How to Enter the UK Without a Study R Work Permit Visa and Handle Legal Problems

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • லண்டன் வருவதற்கு எளிமையான வழிகள் மற்றும் மாற்று வழிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதைத்தவிர லண்டனில் வசிக்கும் நண்பர்களுக்கு தேவைப்படும் சட்ட ரீதியான உதவிகள் கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த பதிவில் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் இங்கு வேலைக்கு வருவது தொழில் தொடங்குவது வீடு வாங்குவது முதலீடு செய்வது போன்ற அனைத்து வகையான தேவைகளுக்கும் சட்ட ரீதியான உதவிகள் தேவைப்படும் நபர்கள் இந்த பதிவை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் கேட்கும் கேள்வியை பதிவு செய்தால் அதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட நபர் நமக்கு தகவலைத் தர தயாராக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    OUR WEBSITE LINKS:
    namakkaltolond...
    OUR WHATSAPP CHANNEL GROUP LINK:
    whatsapp.com/c...
    FOREIGN JOB VIDEOS LINKS:
    Canada Visit Visa Details: • கனடாவிற்கு விசிட் விசா...
    London New Entry Details Links: • #NEW ENTRY VIA VISITIN...
    #UKVisa #ImmigrationAdvice #TravelToUK #UKImmigration #VisaTips #LegalAdvice #UKTravel #ImmigrationHelp #VisaInformation #UKTouristVisa #LegalGuidance #UKEntry #ImmigrationLaw #VisaApplication #UKFamilyVisa

Комментарии • 533

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Месяц назад +13

    நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவை முழுவதும் பார்த்த பிறகு உங்களுடைய கேள்விகளை கமெண்ட் பாக்ஸில் கொடுத்து விடுங்கள் அவரிடம் இன்டர்வியூவில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும்.

    • @Rajesh-nj5qp
      @Rajesh-nj5qp Месяц назад

      வணக்கம் சார் நான் லேபர் வேலை எதிர் பண்புடன் இரு கென் விசா கிடைக்குமா

    • @pathmawathysubasan7128
      @pathmawathysubasan7128 Месяц назад

      Sir caregiver jop வேண்டும்

    • @awarenessvideo3861
      @awarenessvideo3861 23 дня назад

      Hi sir i am 53age , I want job uk any catagory visa

    • @tamizhmoorthi33
      @tamizhmoorthi33 22 дня назад

      Sir, how can i contact you.

    • @user-ei8vr2go5m
      @user-ei8vr2go5m 20 дней назад

      Hi sir I am a nurse pls help me sir

  • @sivajayanthi946
    @sivajayanthi946 Месяц назад +8

    நல்ல உள்ளம்கொண்டு, நலுள்ளங்களை சேர்த்து பல நன்மைகள் செய்யும் உங்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் அண்ணா.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Месяц назад +2

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤❤

  • @MathavanMathav-jd2pe
    @MathavanMathav-jd2pe Месяц назад +4

    சார் வணக்கம் பிரான்ஸ் ஆர்மி பத்தி முழுவதும் சொல்லாமல் கன்சல்டிங் பீஸ் கட்டியவர்களுக்கு தனியாக சொல்வது கொஞ்சம் வருத்தமாக உள்ளது அதனால் அனைவருக்கும் பயன்படும்படி பிரான்ஸ் ஆர்மியில் உள்ள நிறை குறைகளை மற்றும் அதில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதில் சேர முடியுமா முடியாதா சேருவதற்கு என்ன தகுதிகள் வேண்டும் என்று முழுவதுமாக ஒரு வீடியோவாக சொல்லுமாறு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      விவரங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் கருத்துக்களை பதிவு செய்யாதீர்கள் நான் சொல்ல வேண்டிய அனைத்து தகவலையும் தெளிவாக பதிவிட்டுள்ளேன். அதுமட்டுமில்லாமல் அங்கு வேலை செய்யக்கூடிய நபரும் தெளிவாக என்னென்ன சொல்ல வேண்டுமோ அனைத்தும் சொல்லிவிட்டார் அது மட்டும் இல்லாமல் அதுக்கு தேவையான லிங்க் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் இலவசமாக கேட்டு பெற்றுக் கொள்ளலாம் பிரான்ஸுக்கு செல்வதற்கு உண்டான செலவை நீங்கள் செய்தால் தான் போக முடியும் அங்கு இலவசமாக யாரு உங்களை அழைத்துச் செல்ல மாட்டார்கள்

