ஆத்மிகா, மற்ற தோழி சொல்லியது போல் இது எனது favourite. உனது கற்பனை திறன் பிரமாதம். Violence இல்லாத கல்யாணம் ஆன பின் வரும் காதல்., அதனை மிக மிக அழகாக சொல்லி எல்லோர் மனத்தையும் வென்று விட்டாய்.❤😊❤🎉🎉🎉
ஆத்விகா பொம்மு அவர்களின் நாவல்கள் மிகவும் அருமை.அதிலும் இந்த நாவல் வித்தியாசமாக இருந்தது. உங்களின் குரலில் மிகவும் அருமை.முத்தத்தில் இத்தனை வகையா ?என்ன மரந்துவிட்டேன் சகோதரி.விளையாடு வேட்டையாடு அடுத்த பாகம் உண்டா எதிர் பார்புடன் அன்பு சகோதரி சிவசங்கரி 💓
வேறலேவல் காதல் கதை உங்கள் கதைகள் எல்லாமே காதலை விதம் விதமாக பறைசாற்றும் இந்த நாவலும் ஒரு புதுவித காதலை வெளிபடுத்தியது ஆத்விகா ஜி சுந்தரி மேடம் உங்கள் குரல் ஓசை எனது அத்தனை துன்பங்களையும் மறக்க வைக்கும் தேவேகானம் கதைகள் இதயத்திர்க்கு மருந்து என்றால் அதை தொட்டு தடவும் மயில்இறகாய் உங்கள் குரல்
நல்ல நாவல்...சுந்தri அவர்களின் குரல் ஹீரோவோட டயலாக்குகள் அவளவு கம்பீரம்.... ஃபைனல் டச் ஆ துருவோட அம்மா ஸ்கோர் பண்ணிட்டாங்க.அத்விகா அவர்களின் நகைச்சுவை சூப்பர்.... ஒரு முழு நகைச்சுவை கலாட்டா கலந்த நாவல் கேட்க அவள் உள்ளது
Hi Adhvika pommu mam unga story ellam romba nalla irukku. Indha story la last 15 nimisham sema comedy ya irundhuchu. Vaaivittu sirichen super. Sundari mam unga voice and modulation super.
திரும்பத் திரும்ப கேட்க பிடிக்கும் நாவல் ரொம்ப பிடிச்சிருக்கு ஆத்மிகா பொம்மு நாவல் அனைத்தும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையாக உள்ளது உங்களது நாவலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல
கதை சூப்பர் . கற்பனை செய்து பார்க்க ரொம்ப நல்லா இருக்கு.வார்த்தைகள் என் னைமயக்கிவிட்டது.துருவன் மாதிரி ஒரு வன் இருந்தால் எப்படி இருக்கும்.உலகமே மறந்து விட்டேன். சூப்பர் ஹீரோ
sema mass romantic lovely story 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍I am speechless and awesome exttradinary story I love this story please continue vettaiyadu vilayadu second part seekkiram podunga please I am waiting for your story telling type style super mam
hai sundhari sis & pommu sis good evening, intha novel koduthatharku very very thanks sundhari sis unga voicela mattumthan story ketka pidikkuthu ,pommu sis unga ovel vera level comment panna varthaikal illai thank you so much ,next novel seekkiram upload pannunga please
உங்க கதைகள் கேட்க கேட்க அவ்வளவு சூப்பரா இருக்கு எங்கதான் கதை எழுதறாங்களோ தெரியல அவ்வளவு அருமையா இருக்கு ஆனா உங்க வாய்ஸ் கொஞ்சம் echo கேக்குது மைக் பக்கத்துல நின்னு நீங்க படிக்கிறீங்க கொஞ்சம் டிஸ்டன்ஸ் கேப் வச்சு படிங்க ரொம்ப நல்லா இருக்கு கதைகள் கேட்கவே ஆசையா இருக்கு நான் தோழி
Your voice is stupendous.adapting to the rythm , to the ebb and flow , ups and downs of the story...so cute and pepper hot when you munch words between teeth
