New Bishop Announcement - Trichy Diocese

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 111

  • @Hjerte-
    @Hjerte- 3 года назад +1

    இறைவனால் ஆசீர்வதிக்க்பட்ட ஒரு அழகான தரனம். இவ்வளவு அதிகளவில் குருக்களை ஒரேசமைய்தில் பார்க்கும் போது மனம் பூரிப்படைகின்றது. இறைவனிற்கே நன்றி.🙏🙏 bishop இற்கும் வாழ்த்துகள்.

  • @aeroraj2491
    @aeroraj2491 3 года назад +1

    Congratulations

  • @juliejane3879
    @juliejane3879 3 года назад

    Congratulations to newly ordained bishop. may God bless him with good health and wisdom, Holy spirit gifts abundantly.

  • @yovanpichai474
    @yovanpichai474 3 года назад +1

    எளிமையும் -- தாழ்ச்சியும் மிகுந்துள்ள உங்களை எல்லாம் வல்ல இறைவன் மிகுதியாக பயன் படுத்த போகிறார். வாழ்த்துக்கள் ❤️

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 3 года назад

    May God give him many more years to serve on his own wishes.

  • @daisypushpam8505
    @daisypushpam8505 2 года назад

    Praise the lord father 🙏 Amen 🙏🙏

  • @fr.antonyrajrjl2665
    @fr.antonyrajrjl2665 3 года назад

    இறைவா கோடானுகோடி நன்றிகள்.மிக பொருத்தமான,பக்தியுள்ள, திருச்சி மறைமாவட்டமக்களை நன்றாக புரிந்து கொண்டவராக,அணைவரையும் சமமாக அரவணைப்பவரான,கடவுளின் மீது பயபக்தி உள்ளவராக கொடுத்தமைக்கு நன்றி.உங்கள் பணி சிறக்க செபிக்கிறேன்.By Fr.R.J.L.Antony Raj.(Ooty) St Paul's 1998.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 года назад +1

    புதிய ஆயர் அவர்களே உங்களை ஜெபத்தோடு வரவேற்கிறோம் தங்களின் இறைபணி சிறக்க உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 3 года назад

    புதிய ஆயரின் பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்களும் ஜெபமும்.
    KC Tiruchy க்குப் பாராட்டுக்கள்.

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 3 года назад

    All the very best New bishop of Trichy area
    I'll pray

  • @manjulamanjula5137
    @manjulamanjula5137 3 года назад +1

    தந்தை அவர்கள் மிகவும் நல்லவர் திருப்பலி யில்இறைவார்த்தை மக்கள் மனதில் புரிய வைக்க விரும்புபவர் தந்தை அவர்களுக்கு நன்றிகளும் ஜெபமும் வாழ்த்துக்களும் பாதர்💐💐💐💐

  • @joeshe1000
    @joeshe1000 3 года назад

    ஆயர் அவர்களுக்கு மூவொரு இறைவனின் ஆசீருடன் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்... உங்கள் பணியை இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து சிறப்புறச் செய்வாராக...
    இங்ஙனம்...
    Joe, Sheila, Pio, Poline. சென்னை - 28.

  • @gladysmary7648
    @gladysmary7648 3 года назад +1

    நல்ல ஆயனாம் எம் இறைஇயேசுவே உமக்கு கோடி கோடி நன்றி ஐயா.
    எம் திருச்சி மறைமாவட்டத்திற்கு மேதகு சவரிமுத்து ஆரோக்கியராஜ் அவர்களை இறைமக்களை நல்ல மேய்ச்சலில் வழிநடத்தும் ஆயராகக் கொடுத்துள்ளீர். உம்மை போற்றுகிறோம். அவர்தம் உரையில் கூறியபடி புனித பேதுருவின் ஆழ் நம்பிக்கையையும் புனித பவுலின் அறிவுரைகளையும் மனதில் பதித்து நடக்க இறையருளை கேட்கின்றோம்.
    அறிவித்தல் வழிபாடு பக்தியாக இருந்தது. நன்றி.