  • @jamalmohamed6820
    @jamalmohamed6820 Месяц назад +3

    அருமையான பதிவு🎉

  • @omshakthichannel7437
    @omshakthichannel7437 Месяц назад +4

    வணக்கம் சார் எனது நண்பர் ஒருவர் லண்டனில் வேலை செய்து வருகின்றார் அவரிடம் எனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கும் பொழுது டிகிரி இல்லை என்றால் வாய்ப்பே இல்லை என்றார் அதனால் + 2 முடித்து விட்டு டிப்ளமோ படித்தவர்கள் லண்டனுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் ஏதும் கிடைக்குமா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      வாய்ப்பிருக்கிறது ஆங்கிலத் தேர்வு எழுத வேண்டும்

    • @omshakthichannel7437
      @omshakthichannel7437 Месяц назад

      @@namakkaltolondon
      Ok Thank u... Sir🙏🙏🙏🙏

    • @veshrajukwt259
      @veshrajukwt259 Месяц назад

      Sir my son work from sigapore fork lift opratar singapore to londan vara voip ruka pls reply

  • @lovelythusi7102
    @lovelythusi7102 20 дней назад

    அண்ணா வேலை வாய்ப்பு இருக்கா என்னா வேலை இருந்தாலும் சரி அண்ணா ❤❤

  • @saranmaniprasaganathan904
    @saranmaniprasaganathan904 19 дней назад

    Sir na London dhn iruken..job illa... super market job pathi video podunga

  • @aksharaanees8502
    @aksharaanees8502 Месяц назад +1

    Dear sir thank you thank you

  • @balamurugankandasamy5164
    @balamurugankandasamy5164 Месяц назад +1

    Hi sir
    லண்டன்ல 8 வருஷம் இல்லீங்களா வேலை பார்த்தேன் இப்போ ஊருக்கு வந்து 7 வருஷம் ஆச்சு இப்போ நான் லண்டனுக்கு எப்படி வருவது என்கிட்ட ECR passport தான் இருக்கு
    லண்டன் வரமுடியல பரவால்ல
    ஐரோப்பிய கன்ட்ரி எப்படி வருவது

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      Please contact my team bro or please join my Google Meet

    • @finelook5688
      @finelook5688 Месяц назад

      Epadi entha time la join panna venum ? Link kodukka mudiuma?

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY Месяц назад

    அருமையான பதிவு....

  • @JosephinesuganthiJ
    @JosephinesuganthiJ Месяц назад

    First thank you brother 🙏 😂 very useful 👍 messages.

  • @user-wy4mr7yn2s
    @user-wy4mr7yn2s Месяц назад +1

    October 2023 skill workers visa வில் வந்துள்ளவர் மனைவி யை கூப்பிட முடியுமா?

  • @jansiranicharles6480
    @jansiranicharles6480 Месяц назад +1

    Having 21experience in IT field looking forward to work in London

  • @shafanramsi1300
    @shafanramsi1300 21 день назад

    Super sir❤❤

  • @vijula780
    @vijula780 Месяц назад +1

    Sir.I had discussed with you already..since due to my age now is 49and being aHR professional ,I can’t be able to come to London . I saw this video posting and somehow wanted to come and get a job to work in London or UK.Can you tell me what else is the possibility of coming to UK /London..I would be excited to know that process.

  • @KalidossM-of1xd
    @KalidossM-of1xd 22 дня назад

    Super thanks 🙏 Anna

  • @prasathnatarajan8448
    @prasathnatarajan8448 Месяц назад +2

    Prasath Natarajan from thanjavur...BE.mechanical enginering..Age 38 ,Experience :tool and stock maintenance. La 5 yrs ...enaku uk la any job iruintha ok thaan plz kidaikuma...ovoru muraium google meet la naan irukane enta pesarathukulla google meet mudichiruthu sir....naan rasi illa thavanu enakay puriuthu sir...

