குர்பானி இறைச்சி பிற மத சகோதரர்க்கும் கொடுப்போம் ★ மௌலானா ஷம்சுதீன் காஸிமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 18

  • @RaaiqRiyas-pb2vy
    @RaaiqRiyas-pb2vy Год назад

    Masha Allah

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Год назад

    பசுவைக் கொன்ற பாவத்தில் நமக்கும் பங்கு கொடுக்கப் பார்கிறான். இவர்களிடம் நம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +4

    மௌலவி முப்தி அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் ❤🎉நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் மன அமைதியும் சமாதானமும் உண்டாவதாக அனைவர்களுக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்🕋🤲👍👌👏💐💕💕💐

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆம் நானும் மாற்று மத சகோதரர்களுக்கும் கொடுத்தேன் மனிதம் காப்போம்

  • @Mohammed.11116
    @Mohammed.11116 Год назад +1

    ماشاء الله الحمد لله 👍🌹🌹👍

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Год назад +1

    sirappaana vilakkam.masah Allah.Eid Mubarak for Hon, Moulana Qasimi and all of our Brothers.❤🤲🤲🤲🕌🕌🌙🌙

  • @zubairzabair9909
    @zubairzabair9909 Год назад +1

    தேவையான பதிவு ஜஸாக்கல்லாஹ் கைர் மௌலானா

  • @shifamareyam3044
    @shifamareyam3044 Год назад

    Assalamu alaikum warhmathullahi wabarkatuhu hazrath, how much charge of umrah packeg service plz reply answer hazrath, i want to go umrah with ur group,plz pray for me wassalam,i am waiting for ur answer hazrath ,wassalam.

  • @basha8804
    @basha8804 Год назад +1

    அல்ஹம்துலில்லாஹ் வலமையாக கிரிஸ்த்துவ நண்பர்க்கு கறிகுடுக்கிறோம் அவர் பதிலுக்கு கிரிஸ்மஸ் க்கு எங்களுக்கு கேக் குடுக்கிறார் இந்து நண்பர்களுக்கும் கறி குடுக்கிறோம் அவர்களும் பதிலுக்கு தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகைக்கும் அவர்களின் உணவு பலகாரங்கள் தருவார்கள் எங்களின் நட்பு தொடர்கிறது

  • @Mujeeburahman-v7m
    @Mujeeburahman-v7m Год назад

    Unakkellam islaamai patri pesuvadharke thgudhi illai

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Год назад +1

    மிலேச்சனின் உணவு குறிப்பாக மிருக வதை உணவு உண்ணாதே உண்பவன் நரகம் செல்வான் மனு தர்மம் 5.39

    • @josephstalin1984
      @josephstalin1984 Год назад +6

      அதுவே ஒரு பொய் புத்தகம்

    • @willpower1473
      @willpower1473 Год назад +6

      அதைத்தான் பாபா சாகிப் அம்பேத்கர் எரிச்சிட்டாரே.. இன்னுமுமாடா அதைத் தூக்கி புடிச்சு கிட்டு இருக்கீங்க.🤔

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 Год назад

      மாற்று மத சகோதரர்களுக்கு குர்பானி இறைச்சியை கொடுத்து குர்பானியை சீரழிக்க முயல்கிறார் இந்த முப்தி?
      தாருல் உலரும் தேவ் பந்து மத்ரிஸா எப்பவோ மார்க்கத்திற்கு முரணான ஆசாரங்களை விதைத்து மார்க்கத்தை சீரழித்து விட்டார்கள் .இன்றும் அதைத் தொடர்கிறார்கள் . இவர்களை விட்டும் முஸ்லீங்கள் ஜாக்கிரதையாக இருந்து நமது நமது மார்க்கத்தை பாதுகாபாமோம்

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Год назад

      @@willpower1473 குரான் பைபிள் பல முறை எறிக்க பட்டுள்ளது இன்னமும் எரிக்க படுகிறது எரிக்க படும்

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 Год назад

      மனிதர்களை வதை செய்து கொன்டு குவிக்கிறீர்களே eg