Tamil Bible & The City of Splendor - Revelation Chapter 22
HTML-код
- Опубликовано: 19 янв 2025
- Tamil Bible Wisdom from THE BOOK OF REVELATION. Audio / Video Bible in Tamil. This is the Bible's Final Chapter. All of History finds its ultimate conclusion in Revelation 21 & 22. The Great City is beyond description - human language is stretched to the breaking point in an effort to convey these infinite and eternal realities.
முதலாம் பகுதியில், வெளிப்படுத்தின விசேஷம் 1 முதல் 7 அதிகாரங்களின் விளக்கம் மற்றும் வசன வரிகளை, சிறந்த பின்னணி இசையுடன் கேட்கலாம்.
நீங்கள் இந்த ஒலிப்புத்தகத்தை கேட்கும்போது, விண்ணுலக அதிசயங்கள், வானமண்டல போர்கள், இவை நிகழ்காலத்தில் நடப்பது போல் ஒரு அனுபவத்தை பெருவீர்கள். ஆம், இவை உண்மை சம்பவங்களே! பரலோக கண்ணோட்டத்தின்படி, எதிர்காலமும் கடந்தகாலத்தை போல மெய்யாகவே இருக்கும்.
அப்போஸ்தலராகிய யோவான், இந்த பிரமிக்கத்தக்க வெளிப்பாடை பெரும்போது, அவருக்கு வயது தொண்ணூறு. இதில் காணப்படுகிறவைகளையும், காணப்படாதவைகளையும், மனித மொழியின் வாயிலாக விரித்துரைக்க முயற்சித்திருகிறோம்.
இதன் மூலம் தேவன் நம் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் மேலாக செயல்படுபவர் என்பதை எளிதில் புரிந்துக்கொள்ளலாம். பல நூற்றாண்டுக்காலமாக பிரபஞ்சத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தம், ஒரு முடிவுக்கு வந்தது. நீதியும் தர்மமும் வென்றன. தீமையும், வக்கிரமும், அநியாயமும், நிரந்தரமாக வீழ்த்தப்பட்டு நம் எல்லையைவிட்டு நீக்கப்பட்டன.
சிலர் இதை வெளிப்பாடுகள் என்று (பன்மையில்) அழைக்கிறார்கள். ஆனால், இந்த புத்தகம் இயேசு கிறிஸ்து என்ற ஒரு நபரை குறித்த வெளிப்பாடு என்று வெளிப்படுத்தின விசேஷம் 1ஆம் அதிகாரம் 1ஆம் வசனத்தில் அறிகிறோம்.
"... தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்."
ஆம், இவைகள் அனைத்தும் எதிர்காலத்தைகுறித்தும், தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் கடைசி ஏழு வருடங்களில் சம்பவிக்கப்விருப்பதை குறித்தது. முதன்மையாக ஒரு மனிதனைப்பற்றியது. மனுஷக்குமாரனும், தேவக்குமாரனுமானவர் இந்த பூமிக்கு புதிய ஆட்சியை அமைத்து தேசங்களை ஆளும்படியாய், நீதியுள்ள ராஜாவாக வருவார். நாம் நமது இறுதி குடியிருப்பையும், நிலையான வீட்டையும், புதிய வானங்களையும், புதிய பூமியையும், புதிய எருசலேமையும் காண்போம்.
ஒவ்வொரு முறையும் நான் இதை வாசிக்கும்பொழுதும், எதிர்காலத்தை குறித்து யோசிக்கும்பொழுதும், இந்த புத்தகம் எனக்கு சிறந்த விருந்தாகவும், என் விசுவாசத்தை கட்டி எழுப்புகிறதாகவும் ஆயிற்று.
இது முற்றிலும் புதிர்களால் நிறைந்துள்ளது, அவைகளின் வழியாய் கடக்கும்போது விடை கிடைத்துவிடும்.
இன்றே பதிவிறக்கம் செய்யுங்கள்!
ஆண்ட்ராய்டு :
play.google.co...
ஆப்பிள் :
apps.apple.com...
நீங்கள் ஏன் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்?
"The Revelation Project App" என்பது வெளிப்படுத்தின விசேஷத்தை குறித்ததான ஒரு ஒலி வேதாகமம். , பிரம்மாண்டமான இசையில் இனிமையான வர்ணனை, கண் கவரும் காட்சிகள் இணைந்த வசன வரிகள் உள்ளடக்கியது. வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்ட பாடல்களை, பாடகர் குழுவினர் பாடுவது இதற்கு இன்னும் அழகூட்டியிருக்கிறது. ஜான் ஜி எலியட் அவர்களுக்கு தேவன் கொடுத்த தரிசனத்தின் நிறைவேறுதலை, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்பொழுது காண்பீர்கள்.
மேலும் "The Revelation Project App" , பற்றி அறிய, அதின் இணையதளத்தை அணுகுங்கள்.
revelationproj...
In Part One, you can listen to chapters 1-7 with narration, subtitles (Scripture Text) and astounding music.
As you listen to the Book of Revelation, you will be embarking on an adventure where celestial wonders and cosmic battles take place in real time - REAL TIME - that is, these events are absolutely real. The future is as real as the past from Heaven’s point of view. John, the Apostle, is an old man, in his nineties, when he receives this astounding revelation. Human language is stretched to the uttermost in an attempt to unveil realities that happen in both the visible and invisible realms,
You will quickly understand that God is above and beyond the dimensions of life as we currently know it. The cosmic conflict, raging throughout the centuries, is finally brought to a conclusion. Goodness and Justice wins. Evil, perversion and violence is put to death and placed out of range forever.
Yet, it is primarily about A Man, the Son of Man and Son of God who returns as the rightful King to rule the nations with a new government. We see our final habitation, our real Home, the New Earth, the New Heavens and the New Jerusalem.
The Revelation Project App is an audio bible app on the Book of Revelation. It contains spectacular visuals with subtitles, astounding music with a soothing voice of the narration. What makes it even more beautiful is when the choir sings the songs mentioned in the book of the Revelation.
KNOW MORE ABOUT THE REVELATION APP ON IT'S WEBSITE! revelationproj... 2022 Worship Hymn Productions (ASCAP) English Version, John G. Elliott - Narrator and Composer #audiobible #holybibleaudio #audiobiblewithsubtitles