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      நண்பா அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முயற்சி செய்யுங்கள் கிடைக்கும் வரை. வாய்ப்புகள் இருக்கிறது விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள்

  • @muthuvel3861
    @muthuvel3861 Месяц назад +1

    Sir na msc finish panniruken enaku
    Luxemburg la work pannanum oru dream iruku. Sir konjam kastama thaan iruku entha job sir edutha nala value iruku india la konjam work pannanum sir oru experience vachukanum entha job eduthu work panna Luxemburg la job kidaikum
    Please help sir roma kasta padra family sir

  • @user-bm2wn1fn7b
    @user-bm2wn1fn7b Месяц назад +1

    Hi Bro, How are you? Thanks for your support, How to get a job without work permit

  • @sangathamilansangathamilan8986
    @sangathamilansangathamilan8986 Месяц назад +1

    Hello sir iam samy more than 14 years experience in electrician in building and inderdual and solar system for 4 years Saudi (not learning electrical)(notes) English speaking basic how to get work visa

  • @user-vw7oc4zh3h
    @user-vw7oc4zh3h 22 дня назад

    இந்த பதிவு எனக்கும் லண்டன் வர வேண்டும் அண்ணா. உதவுங்கள்❤

  • @rajasekarane59
    @rajasekarane59 Месяц назад +2

    Londan job ku Basick English Therinja pothuma sir

  • @IBRAHIM-ru7qu
    @IBRAHIM-ru7qu Месяц назад

    Super bro well achieved new friends and waiting for interview video thanks lot your kindness effort bro your followers always watching and waiting for our time thanks Dinesh brother

  • @honeyfriends9809
    @honeyfriends9809 Месяц назад

    Dear sir, am karthick am watching all ur videos first i thnk u for ur kindness &support for poor peoples. Am also trying to go UK and Australia,am electrical enggr graduate, i have 6+ yrs experience in erection and testing high voltage India and UAE, now am in India, how i will come to London for work

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      Please contact my team bro or please join my Google Meet

  • @SelviSelvi-nj4ps
    @SelviSelvi-nj4ps Месяц назад +1

    சார் என் பையன் 10th முடிச்சுட்டு டிப்ளமோ பண்ணி இருக்காங்க சார் வாய்ப்பு இருக்குமா சார் உங்க நம்பர் கிடைக்குமா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      காலங்கள் இருக்கிறது பொறுமையாக முயற்சி செய்யுங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @RonaldRonald-u8e
    @RonaldRonald-u8e День назад

    hi sirr na ronaald from sri lanka studant visa la varathukku enna eligibility venum london vanthu visa channge pannaallamma work panna mudiyumaa

  • @mathifamilyvlogs
    @mathifamilyvlogs Месяц назад

    Hello sir... Good evening.... நான் ஒரு Single Mother. வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் ஆனால் எங்கு கேட்டாலும் இவ்வளவு பணம் செலவாகும் என்று கூறுகிறார்கள். நான் BSC Computer Science முடித்துள்ளேன் ஆனால் சில குடும்ப பிரச்சனை காரணமாக 2 Arrears clear செய்யவில்லை. எனக்கு அங்கு வேலை கிடைக்குமா, கிடைக்குமென்றால் வழிமுறை என்னவென்று தெரியப்படுத்தவும். நன்றி

  • @banupriya2871
    @banupriya2871 Месяц назад

    Romba nandri. Idhellam periya visayam anna. Indha mari oru vaipu kidaikiradhu periya visayam. Naanga Dubai la irukkam. Inga agency moolam apply panna yosikiram. Inga solranga 1 yrku employer engalukku work permit thandhu edupanga apparam avangale Ella expense um pannuvanga. Thirumba renew panni panni vachikolvangannu. Idhu unmaya irukkuma ayya? Appadi vandhalum engalukku PR edukka mudiyuma 5yrs la.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      எனது குழுவை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கூகுள் மீட்ல் கலந்து கொள்ளுங்கள்

    • @travelingtamilaneuropejayei
      @travelingtamilaneuropejayei 22 дня назад

      Europe la irruku job madam

  • @jaffersathick9980
    @jaffersathick9980 Месяц назад +1

    I m from india,how to come in london,how much expense this process,any age limit,if any bank statement required kindly clarify.

