மகரம் - வார ராசி பலன்கள் (07.10.2024 முதல் 13.10.2024 வரை) - Makaram - Bapu's Rasipalan October 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • மகரம் - வார ராசி பலன்கள் (07.10.2024 முதல் 13.10.2024 வரை) - Makaram - Bapu's Vara Rasipalan October 2024
    • மகரம் - வார ராசி பலன்க...
    Makaram This Week October 2024 | மகரம் அக்டோபர் 2024 - 2ம் வாரம் | 2024 October நான்காம் Week Rasipalan | Bapu's கலி குரோதி புரட்டாசி 21 முதல் புரட்டாசி 27 வரை ராசிபலன்கள் - பாபூஸ் மகரம் - வார ராசி பலன்கள் (07.10.2024 முதல் 13.10.2024 வரை) -
    Makaram - Bapu's Vara Rasipalan October- October 2024 Makaram Weekly Rasi Palan 2024 | மகரம் அக்டோபர்-அக்டோபர் வார ராசிபலன் Bapu's Weekly Horoscope, 26-October to 01-October 2024 Makaram vara rasi palan, vara rasi palan makaram,vara rasi palan Bapu's, Bapu's Scientific Astrology Vara rasi palangal, vara rasi palan, vara rasi palan 2024 in tamil shelvi, indha vara rasi palangal makaram, makaram rasi tamil, makaram rasi palan 2024 in tamil, makaram rasi palan, மகரம் ராசி பலன்கள் 2024, மகரம் ராசி, வார ராசிபலன் பாபூஸ் மகரம் வாரா ராசிபலன், vara rasi palan 2024 in tamil, vara rasi palan 2023 in tamil, vara rasi palan tamil, vara rasi phalalu, vara rasi phalalu telugu, vara rasi palan makaram, makaram rasi palan today, makaram guru peyarchi 2024, makaram rahu ketu peyarchi 2024, makaram 2024 tamil, makaram 2024, makaram sani peyarchi 2023 to 2026 in tamil, மகரம் ராசி today, மகரம் ராசி பலன் இன்று, மகரம் ராசி, மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம், மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம், மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 2024, மகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2024, மகரம் ராசி நட்சத்திரம் 2024, மகரம் ராசி பலன்,
    Astrologer Bapu’s - Vaara Rasi Palan வார ராசி பலன் | October 10 To - October 13 | Makaram vararasipalan October 2024 | வார ராசி பலன்கள் (07.10.2024 முதல் 13.10.2024) | Bapu’s Vaara Rasi Palan makaram rasi 2024 tamil, makaram rasi, makaram rasi palan, makaram rasi 2024 tamil, makaram rasi 2024 telugu, makaram rasi sani peyarchi 2023, makaram raasi neyargale, makaram raasi, vara rasi palan vara rasi palan 2024 in tamil vara rasi palan tamil vara rasi palan makaram makaram rasi palan 2024 in tamil makaram rasi palan makaram guru peyarchi 2024 makaram rasi palan 2024 in tamil makaram today rasi palan
    மகரம் மகரம் ராசி பலன் மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன் மகரம் ராசி பலன்கள் மகரம் ராசி 2024 மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 2024, மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் 2024, மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 2024, மகரம் சனி பெயர்ச்சி பலன்கள் 2024, மகரம் ராகு கேது பெயர்ச்சி 2024 | குரோதி வருடம் ஆடி மாதம் ராசிபலன் மகரம் | குரோதி வருடம் ஆடி மாதம் ராசிபலன் |
    Makara rasi latest video, tamil makara rasi Bapu's,makara rasi today in Tamil, Babu Astrologer makara rasi palangal குரோதி வருட பலன்கள், குரோதி வருடம் குரோதி வருட பஞ்சாங்கம்,மகர ராசி குரோதி வருட ஆவணி மாத வார ராசிபலன்கள் மகர ராசி - லாபம் வருமா ?
    makara rasi palan 2024 in tamil makara today rasi palan makara rasi palan 2024 in tamil makara makara thirumana porutham makara rasi palan 2024 in tamil makara rasi palan makara 2024 Makara rasi October, Makara rasi october, makara rasi October 2024, makara rasi October, makara rasi October telugu, makara rasi October month, makara rasi October matha palan,makara rasi October tamil,
    மகர ராசி மகர ராசி பலன் மகர ராசி பலன், மகர ராசி 2024, மகர ராசி 2025,சனி பெயர்ச்சி பலன்கள் 2024
    #horoscope #astrology #matharasipalan2024 #monthlyrasipalan #yearlyrasipalan #vedicastrology #rasipalanvideos #rashifalvideos #kpastrologyexperts #vararasipalan2024 #todayrasipalan #bapusscientificastrology #bapusastrology | #bapus #jothidapalan #jathagapalangal #jothidaragasiyam
    #மேஷம் | #mesham | #ரிஷபம் | #rishabam | #mithunam | #மிதுனம் | #kadagam #கடகம் #thulam | #துலாம் | #kanni | #கன்னி | #thulam | #துலாம் | #viruchigam | #விருச்சிகம் | #dhanusu | #தனுசு | #magaram | #மகரம் | #kumbam |#கும்பம் | #மீனம் | #meenam
    #sanivakrapeyarchi2024 #chennai #rain #railway #airport #cyclone #chennairains #weather #rainbow #rainnews #ramanathapuram #raining #andhrapradesh #creatingforindia
    Usage of the opinion expressed in the video is at your sole discretion and the channel should not be help responsible for any of the outcomes.
    *DISCLAIMER: This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this. This content is for educational and informational purpose only. Disclaimer : Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 136

