பேட்டியில் இன்னும் பல விவரங்கள் இருந்திருக்கலாம்... நடவு , பராமரிப்பு, பயிர் பாதுகாப்பு, விளைச்சல், அறுவடை, சந்தை வாய்ப்பு விலை விவரங்கள் போன்ற தகவல்கள் அவசியம் தேவை.... விவசாயிக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்....
வணக்கம் வயலில் உரம் vam arithri, urea, DAP இட்டு 4 நாட்கள் ஆகின்றன.இப்போது மழை விடாமல் தொடர்ந்து பெய்கிறது.எனது வயலில் இருந்து அடுத்த வயலுக்கு மழைநீர் வரப்பின் வழியே வழிந்து செல்கிறது. இதனால் உரச்சத்துக்கள் அடுத்த வயலுக்கு சென்று விடுமா?????......
பசுமையாக நிலம் தெரியும் போது எல்லாம் பேச கேட்க நன்றாக தான் இருக்கும்... ஆனால் கடைசி நேரத்தில் அறுவடை விற்பனை என்று வரும்போது தான் ஒரு நாயும் எட்டிப்பார்காது .... இதே ஆமணக்கை நாளை அறுவடை செய்து விற்பனை செய்யும்போது ஏற்படும் கஷ்டங்களை எல்லாம் பேட்டி எடுத்து போட தைரியம் இருக்கா.... ??
🙏விவசாய தோழர்களுக்கு வணக்கம்🙏! Dr.விவசாயம் ஆன்லைன் அங்காடி (Dr.Vivasayam Online Angadi) மூலம் கம்பெனியில் இருந்து நேரடியாக பெறப்பட்டு விவசாயத்திற்கு தேவையான அனைத்து வகையான இடுபொருட்களையும் கம்பெனி விலைக்கே நேரடியாக விவசாயிகளுக்கு சேரும்படி Dr.விவசாயம் ஆன்லைன் அங்காடி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. Dr.Nano Green, Dr.Plant Booster, Dr.Plant Warrior, Dr.Pest Defender, Dr.Attacker, Dr.Nano Potash, Dr.Nano NPK, Dr.Nano DAP, Dr.Super Spreader கூரியர் மூலம் பெறுவதற்கு For Online Orders: ☎️81214 24702 ☎️8125724702 (Sales Manager), ☎️8668077341 Technical Queries & Bulk Orders: ☎️81214 24703
அருமையான பதிவு...இருவருக்கும் வாழ்த்துக்கள்...நன்றி...
பேட்டியில் இன்னும் பல விவரங்கள் இருந்திருக்கலாம்...
நடவு , பராமரிப்பு, பயிர் பாதுகாப்பு, விளைச்சல், அறுவடை,
சந்தை வாய்ப்பு
விலை விவரங்கள் போன்ற தகவல்கள் அவசியம் தேவை....
விவசாயிக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்....
Thank you for your support
@@drvivasayam always incomplete and useless videos.we cannot get the benefits of your videos.
விற்பனை செய்வது எப்படி?
சதீஷ் வாழ்க மேன்மேலும் வளர்க.
what is the difference between YRCH 1 and YRCH 2
Bro I need seeds..I am.from coimbatore
பிரதர் முத்த எப்படி பிரித்து எடுப்பிங்க சொல்லுங்க மிசின் இருக்கா அது என்னவிலை என்று சொன்னால் மக்களுக்கு பயன்தரும்
கடைசிவரையிலும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு விதை தேவை என்பதை தெரிவிக்கவில்லை
தயவு செய்து தெரிவிக்கவும்
evalavu duration nu solla Matta kiringa
ஆமணக்கு விதைகளை எங்கே விற்பது?
ஆமணக்கு வியாபாரிகள் முகவரி சொல்ல முடியுமா?
Buyers in namakkal
@@sathishkumar-bp5gn ok.. thank you
வணக்கம்
வயலில் உரம் vam arithri, urea, DAP இட்டு 4 நாட்கள் ஆகின்றன.இப்போது மழை விடாமல் தொடர்ந்து பெய்கிறது.எனது வயலில் இருந்து அடுத்த வயலுக்கு மழைநீர் வரப்பின் வழியே வழிந்து செல்கிறது. இதனால் உரச்சத்துக்கள் அடுத்த வயலுக்கு சென்று விடுமா?????......
ஆம்
உயிர் சத்து ஒருமணி நேரத்தில் செடி எடுத்துகொள்ளும் கவலை வேண்டாம்
பசுமையாக நிலம் தெரியும் போது எல்லாம் பேச கேட்க நன்றாக தான் இருக்கும்... ஆனால் கடைசி நேரத்தில் அறுவடை விற்பனை என்று வரும்போது தான் ஒரு நாயும் எட்டிப்பார்காது ....
இதே ஆமணக்கை நாளை அறுவடை செய்து விற்பனை செய்யும்போது ஏற்படும் கஷ்டங்களை எல்லாம் பேட்டி எடுத்து போட தைரியம் இருக்கா.... ??
Sure Sir
@@drvivasayam அதையும் பார்க்கலாம்
No income information....in all three videos....just waste
Hi waiting
ஐயா விவசாயி கைபேசி எண்.
check it with description
தயவுசெய்து YRCH 1 ரகத்தை பயிர் செய்ய வேண்டாம் . இதை விட சிறந்த குஜராத் ரகங்கள் உள்ளன எனது அனுபவம்
Yana soluka
Sir unga number kudunga
Yenna ragam
Hi
அலைபேசி என் வழங்கவும்
🙏விவசாய தோழர்களுக்கு வணக்கம்🙏!
Dr.விவசாயம் ஆன்லைன் அங்காடி (Dr.Vivasayam Online Angadi) மூலம் கம்பெனியில் இருந்து நேரடியாக பெறப்பட்டு விவசாயத்திற்கு தேவையான
அனைத்து வகையான இடுபொருட்களையும் கம்பெனி விலைக்கே நேரடியாக விவசாயிகளுக்கு சேரும்படி
Dr.விவசாயம் ஆன்லைன் அங்காடி தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
Dr.Nano Green, Dr.Plant Booster, Dr.Plant Warrior, Dr.Pest Defender, Dr.Attacker, Dr.Nano Potash, Dr.Nano NPK, Dr.Nano DAP, Dr.Super Spreader
கூரியர் மூலம் பெறுவதற்கு For Online Orders: ☎️81214 24702 ☎️8125724702 (Sales Manager), ☎️8668077341
Technical Queries & Bulk Orders: ☎️81214 24703