  • @Logansurya22
    @Logansurya22 Месяц назад

    Bro, intrested your video iam joined londan work.சொந்தமாக முயற்சி பண்ணி வரணும். இந்தியா வில் இராணுவத்தில் சேர முடியவில்லை, அதனால் பிரான்ஸ் எனக்கு வாய் ப்பு கிடைக்கணும், உதவும்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      நிச்சயமாக உடனடியாக எனது குழுவை தொடர்பு கொள்ளவும்

  • @meenaviewers4913
    @meenaviewers4913 Месяц назад +1

    Hi iam living in chennai. I have been completed B.A, M.A, B.ED AND PGCE montessorri teacher training course. I would like to became a teacher. I have desire to work with london and outside london. My experience is six months. So any idea tell me sir

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      Please contact my team bro or please join my Google Meet

  • @naveenyoga3677
    @naveenyoga3677 Месяц назад

    ❤️ Superb 🤝 sir ❤️🤝

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 Месяц назад

    சார் வணக்கம் , நானும் என் கணவர் ஒரு பெண் குழந்தையிருக்கிறோம் . நான் ஒரு தனியார் நிறுவனத்தில் தமிழ் & ஆங்கில தட்டச்சராக பணிபுரிகிறேன் என் கணவர் சமையல் மாஸ்டர் எனக்கு வருமானம் 15000 என் கணவர் வருமானம் 15000 எனக்கு வயது 47 என் கணவர் வயது 49 என் குழந்தை வயது 9 எங்களுக்கு அமெரிக்கா வந்து சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எதாவது ஒரு வேலை இருந்தால் கூறுங்கள் நங்கள் குடும்பத்தோடு அமெரிக்கா வர உதவி செய்யுங்கள் .

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      மிக கடினமான விஷயம் மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள்

  • @anbuselvam6043
    @anbuselvam6043 Месяц назад

    அண்ணா நான் கேட்டரிங் இந்தியா ல .ஒரு வருட படிப்பு படித்து.14 வருட அனுபவம் உள்ளது.நான் தற்போது ஜப்பான் ல வேலை பார்த்து கொண்டு உள்ளேன்.எனக்கு எதாவது வாய்ப்பு கிடைக்குமா.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      வாய்ப்புகள் இருக்கிறது எனது குழுவை தொடர்பு கொள்ளவும்

  • @muthamilselvan5149
    @muthamilselvan5149 Месяц назад

    சார் வணக்கம் எனது பெயர் கு.முத்தமிழ் செல்வன் உங்களுடைய பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    எனக்கு வயது 52
    நான் பட்டையை படிப்பு (D pharm)
    முடித்து உள்ளேன்
    எனது அனுபவம் 25 வருடங்கள்
    இந்த துறையில் (மருந்தாளுனர்)
    எனக்கு அங்கு வேலை கிடைக்குமா, இல்லை
    நான் அங்கு( Retail pharmacy)
    ஆரம்பிக்க முடியுமா , அதற்கு என்ன செய்யலாம், எவ்வளவு செலவாகும் என்று அறிய விரும்புகிறேன்.
    நான் இத்தலத்தில் பலமுறை எனது வேண்டுகோள் வைத்துள்ளேன் ஆகவே இதற்கு ஒரு தீர்வு எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
    நன்றி.
    வணக்கம்,
    என்றும் உங்கள் அன்புள்ள,
    கு. முத்தமிழ் செல்வன்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      எனக்குத் தெரிந்தவரில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் நாளை பதிவு செய்யும் பதிவை பார்த்த பிறகு தொடர்பு கொள்ளவும் வேலை வாய்ப்பு இருக்குமா என்பதையும் என்னால் முடிந்த அளவுக்கு தெரிந்து அதையும் நான் தகவலை தருகின்றேன்

  • @lovelygamings.r.s9356
    @lovelygamings.r.s9356 Месяц назад

    2 like bro

  • @driverandchildrens7104
    @driverandchildrens7104 29 дней назад

    சார் வணக்கம் நான் கனரக வாகன ஓட்டுநர் எனக்கு தகுந்தாற்போல் அங்கு வேலை கிடைக்குமா தயவுசெய்து தெளிவுபடுத்தவும்😊😊

    • @namakkaltolondon
      @namakkaltolondon  29 дней назад

      இங்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் யூரோப்பியன் கண்ட்ரிகளில் முயற்சி செய்யவும்

  • @saravananram4449
    @saravananram4449 Месяц назад

    வணக்கம் sir,
    நான் என் மனைவி, குழந்தை யோடு லண்டன் வர முயற்சி செய்கிறேன். என்ன செலவாகும், எப்படி நான் முயற்சிப்பது.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      செலவில்லாமல் வருவதற்கு பல வழிகள் இருக்கிறது முயற்சி செய்யுங்கள்

  • @BalaaBala-yp1rp
    @BalaaBala-yp1rp 22 дня назад

    Still work in Singapore Driver job. Can get job in london. I have DME certificad

  • @kashnikamurugesan6069
    @kashnikamurugesan6069 Месяц назад

    அண்ணா வணக்கம். லண்டனில் வேலை விசா பெறுவதற்கு க்கான விசயம் பற்றி தெரியப்படுத்தவும்.

