

    பாட்டி சனியன வீட்ட விட்டு தொரத்தனும் திருந்தாத ஜென்மம் பாட்டிய பாக்க கோவம் வருது

  • @p.t.lovelymathan6193
    @p.t.lovelymathan6193 3 года назад +4

    அர்ஜீன் நீ அண்ண பூரணிக்கு நாலு அரை கொடுத்துயிருந்தா நல்லா இருந்துக்கும் அர்ஜீன் கல்பனா ரோஜா உங்களோட Speech super

  • @rameshramani9949
    @rameshramani9949 3 года назад +2

    Arjun fans like podunge

  • @name_solamudiyathu_ooo2420
    @name_solamudiyathu_ooo2420 3 года назад +6

    This serial is criminally underrated 😭😭😢

  • @suloramc9309
    @suloramc9309 3 года назад +6

    ரோஜா போட்டோவை கல்பனா விடமிருந்து. அன்ன பூரணி பிடுங்கும் போது. கையை வேகமாக. தட்டி விட்டு அன்னபூரணிய. ஆக்ரோஷமாக பேசியது அருமை 👍👍

  • @தமிழன்-ல9ழ
    @தமிழன்-ல9ழ 3 года назад +6

    Roja kalpana amma fan👍👍👍

  • @khadijahkhadijah6296
    @khadijahkhadijah6296 3 года назад +2

    Arjun entry super super super 👌👌👌👌👌👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟❤️❤️❤️❤️❤️❤️

  • @rajeshkanan4506
    @rajeshkanan4506 3 года назад +11

    Arjun entry Sema Mass 🔥🔥

  • @thala...only...3178
    @thala...only...3178 2 года назад +1

    Kalpana amma Roja akka super super super

  • @loganathansubramaniyam1110
    @loganathansubramaniyam1110 3 года назад +22

    வருடக்கணக்காக செண்பகத்தின் போட்டோவை வீட்டில் பார்த்த ரோஜாவிற்கு நேரடியாக செண்பகத்தின் அடையாளம் தெரியாமல் போனது ஏன் ஏன் இதைப்பற்றி அர்ஜுன் மற்றவர்களுக்கும் தெரிவிக்கவில்லை

    • @Csathishterror
      @Csathishterror 3 года назад

      itha than na romba naala pesitu irukan

  • @akmarmy2137
    @akmarmy2137 3 года назад +5

    I love roja akka

  • @aruljothisubramaniyan7064
    @aruljothisubramaniyan7064 3 года назад +14

    Arjun sir entry super Arjun sir acting and dialogue ellam a super nalla irunthuthu Kalpana amma and roja boldness super Kalpana Amma and roja bonding sema super rompa nalla irunthuthu today episode super

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 года назад +9

    நம்ம அர்ஜுன் ரோஜா கல்பனா அம்மா இவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க 👍👌👌👌👌🌹🌹🌹🌹

  • @creativitystatusvideo1834
    @creativitystatusvideo1834 3 года назад +5

    Kalpana ammavukku oru 👍

  • @vishnuwardhan8245
    @vishnuwardhan8245 3 года назад +15

    அணு சிக்கி கிட்டத்தட்ட மாட்டுனா டோய்😹😹😹😹😹😹😹😹😹😹😹

  • @devir4599
    @devir4599 3 года назад +8

    Awesome episode benchmark Episode 💐💐💐. Dialogue written today well.

  • @santhosharul4405
    @santhosharul4405 3 года назад +17

    இன்னைக்கு எபிசோட் வேற லெவல் அதுவும் கல்பனா அம்மாக்கு எத்தனை நாளைக்கு அள்ளி போடுங்க

  • @meerasoman1241
    @meerasoman1241 3 года назад +3

    Today's episode was super. Kalpana Ma's and Roja's acting was simply great ,with both of them, trying to stop that Suniyakaari from performing the pooja keeping Roja's photo. It was wonderful to watch the old, bold Roja who shot up with full energetic spirit to support her Athey
    from that wicked Mandhravaadhi. lady.. Good, Arjun came like a Saviour in the nick of time to save his Mother from being pushed out. . What a. tight slap .to that Suniyakaari, it was a real treat to watch that .Poor Patti's face was filled with fear and tension. The closing scenes were just superb and amusing to watch.. , , with Arjun's memories taking him behind, to those unforgettable hospital scenes together with Roja two years ago. Looking forward for the coming Episode.

  • @Subhashree01
    @Subhashree01 3 года назад +16

    Fraud saamiyar maariye irukka 🤣🤣🤣🤣 kalpana amma Vera level 🔥

  • @thahirafathima6999
    @thahirafathima6999 3 года назад +8

    Arjun in amma super
    Aththey ya irundalum eppawum roja pakkam thaan. Like it 🤗🤗

  • @periyasamymeena2997
    @periyasamymeena2997 3 года назад +14

    Arjun mass entry

  • @MuthuKumar-tp9hc
    @MuthuKumar-tp9hc 3 года назад +2

    Today roja serial semanu சொல்றவங்க like pannunga ...

  • @cbivivek14
    @cbivivek14 3 года назад +24

    Today episode is completely ultimate verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Rakeshvarma-zi4qi
    @Rakeshvarma-zi4qi 3 года назад +18

    Arjun anna mass roja akka first be free don't fear