மேலூரில் அமமுககொடி ஏற்றி சென்ற பிறகு என்ன சொன்னீங்க எங்களிடம் நாங்கள் தாய்கட்சிக்காக ஒதுங்கி இருக்கிறோம் நீங்க பதவி சுயலாபத்துக்காக திமுக சென்றாய் மீண்டுமே தோல்வியே
எக்காலத்திலும் பிஜேபி கூட கூட்டணி இல்லை என்று முழங்கிய என்றும் மக்கள் மனங்களில் வாழும் "அம்மா" அவர்கள் விருப்பம் மீறி இன்று வடக்கன் கட்சி கூட்டணி வைத்து இருப்பது யார்????
நான் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி - இவர் சுயேட்சை வேட்பாளராக நின்றால் கூட தேர்தலில் வெற்றி பெற்று விடுவார். ஆனால் இவர் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக நின்றுயிருப்பதால் இவர் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இவரை பார்த்தால் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் தான் நினைவுக்கு வரும். நல்ல மனிதர்
Avaru correct ah taa mudivu eduturukaaru .. sasikala oda supporter so ttv ku support pannan, but ttv avara kaapatala , so DMK poirukar .. etula enna tappu
உங்களது உடம்பில் ஓடுவதும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி கொடுத்த அத்த பாசம் அதற்கு மேல் உங்களுக்கு டிடிவி இப்போது நீங்கள் அடைக்கலம் காத்திருப்பது திமுக இதில் பொதுமக்கள் நன்கு அறிந்து வாக்களிப்பார்கள் பொருத்து திறந்து பார்ப்போம்
டிடிவி தினகரன் பிஜேபி யோடு உடன்பாடு வைத்து தேர்தலை சந்திக்கிறார் என்பது அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்த ஒன்று போன பார்லிமென்ட் தேர்தலில் நீங்கள் அண்ணன் தினகரன் வழியில் அவரது கட்சியில் நமது தொகுதியில் வேட்பாளராக கலம் இறங்கினார்கள் இப்போது நமக்கெல்லாம் துரோகி திமுக போடு இணைத்துக் கொண்டீர்கள் உங்களது சுயநலம் கருதி நீங்கள் உங்களது பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக திமுகவில் ஐக்கிய மாணவர் என்பதை அனைத்து வாக்காளர்களும் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் பொறுத்திருந்து பாருங்கள் உங்களுக்கு சரியான விடை கொடுப்பார்கள்
தேனி மாவட்டத்தை நன்கு ஆராய்ந்து மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்த தி.மு.க வேட்பாளர் ஓருவர் கூட இல்லையா? ஏனென்றால். M.L.A வுக்கு வாய்ப்பளித்து தோற்ற பின்பும் M.Pக்கும் வாய்ப்பளிப்பதன் நோக்கம் என்ன ?
தங்க தமிழ்ச்செல்வன் சார் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் .அதிமுகவில் இருக்கும் போது கூவத்தூர் சம்பவத்தில் ஊஞ்சலாடுவதை கண்டு நண்பர்களும், நானும் குலுங்கி குலுங்கி சிரித்தோம். அவர் இவருடைய அரசியல் பேச்சு எதார்த்தமாக சிரிப்பாகவும் நகைச்சுவையாகவும் பார்ப்போம். நீங்கள் திமுக வந்தவுடன் நாங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டோம். தேனியில் புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்.பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க எங்களது வேண்டுதல்கள் உண்டு
TTV அவரை பாதியில் விட்டுட்டு சுயநலத்துக்காக திமுக போனது தங்கதமிழ் நீங்கள் என்பது தேனி மக்கள் மட்டும் இன்றி தமிழக மக்கள் நன்கு அறிவோம்!
மக்கள் செல்வர் அண்ணன் TTV அவர்கள் 1.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் 💐💐💐 தங்கம் தகரமா ஆக போகுது...