  • @MAbishek-kx4bn
    @MAbishek-kx4bn 29 дней назад

    Super ❤

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 Месяц назад +1

    Digital marketing job கிடைக்குமா

  • @Hariseafood
    @Hariseafood Месяц назад +2

    Hi na super market.waerhouse work erntha sollunka na 10 bass please half

  • @kingsondavid9785
    @kingsondavid9785 Месяц назад +1

    Uk la unskilled work erundha sollunga pls..

  • @saravananr5658
    @saravananr5658 Месяц назад

    Age 35, BE ECE 2010.
    Worked as a supervisor in different machanical companies for past 12 years. But No experience certificate.
    want job any sector with sponsership. Plan to work 5 years.
    If by chance, change my job to any other company is possible or not?
    What is the minimum requirement
    Bank balance
    Driving licence
    English fluency
    Please clarify sir ,
    Thank you.

  • @eswaripraveen9773
    @eswaripraveen9773 Месяц назад

    சார் என் மகள் சவுதியில் உள்ள ஆஸ்பிட் பல்ல அவளது தோளி வேலை பார்கிறார் பிரோ மெடிக் எழுதனும்னு சொன்னார் நீங்க ஒரு நம்பிக்கையான ஏஜென்சி சொல்லுங்க

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      எனக்கு ஏஜென்சி இடம் தொடர்பு கிடையாது மன்னிக்கவும்

  • @shanmugam7525
    @shanmugam7525 Месяц назад +1

    மிக்க நன்றி அண்ணா..நான் முன்பு லண்டன் வந்து ஓவர் ஸ்டே ல ஊர் டிரும்பியவன் ipa மீண்டும் லண்டன் வர வேண்டும் உதவ வேண்டும் தாங்கள் 🙏

  • @zikrafayis9459
    @zikrafayis9459 Месяц назад

    Super boss

  • @chandrus7491
    @chandrus7491 26 дней назад

    Anna na ippo engineering mudichiruken ☺️ innum professional certificate varla na and Na london la work pannanum and passport iruku na ☺️ Help pannunga

  • @Baskee89
    @Baskee89 23 дня назад

    Sir i am interested to come london pls help me for any idea

  • @Swathisakthi78N
    @Swathisakthi78N Месяц назад

    அன்னா பெண்கள் வர வாய்ப்பு இருக்கா நான் குவைத்தில் குழந்தை பார்த்து கொள்ளும் வேலை பார்பத்து வந்தேன் இப்போது லண்டனில் இப்படி வேலை கிடைக்மா உதவி செய்யவும் நன்றி

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      நீங்கள் என்ன படித்திருக்கின்றீர்கள் உங்களை வயது என்ன எத்தனை வருடம் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்

  • @santhoshnatraj70
    @santhoshnatraj70 Месяц назад

    அண்ணா இந்த வீடியோ பதிவுல வரக் கிளிப்பிங்ஸ் மாதிரி கமர்சியல் வீடியோஸ் இண்டஸ்ட்ரியல் வீடியோஸ் இது போன்ற கேமரா அனுபவம் 8 ஆண்டுகளாக உள்ளது கேமரா துறையில் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      நிச்சயமாக நீங்கள் எந்த ஊர்

  • @village2878
    @village2878 Месяц назад

    Hi na... 41 years age aagiduchu, na hotel management muduchu cruise ship la work pannitu irukkan... IELTS mark & athigam selavu illama ipo ennala uk work visa vaangitu vara mudiyumanga na....🙏

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 Месяц назад

    40 வயது ஆகிறது மெக்கானிக் அல்லது டிரைவர் வாய்ப்பு லண்டன் கு வாய்ப்பு கிடைக்குமா அண்ணா....