  • @jebamalaimanickamm5694
    @jebamalaimanickamm5694 3 года назад

    எல்லாம் வல்ல எம் இறைவா புதிதாக பெறுப்பேற்றிருக்கும் ஆயர் அவர்களுக்கு மறை மாவட்டத்தை நல்லமுறையில் வழிநடத்த தேவையான அருளையும் ஆசிரையும் தந்தருள இறைவா உம்மை வேண்டுகிறேன். ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.(உதகை மறைமாவட்டம்)

  • @joelaaron3469
    @joelaaron3469 3 года назад +6

    உலக மீட்பர் பசிலிக்காவில் பங்குதந்தையாக இருந்தார் , இடைவிடா சகாயத்தாயின் அருளால் தாயின் திருத்தலத்தில் பணியாற்றிய தந்தை அவர்கள் ஆயராக உயர்த்தப்பட்டது மிக்க மகிழ்ச்சி , இவர் தான்.திருச்சி மாவட்டத்தில் ஆயராக வருவார் என நினைத்தேன் , உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தந்தையே 💐🙏

  • @celastinafrancis2221
    @celastinafrancis2221 3 года назад

    Praise the Lord. AVE MARIA

  • @santramathew3790
    @santramathew3790 3 года назад +3

    God bless you and your diocèse Most Rev Father.

  • @jesintriny2848
    @jesintriny2848 3 года назад +3

    Hearty congratulations 👍🏻👍🏻💐💐💐

  • @a.barbarammalcsj5756
    @a.barbarammalcsj5756 3 года назад

    We are welcome lord

  • @arockiaswamy8535
    @arockiaswamy8535 3 года назад +3

    May heavenly Father bless him with thirty fold sixty fold hundred fold abundantly Praise the lord Alleluia Amen

  • @jesusloveyoueveryone
    @jesusloveyoueveryone 3 года назад +2

    Dear Bishop, Congrats. We are expecting valuable, meaningful, Spiritual Service to Continue in your life.

  • @claretreena7465
    @claretreena7465 3 года назад

    Praise the Lord

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 года назад +4

    Hearty congratulations

  • @leemarose2731
    @leemarose2731 3 года назад +2

    Wish u a Hearty Congratulations to you dear Bishop. Let your ministry be shine in our diocese. Sr Lima Rose FSAG

    • @renukaxavier3666
      @renukaxavier3666 3 года назад

      Praise the Lord congratulations you dear Bishop

  • @alendakala1303
    @alendakala1303 3 года назад +1

    திருச்சி ஆயர் அவர்களின் இறை பணி அன்புடன் தொடர நல்வாழ்த்துகள்.

  • @arunvijairaj6747
    @arunvijairaj6747 3 года назад

    திருச்சி சுப்பிரமணியபுரம் புனித அருளானந்தம் ஆலய பங்கு தந்தையாக இருந்து இன்று திருச்சி மறைமாவட்டத்திற்க்கே ஆயராக உயர்ந்த நிலையில் இருப்பதில் பங்கு மக்களாகிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி...

  • @thamilrobin8125
    @thamilrobin8125 3 года назад

    Success glory to god

  • @benjaminlebeau1
    @benjaminlebeau1 3 года назад

    Hearty congrats to the new bishop of Trichy. With prayers from Prof Benjamin LE BEAU , France.

  • @srsusaimary3224
    @srsusaimary3224 3 года назад

    Spiritofgodbewhithuoufather

  • @trinitymusicworldacademy9403
    @trinitymusicworldacademy9403 3 года назад

    Congratulations dear Bishop..🙏may God bless you and give more strength, health and do his ministry..🙏🙏 by Dr.selwyn Christopher.Trichy

  • @jeronestanisprabu170
    @jeronestanisprabu170 3 года назад

    Praise the lord

  • @amalasamson3132
    @amalasamson3132 3 года назад +10

    ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இறை பனியில் சிறந்து விளங்க வேண்டும். நன்றி இயேசுவே மரியே வாழ்க

  • @reginamary7612
    @reginamary7612 3 года назад +2

    Congratulations father God bless you thinks God

    • @tresaxavier5291
      @tresaxavier5291 3 года назад

      Congratulations Father God bless you thanks God

  • @pergithrajan5897
    @pergithrajan5897 3 года назад

    ஆண்டவருக்கு நன்றி! புதிய ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @angelinedavid1672
      @angelinedavid1672 3 года назад

      ஆவே மரியா ஆயரின் பணி சிறக்க
      வாழ்த்துக்கள்

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 3 года назад +5

    புதிய ஆயரே தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி..