Expect pannave illa sema surprise novel eppavume conjam gapp vittu vittu novel kedpen Ana intha thadavai full novel um ore muchula keten very very supernovel 🥰🥰😇😇😇🙏🙏👌👌👌🙂🙂🙂
Hi mam...adhivka novel le best novel edhu tan...hero na epadi tan erukanum avalo kamberam...hero imagination ah voice kondu vanthathu unga kural la tan...nan vera author novel edhuvum kekurathu ella...unga novel vantha padichukalamnu wait panuven mam...reason unga story epodume super tan...unga novel vanthathum time duration first parpen...5 to 6 hours eruntha romba jolly ya feel panuven adhu varaikum unga voice kekalame...sekaram next story podunga mam...athivka mam sundari mam ku mikka nanri
உங்களுடைய கதையின் நாயகன் உண்மையான படத்துல வர்ற நாயகன் விட கற்பனையில் ரொம்ப அழகாக இருக்காங்க💞💞 முத்தத்திற்கு 💋💋💋பஞ்சமே இல்ல கதை ரொம்ப நல்ல இருக்குங்க உங்க குரல்போல 💯😍😍😍
கதையை கேட்பதா இல்லை முத்தத்தின் வகைகளை எண்ணுவதா? என்று உங்கள் குரலினிமையில் மறந்து விடுகிறது! ஆனாலும் கதை மிகவும் சுவாரஸ்யமாக இறுதி வரை அருமையாக இருந்தது! வாழ்த்துக்கள் தோழி!!
எந்த காலத்திலும் எந்த மனிதனாலும் தன் மனைவி என்று வரும் போது தன் மனைவி தனக்கு தான் என்ற உரிமை உணர்வு வலுக்கதான் செய்கிறது.இதுதான் திருமண பந்தத்தில் இணையும் மனதின் சங்கமம்❤️😘❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

Whenever I feel stressful I start to hear this novel... one of my favourite novel ...my special thanks to pommu and sundari mam
வேறலேவல் காதல் கதை உங்கள் கதைகள் எல்லாமே காதலை விதம் விதமாக பறைசாற்றும் இந்த நாவலும் ஒரு புதுவித காதலை வெளிபடுத்தியது ஆத்விகா ஜி சுந்தரி மேடம் உங்கள் குரல் ஓசை எனது அத்தனை துன்பங்களையும் மறக்க வைக்கும் தேவேகானம் கதைகள் இதயத்திர்க்கு மருந்து என்றால் அதை தொட்டு தடவும் மயில்இறகாய் உங்கள் குரல்
Yes
Semaiya irunthunga unga story, wax pandra scean la thiturathu vera level
நல்ல நாவல்...சுந்தri அவர்களின் குரல் ஹீரோவோட டயலாக்குகள் அவளவு கம்பீரம்.... ஃபைனல் டச் ஆ துருவோட அம்மா ஸ்கோர் பண்ணிட்டாங்க.அத்விகா அவர்களின் நகைச்சுவை சூப்பர்.... ஒரு முழு நகைச்சுவை கலாட்டா கலந்த நாவல் கேட்க அவள் உள்ளது
இந்த கதை பலமுறை கேட்டேன். அருமை.கதையும், குரலும்.
நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி சிஸ் உங்களின் அனைத்து நாவல்களும் சூப்பர் சிஸ் 👍👌👏👏
Wowwwww sweet sundari vanthutangapa 🤝GOOD MORING FRIEND 😍
வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களை கடக்க உங்களுடைய நாவல்கள் தான் உற்சாக டானிக்.கதைகள் கேட்கும் அன்று தான் மகிழ்ச்சி அடைகிறேன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
0
YQy
TXstswssSXtwTAatDDSxDdYxarW
L
👍❤️
Wow super kathai pa...😍😍😍
Very Interesting ....👌👌
Night fulla ketten..