மேலூரில் அமமுககொடி ஏற்றி சென்ற பிறகு என்ன சொன்னீங்க எங்களிடம் நாங்கள் தாய்கட்சிக்காக ஒதுங்கி இருக்கிறோம் நீங்க பதவி சுயலாபத்துக்காக திமுக சென்றாய் மீண்டுமே தோல்வியே
TTV potta Pichai Vankiyathai Maranthu Pocha?😅
😅Pp😅
தீய சக்தி திமுக
T.T.V வாழ்க
தங்கம் நீ டெபாசிட் கூட வாங்க மாட்ட எங்க அண்ணன் TTV அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ❤
😂😂 ipadi vai mattum pesikite iru
2024 best comdey
Thangam sonnathai seithuvittaar
மக்கள் செல்வர் டிடிவி வெற்றி உறுதி
தங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.🎉 🎉 🎉
Thangam adagu kadaiku poi vegu naalagi vittadu
Thangam if Fa Thagaram TTV gold
TTV வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
இப்படி பட்ட சுயநல வாதி
எந்தவொரு கட்சியிலும் சேர்க்க கூடாது
தங்கம் நீங்க திமுகவில் சேர்ந்தது மட்டும் பொது நலமா
அதிமுகல சேக்கல
Ivantmksunalam
பாஜகவில் சேர்வது தமிழர்களுக்கு துரோகம்
Yes
மூன்றாவது தோல்வி உறுதி தகரத்திர்க்கு
அம்மா விசுவாசியான நீ திமுகவிற்கு சென்றது சுயநலம் இல்லையா?
Yentha mixaru m p ku neenagha marupadeeyum kollay adegha vanthudaghanu makkal pesuvanghaa
Daai thanga Tamil seva unnai Pol oru suyanalavathi yaarum ellai nee thorpadu nichiyam
K p ramalingam kusupu namitha TTV opr ops who are you
எக்காலத்திலும் பிஜேபி கூட கூட்டணி இல்லை என்று முழங்கிய என்றும் மக்கள் மனங்களில் வாழும் "அம்மா" அவர்கள் விருப்பம் மீறி இன்று வடக்கன் கட்சி கூட்டணி வைத்து இருப்பது யார்????
நான் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி - இவர் சுயேட்சை வேட்பாளராக நின்றால் கூட தேர்தலில் வெற்றி பெற்று விடுவார். ஆனால் இவர் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக நின்றுயிருப்பதால் இவர் வெற்றி பெறுவது மிகவும் கடினம். இவரை பார்த்தால் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் தான் நினைவுக்கு வரும். நல்ல மனிதர்
வரவேண்டாம் என்று ttv நினைதிருந்தாலும் இவன் பேசியே அவரை வரவழைத்து விடுவான் போல.....
தங்கத்தை விட தினகரனே சிறந்தவர்.. அவருக்கே எங்கள் ஓட்டு..
அப்படி யெண்றால் அம்மா மரணம் என்னாச்சு நீங்க அம்மா விசுவசியா TT விசுவாசியா
அருமை
தங்க தமிழ் செல்வன்
நாடாளுமன்றம் செல்ல
வேண்டும். உங்கள் குரல்
ஓங்கி ஒலிக்க வேண்டும்.
நல்ல இதயங்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
இது பகல் கனவு
TTV Mass leader, Definitely ttv won by 200000 lakhs votes
முதலில் தேனி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர். அடுத்து அமமுக வேட்பாளர். இப்போது திமுக வேட்பாளர். அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியில் தங்கம்????
Avaru correct ah taa mudivu eduturukaaru .. sasikala oda supporter so ttv ku support pannan, but ttv avara kaapatala , so DMK poirukar .. etula enna tappu
Because of Devendra kula vellalar last time OpsR won the election.. This time with devendra's support TTV will win..🎉🎉🎉
TTV தினகரன் வெற்றி முகம்🔥
இவனை அட்ரஸ் இல்லாமல் ஆக்குங்கள் பச்சோந்தி அரசியல்
அண்ணன் T.T.V அவர்களுக்கே வெற்றி...
Mass❤❤❤. TTV
Super super 👌🙏
அண்ணன் TTV வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
உதார் மேலே உதாரா விட்டு விட்டு,அது தான் என்னோட ராசி என்று சொல்வதிலிருந்தே தெரிகிறது, வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று. 😂😂
ஆண்டிபட்டியில் எப்போதும் TTV தான் 🎉...
தேனி வளர்ச்சி பெற வாக்களியுங்கள் நம்ம தலைவருக்கு, தேனி மக்களே யோசித்து ஓட்டு போடுங்கள்....