  • @gayathridevi5561
    @gayathridevi5561 4 дня назад +12

    ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உங்கள் பதிவை கண்டவுடன்.... நன்றி நன்றி குரு ஜீ .... கண்டிப்பாக தெய்வம் இல்லை என்றால் தனி மனுஷியாக என் பிள்ளைகளை என்னால் வளர்த்திருக்க முடியாது.... தெய்வம் சோதிக்கும் கை விடாது... இப்ப கூட கண்களில் கண்ணீர் வடிகிறது.... 🙏🙏🙏🙏

  • @shivayanama2309
    @shivayanama2309 4 дня назад +32

    ஐயா உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் ஏன் இத்தனை நாள் போட வில்லை

    • @BapusScientificAstrology
      @BapusScientificAstrology  4 дня назад +21

      உடல் நிலை காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. அன்புடன் நன்றி.

    • @sasikalan747
      @sasikalan747 4 дня назад +11

      உடல் நலம் பெற வேண்டுகிறேன்.​@@BapusScientificAstrology

    • @vengateshsri9619
      @vengateshsri9619 4 дня назад +8

      உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள்

    • @chitramani0309
      @chitramani0309 4 дня назад +5

      Nalam pera vendukiren Aiya

    • @skkaarthikaadhithyan8898
      @skkaarthikaadhithyan8898 4 дня назад +2

      Take care sir​@@BapusScientificAstrology

  • @மதுராவேள்பாரி

    திருவருளாலும் இந்தக் குருவருளாலுமே மீண்டு உயிர்பெற்றிருக்கிறேன் நன்றி குருவே❤

  • @SuperMystic1
    @SuperMystic1 2 дня назад

    கண்களில் கண்ணீர் தான் வருகிறது, உங்கள் பதிவை காணும் பொழுது , இந்த நல்வாக்கு நல்கியமைக்கு கோடி நன்றி குருவே 🙏🙏🙏

  • @மதுராவேள்பாரி

    குருவே சரணம் தங்களின் அருட்குரலைக்கேட்டு நீண்டநாட்களாகிவிட்டன ,இப்பதிவின் மூலம் தங்களால் மீண்டும் புத்துணர்ச்சிகொண்டேன் நன்றி குருவே சரணம்

  • @maheshKumar-hz8pn
    @maheshKumar-hz8pn 4 дня назад +5

    Sir, I am extremely delighted to inform you that I am a follower of your channel and take the advice given by you very seriously and abide by it. Even though I have been facing multiple issues for the last 15odd years, today I won my first legal battle and got a favourable judgement ( after 8yrs) ( Money matter) ! Today’s video was quite apt for Thiruvonam/ Magaram ! . I have some more cases pending ( all related to money which was cheated by my clients) . Hope things will start falling in place in the near future 👍🏼