  • @yuvasankar2886
    @yuvasankar2886 Месяц назад

    Anna vanakam
    Na psw la irukan but psw mudiya poguthu.. work visa try pani kedaikala vera yethavathu Vali iruka inga legal ah stay and work Panna iruntha solunga anna thank you 🙏

  • @MohamedRiyasudeen-wq2sf
    @MohamedRiyasudeen-wq2sf Месяц назад

    அண்ணா என்னுடைய தாத்தா பிரிட்டிஷ் குடிமகன் ஆக வாழ்ந்து இருக்கிறார் அதவாது british subject யென்னும் வகை passport வைத்து இருந்து இருக்கிறார் அவர் வலியாக யென்னுடைய அப்பாக்கு குடியுரிமை வாங்க நினைத்தேன்அதர்காக இங்கு உள்ள வழக்குரைஞர் பார்த்தேன் சரியான பதில் கிடைக்வில்லை இப்பொது என் அப்பா வால் வேலை UK வந்து வேலை செய்ய முடியத நிலமை அவர்களுக்கு இதயம் வந்துவிட்டது எனவே உங்கள் உதவி எனக்கு வேண்டும்

  • @muralimenon9590
    @muralimenon9590 26 дней назад

    Good afternoon
    I would like to go Finland

  • @yuvarajraj4549
    @yuvarajraj4549 20 дней назад +1

    Hello bro,
    I want to come to London, what to do what is the process to come and work in London.
    Pls help me bro.

  • @VanithaDurairaj-h3m
    @VanithaDurairaj-h3m 23 дня назад

    Yennaku job venum Anna niraiya ladysku kastam eruku yethavathu job vaggi kuduga athuku video poduga Anna

  • @manik1225
    @manik1225 Месяц назад

    Sir நான் epd ஆச்சு லண்டன் வரணும் அங்க வந்து work பண்ணனும் ரொம்ப try pannuran but முடியல எந்த option la varathu therila becuz study visa na nerayaa amount venum work visa na job ketaikathu... I'm from very poor family no background. Help me to enter in London please....🙏

  • @nithyam4477
    @nithyam4477 Месяц назад

    Diploma automobile engineering padichirukan.. Youth mobility india scheme la apply panna mudiyuma sir

  • @pointwithRamesh
    @pointwithRamesh Месяц назад +1

    Clip voice varatha

  • @kpraja3513
    @kpraja3513 Месяц назад

    Bro naan நான் துபாய்ல ஒரே கம்பெனியில் இருந்து வேலை பார்த்தேன் 12 வருஷமா 12 13 வருஷமா கொரோனாவில் நான் இங்க வந்துட்டேன் இந்தியாவுக்கு என்ன வந்து இருங்க இருங்க போகலாம் இருங்க இருங்கப்பா ஆனா நான் இங்க வந்துட்டேன் கேட்காம அதனால வேற வந்து பேசுவாங் வந்து எனக்கு இப்ப 45 வயசுல நான் இங்கேயே வந்துட்ட ஏற்கனவே உன்கிட்ட நான் பேசி இருக்கேன் இதுல என்ன நீங்க பாருங்க எப்படி இருக்கீங்க அப்பாதான் கிடைக்குமா சொல்லுங்களேன் சார் ப்ளீஸ்

    • @sprabakar9966
      @sprabakar9966 Месяц назад

      I am electrical technician my before work Singapore now free Visa and ticket given happy

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      தயவுசெய்து நீங்க சொல்லும் வரும் கருத்தை எனக்கு புரிகிற மாதிரி அனுப்புங்கள்

  • @satheeshkumardsathi5200
    @satheeshkumardsathi5200 Месяц назад

    சார் வணக்கம் நான் mechanical engg படிச்சு இருக்கே சார் எனக்கு என்ன job கிடைக்க வய்ப்பு இருக்கு சார் நான் 60% CGP இருக்கு சார்
    all pass

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      Please contact my team bro or please join my Google Meet

  • @user-su4sn5hm1n
    @user-su4sn5hm1n 21 день назад

    Anna nan murugesan ramasamy Namakkal lathuvadi ippo Nan Singaporel velai seykiren Nan London varamudima

  • @srinivasansaran4302
    @srinivasansaran4302 19 дней назад

    வணக்கம் சார் u k la work பண்ணனும் சார் விசா விபரம் சொல்லுங்க
    தொழில் செய்யவும் விரும்புகிறேன் விசா விபரம் தெரியப்படுத்துங்கள்
    நன்றி வணக்கம் 🙏