Noooooo
TTV ops mass
நீ எப்படி பரிசு பெட்டிபெட்டியில் நீ எப்படி என்று நீ எப்படி நின்ற 14:30 அண்ணன் டிடிவி இல்லாம
TTV mass
தோற்கும் வேட்பாளர் TTS !!!
தினகரன் 1999 நிறைய பணிகள் செய்து உள்ளார்
டிடிவி வெற்றி பெறுவது உறுதி
தேனியின் செல்லப்பிள்ளை டிடிவி ❤
No
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
தேனி மக்கள் தெளிவாக தினகரனுக்கு வெற்றி தாருங்கள்
ttv true❤
TTV வழியில் ❤❤❤
தங்க தமிழ்செல்வனின் பேச்சு எப்போதும் கேட்பதற்கு இனிமை, கண்டிப்பாக உங்கள் வெற்றி உறுதி, வாழ்த்துகள் அய்யா
தினகரன் வெல்வது உறுதி
உறுதி கூறுகிறேன்
தகரடப்பாசெல்வன்
Great fighter! He is always winner…
டி.டி.வி வெற்றி பெறுவார்.
ஸ்டாலின் ஆட்சியில் வீட்டு வரி 5 மடங்கு உயர்வு
தங்கதமிழ்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு போடுவோம்
Ops,ttv,❤❤❤❤❤
TTV super
தங்கம்.திமுக அடகுகடையில.இருக்கு.
இவன் தோக்கத்தான் போறான் ...
வாயில வடை சுடுவான் ...
TTV mass 🔥🔥🔥
Comedy pandhu please😂
TT V ....Anna 🔥 💯 Win theni...
Dmk தனித்து நிற்க சொல்லு
ஓட்டு வங்கி தெரியுமா?
2014 vote bank eduthu paarunga chumma ithayeh sollikittu
டங்க டமில்செல்வன் 😂😂😂.. உன் தோல்வி உறுதி
போனவட்டம். சும்மாலைட்டா.. இந்த வட்டம்.. முழுசாமுங்கிருவெ... தேமுதிக அதிமுக. வெற்றிக் கூட்டணியிடம்..
பச்சோந்தி தொங்கதமிழ் செல்வன்
❤❤❤❤❤❤❤
Sabash Angayan
👍
Tamilselvan will win
@@santhoshjohn5325
Defenetely lose
உனக்கு பாடம் கற்பித்த வாத்தியார் டா எங்க அண்ணன் டிடிவி 🔥🔥🔥
Absolutely sariya sonninga
Thenila TTV dhan
Cooker chinnam jaikum
O PS enga ninnalum jaiparu❤
Yarunne theriyatha Haroon ta thothu oduna Vathiyaru..😂
Ttv mass. DMK waste
பெயர் தங்கம்.ஆனால் கவரிங்
GOLD WINNER CANDIDATE THANGA TAMIZH🎉🎉🎉🎉🎉
துரோகி தகர தமிழ் செல்வன் டெப்பாசிட் இழப்பது உறுதி.
தங்கம் எல்லா கடையில் போய் வந்தது ஒன்று ஆகவில்லை
இப்ப இருக்கிற அரசியல்வாதிகலில் இவரும் பச்சோந்தியே.
Atleast. He is not doing for money. Local power politics is the reason.
ஆண்டிபட்டி க்கு என்ன செய்தார்? செல்வன்?