  • @samykumaran7272
    @samykumaran7272 4 дня назад +7

    தினம் தினம் எதிர்பார்த்து இருந்தேன்....
    தற்போது தான் தங்கள் பதிவு பார்த்து மிகவும் பரவசம் அடைந்தேன்

  • @Balck44444
    @Balck44444 3 дня назад +1

    ஐயா வணக்கம் ஐயா உங்க வீடியோ பார்க்காமல் இருக்க முடியல உங்க பதிவு கேட்காமல் இருக்க முடியல ரெண்டு வருஷ காலமா உங்க உங்க பதிவு கேட்டுகிட்டே இருப்ப நீங்க சொன்னது அத்தனையும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தது மிக்க நன்றிங்க ஐயா

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk 3 дня назад +3

    Positive vibes varuthu unga speech

  • @tamilachi5292
    @tamilachi5292 3 дня назад +1

    Enaku jothidathil nambikai illai...irupinum ungal advice kekum podu manathuku relax ah iruku...

  • @vijimani578
    @vijimani578 4 дня назад +5

    ஐயா உங்கள் பதிவுகள் கேட்காமல் இருந்தது மனம் மிகவும் வருத்தமாக இருந்தது

  • @indranitekumalla6326
    @indranitekumalla6326 2 дня назад

    Thankyou sir . Your words give us confidence. And positive energy 🙏

  • @saravanankumar1026
    @saravanankumar1026 4 дня назад +2

    நன்றி அய்யா❤ உடல் நிலை நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @mylanraja
    @mylanraja 4 дня назад

    அய்யா தங்களின் video வரவில்லையே என எதிர்பார்த்து காத்து இருந்தோம்... விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் அய்யா!! வாழ்க வளமுடன்!!!

  • @caremax6517
    @caremax6517 3 дня назад

    Sir, when I saw your prediction. I get confidence automatically 🙌 to see your post.

  • @alagupandi89
    @alagupandi89 2 дня назад

    ஐயா உங்கள் பதிவு கேக்க ஆவலுடன் காத்தி ருந்தேன்

  • @muruganthangavel1590
    @muruganthangavel1590 2 дня назад

    நன்றி நன்றி நன்றி

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 4 дня назад +1

    அண்ணன் உங்களை நான் தேடினேன் கிடைக்கவில்லை,உடம்பை பார்த்து கொள்ளுங்கள் அண்ணா ,நீங்க ரொம்ப அலட்டிக்ககமா சொல்லுற பதிவுகள் மிக அருமை அண்ணன்,எல்லாரும் pesurathulaye ஒரு வித பயம் வருது ஆனா நீங்க பேசும் பொது கேட்க வேண்டும் என்று ஆவல் ,

  • @SulurSekar
    @SulurSekar 3 дня назад +2

    ஐயா... உங்கள் பதிவிற்காக காத்திருந்தேன்...
    உண்மை.... உண்மை... கோடிகளில் ப்ராஜெக்ட் செய்ய திட்டம் வகுத்துக்கொண்டு இருக்கிறேன்... 🙏🏻
    என்னிடம் நம்பிக்கை மட்டும் உண்டு...
    நான் எண்ணியது நடக்க உங்கள் ஆசி வேண்டும் 🙏🏻...

  • @Prabhu-i8t
    @Prabhu-i8t 3 дня назад +1

    Ellam valla param porul ungalukku poorana nalamum valamum kidaithida vendukiren sir❤😊

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 3 дня назад

    ஐயா உங்கள் உடல்நலத்தை சற்று கவனியுங்கள் நீங்கள் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் உங்களின் சேவை எங்களின் தேவை

  • @kartpyn
    @kartpyn 4 дня назад +2

    Sir was searching for your posts for so long... God bless you are the hope we look for...

  • @joobastian
    @joobastian 4 дня назад +1

    உங்கள் அறிவுரைகள் தொடரட்டும். 🎉. உடல் நலம் பெர இறைவனை பிறாத்திக்கிரேன்.