  • @swathyselvaraj1798
    @swathyselvaraj1798 Месяц назад

    Brother na BE mudichi.. Ippo 6 yrs experience irukku team leader ah. Na Ireland ku try pannitu irukku. But job ethuvum kedaikala. Visa sponsorship kedaikurathu romba rare nu solranga.. Na neraya job sites la apply pannita, but ethuvume select aagala. Unga team epdi contact panrathu bro. Please help to get job

  • @user-ur8qt1sk1w
    @user-ur8qt1sk1w 26 дней назад

    Appadi erunthul sollunga atha eppadi poduvathu

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Месяц назад

    Sir Canada ku two times visit visa ku poddu reject aakiitu.london ku tourist visa apply pannalaamaa

  • @gopiannan3920
    @gopiannan3920 Месяц назад

    Hydro demolition,hydrjetting,operator, repairing pumps and maintenance,any jobs available in work permit

  • @sivar8496
    @sivar8496 25 дней назад

    Hello brother na driver for four wheeler driver, ithu related job epadi London la ready panuvathu

  • @imukitchen7115
    @imukitchen7115 26 дней назад

    thankal London vara bala yosanai solli kondu irukkinkal nalla uthavi half seithu kondu irukkinkal valha valamudan unkalidam call panni pessalama naan irandu murai London empachi poi visa kidaikka villai naan varanum athukku unkalidamn head venum

  • @jugalikarthi2977
    @jugalikarthi2977 Месяц назад

    Sir sorry sir SRINIKA child need 16cr injection which is important fromUS only not in India pls put one video for that child sir. Within 23 days need that injection sir.. Pls help that child i was shared related that details in wh group sir 😢😢

  • @user-ur8qt1sk1w
    @user-ur8qt1sk1w 26 дней назад

    Enakku Germany free visa health care work

  • @venkate7048
    @venkate7048 Месяц назад

    வணக்கம் சார் என்னுடைய பெயர் வெங்கடேசன் திருநெல்வேலி...
    France army யில் சேர விருப்பம் அதற்கான பயிற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்
    சுற்றுலா விசாவில் சேர முயற்சி செய்து ரிஜெக்ட் செய்யப்பட்டால் மாற்று வேலை ஏற்பாடு செய்து தர முடியுமா குறிப்பு:கடந்த 20 வருட lmv badge license தற்போது heavy license ம் உள்ளது அதே வேளை ஹட்டல் வேலையும் தெறியும் பரோட்ட மற்றும் சைனீஸ் வகைகளும் நன்றாக செய்வேன்.

  • @lubitusfarmsk7820
    @lubitusfarmsk7820 Месяц назад

    Hi na I am from Namakkal. I had completed my Engineering degree now(2024).I need to work in uk na it is possible without study visa or with study visa how much cost will come bro

  • @jamarizu4625
    @jamarizu4625 Месяц назад

    Super

  • @Anlet-ct9yc
    @Anlet-ct9yc 22 дня назад

    Hi bro can you help me to come London?

  • @kmmn4038
    @kmmn4038 Месяц назад

    I am murugan 42 yers old from chennai.
    I have 18 years experience in the industry of garaphic design and prepress.
    I have been working for UK and US clients. So, I would to get an offer from the graphic designing industry.
    Please could you let me know the gateway.
    Thank you.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      Please check the website link bro or please join my Google Meet

  • @327-vengateshsk6
    @327-vengateshsk6 Месяц назад

    Anna good ofter noon....nan namakkal anna....na erkanave student visa la irunthe....but college pogala.....imigration mail vanthirichi...then na india vanten....1 year aga poguthu ...so again na uk poganumnu asai padren.....ennala uk poga mudiyumaa.....athukku chance irukka....apdi iruntha sollumga anna....na process panna ready

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      வாய்ப்புகள் இருக்கிறது உங்கள் கேள்வியை லாயரிடம் கேட்டு தெளிவான பதிலை வரக்கூடிய நாட்களில் பதிவு செய்கின்றேன். தொடர்ந்து சேனலை பார்க்கவும்

    • @327-vengateshsk6
      @327-vengateshsk6 Месяц назад

      @@namakkaltolondon ok anna....I am waiting for your update

  • @sagajanantham308
    @sagajanantham308 Месяц назад

    எனக்கு வயது 49 குவைத்தில் எலக்ட்ரீஷியன் ஆக வேலை பார்க்கின்றேன் நான் லண்டன் வர முடியுமா என்னிடம் IELTS கிடையாது ITI முடித்துள்ளேன்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      வாய்ப்பில்லை