  • @krishnasamy5743
    @krishnasamy5743 3 года назад

    Congratulations to the new Bishop and we pray for his Healthy and Blessed life to serve the Catholic community 👏🙏

  • @joycookingvedios493
    @joycookingvedios493 3 года назад

    Congrats thatha with our family 🎉🎊 praise Lord to Jesus stay safe and stay healthy thatha

  • @anandvincent5371
    @anandvincent5371 3 года назад +1

    Thankyou so much father

  • @meltincomputers3659
    @meltincomputers3659 3 года назад +2

    Praise the lord.. Thanks Bishop . Pray for Trichy & tamilnadu.

  • @ignatius3725
    @ignatius3725 3 года назад +1

    புதிய ஆயருக்கு அன்புநிறைந்த வாழ்த்துகள்!

  • @louisantonyrajj9570
    @louisantonyrajj9570 3 года назад

    Glory to God.

  • @davidinbaraj2928
    @davidinbaraj2928 3 года назад +1

    இறைவேண்டலுடன் இனிய புதிய ஆயர்அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறை பனியில் சிறந்து விளங்க இறையன்பு டன் வாழ்த்துகின்றோம். வாழ்க வாழ்க. நன்றி நன்றி. 🙏💕🙏💕🙏💕

  • @sr.monicastella5794
    @sr.monicastella5794 3 года назад +1

    Congrats mylord.Glory to God

  • @c2a2creations17
    @c2a2creations17 3 года назад +1

    Praise the Lord Jesus Christ.

  • @josephinesebastin691
    @josephinesebastin691 3 года назад

    Congratulations new bishop

  • @arulrajarulraj4640
    @arulrajarulraj4640 3 года назад +1

    Congratulations father

  • @arokiarajur6018
    @arokiarajur6018 3 года назад

    Ave Maria. Praise the lord.

  • @lucyslife9534
    @lucyslife9534 3 года назад

    God bless U Bishop 🙏🏻

  • @vjangelinreena1243
    @vjangelinreena1243 3 года назад

    Congratulations to the new bishop

  • @thomasantonya6906
    @thomasantonya6906 3 года назад +1

    congratulation dear Bishop

  • @gunamary5282
    @gunamary5282 3 года назад +1

    Congralation father thank you Father 🙏❤️🙏

  • @sebastianxavier1602
    @sebastianxavier1602 3 года назад +4

    புதிய பிறப்புக்கு வாழ்த்துக்கள்

  • @arockiaswamy8535
    @arockiaswamy8535 3 года назад

    Ave Maria to the new bishop his excellency 🙏🙏🙏

  • @rajashreen8330
    @rajashreen8330 3 года назад

    Congratulations dear Bishop

  • @amalrajsaminathan7162
    @amalrajsaminathan7162 3 года назад

    ஆயர் அவர்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்...

  • @essar48
    @essar48 3 года назад

    God be praised

  • @remysyasoundar659
    @remysyasoundar659 3 года назад

    புதிய ஆயர் அவர்கள் நலமுடன் இறை பணியில் சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.வாழ்த்துக்கள்.

  • @lathachristy8394
    @lathachristy8394 3 года назад

    Nandri appa✝️ jesus amen🙏 congratulations God bless you 👏🏻👏🏻🍇🍇🍇

  • @shrineofst.sebastinpapanas4543
    @shrineofst.sebastinpapanas4543 3 года назад

    அனைவருடனும் நல்லுறவோடு பழகி இயேசுவின் அன்பினைப் பகிர்ந்து வாழும் எனது நண்பர் புதிய ஆயரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.....

  • @28inno
    @28inno 3 года назад

    God bless new Bishop bof Trichy

  • @elavarasanr.9890
    @elavarasanr.9890 3 года назад

    திருச்சி காரங்க யாறாவது எனக்கு உதவி பன்னுங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 3 года назад

      பிரச்சினையை அவர்களிடம் நேரடியாக போய் சொல்லுங்கள்.