  • @vijimani578
    @vijimani578 4 дня назад +1

    தங்கள் பதிவிகளில் நீங்கள் சொல்வதை மட்டுமே பின்பற்றி வந்தேன் ❤🎉🎉

  • @VgsoundarVgsoundar
    @VgsoundarVgsoundar 4 дня назад +1

    உங்கள் பதிவிற்கு காத்திருந்தேன் நன்றி 🙏🙏🙏❤

  • @vikyraj4146
    @vikyraj4146 4 дня назад +2

    We were missing you this days sir...I Hope u r well.....All the Best sir....Please update your videos daily.....Thankyou

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 4 дня назад +1

    குருவே சரணம் 🙏

  • @anandradhakrishnan1340
    @anandradhakrishnan1340 3 дня назад

    Sir... you're right, last week my wife was hospitalized and discharged now as we both are Makara Rasi.. Thanks for cautioning Makara Rasi subscribers..

  • @ravitps1616
    @ravitps1616 3 дня назад

    அலங்கார வார்த்தை அதில் அல்லல் தீர்க்கும் வார்த்தைகள்.கொடுக்கும் பதிவுகளில் தலைப்பு மற்றவர்கள் போல் அபசகுணம் இல்லாமல் நம்பிக்கை தருகிறது.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ஆண்டு பலன்கள் தாமதம் இல்லாமல் தரவும்... நன்றி

  • @jaganathl8356
    @jaganathl8356 4 дня назад +1

    Kathirunthen ungalk pathivirkarga nandri ayya ❤

  • @nicholask1976
    @nicholask1976 4 дня назад +1

    Thank you sir

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 4 дня назад +2

    Voice ketta piragu confidence 🎉

  • @kingworld7681
    @kingworld7681 3 дня назад

    ஐயா நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @raygmenon
    @raygmenon 4 дня назад +2

    Hello Sir, hope all is well with you. Was worried didn't see any new updates from you for a long time. So glad you are back!

    • @BapusScientificAstrology
      @BapusScientificAstrology  4 дня назад +3

      உடல் நிலை காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. அன்புடன் நன்றி

  • @Gopi-s9n
    @Gopi-s9n 4 дня назад

    Entha video vai parththa peraguthan manasula eruntha erukkam veallage veittathu mikka shantho sham Guru G mikka Nanri

  • @jothivijayanrsp7101
    @jothivijayanrsp7101 3 дня назад

    அத்தி பூத்தார் போல் உங்கள் பதிவு
    இருந்தாலும் ஆவலோடு எதிர்பார்க்குறோம் நன்றி ஐயா

  • @rishikeshrishi930
    @rishikeshrishi930 3 дня назад

    Muruga 🙏🙏🙏🙏🙏

  • @ShylaRatheesh
    @ShylaRatheesh 4 дня назад

    God bless u sir thanks for u r guidance🎉🎉🎉🎉

  • @PandiammalA-ms1oq
    @PandiammalA-ms1oq 4 дня назад +2

    🙏🥰 Nanri ayya🥰

  • @jegannathanchellamuthu9182
    @jegannathanchellamuthu9182 4 дня назад

    Thankyou Sir, after a long interval I heard your explanation.God bless your family health and service to the public

  • @kavyamagudeshvari7731
    @kavyamagudeshvari7731 4 дня назад

    Thankyou sir

  • @jeyachitra8137
    @jeyachitra8137 4 дня назад +2

    ஐயா உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் ஐயா நீங்கள் நலம்தானே

  • @thirumalj271
    @thirumalj271 4 дня назад

    Sir good morning how are you sir? Ungal pathivukaga kathitunthen sir thank you sir

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 4 дня назад

    Vaazhga valamudan 🙏valarga valamudan.

  • @sudhakarramya37
    @sudhakarramya37 4 дня назад +1

    Sir. Gru vaggara pearchi. Magaram rasi thruvoonam. Podunga please

  • @senthilnathan9793
    @senthilnathan9793 4 дня назад

    உங்கள் பதிவை எதிர்நோக்கி காத்திருந்தேன் அய்யா நன்றி உடல் நிலை நலம் தானே அய்யா

    • @BapusScientificAstrology
      @BapusScientificAstrology  3 дня назад

      இறைவன் அருளால் இப்போது நலமாக உள்ளேன்.நன்றி

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 2 дня назад

    Guru where are you. Today I am very glad.

  • @saisuren6488
    @saisuren6488 4 дня назад +2

    Ellam ok va ayya take care of your health ❤

  • @sritharsri8574
    @sritharsri8574 4 дня назад

    Ayya Thaangal namapera ellam valla eraivan yemperumanai vendi vanangukiren 🙏

  • @janakirammuniyaswamy9835
    @janakirammuniyaswamy9835 4 дня назад

    மிக்க மகிழ்ச்சி அய்யா.