    • @thiruppathipazhaniyandi
      @thiruppathipazhaniyandi Месяц назад

      ​@@namakkaltolondoni'm MCA degree graduate and 34 year old., i want come london, previoulesly i worked as superviour in singapore,

  • @nithatharsi
    @nithatharsi Месяц назад

    Hi anna im from srilanka. Naan national vocational qualification level 6 diploma complete panni irukkiran ( construction) enaku uk la work visa try panna mudiuma

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      Please check the website link bro or please join my Google Meet

  • @trendingworld3540
    @trendingworld3540 Месяц назад

    Tq sir
    Naan London varanum one year course catering mattum ullathu yentha work kaga erunthalum parava ella 28 age akuthu enakku yethavathu vaipu erukkuma pls

  • @manisamy7023
    @manisamy7023 Месяц назад

    Anna semma super
    Na chennai la iruken
    London vaippu kidaikum

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад +1

      வாய்ப்புகள் இருக்கிறது வாய்ப்புகள் பயன்படுத்த தேவையான விஷயங்கள் உங்களிடம் இருந்தால்

    • @manisamy7023
      @manisamy7023 Месяц назад

      K anna na Manikandan Airport than the work panren anna nenappu iruka anna

  • @thivanoli9652
    @thivanoli9652 Месяц назад

    I am Thivan driver trailer
    2 years experience in Serbia
    Indian experience in 5 year
    I came London
    Please tell me

  • @kashinisris5344
    @kashinisris5344 22 дня назад

    Hi sir, my husband now in london , he is overstay in london he s not having jobs right now, could u pls help me sir

  • @user-rd9zg5od7n
    @user-rd9zg5od7n Месяц назад

    எங்களை போன்ற படிக்காதவர்களுக்கு வாய்ப்பு இருக்கா அண்ணா

  • @glorythephoral4706
    @glorythephoral4706 Месяц назад

    Sir i have completed my Mphil degree and working as an assistamt professor in a college for about 15 years sir.
    Due to my family situation i though of moving to uk can i get an oppurtunity there to work or can i use a student visa to come there sir

  • @NancyPrem-yj8vg
    @NancyPrem-yj8vg Месяц назад

    Anna b.a padichirukka ana english avalava theriyathu padipen enakum en husband kum job kidaikuma husband 10th tha padijirukaru

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      முயற்சி செய்து பாருங்கள்

  • @sridharan8809
    @sridharan8809 Месяц назад

    Anna na dubai la irrukan inga irruthu vara mutiuma

  • @srlvamailo8480
    @srlvamailo8480 Месяц назад

    Sir i am sri lankan. Currently working in Cyprus as a domestic worker. I have 1p years experience in Israel as a caregiver. I interested to come London for caregiver job. Please help

  • @nawabjohn6996
    @nawabjohn6996 Месяц назад

    நான் இங்கு வெல் டிங் கடை வைத்துள்ளேன் லண்டனில் வேலை வாய்ப்பு கிடைக்குமர

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Месяц назад

      ஆங்கிலத் தேர்வு எழுதினால் வாய்ப்புண்டு

  • @kavikavitha6371
    @kavikavitha6371 28 дней назад

    My younger son doing MBA final year. He is eligible for work there

  • @nalamsuthakarsirkali2468
    @nalamsuthakarsirkali2468 Месяц назад

    தற்பொழுது ஆட்சி மாற்றம் நடந்துள்ளது அசைலம் எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளதா

  • @FSD-12
    @FSD-12 Месяц назад

    London varvathur work permit ss process ss

  • @mohankumarnimi1992
    @mohankumarnimi1992 Месяц назад

    I have experience as Instrumentation Technician. Please help me if there is a job opportunity in London.

  • @sekar_antony
    @sekar_antony 27 дней назад

    Sir, I'm a graphic designer for 10 years and SAP FUNCTION CONSULTANT FOR 4 YEARS. Any opportunity, please let me know..!

  • @DiloSri-u6v
    @DiloSri-u6v Месяц назад

    Nanga srilanka so Ielts illamal London vanthu work pannalama plz sir answer my question

  • @muzammil04174
    @muzammil04174 24 дня назад

    sir nan 10th standard padichu eruken, enakku job venum , my age 36, experience. manufacturing industry 18yrs erukku