NPP, JVP க்கு தமிழ் இளைஞர் ஆதரவு இல்லை; தமிழரசுக் கட்சி அழைப்பு வரவில்லை -Gajendrakumar Jaffna Press

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии •

  • @rl5914
    @rl5914 Месяц назад +6

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @balasubramaniyamsesrithibe2760
    @balasubramaniyamsesrithibe2760 Месяц назад +8

    மாற்றம் வெற்றி பெறுதோ இல்லையோ மாற்றம் மாற்றம் தான்

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px Месяц назад +35

    75 வருடமாக பிரச்சினையை தீர்க்காத தமிழ் கட்சிகளை தவிர்த்து NPP க்கு வாக்களியுங்கள்

    • @varatharajanthevasahayam8691
      @varatharajanthevasahayam8691 Месяц назад +2

      AKD 🔥MASS🔥

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Месяц назад

      உண்மை >> திருத்தம் >> கேட்ட கோரிக்கைகள் அரசு தான் ஏற்கவில்லை எனவே கிடைக்க வே கிடைக்காது என அபிவிருத்தியையாவது முதலில் எடுப்போம் என N.P.P ஐ ஆதரிப்போம் (300 - 500 ஆண்டுகளில் .உலகம் மூன்று பாசையுடன் வந்து நிற்கலாம் அதுவரை கவனமாக பாதுகாப்பாக வாழுவோம். மனிதராக வாழலாம் ) உலகம் கம்யூனிசமாக மாறுமானால் எல்ல இன மனிதர்களும் பாதுகாப்பாக வாழலாம். அங்குதான் உலக மக்கள் வாழ்வின் மகத்துவத்தையும் வாழ்வின் நம்பிக்கையையம் அறிவார்கள் அனுபவிப்பார்கள். இது உண்மை, தனபாலன் (மானிட வாழ்வியல் பேராசிரியர், ) பிரிவாக அறிய, you Tube >> Thanabalan Tamil Osai

  • @N.ilamaaran
    @N.ilamaaran Месяц назад +16

    என்ன ஒரு அதிசயம்! தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று வழமை போல் புருடா விடாமல், போட்டியிடப்போகிறோம் என்று பிதற்றுகிறார்.

  • @mangamotion
    @mangamotion Месяц назад +8

    All tamils try NPP for a change.
    No harm taking a risk because we never had anything better for the last 15 yrs or even before too.

    • @sayee07
      @sayee07 Месяц назад +1

      100%❤

    • @TheSoosai
      @TheSoosai Месяц назад +1

      Sure let’s give them a chance only 5years.we suffered a long time.

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 Месяц назад +12

    உங்கள் கட்சியில் யாதி வேறி பிடித்தவர்கள் இருக்கிறார்கள் 😊

  • @MrPrakashmoorthy
    @MrPrakashmoorthy Месяц назад +14

    சமூக வலைத்தளங்களின் வகிபாகத்தை குறைத்து மதிப்பிடுகின்றார்.

    • @MohammedJareeth-q9q
      @MohammedJareeth-q9q Месяц назад +2

      correct

    • @pushpavathykumaradevan7890
      @pushpavathykumaradevan7890 Месяц назад +2

      He is underestimating social media, or he is not updating himself.சமூகவலையதளங்கள் மிகவும் பலம் வாய்ந்த ஊடகம்

    • @MrPrakashmoorthy
      @MrPrakashmoorthy Месяц назад

      @@pushpavathykumaradevan7890 உண்மை

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 Месяц назад +1

      உண்மை இதில் தவறு விட்டுள்ளார்.

  • @nemikanth9443
    @nemikanth9443 Месяц назад +21

    கஜேந்திர அண்ணே முதல் மாதிரி இல்ல இப்ப களம் மாறித்து ஏதோ யோசித்து பண்ணுங்க

    • @varatharajanthevasahayam8691
      @varatharajanthevasahayam8691 Месяц назад +2

      தமிழ் தேசியம் தேர்தல் அரசியலுக்கு. ஊரில் நடப்பதோ வியாபாரம் இது எப்படி இருக்கு😆😆😆😆😆😆

  • @suresratnam8953
    @suresratnam8953 Месяц назад +5

    சைக்கில் ஒடி மூலவருத்தம் வத்தது தான் மிச்சம்,

  • @thangiahkrishnanathan5880
    @thangiahkrishnanathan5880 Месяц назад +9

    எவனுக்குதான் கொள்கை இருக்கு?

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 Месяц назад +3

    இவரை பொருட்படுத்தவேண்டாம் இவர் குழப்பவாதி இப்படியே குழப்பிக்கொண்டேயிருப்பார் மக்களை .பிரயோசமில்லாத வேலையைத்தான் செய்வார்

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s Месяц назад +2

    இன்னும் எங்கடா இருக்கிறாய் கோமாவிளா

  • @danaluxemburg2139
    @danaluxemburg2139 Месяц назад +6

    பொய் சொல்லாமள் போங்க அய்யா .இனி மேல் யாரும் ஏமாருவது இள்லய்

    • @gunapalam996
      @gunapalam996 Месяц назад

      First learn proper Tamil language...