  • @s.sivakumar1478
    @s.sivakumar1478 3 дня назад

    God bless you guruji

  • @sampathkumar3121
    @sampathkumar3121 2 дня назад

    Welcome back sir

  • @jayanthijayanthi6676
    @jayanthijayanthi6676 4 дня назад

    உங்கள் பதிவுக்காக வெயிட்டிங் மிக்க நன்றி🎉

  • @rjbmoto
    @rjbmoto 4 дня назад

    Thank you so much sir 🎉

  • @jayanthiaruldoss617
    @jayanthiaruldoss617 4 дня назад +1

    ஐயா ஏன் இத்தனை நாள் பதிவு போடவில்லை தயவு செய்து இனி போடுங்க🙏

  • @ravitps1616
    @ravitps1616 3 дня назад

    Thanks

  • @Ritz1510
    @Ritz1510 4 дня назад

    Vanthuteanu Sollu.. Therumba Vanthuteanu Sollu!!! Ayya 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

  • @janiraman9068
    @janiraman9068 4 дня назад

    Ayya Naan thulam laknam uthiradam natchathiram magaram rasi kadantha 2013 lirunthu stroke vanthu arokiyam bathikapattu velaiku pogamudiyama nonthu poi iruken ippayavathu sariyaguma tnpsc velai kidaikanum ayya

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 4 дня назад

    Kodi nantri

  • @mugunthrajan8260
    @mugunthrajan8260 3 дня назад

    Sir vanakkam kajakeasari no sweet only warning message.

  • @premag2753
    @premag2753 4 дня назад

    I am waiting for long period. Thank you sir again I am listening your voice 😊

  • @rajaganapathi3753
    @rajaganapathi3753 3 дня назад

    எங்க அய்யா இந்த நிமிடங்கள் வரை ......😢😢😢😢

  • @ganeshamoorthy566
    @ganeshamoorthy566 3 дня назад

    ungal varthaikalukka kathirinthen

  • @vengateshsri9619
    @vengateshsri9619 4 дня назад

    குருவே சரணம் சரணம் சரணம் 🙏

  • @RamkumarNataraj
    @RamkumarNataraj 4 дня назад +1

    ஐயா உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்தும் கேட்டும் வருகிறேன் வீடியோவராமல் இருந்ததால் வருத்தமாக உள்ளது காரணம் ங்க ஐயா

  • @PSPTNPSC
    @PSPTNPSC 4 дня назад

    அய்யா....🙏🏿🙏🏿🤔

  • @JP36912
    @JP36912 4 дня назад

    குரு வணக்கம்

  • @jimkanafcbalachandran578
    @jimkanafcbalachandran578 4 дня назад

    Vanakam sir
    We all waiting for your video

  • @GangaBavani-l6e
    @GangaBavani-l6e 4 дня назад

    ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @kathirp897
    @kathirp897 4 дня назад

    ஐயா,மிக்க மகிழ்ச்சி....தங்களின் குரலை கேட்டாலே மனதுபாரம் சற்று குறையும், பலனகளின் பதிவுகள் அப்புறம்தான்....😂

  • @sapb1tamil
    @sapb1tamil 4 дня назад

    3:55 point

  • @sapb1tamil
    @sapb1tamil 4 дня назад +1

    I miss you for your palan

  • @sakhader4537
    @sakhader4537 4 дня назад

    Sir
    Why rasipalan not uploded

  • @Xxxyyuuuneyy
    @Xxxyyuuuneyy 3 дня назад

    🎉🎉🎉🎉🎉

  • @sritharsri8574
    @sritharsri8574 4 дня назад

    Makaram Rasi Thiruvonam. Tholil thodangalama ayya.

  • @PerumalSamy-nd6yw
    @PerumalSamy-nd6yw 4 дня назад

    Valka valarka

  • @sekarsekarc4095
    @sekarsekarc4095 4 дня назад

    வணக்கம் ஐயா

  • @ssjayaraj4820
    @ssjayaraj4820 4 дня назад

    Take care sir😊😊

  • @SVIndustrialSVindustrial
    @SVIndustrialSVindustrial 4 дня назад

    Appa வணக்கம் ungal health parth கொள்ளுங்கல்
    Nandri appa

  • @Sathiya-x9q
    @Sathiya-x9q 4 дня назад

    I am really afraid.... Thank you and come again for you information..