Very sweet voice 👌👌👌👌👍👍
கதை அருமை 💖💖💖💖
வாசிக்கும் சகோதரி உங்கள் குரல்
இனிமையோ இனிமை
செம்ம சூப்பர் கதை வழக்கம் போல் சுந்தரி சிஸ்டர் வாய்ஸ் சூப்பரோ சூப்பர் நன்றி சகோதரி 😍😍😍😍😍😍😍😍😍
நாவல் அருமை 🌹🌹🌹🌹🌹🌹உங்கள் வாசிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கதை ரொம்ப நல்லா இருக்குது மீண்டும் மீண்டும் கேக்கணும்னு இருக்கு மூணு முறை கேட்டுவிட்டேன் கதை ரொம்ப சூப்பரா இருக்கு
The way you read the story makes it real. Your voice is good for romantic stories
அருமையான கதை.அருமையான வாசிப்பு.நன்றி சகோதரி.
Sundari mam ur voice super and novel is nice pommu novel is super vilaiyadi vettaiyadu continuity iruka nice and excellent novel pls continuty
அருமை, அருமை அருமையான நாவல் உங்கள் வாசிப்பும் அருமை
என்ன கஷ்டம் இருந்தாலும் நாவல் கேட்ட பிறகு ரெம்ப புத்துணர்ச்சி இருக்கு
நன்றி என் அன்பு சகோதிரி யே ஆவலோடு காத்திருந்தேன்
Indha story poduvingin ninaikkal. Super story
மறுபடியும் டவுன்லோட் செய்து கேட்டுகிட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Hi sis
Super
நானும் அப்படி தான் சகோதரி 🍐🍒🍒🫐🍓🍏🍓🍈🍑🥭🍉🍑🍋🍊🍐🍎🍎🍈
ஆமா வேறு எந்த கதையும் பிடிக்கவில்லை இந்த கதையின் இரண்டாம் பாகம் எழுதுங்க என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம் ஆசிரியர் எழுதமாட்டேங்கிறார்
Yes super
என்னை மயங்க செய்கிறதுமேம் உங்கள் குரல்
கதை அருமை சகோதரி.உங்கள் குரலில் மிகவும் அருமை.
கதை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி🌹🌹🌹
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹
Excellent narration superb sis wow super nice story thanks keep going
கதையின் முடிவில் நீங்கள் கூறும் கருத்துக்களை எதிர்பார்த்தோம் சகோதரி.
கதை ரசிக்கும் படி இருந்து சூப்பர்
Semma super entertaining and lovely interesting novel.Pommu rocking storyline 👌👏Sweet Sundari narration 💯💯💞💞🤗🤗.Thank u 😀😀
This my 10th time❤️❤️❤️. Superrr
Hi Adhvika pommu mam unga story ellam romba nalla irukku. Indha story la last 15 nimisham sema comedy ya irundhuchu. Vaaivittu sirichen super. Sundari mam unga voice and modulation super.
Super story sister
Your voice too thank you sister
Apavum uga novel superb sisu....
Voice um cute....
Thank u sooo much....
எனக்கு மிகவும் பிடித்த கதை அக்கா❤❤❤❤❤❤
Hi sundhari sis... Thanks for ud my favorite novel 👍👍👍🙏🙏🙏🙏
Supar sis
நாவல் அருமை சகோதரி, இத்தனை வகையான முத்தங்களா கேட்க ஒரே பிரம்மிப்பாக இருக்கிறது சகோதரி👌👌👌👍👍👍😊😍🌹🌹🌹
கதை அருமை கதையை வாசிக்கும் சகோதரியின் குரலும் அருமை மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
இமேஜ் சூப்பர்.ஆத்விகா கதையில் கிரேஷிக்கு பஞ்சமில்லை.கதைஎன்றும் சூப்பர் ஹிட்
திரும்பத் திரும்ப கேட்க பிடிக்கும் நாவல் ரொம்ப பிடிச்சிருக்கு ஆத்மிகா பொம்மு நாவல் அனைத்தும் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையாக உள்ளது உங்களது நாவலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல
Ungal kuralil kathai ketka migavum pidikum mam.super
கதை சூப்பர் . கற்பனை செய்து பார்க்க ரொம்ப நல்லா இருக்கு.வார்த்தைகள் என் னைமயக்கிவிட்டது.துருவன் மாதிரி ஒரு வன் இருந்தால் எப்படி இருக்கும்.உலகமே மறந்து விட்டேன். சூப்பர் ஹீரோ
Yes
காதல் கதை சூப்பர் இரண்டு பேரின் மாஸ்க் கேட்கும் போது எனக்கு சிரிப்பு வந்தது
Worst hero ever! Body shaming, no respect for a partner, dominating unnecessarily… Not even a single quality to be a “hero” 🤨
அருமையான கதை தோழி 👌👌👌 நீங்க சொல்ற "ஏது " சூப்பர் 👌👌👌👌👌👏👏👏👏👏
வணக்கம் சகோதரி உங்களின் கதையையும் குரலும் எங்களுக்கு மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியாகவும் உள்ளது சகோதரி.