TTV அமோக வெற்றி பெறுவார்
அம்மாவின் தீவிர விசுவாசி டிடிவி
இங்கு வேட்பாளர் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ராகுல் காந்தியா மோடியா என்பதுதான் முக்கியம். மக்கள் தான் இதை தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் செல்வர் TTV
TTV sir will win
வெற்றி பெற வாழ்த்துகள்
தேசியம் தெய்வீகம் RSS BJP
ஸ்டாலின் ஆட்சியில் டாஸ்மாக் விற்பனை அமோகம்
Ttv on 🔥🔥🔥🔥
🤣🤣
Result TTV will win
சுயநலவாதியா இருக்கறதுனால தான் எல்லா கட்சிக்கும் மாறுகிறான்
தேனியில் திமுக மாபெரும் வெற்றி பெறும்!🎉
அங்கே அஇஅதிமுக வின் நாடாளுமன்ற வேட்பாளர் வெற்றி உறுதி 💯🌱
Thangathamizhselvan🖤❤️
TTV அண்ணனுக்கு வாழ்த்துக்கள் MP ஆக மீண்டும் தேனி வர வேண்டும்
TTV will win Theni
TTV winning 🎉🎉🎉
டிடிவி வெற்றி உறுதி
ஜீன் 4 தெரியுமுடா😂
உங்களது உடம்பில் ஓடுவதும் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி கொடுத்த அத்த பாசம் அதற்கு மேல் உங்களுக்கு டிடிவி இப்போது நீங்கள் அடைக்கலம் காத்திருப்பது திமுக இதில் பொதுமக்கள் நன்கு அறிந்து வாக்களிப்பார்கள் பொருத்து திறந்து பார்ப்போம்
டிடிவி தினகரன் பிஜேபி யோடு உடன்பாடு வைத்து தேர்தலை சந்திக்கிறார் என்பது அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்த ஒன்று போன பார்லிமென்ட் தேர்தலில் நீங்கள் அண்ணன் தினகரன் வழியில் அவரது கட்சியில் நமது தொகுதியில் வேட்பாளராக கலம் இறங்கினார்கள் இப்போது நமக்கெல்லாம் துரோகி திமுக போடு இணைத்துக் கொண்டீர்கள் உங்களது சுயநலம் கருதி நீங்கள் உங்களது பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக திமுகவில் ஐக்கிய மாணவர் என்பதை அனைத்து வாக்காளர்களும் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் பொறுத்திருந்து பாருங்கள் உங்களுக்கு சரியான விடை கொடுப்பார்கள்
நீதான் சுயநலவாதி
அருமையான விளக்கம் தமிழிசைசௌந்தராஜன்
வாழ்த்துக்கள் தங்க தமிழ் செல்வன்
தேனி மாவட்டத்தை நன்கு ஆராய்ந்து மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்த தி.மு.க வேட்பாளர் ஓருவர் கூட இல்லையா? ஏனென்றால். M.L.A வுக்கு வாய்ப்பளித்து தோற்ற பின்பும் M.Pக்கும் வாய்ப்பளிப்பதன் நோக்கம் என்ன ?
பெட்டி தான்
தேனி தொகுதி டிடிவி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி
கொளுத்துங்கள் தங்கத்தை
Sir. Best wishes for your success in the election.
தங்க தமிழ்செல்வன் வெற்றி வாகை சூடுவார்
Paliyatu thangamthamilselban
வாழ்த்துக்கள்
வாக்குகள் பற்றி
வாதம் செய்யாமல்
தகவல் பரிமாற்றம் செய்யும் The Debate க்கு வாழ்த்துக்கள்.
டிடிவி தான் வெற்றி பெறுவார்
மூன்றாவது முறையாக தோல்வியை காண போகும் தங்க தமிழ்ச்செல்வன்
முதல்வர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கு சூட்டிய மகுடம் உங்கள் வெற்றி.
Mass TTV
தங்கம் மாஸ் சிங்கம் உங்கள் வெற்றி உறுதி
திரு.தங்க தமிழ்செல்வன் எளிமையானவர். உள்ளத்தில் உள்ளதைப் பேசக் கூடிவர். அமோக வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
வெற்றி நமதே🎉
தங்க தமிழ்ச்செல்வன் சார் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் .அதிமுகவில் இருக்கும் போது கூவத்தூர் சம்பவத்தில் ஊஞ்சலாடுவதை கண்டு நண்பர்களும், நானும் குலுங்கி குலுங்கி சிரித்தோம். அவர் இவருடைய அரசியல் பேச்சு எதார்த்தமாக சிரிப்பாகவும் நகைச்சுவையாகவும் பார்ப்போம். நீங்கள் திமுக வந்தவுடன் நாங்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டோம். தேனியில் புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்.பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க எங்களது வேண்டுதல்கள் உண்டு
ஆனால் மக்கள் ஓட்டு டி,டி,விக்குததான்
மூன்றாம் முறையும் நீ தோற்பாய் தங்கதமிழ்செல்வா.. 🎉OPS & TTV mass ... 🎉
TTV vetri Theni