  • @Gopi-s9n
    @Gopi-s9n 4 дня назад

    Guru G Neeinga video poota mal erunthal yan manam yanetam ellai Guru G vearu video vai paarkka manam ellai ouingal video vai theate parthu naan mana erukkoththotu erunthean

  • @UshaRani-i8d1c
    @UshaRani-i8d1c 4 дня назад

    Vanakam sir 30, year's kaztapattu irukken 💯 true uggna kitta pesanum sir phone no theriyala please

  • @Paramasivan.S-ut6su
    @Paramasivan.S-ut6su 4 дня назад

    Thangyou😅😮😢🎉😂❤

  • @yuvansofficial
    @yuvansofficial 4 дня назад

    Evvalavu naal theedinen makishi

  • @saravananR-pm2jc
    @saravananR-pm2jc 4 дня назад

    ஐயா...
    "தூம கேது" அப்படினு ஒரு வால் நட்சத்திரம் வருதுன்னு சொல்றாங்க..
    அதை பற்றி ஒரு பதிவு போடுங்க
    நன்றி 🙏

  • @ravikumars2824
    @ravikumars2824 4 дня назад

    ஐயா நலமறிய ஆவல்...

  • @srikanthkanapathipillai2163
    @srikanthkanapathipillai2163 4 дня назад

    What happened? After long time?

  • @KirushanthinyThuraisaamy
    @KirushanthinyThuraisaamy 4 дня назад

    வணக்கம் ஐயா எப்படி சுகம்? ஏன் இவ்வளவு காலம் ??

    • @BapusScientificAstrology
      @BapusScientificAstrology  4 дня назад +1

      இறைவன் அருளால் இப்போது நலமாக உள்ளேன்.நன்றி

  • @lakshmishanmugasundaram6235
    @lakshmishanmugasundaram6235 4 дня назад

    👌👌👌👌👌

  • @chellambaskaran7943
    @chellambaskaran7943 4 дня назад

    Sir online la horoscope pakkanum unga phone number iruka sir

  • @jemimic966
    @jemimic966 4 дня назад

    Ayya ithanai naal engu poneergal... Nalamai irukingala

    • @BapusScientificAstrology
      @BapusScientificAstrology  4 дня назад +1

      உடல் நிலை காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்க நேர்ந்தது. அன்புடன் நன்றி

    • @jemimic966
      @jemimic966 4 дня назад

      Udal nilaiyai kavanithu kolungal... Epothu India varuvinganu solunga Ayya.. Ungalai paarka vendum.. Ungal kuralai thirumbi ketathe nimathiyaga irukunga Ayya..

  • @selvamprabu8981
    @selvamprabu8981 День назад

    நீங்க சொல்றதெல்லாம் நடக்குது பாஸ்

  • @velangomichel5555
    @velangomichel5555 4 дня назад

    ❤❤❤❤❤

  • @RajeshKannan-v4r
    @RajeshKannan-v4r 2 дня назад

    ஐயா உங்கள் உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள்

  • @Sவருண்வேதாSவேதா

    Why did you not post a video for so long sir?

  • @sevan6169
    @sevan6169 4 дня назад

    Hi

  • @vinoths787
    @vinoths787 3 дня назад +1

    NANTRY IYYA

  • @SaraswathiSaraswathi-ob5fc
    @SaraswathiSaraswathi-ob5fc 4 дня назад

    என் கணவர் திருவோணம் நட்சத்திரம் கள்ளக்காதல் இருக்கிறார் அதை விடுத்து என்னிடம்வாருவாரா? சொல்லுங்கள்

    • @ravikumars2824
      @ravikumars2824 4 дня назад

      கடவுள் அருளால் மீண்டும் வருவார்

  • @SaraswathiSaraswathi-ob5fc
    @SaraswathiSaraswathi-ob5fc 4 дня назад

    ஐயா நல்லா இருக்கிங்கிலா

  • @saravananR-pm2jc
    @saravananR-pm2jc 4 дня назад

    வணக்கம் ஐயா!!🙏
    நலமா?