sema mass romantic lovely story 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍I am speechless and awesome exttradinary story I love this story please continue vettaiyadu vilayadu second part seekkiram podunga please I am waiting for your story telling type style super mam
hai sundhari sis & pommu sis good evening, intha novel koduthatharku very very thanks sundhari sis unga voicela mattumthan story ketka pidikkuthu ,pommu sis unga ovel vera level comment panna varthaikal illai thank you so much ,next novel seekkiram upload pannunga please
I like ur reading style no any actions straight reading ❤
உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன் தயவு செய்து புதிய கதையை பதிவு செய்ங்க சகோதரி
உங்க கதைகள் கேட்க கேட்க அவ்வளவு சூப்பரா இருக்கு எங்கதான் கதை எழுதறாங்களோ தெரியல அவ்வளவு அருமையா இருக்கு ஆனா உங்க வாய்ஸ் கொஞ்சம் echo கேக்குது மைக் பக்கத்துல நின்னு நீங்க படிக்கிறீங்க கொஞ்சம் டிஸ்டன்ஸ் கேப் வச்சு படிங்க ரொம்ப நல்லா இருக்கு கதைகள் கேட்கவே ஆசையா இருக்கு நான் தோழி
அருமையான நாவல் தோழி உங்கள் வாசிப்பும் அருமை
உங்கள் குரல் மிகவும் அருமை
Seeeeeeeema interesting superb superb story ❤❤❤❤❤❤❤❤
ஒவ்வொரு முறையும் கேட்கும் பொது ஆர்வம் கூடுகிறது குறைய வில்லை 😘😘😘😘😘😍😍
Yes
ஆமாம் உண்மை தான்
Your voice is stupendous.adapting to the rythm , to the ebb and flow , ups and downs of the story...so cute and pepper hot when you munch words between teeth
Uh
All
Sema story, voice modulation also very well
Expect pannave illa sema surprise novel eppavume conjam gapp vittu vittu novel kedpen Ana intha thadavai full novel um ore muchula keten very very supernovel 🥰🥰😇😇😇🙏🙏👌👌👌🙂🙂🙂
அருமையான கதை. நகைச்சுவை, விருவிருப்பான கதை ஓட்ட ம். தங்கள் வாசிப்பு மிக அருமையாக இருந்தது. நன்றிகள் பல.
Superb novel with superb voice sister. God bless you
Ainthu murai kettuten last few days la arumai Yana story lovely & thanks pommu mam ❤
Ungha voice super story excellent 💐💐💐
குரலின் ஏற்ற இரக்கங்கள் அருமையிலும் அருமை.
Super. Mam
Novel podathirgu nantri 💐💐💐🙏❤️❤️❤️❤️
I was waiting for your story. Thanks.
Nice story and reading.waiting for next one sis
Always I felt happiness whenever I read your novels.This story satisfied.super.keep it up🌹🌹🌹
Sis your stories are awesome keep reading❤️❤️❤️❤️❤️
Hi mam...adhivka novel le best novel edhu tan...hero na epadi tan erukanum avalo kamberam...hero imagination ah voice kondu vanthathu unga kural la tan...nan vera author novel edhuvum kekurathu ella...unga novel vantha padichukalamnu wait panuven mam...reason unga story epodume super tan...unga novel vanthathum time duration first parpen...5 to 6 hours eruntha romba jolly ya feel panuven adhu varaikum unga voice kekalame...sekaram next story podunga mam...athivka mam sundari mam ku mikka nanri
அருமையான குரல் பதிவு💐💐💐
Really nice story and good reading with nice modulation
எழுத்துக்களின் கோர்வை அருமை சகோ...