    • @Rajakumar_2591
      @Rajakumar_2591 3 года назад

      என்ன உதவி தேவை??

    • @elavarasanr.9890
      @elavarasanr.9890 3 года назад

      @@Rajakumar_2591 எனக்கு திருச்சில ஆட்டோட்ரைவர் நெம்பர் Pro

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
    @MAN-GOD-INRI-Gospel-TamilAudio 3 года назад

    ☦️ Ave Joseph Maria 🇻🇦

  • @johnsonfrank4574
    @johnsonfrank4574 3 года назад

    புதிய ஆயர் அவர்களின்
    இறைபணி சிறந்து விளங்க
    எல்லாம் வல்ல இறைவன்
    சார்பில் வாழ்த்துக்கள் 🙏🏽❤🙏🏽

  • @uthayareginold7559
    @uthayareginold7559 3 года назад

    வாழ்த்துக்கள் தந்தை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்!
    🎉🎉🎉🙏🙏🙏

  • @jileshilda7430
    @jileshilda7430 3 года назад

    திருச்சி மறைமாவட்ட புதிய ஆயருக்கு வாழ்த்துக்கள் 🤝🎉🎉

  • @yesumariatv336
    @yesumariatv336 3 года назад

    இறைவனுக்கு நன்றி மரியே வாழ்க வாழ்த்துக்கள் ஆயர் அவர்களே

  • @baldhasar4711
    @baldhasar4711 3 года назад

    Ave Maria

  • @francisjoshna9065
    @francisjoshna9065 3 года назад

    புதிய ஆயரின் பணி சிறக்க வாழ்த்துகள் !
    திண்டுக்கல் மறை மாவட்ட வேதியர்கள்

  • @Jeremiah-v2
    @Jeremiah-v2 3 года назад

    👍👍

  • @elavarasanr.9890
    @elavarasanr.9890 3 года назад

    Pls help pannunga pls 😭😭😭😭😭😭😭😭

  • @jeyamary3391
    @jeyamary3391 3 года назад

    ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @leematevar2437
    @leematevar2437 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @johnr4654
    @johnr4654 3 года назад

    All the best,, john family, ngl

  • @petercharlie7608
    @petercharlie7608 3 года назад

    Vaalthukal 💐

  • @MaryMary-jp5il
    @MaryMary-jp5il 3 года назад +1

    Praise the Lord Jesus🙏🌹🌹🌹

    • @antonyamali3688
      @antonyamali3688 3 года назад

      ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @borgiatr
      @borgiatr 3 года назад

      Yenaa Sathi...what caste?

  • @claraelizabeth4213
    @claraelizabeth4213 3 года назад

    திருச்சி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை தந்த இறைவனுக்கு கோடி நன்றி

  • @thomasselvam7131
    @thomasselvam7131 3 года назад +1

    Bishop name and avaru entha oouru yaravathu solugha

  • @LawrenceKTrichy
    @LawrenceKTrichy 3 года назад

    ஆயர் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்..

  • @swaithan2093
    @swaithan2093 3 года назад

    This is

  • @rozariomanohar3487
    @rozariomanohar3487 3 года назад

    ஆயர் அவர்களுக்கு தூய ஆவியானவர் துணை இருப்பார்கள்

  • @nishanthjoe544
    @nishanthjoe544 3 года назад

    Aman Marye Have

  • @gaspari9062
    @gaspari9062 3 года назад

    புதிய ஆயர்அவர்களுக்குஎன்மனமார்ந்தநன்றிஆயர்பனிசிறக்கவாழ்த்துக்கள்

  • @kanthasamybalasundram8034
    @kanthasamybalasundram8034 3 года назад

    Añďàvarey asseudan vvallthukall aaire nanti

  • @SAHACOMMUNICATIONS
    @SAHACOMMUNICATIONS 3 года назад +2

    Praise the Lord

  • @ManoharLazar
    @ManoharLazar 3 года назад +1

    Praise the lord

  • @xavierk5003
    @xavierk5003 3 года назад

    Praise the Lord, Ave Maria