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 Месяц назад +11

    கட்டுகாசையாவது திருப்பி எடுக்கிறதுக்கு வழியை பாருங்க.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Месяц назад +8

    உங்கள் எதிர்காலம் முன்பு ஓட்டியது காலம் மாதிரி ஓட்ட முடியாது புத்தரின் கோயில் காணி அபகரிப்பு வைத்து ஒரு வியாபாரம் இப்போது உள்ள இளையோரிடம் கடினம்.உங்களுக்கு கொழும்பில் வீடுகள் தேவை ஏன் வடக்கு கிழக்கு எங்கள் தாயகத்தில் வந்து முன்னுதாரணமாக அமையக்கூடும் இதை விட்டு உங்களிலும்ஷசிங்கள மக்கள் நல்லவர்கள் நீங்கள் திரும்பத் திரும்பப் பாராளுமன்ற சுகபோகங்களை அனுபவிக்க ஆசை விடாது தொடர்ந்து வரதிட்டம்தான் உங்களிடம் இருக்கிறது ஏனெனில் தமிழ் இளையோர் மனோநிலை சிங்கள மக்கள் மத்தியில் மாற்றம் செய்யப்பட்டது போல இருக்கிறது நீங்கள் பழைய ஆட்டம் காணும் விட்டு விலகி விடுங்கள்

    • @rl5914
      @rl5914 Месяц назад

      👍👏🏽👏🏽👌🙏🏻

  • @NadarajaRajagopala
    @NadarajaRajagopala Месяц назад

    Same said gol

  • @lavaendran7433
    @lavaendran7433 Месяц назад +1

    இம்முறை சைக்கிள் இரண்டு சக்கரம் இல்லை 😂

  • @rl5914
    @rl5914 Месяц назад

    Thank you 🙏🏻

  • @Cpjulian7
    @Cpjulian7 Месяц назад +1

    "இரு தேசம் ஒரு நாடு. "
    கொள்கை ஒன்றே தமிழர்க்கு விடிவு.

  • @vipulan
    @vipulan Месяц назад

    good work, Loshan

  • @narmikasivarajah
    @narmikasivarajah Месяц назад

    யாரு மக்களோடு மக்களா வாழ்ந்த தமிழ் பாராளுமன்ற உரிப்பினர்கள் 😂😂😂😂 கதைக்கும் போது மக்களும் இதை பார்ப்பார்கள் என்ற எந்த இங்கிதமும் இல்லாமல் கதைக்க வடக்கு முன்னால் பாரளுமன்ற உரிப்பினர்களால் மட்டும் தான் முடியும் 🫱🏻‍🫲🏼👊🏻

  • @vincejr5528
    @vincejr5528 Месяц назад +3

    Same old stories....boring!

  • @SABAPATHYSINNATHTHAMBY-zk8vs
    @SABAPATHYSINNATHTHAMBY-zk8vs Месяц назад

    Good night

  • @Cpjulian7
    @Cpjulian7 Месяц назад

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 Месяц назад

    நீங்க தவி ஆதரவில் தான் எல்லாம்

  • @haibadi2560
    @haibadi2560 Месяц назад +3

    Jvp ilanjar aadharavu illaiyena ivar eppadi koora mudiyum...?

  • @Srilankanthamilan
    @Srilankanthamilan Месяц назад

    Maliyagathan, yalpanathan, mattaklapan itha thamilina veriyangall illanda nadu nalla irukkum ❤❤

  • @RohanRohan-m4d9b
    @RohanRohan-m4d9b Месяц назад

    Akd❤❤

  • @ARranjan-yk2cf
    @ARranjan-yk2cf Месяц назад

    தெரியவில்லையோ? 😁😁🤔

  • @ParamLohesan-h9i
    @ParamLohesan-h9i Месяц назад

    Good baye last election for you

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 Месяц назад

    பாப்பம் ஐயா கார்த்திகை 15 தெரியும் நல்லது நடந்தா மகிழ்ச்சி

  • @Safeermohommed2552
    @Safeermohommed2552 Месяц назад +1

    Iwarai kawanithukollawum vadakku ilaingarhal

  • @scbrin2326
    @scbrin2326 Месяц назад +1

    nee oru loosan..london kku poi thola

  • @Lakkuish
    @Lakkuish Месяц назад

    C' mon Mr.Gajen let these Tamils have some breath solve their problem by the Government. While you guys take some time prepare an other promises for fool of your own community.
    AKD doing good in a short period.

  • @glanzwin61
    @glanzwin61 Месяц назад

    Veetuku poga redy irunga

  • @shanmugathasthevadurai5297
    @shanmugathasthevadurai5297 Месяц назад

    You guys are waste. Please don't waste your time anymore and our money. Please give one chance for ADK for all Srilankan. After five year we come and join with you. Please don't waste your time and disturb now. Thanks we hope you understand now.

  • @Indramoha98
    @Indramoha98 Месяц назад +2

    Suga pokama ningal erukiathuku élection kakirai

  • @gunapalam996
    @gunapalam996 Месяц назад

    TNPf is the only genuine party for Tamils to fight for the rights of the Tamil community...Educated youths and plenty of knowledge about politics..vote for them..