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤
Super story nice voice pommu story sundari voice super 💐💐💐💐💐❤❤❤❤❤
Sweet sundari super your voice இப்போது தான் கதை கேட்ட திருப்தி pls மறுபடியும் உங்கள் குரலை மாற்றாதீர்கள் thanks
உங்களுடைய கதையின் நாயகன் உண்மையான படத்துல வர்ற நாயகன் விட கற்பனையில் ரொம்ப அழகாக இருக்காங்க💞💞 முத்தத்திற்கு 💋💋💋பஞ்சமே இல்ல கதை ரொம்ப நல்ல இருக்குங்க உங்க குரல்போல 💯😍😍😍
0
சகோதரி சூப்பர் கதை அருமை ❤️❤️❤️❤️😭
செம இந்த கதை சூப்பர் 💜💜💜💜💜💜💜💜💜
The story is very interesting to listen with your voice you have a wonderful voice
கதையை கேட்பதா இல்லை முத்தத்தின் வகைகளை எண்ணுவதா? என்று உங்கள் குரலினிமையில் மறந்து விடுகிறது! ஆனாலும் கதை மிகவும் சுவாரஸ்யமாக இறுதி வரை அருமையாக இருந்தது! வாழ்த்துக்கள் தோழி!!
Vilaiyadu vettaiyadu. Continue podunga
Hi sweet sundari vandhachau my stress poyachu God bless u mam
கதை அருமை நகைச்சுயாகவும் இருந்து
Super sunthuma voice and seewetvoice story super
Ää
Novel super intresting romantic love story unga vaasipu super thank you so much 😍😍
👌👌👌👏👏👏💐💐💐செம சூப்பர் ஸ்டோரி ❤❤❤
உங்க நாவல் செம்ம ❤️❤️❤️❣️❣️❣️❣️
Very very interesting novel, I'm so happy to reading,thanks ❤🌹
மேடம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அடுத்த நாவல் தந்தது
விளையாடு வேட்டையாடு தொடர்ந்து தருவீர்களா ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்
ஆத்விகா பொம்மு வின் கதைக்கு R J பிரியா மட்டும் தான் இவர் வாசிப்பு நன்றாக இல்லை
Unmaitha
சுற்றம் மறந்து விடுகிறது உங்கள் கதை,உங்கள் குரல்....💯👌
!
I like Hero heroine activities
Yes na10times meal kettuvitten super sweet sundari sister voice is soooooo beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எந்த காலத்திலும் எந்த மனிதனாலும் தன் மனைவி என்று வரும் போது தன் மனைவி தனக்கு தான் என்ற உரிமை உணர்வு வலுக்கதான் செய்கிறது.இதுதான் திருமண பந்தத்தில் இணையும் மனதின் சங்கமம்❤️😘❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
Unga storyil ethu ennoda favorite❤❤❤❤❤
Welcome to sunthuma🥰🥰🥰
Vettaiyadu part2 pls Ashwarya mam podunga eagerly waiting Sundari sister voice only.
பொம்மு சிஸ் நான் இலங்கையில் உள்ள வாசகி உங்கள் குரல் மிகவும் அசத்தலான குரல் கதைகள் யாவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சிஸ்
அருமை அருமை அருமை. கதை மிகவும் அருமை. ❤️❤️❤️❤️❤️❤️
Super voice super story thanks
When I 15yrs old Read many stories now 60yrs old. I love yrs voice ma iam Devika LicAgent
பொம்மு மேம் கதையை இவ்வளவு உயிரோட்டமாக வாசிக்க சுந்தரி மேமால் மட்டுமே முடியும்
Hi sundari good evening, voice modulation excellent semma ❤️❤️ and athvika story very different and unique keep rocking 😊😊😊😊